Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

"நீங்கள் வச்சதுதான் சட்டம். இல்லாட்டி அடி உதை. நீங்கள் கூப்பிட்டால் எல்லாரும் முன்னால வந்து நிற்க வேண்டும்."

இந்தப் படம் முழுக்கவே இப்படியான பல காட்சிகள். எத்தினை தடவை இந்தப் படத்தப் பாத்திருப்பன். கண்ணீர் வராமல் படம் முடிஞ்சதில்லை. 🎉

நான் 13 தரம் அதில் 6 தரம் தியேட்டரில். ஊரில் இருந்து யார் கொழும்பு வந்தாலும் கூட்டிப்போவதுதான் வேலை😂.

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

பையனாரே ..ஒரு டவுட்டு ...இன்று ..பாக் எதிர் அமெரிக்கா விளையாடின மைதானத்தின் முன்னைய பெயர் என்ன.. அது ஒரு தமிழரின் பெயரில்தானா இருந்தது ...சரவணமுத்து ஸ்ரேடியம் ...சரா ஸ்ரேடியம்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, alvayan said:

பையனாரே ..ஒரு டவுட்டு ...இன்று ..பாக் எதிர் அமெரிக்கா விளையாடின மைதானத்தின் முன்னைய பெயர் என்ன.. அது ஒரு தமிழரின் பெயரில்தானா இருந்தது ...சரவணமுத்து ஸ்ரேடியம் ...சரா ஸ்ரேடியம்

அது வேற மைதானம். ( P. sara oval - Paikiasothy Saravanamuttu Stadium) . இது SSC( Sinhalese Sports Club Ground)

இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில்தான் நடைபெற்றது.100 வருட பழமைவாய்ந்த மைதானம். 2010 க்கு பிறகு இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தேவராஜ் ரசோ அண்ணா,

சூர்யா கோஷான்

அமுல் பேபி கலெக்டர் - வசி😂

என்ன கொடுமை இது?🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

சிம்பாவேயிட‌ம் இல‌ங்கை ப‌ல‌ வாட்டி தோத்து இருக்கு.................சொந்த‌ ம‌ண்ணில் சிம்பாவேயிட‌ம் தொட‌ரையே தோத்த‌வை

ஜ‌ய‌சூரியா கொச்சா இருப்ப‌தால்

இல‌ங்கை அணிய‌ சூப்ப‌ர்8க்கு எப்ப‌டியாவ‌து ஆலோச‌னை சொல்லி அணிய‌ வெல்ல‌ வைக்க‌ பாப்பார்.................................

அந்த குறூப்பில் அவுஸ்ரேலிய அணி ஓரளவு சுப்பர் 8 போக தகுதியான அணி மற்ற அணிகள் எது போனால்தான் என்ன? போட்டி சுவாரசியமாக இருக்க நல்ல அணிகளை தெரிவு செய்வட்கு போல போட்டி நிகழ்த்தப்படவேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட எதிரெதிராக விளையாட வேணும், போட்டியினை நடத்திற நாடான இலங்கையின் உதவாத அணி சுப்பர் 8 போக வேணும் என்றெல்லாம் போட்டி வைத்தால் போட்டி ஒரு தரப்பு போட்டியாக சுவாரசியமில்லாமல் போய்விடும்.

1 hour ago, goshan_che said:

நான் 13 தரம் அதில் 6 தரம் தியேட்டரில். ஊரில் இருந்து யார் கொழும்பு வந்தாலும் கூட்டிப்போவதுதான் வேலை😂.

இந்த படம் வெளியான போது பார்க்கவில்லை, ஆனால் வெளிநாடு வந்து பலதடவை இந்த படத்தினை பார்க்க முயன்று தோற்றிருக்கிறேன்.

இளையராஜாவின் பாட்டு நல்லாக இருக்கும், நீங்கள் ஒரு இளையராஜா இரசிகர் போல இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

South Africa vs Afghanistan, 13th Match, Group D at Ahmedabad, T20 World Cup, Feb 11 2026 - Live Cricket Score

Live

13th Match, Group D, Ahmedabad, February 11, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

South Africa FlagSouth Africa

(6.2/20 ov) 43/1

Afghanistan FlagAfghanistan

Afghanistan chose to field.

  • கருத்துக்கள உறவுகள்

South Africa FlagSouth Africa

(20 ov) 187/6

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் 9 ஓவரில் 93-3

Gurbaz 63 ஆட்டமிழக்காமல் ஆடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்

அத‌ன் பின் மூன்று விக்கேட் தொட‌ர்ந்து அவுட்.........................

