Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசியலில் பெரிய வீடு, சின்ன வீடு, பக்கத்து வீடு ,மேல் வீடு,கீழ் வீடு எல்லாம் சர்வசாதாரண நிகழ்வுகள் அல்லவா? 😂

இங்கே ஏன் கோசான் பதட்டப்படுகின்றார் என தெரியவில்லை? 🤣

அதிலும் படித்து பட்டங்கள் பெற்ற மனித நாகரீக மேற்குலகின் பாலியல் கதைகள் எல்லாம் இன்றைய பெரிய செய்திகளாக இருக்கும் போது விஜி அண்ணிக்காக போராடும் கோசானை பாராட்டியே ஆக வேண்டும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

சங்கீதாவுக்கு விஜை கொடுக்கும் தொகையை விட பெரிய தொகை இப்போதே கைமாறி இருந்தாலும் ஆச்சரியமில்லை.

15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை. ஒரு கூட்டுப்புழுவை விட விஜய்யின் நிலை மோசம்..................

வருகின்ற தேர்தலுக்கு இரண்டு பெரிய கூட்டணிகளும் தலா 6000 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு 100 கோடியை சங்கீதாவுக்கு கொடுத்து விஜய்யை போட்டியில் இருந்து வெளியேற்றலாம் என்றால், சொந்தப் பணத்தை வெளியில் விட தயங்கும் எடப்பட்டியாரே அதில் 50 கோடி கொடுப்பார்......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம்.

தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

643589145_4267290253512937_4325893950023

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இங்கே ஏன் கோசான் பதட்டப்படுகின்றார் என தெரியவில்லை? 🤣

அதிலும் படித்து பட்டங்கள் பெற்ற மனித நாகரீக மேற்குலகின் பாலியல் கதைகள் எல்லாம் இன்றைய பெரிய செய்திகளாக இருக்கும் போது விஜி அண்ணிக்காக போராடும் கோசானை பாராட்டியே ஆக வேண்டும். 👍

இதை எல்லாம் பெண்களை வெறும் போக பொருளாக, கொலுப் பொம்மைகளாக, பிள்ளை பெறும் அல்லது சண்டை பிடிக்கும் இயந்திரங்களாக பார்க்க பழகியோர் சர்வ சாதாரணம் என கடந்து போகலாம்.

ஆனால் ஒரு வலு சமநிலை அற்ற இது போன்ற திருமணத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒரு நல்ல ஆண்மகன் கண்டும் காணாமல் போக முடியாது.

9 hours ago, ரசோதரன் said:

15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை.

இந்த தொகைக்குத்தான் சங்கீதாவை கோர்ட் படியேற விஜை விட்டார் என்றால் - அவரை போல் ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது.

ஜனநாயகன் அவசரமாக வழக்கு போட்டு வாபாஸ் வாங்கியது.

பேசாமால் அபராததை கட்டிபோட்டு போகாமல், இன்கம்டக்ஸ் விடயத்தில் கோர்ட்டுக்கு போய் குட்டு வாங்கியது.

இப்படி பலதில் விஜைக்கு மிக மோசமான சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என நினைக்கிறேன்.

1 hour ago, தமிழ் சிறி said:

643589145_4267290253512937_4325893950023

சிவகார்த்திகேயன் இந்த வகுப்பில் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(யாவும் கற்பனையே😏)

கஜி ரிப்போர்ட் 

வாழ்க்கையும். கற்பனையா. ?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஒரு நல்ல ஆண்மகன்

யார். அவர். ? இந்த. உலகத்தில். இருக்கிறரா. ?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இந்த தொகைக்குத்தான் சங்கீதாவை கோர்ட் படியேற விஜை விட்டார் என்றால் - அவரை போல் ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது.

ஜனநாயகன் அவசரமாக வழக்கு போட்டு வாபாஸ் வாங்கியது.

பேசாமால் அபராததை கட்டிபோட்டு போகாமல், இன்கம்டக்ஸ் விடயத்தில் கோர்ட்டுக்கு போய் குட்டு வாங்கியது.

இப்படி பலதில் விஜைக்கு மிக மோசமான சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என நினைக்கிறேன்.

