Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சரி.. சரி.. சில்லறையை உண்டியலில் போட்டுவிட்டுப் போங்கோ 😂

சாரே சில்லறறை இல்லை ...கடையால் வந்து போட்டுக்கிறேன்....

Edited by alvayan

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

அவுஸ்ரேலியாவின் தோல்வி இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு சிறு நெருக்க‌டி...............இல‌ங்கை சூப்ப‌ர்8க்கு போவில் சிம்பாவேய‌ வெல்ல‌னும்...............அவுஸ்ரேலியாவிட‌மும் தோத்து சிம்பாவியிட‌மும் இல‌ங்கை தோத்தால் அவுஸ்ரேயா ம‌ற்றும் சிம்பாவே சூப்ப‌ர் 8க்கு போவின‌ம்..................பாப்போம் போட்டி முடிவில்...................

ஒரு முடிவோடதான் இருக்கிறியள்🤣,

1 hour ago, கிருபன் said:

நியூஸிலாந்து

  • வசீ

  • புலவர்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • நியாயம்

  • நந்தன்

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியில் ரபாடா விளையாடுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.

பிரதி முதமைச்சர் ...முதலமைச்சராக வர என்னுடைய முற்கூட்டிய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

ஒரு முடிவோடதான் இருக்கிறியள்🤣,

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியில் ரபாடா விளையாடுகிறாரா?

ர‌பாடாவின் ப‌ந்து வீச்சு முன்பு போல் இல்லை அவ‌ரின் ப‌ந்துக்கு எப்ப‌வும் இந்திய‌ மைதான‌ங்க‌ளில் அடி தான்................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.

பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார்.

@ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.

😄😄😄😄.............

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vasee said:

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியில் ரபாடா விளையாடுகிறாரா?

தரமான கேள்வி. பிடிக்காத பெண்டாட்டி, கால் பட்டா குத்தம். கை பட்டா குத்தம். 😉

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.

பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார்.

@ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.

ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, செம்பாட்டான் said:

ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑

ஏதோ சொல்லுறதை கேட்டு வாங்கு மாறி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

தரமான கேள்வி. பிடிக்காத பெண்டாட்டி, கால் பட்டா குத்தம். கை பட்டா குத்தம். 😉

நீங்களும் ஒரு மார்க்கமாத்தானிருக்கிறியள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, செம்பாட்டான் said:

உலகக்கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

இது நான் முதல்வராக வந்த பிற்பாடு என நினைகின்றேன்....இது அர்ஜூன் ரேஞ்சாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.

🤣...............

மேலே பத்து, கீழே பன்னிரண்டு என்று எங்கேயோ போய் கூட்டத்தோட கூட்டமாக நிற்கின்றேன்.................... இடையிடையே நாங்கள் நினைக்கிறதையே தெய்வமும் நினைத்தால் நாங்கள் என்ன செய்யிறதாம்.....................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑

பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார்.

டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு…

ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார்.

டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு…

ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.

சரியாச் சொன்னியல். எதுக்கும் பாத்து சூதானமா இருந்துக்குங்க. 😁

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள்.

அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார்.

அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள்.

உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து 235/5 - இதுவரை நடந்த போட்டிகளில் அதிக பட்ச ஓட்டம்

அணித்தலைவர் லோர்கன் டக்கர் 94 ஒட்டங்கள் எடுத்து இருக்கிறார். இதுவும் அதிக பட்ச ஓட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை. இந்தியா நமீபியாவுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டதால் பலருக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!

prakash-raj-athadu-movie.gif

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள்.

அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார்.

அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள்.

உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.

ஒரு வர்ணணையாளருக்குரிய ஆழத்துடன், மிக நேர்த்தியான அலசல்.

1996 வட்மோர் இலங்கை அணியில் ஏற்படுத்திய மாற்றம் போல இது இருக்கிறது.

ஆனால் ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது. Consistency இருக்குமா ?

52 minutes ago, கிருபன் said:

ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை.

இது கடவுளுக்கே நடந்த பிறகுதான் தெரியுமாம்😂

39 minutes ago, suvy said:

இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!

prakash-raj-athadu-movie.gif

நல்ல விடயம்தான் அண்ணை. வழமையாக எங்காத்துகாரரும் கோர்ட்டுக்கு போறார் என போட்டிக்கு வரும் சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற full members உம் இந்த முறை உத்வேகமாக விளையாடுகிறார்கள்.

20 இல் கடைசி 12 நாடுகள் தமக்குள் அடிக்கடி விளையாட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அயர்லாந்து ஓமானை கோமாவுக்கே அனுப்பி விட்டது ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை. இந்தியா நமீபியாவுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டதால் பலருக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை!

பெரிய‌ப்பு இன்னும் போட்டி முடிய‌ல‌............இன்னும் ஒரு கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌

அதுக்குள் இந்தியா பெரிய‌ ஸ்கோர் அடிச்சால் புள்ளி

சூப்பர்8க்குள் அடிக்க‌ முடியாது........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்த அயர்லாந்து ஓமானை கோமாவுக்கே அனுப்பி விட்டது ........! 😂

ஓமாம் என்ன‌ தான் த‌ங்க‌ட‌ நாட்டில் காசை கொட்டி நிறைய‌ போட்டிக‌ளை ந‌ட‌த்தினாலும் அவ‌ர்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் கிடையாது..............

அவ‌ர்க‌ள் இட‌ம் பிடித்த‌ குருப்பில் ஓமானின் விளையாட்டு ப‌டு கோவ‌ல‌ம்

ஓமான் நாட்டு வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை ந‌ம்ப‌ முடியாது...........................

  • கருத்துக்கள உறவுகள்

England 13-2

  • கருத்துக்கள உறவுகள்

ENG 82 / 3 = 10 over .....!

86 / 4 / 10.4

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.