  • கருத்துக்கள உறவுகள்

gurbaz 84 உடன் ஆட்டமிழந்து விட்டார் ......! 🙂

அடுத்து rasooli யம் ஆட்டமிழந்து விட்டார் .......!

Afg 121-5=13.....!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாகிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் என்ன‌ அடி அடிச்சார் ஹா ஹா...............தென் ஆபிரிக்காவின் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது

மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

South Africa FlagSouth Africa

187/6

Afghanistan FlagAfghanistan

(18.1/20 ov, T:188) 166/7

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ப்பாட‌ போட்ட‌ நோபோல் அப்கானிஸ்தானுக்கு சாத‌க‌மாய் போய் விட்ட‌து😁😛...............விளையாட்டு ச‌ம‌ நிலை..................சூப்ப‌ர் ஓவ‌ர்.......................

  • கருத்துக்கள உறவுகள்

நாற்காலி நுனியில் அமரவைத்து விட்ட விளையாட்டு .......சூப்பர் ஓவரில் வந்து நிக்குது ......! 😂

e2858b7673d556789480e9df113ee38d.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தானின் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளே ம‌ட்டையால் ந‌ல்லா அடிக்கின‌ம்😍💪..........................

  • கருத்துக்கள உறவுகள்

2 வது சூப்பர் ஓவர் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சூப்பர் ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் ஒரு மைச் இர‌ண்டு த‌ட‌வை சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போன‌து இது தான் மித‌ல் முறை

அடுத்த‌ சூப்ப‌ரோவ‌ரில் 24 ர‌ன்ஸ் அடிச்சால் அப்கானிஸ்தானுக்கு வெற்றி

ஆனால் அடிக்க‌ சான்ஸ் மிக‌ குறைவு

என்ன‌ ஒரு விளையாட்டு................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் குர்பாஸினை முதலில் அடிக்கவிட்டிருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

ஆப்கானிஸ்தான் குர்பாஸினை முதலில் அடிக்கவிட்டிருக்க வேண்டும்

தொட‌ர்ந்து மூன்று சிக்ஸ்

ப‌ய‌த்தை காட்டி விட்டார்.........................

  • கருத்துக்கள உறவுகள்

anniyan-vivek.gif

அருமையான விளையாட்டு ...... எனக்கு தோல்விதான் .........போகட்டும் .......! 🥲

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

அந்த குறூப்பில் அவுஸ்ரேலிய அணி ஓரளவு சுப்பர் 8 போக தகுதியான அணி மற்ற அணிகள் எது போனால்தான் என்ன? போட்டி சுவாரசியமாக இருக்க நல்ல அணிகளை தெரிவு செய்வட்கு போல போட்டி நிகழ்த்தப்படவேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட எதிரெதிராக விளையாட வேணும், போட்டியினை நடத்திற நாடான இலங்கையின் உதவாத அணி சுப்பர் 8 போக வேணும் என்றெல்லாம் போட்டி வைத்தால் போட்டி ஒரு தரப்பு போட்டியாக சுவாரசியமில்லாமல் போய்விடும்.

இந்த படம் வெளியான போது பார்க்கவில்லை, ஆனால் வெளிநாடு வந்து பலதடவை இந்த படத்தினை பார்க்க முயன்று தோற்றிருக்கிறேன்.

இளையராஜாவின் பாட்டு நல்லாக இருக்கும், நீங்கள் ஒரு இளையராஜா இரசிகர் போல இருக்கின்றது.

ராஜா பாதி ரஹ்மான் பாதி…90s teenager 😀


ஆப்கானிஸ்தான் குர்பாசை முதல்ல அனுப்பி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான்

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் சிமிபின‌ல் வ‌ரை வ‌ந்து தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌து............இப்போது ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் சூப்ப‌ர் ஓவ‌ர் வ‌ரை வ‌ந்து தோல்வி அடைந்து விட்டின‌ம்

குறுகிய‌ கால‌த்தில் கிரிக்கேட்டில் வ‌ள‌ந்த‌ அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி தான்.......................

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாகிஸ்தான் அணி மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு விளையாட்டை விளையாடி விட்டு நாடு திரும்ப‌ச் ச‌ரி....................அந்த‌க் குருப்பில் நியுசிலாந் முத‌ல் இட‌த்தை பிடிக்க‌க் கூடும்..............

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா அய‌ர்லாந் விளையாட்டு போயிட்டு இருக்கு..............விளையாட்டில் பெரிய‌ விறுவிறுப்பு இல்லை ஹா ஹா😛😁.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.