நீங்கள். சொல்வது. சரி தான். அப்படி. நடந்தால். எவரும். கதைக்கப்போவதில்லை. இன்றைக்கு. அனைத்து. ஊடகங்களும். கதைக்கிறது. அது. தான் விஷய். விரும்புவது. அவர். ஒரு. கிசு. கிசு. பிரியர். தனுஷ. விடயத்தில். இரு. தரப்பும். உழைப்பாளிகள். ஆகவே. பணம். பற்றி. கவலையில்லை. அவர்களுக்கு. இருவருக்கும். தேவை. புதிய. நபரின். ஸ்பரிதம். உறவு ஆகவே. இருவரும். புதிய. உறவைத். தேடிக். கொண்டார்கள். சங்கீதா. உழைப்பு. அற்றவர். இல்லையா. ? அல்லது. லண்டனின். வருமானம். வருகிறதா. தொடர்ச்சியாக ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

27 வருடமாக இவர் இரவு பகலாக சூட்டிங் போய்விட, இரெண்டு பிள்ளைகளின் நல்வாழ்வை கவனித்கவ்ர் யார்? நீங்களா? சங்கீதாதானே? அது உழைபில்லையா?

உழைப்பில்லாத ரெஹ்மான் மனைவியை ரெஹ்மான் பிரிவின் போதும் கண்ணியமாக நடத்தினாரே?

நல்லவேளை வழக்கு மேற்கு நாட்டு நீதிமன்றில் இல்லை - வினையின் சொத்தை பாதிக்கு கிட்ட சங்கீதாவுக்கு கொடுத்திருப்பார்கள்.

தனக்கு திரிஷா தேவை. நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்?

26 minutes ago, Kandiah57 said:

யார். அவர். ? இந்த. உலகத்தில். இருக்கிறரா. ?

இல்லை. முயல்வோர் பலர் உளர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

27 வருடமாக இவர் இரவு பகலாக சூட்டிங் போய்விட, இரெண்டு பிள்ளைகளின் நல்வாழ்வை கவனித்கவ்ர் யார்? நீங்களா? சங்கீதாதானே? அது உழைபில்லையா?

உழைப்பில்லாத ரெஹ்மான் மனைவியை ரெஹ்மான் பிரிவின் போதும் கண்ணியமாக நடத்தினாரே?

நல்லவேளை வழக்கு மேற்கு நாட்டு நீதிமன்றில் இல்லை - வினையின் சொத்தை பாதிக்கு கிட்ட சங்கீதாவுக்கு கொடுத்திருப்பார்கள்.

தனக்கு திரிஷா தேவை. நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்?

இல்லை. முயல்வோர் பலர் உளர்.

எல்லாம் சரி தான் ராசாக்கள்

திரிஷாவின் லட்சியம் முதல்வர் பதவி என்றால் விஜயின் ஆயுள் எவ்வளவு காலம்????

🤫

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.

நான் என்னைவிட அதிகம் இந்தியா பற்றி தெரிந்தவரிடம் விஜய்யிடம் சங்கீதா விவாகரத்து கேட்டதை பற்றி சொன்ன போதும் அவரும் இதையே சொன்னார் . ஆனால் அந்த திரைப்படங்களில் நடிப்பவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதற்காக அவர் இரசிகர்கள் அவர்கள் கொள்கை குண படி சங்கீதாவை மோசமாக தூற்ற தொடங்கிவிட்டனராம்.

London காரி சங்கீதா வுக்கு divorce எல்லாம் மிக சாதாரணம் இப்படியாக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எல்லாம் சரி தான் ராசாக்கள்

திரிஷாவின் லட்சியம் முதல்வர் பதவி என்றால் விஜயின் ஆயுள் எவ்வளவு காலம்????

🤫

கொடி படம் பார்த்தீர்களா 😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சிவகார்த்திகேயன் இந்த வகுப்பில் இல்லையே?

தனுசும்... இந்த வகுப்பில் இல்லை. 😃

டிவோஸ் எடுத்த தமிழர்களின் பெயரை, இதில் சேர்க்கவில்லைப் போலுள்ளது. 😂

இந்த வகுப்பு... அயல் மாநிலத்தவர்களுக்கானது. 🤣

18 hours ago, தமிழ் சிறி said:

யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(யாவும் கற்பனையே😏)

கஜி ரிப்போர்ட் 

2 hours ago, Kandiah57 said:

வாழ்க்கையும். கற்பனையா. ?

