Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 ஓவரில் 42/4

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது😂

(அறிஞர் அண்ணாவின் கல்லறை வாசகம்).

எதையும் தாங்கும் இதையம் தாங்கி நிற்கிறது ...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

நேபாளம் நல்லாத்தானே விளையாடினார்கள்... என்ன நடக்குது

அது தான் என‌க்கும் புரிய‌ வில்லை...............

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த‌ ர‌ன்ஸ் அடிக்கும் அணி என்ர‌ இட‌த்தை நேபால் பிடிக்குமா ஹா ஹா.................

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ தாண்டி விட்டின‌ம்

இதுவ‌ரை குறைந்த‌ ர‌ன்ஸ் 103கூடின‌ ர‌ன்ஸ் 235........................

  • கருத்துக்கள உறவுகள்

ந‌பீயா அணியின் ப‌ந்து வீச்சுக்கு அமெரிக்கா அணி வீர‌ர்க‌ள் ந‌ல்லா சாத்தின‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா 199 ------!

நமீபியா 200 அடித்தால் வெற்றி .........!

OHpK-v.gif

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா வும் மட்டையடி நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, புலவர் said:

நமீபியா வும் மட்டையடி நன்றாக இருக்கிறது.

அவர்களல் முடியாது .இறுதி ஓவர் 168/6 தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நமீபியா வும் மட்டையடி நன்றாக இருக்கிறது.

10ஓவ‌ருக்கு பிற‌க்கு அமெரிக்கான்ட‌ ப‌ந்து வீச்சு மிக‌வும் அருமை

ஓவ‌ருக்கு குறைந்த‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விக்கேட் வேட்டையும் ந‌ட‌த்த‌ ந‌ம்பீயா அணி இறுதியில் 31ர‌ன்ஸ்சால் தோல்வி..............................

  • கருத்துக்கள உறவுகள்

குல்டிப் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் முறை விளையாடுகிறார்

இந்தியா மூன்று திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் விளையாட‌ போகின‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியாவும் நொந்து போச்சா ........!

UebY3f.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

குல்டிப் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் முறை விளையாடுகிறார்

இந்தியா மூன்று திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் விளையாட‌ போகின‌ம்...............................

பாகிஸ்தானின் உஸ்மான் ராரிக்கும் விளையாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

பாகிஸ்தானின் உஸ்மான் ராரிக்கும் விளையாடுகிறார்.

அவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஏற்க்க‌ன‌வே விளையாடி விட்டார்................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஏற்க்க‌ன‌வே விளையாடி விட்டார்................

அமெரிக்காவுக்கு எதிராக விளையாடினார். ஆனால் இதுதான் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறார். இவரை பற்றி ஊடகங்களில் அடிக்கடி செய்தி வருகிறது.

அபிஷேக் ஷர்மா மறுபடியும் முட்டை வாங்கிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு விக்கட் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கந்தப்பு said:

அமெரிக்காவுக்கு எதிராக விளையாடினார். ஆனால் இதுதான் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறார். இவரை பற்றி ஊடகங்களில் அடிக்கடி செய்தி வருகிறது.

அபிஷேக் ஷர்மா மறுபடியும் முட்டை வாங்கிவிட்டார்

இந்த‌ உல‌க‌ கோப்பை ச‌ர்மாவுக்கு ந‌ல்ல‌ ப‌டியா அமைய‌ வில்லை......................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கந்தப்பு said:

அபிஷேக் ஷர்மா மறுபடியும் முட்டை வாங்கிவிட்டார்

சிவரத்திரி 6 மணி அபிசேகம் முடிந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஈசான் கிசான்

ப‌ய‌ப்பிடாம‌ துணிந்து ம‌ட்டையால் ந‌ல்லா அடிக்கிறார்

பாக்கிஸ்தானின் தோல்வி உறுதி...............போர‌ போக்கை பார்த்தால் 200ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது..............................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை போட்ட‌ இர‌ண்டு ஓவ‌ரும் சூப்ப‌ர்

அவ‌ர் ஒருத‌ர் தான் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்தின‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இந்த‌ போடுறேன் அடியுங்கோ என்ர‌ மாதிரி போட்டிச்சின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 200க்கு மேல அடிக்குமா. இரண்டாவதா பந்து வீசுவது கடினம். இந்த மைதானத்தில் ஈரலிப்பு பிரச்சினை குடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பிரேம‌தாசா மைதான‌ம் ஒன்று தான் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

ம‌ற்ற‌ அனைத்து மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பந்து வீச்சு சொதப்பல்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌

கிட்ட‌ த‌ட்ட‌ முன்ன‌னி அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போவ‌தை உறுதி ப‌டுத்திட்டின‌ம்

அவுஸ்ரேலியா அணி தான் என்ன‌ செய்ய‌ போகின‌ம் தெரியாது....................

சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போனால் கூட‌ ம‌கிழ்ச்சி...........................

  • கருத்துக்கள உறவுகள்

சாயும் அயுப்பின் கடைசிப் பந்துப் பரிமாற்றம் ஆபாரம். இரண்டு விக்கட்டுகள். மூன்றாவது, ஹாட்டரிக் விக்கட்டும் மட்டுமட்டாக தப்பிவிட்டது. முக்கியமாக பந்து நல்லா திரும்பியது.

இந்தியா 200 அடிப்பதை தடுத்து விட்டாரா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.