நீங்கள்... மேலே உள்ளதை, சீரியஸாக வாசித்துள்ளீர்கள் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் என்ன இருந்தாலும் சங்கீதா ஈழத்து பெண் . உண்மையில் நீதி கோரி போராட்டத்தை ஆரம்பிக்கதான் வேணும்.

செய்யலாம்தான் தான் தோழர்.

ஆனால்... ஊரில் உள்ளவர்களிடம் சொல்லப் போனால், பிய்ந்த செருப்பால் அடிப்பார்கள். 😂

Edited by தமிழ் சிறி

2 hours ago, Kandiah57 said:

யார். அவர். ? இந்த. உலகத்தில். இருக்கிறரா. ?

என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • கருத்துக்கள உறவுகள்

642814651_1440738320760565_8958467840882

ஆகா... என்ன வளர்ப்பு. இப்படி ஒரு ரசிகையா...?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்?

சரி. தான். ஆனால். பிள்ளைகளுக்கு. 18. வயதுக்கு. மேலேயும். மனைவி. உழைக்க. குடியவராகவும். இருந்தால். பணம். கொடுக்கத். தேவையில்லை. என்ற. தீர்ப்பை. வாசித்த. நினைவு. உண்டு. இந்தியா. நீதிமன்றமா. தெரியவில்லை.

1 hour ago, நிழலி said:

என்னை கூப்பிட்டீர்களா சார்?

வாங்க. வாங்க. இந்த. திரியை. பத்து. பக்கத்துக்கு. மேல். ஒட. விட. வேண்டும். கோஷசானை. கேட்கிறேன். கேள்விகள். அவர். சுடச் சுடப பதில். தருவர். நீங்குளும் வந்தது. நன்றாக் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தனுசும்... இந்த வகுப்பில் இல்லை. 😃

டிவோஸ் எடுத்த தமிழர்களின் பெயரை, இதில் சேர்க்கவில்லைப் போலுள்ளது. 😂

இந்த வகுப்பு... அயல் மாநிலத்தவர்களுக்கானது. 🤣

நீங்கள் போட்ட படத்தில் வகுப்பில் தனுசும், எஸ்கே யும் இருக்கிறார்கள்.

ஆனால் எஸ்கே டிவோர்ஸ் ஆகவில்லை. இமானின் டிவோசை ஆக்கிவைத்தார் என்பதே இமானின் குற்றச்சாட்டு.

பிகு

தனுசும், சிவாவும் கூட தெலுங்கர் என்கிறனர் மூ.பரிசோதனை தம்பிகள். எதற்கும் வடிவா விசாரிக்கவும்😂

41 minutes ago, Kandiah57 said:

சரி. தான். ஆனால். பிள்ளைகளுக்கு. 18. வயதுக்கு. மேலேயும். மனைவி. உழைக்க. குடியவராகவும். இருந்தால். பணம். கொடுக்கத். தேவையில்லை. என்ற. தீர்ப்பை. வாசித்த. நினைவு. உண்டு. இந்தியா. நீதிமன்றமா. தெரியவில்லை.

பிள்ளைகள் 18 வயதுக்கு மேல் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை செலவை வழங்க தேவையில்லை.

ஆனால் மனைவிக்கான ஜீவனாம்சம் என்பது பிள்ளைகளின் தற்போதைய வயதை விட, திருமண உறவின் காலம், இருவரின் பங்கு, தியாகம், விட்டு கொடுப்பு என்பது சம்பாஅனது.

யூனிவசிட்டீ ஓப் இலண்டன் கல்லூரி ஒன்றின் பயோமெடிக்கல் பட்டதாரி, 27 வருடமாக ஏன் வேலை ஏதும் இல்லாமல் சென்னையில் வாழ்ந்தார் என்ற கேள்விக்கான பதில் முதன்மையானது.

சங்கீதா இந்த டிவோர்சை இலண்டனில் போட்டிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டார்.

47 minutes ago, Kandiah57 said:

வாங்க. வாங்க. இந்த. திரியை. பத்து. பக்கத்துக்கு. மேல். ஒட. விட. வேண்டும். கோஷசானை. கேட்கிறேன். கேள்விகள். அவர். சுடச் சுடப பதில். தருவர். நீங்குளும் வந்தது. நன்றாக் உள்ளது.

என் கடன் பணி செய்து கிடப்பதே😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜை-திரிஷா திருமணத்துக்கு அப்பாலான உறவின் டைம்லைன் இதுதானாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.