Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/3/2026 at 11:48, island said:

அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!

பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை.
கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை. அப்படியான செய்திகளும் இல்லை.மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே.

2 hours ago, goshan_che said:

திருமணத்துக்கு அப்பாலன உறவு வைத்துள்ள எந்த பெரியாரிஸ்ட் தமிழ் நாட்டு தலைவரினதும் மனைவி, துணைவி எவரும் கோர்ட் படி ஏறவில்லை.

பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது.

ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள்

உலகில் அதிகாரத்தில் இருப்பவர்களையும்,பண பலத்தில் இருப்பவர்களையும்,கட்சி,மக்கள் பலத்துடன் இருப்பவர்களையும் எதிர்ப்பது தற்கொலைக்கு சமம். இது உலகில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂

  • Replies 117
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை.
கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை.

மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம்.

1 hour ago, குமாரசாமி said:

மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே.

கள்ள காதல்களை பற்றி கதைக்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது.

முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர்.

ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே.

இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார்.

1 hour ago, குமாரசாமி said:

ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள்

உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂

நாமே அறியோம் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, goshan_che said:

மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம்.

நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை. 😎

இந்த கோசான் ஏன் தான் இன்னும் ஆலமரத்துக்கு கீழ இருக்கிற பஞ்சாயத்து கல்லில குந்தியிருக்கிறார் எண்டு எனக்கு விளங்கேல்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, goshan_che said:

முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர்.

ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே.

இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார்.

நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

திருமணத்துக்கு அப்பாலன உறவு வைத்துள்ள எந்த பெரியாரிஸ்ட் தமிழ் நாட்டு தலைவரினதும் மனைவி, துணைவி எவரும் கோர்ட் படி ஏறவில்லை.

தாமாக ஏறவில்லை.

அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே.

உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் திரிசா - விஜய் ஜோடியாக கலந்து கொண்டனர் - செய்தி

m2S7RiuVt32lS2cP6SSao6ozL547ZTllgdNfEdle

எங்க தல க்கு தில்ல பாத்தியா..?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

நீங்கள் இங்கே இனம் மதம் சார்ந்து தூவும் விசம் கண்டிக்கத்தக்கது 😡

இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை.
கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை. அப்படியான செய்திகளும் இல்லை.மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே.

எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ?

இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

கொம்பிளைண்டே விஜிதான் கோவிலில் மலை மாற்றிய முதல் மனைவி என்பதுதான்.

அந்த திருமண நிகர் உறவில் இருந்தபடி, இரெண்டாவதாக கயல் அண்ணியோடும் திருமணபந்ததை ஏற்படுத்தி கொண்டார் என்பதே விஜி அண்ணியின் முறைப்பாடு.

ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயமான உங்களின் விஜி அண்ணி எதற்காக சீமானுடன் மாலையை மாற்றி திருமண நிகர் உறவிற்கு சம்மதித்தார்!

  • கருத்துக்கள உறவுகள்

646884946_26534054476191694_628691567867

648500083_26534054466191695_256657165158

1999´ல் சங்கீதா - விஜய் கல்யாணம் நடந்திச்சி. 2000 ஆண்டு அப்பிடி இந்த போட்டோ எனக்கு வெளிநாட்டில இருக்கிற நண்பர் மூலமா கிடச்சிது. ஶ்ரீலங்கால இருக்கும் போது இருந்து-நான் வெளிநாடு வந்தா பிறகும் இத எடுத்துட்டு தான் வந்தேன். இப்ப வரை என்கிட்ட தான் இருக்கு. இப்ப தான் இந்த internet la download எல்லாம் பண்ணலாம். அப்போ அப்பிடி இல்ல கமரால படம் படிச்சி film roll, negative எண்டு ஒரு process இருக்கு. எல்லாரும் news paper cutting தான் அப்போ வச்சிருந்தாங்கள் என்கிட்ட போட்டோவாவே இருந்திச்சி. Future la internet வரும் இதெல்லாம் ஈஸியா கிடைக்கும்னு எல்லாம் தெரியாது அதானால கவனமாக வச்சிருந்தன்.

கடைசியா என்னாச்சின்னு பாத்திங்கன்னா நீ போட்டோவ தானே வச்சிருக்க நான் திரிஷாவையே வச்சிருக்கன் எண்டு சொல்லிட்டு போயிட்டான்.

Jermain Jma 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை

ஒரு விசயம் தெரியாட்டில் சும்மா இருக்க வேணும் அண்ணை.

இவை மூட நம்பிக்கை திருமணம் அல்ல.

Customary marriage இவற்றுக்கு ரிஜிஸ்தர் மரேஜுக்கு உரிய அதே அந்தஸ்து உள்ளது.

ஆதாரம் வேணும் எண்டால் சொல்லவும். தரலாம்.

17 hours ago, குமாரசாமி said:

நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்.

நன்றி.

சீமான் செய்த அநீதியை கண்டபின்னும் இதை ஏற்காமல் இருக்க முடியுமா?

17 hours ago, ஈழப்பிரியன் said:

தாமாக ஏறவில்லை.

அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.

பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா?

4 hours ago, Eppothum Thamizhan said:

ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயமான உங்களின் விஜி அண்ணி எதற்காக சீமானுடன் மாலையை மாற்றி திருமண நிகர் உறவிற்கு சம்மதித்தார்!

இது நீதி விசாரணையில் விஜி அண்ணியிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி.

அதே போல் ஏலவே நிச்சயமான பெண்ணுடன் ஏன் மாலை மாற்றி, கணவன்-மனைவி போல் வாழ்ந்தார் என உங்கள் அண்ணனிடம் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் நீதி விசாரணையைதான் அண்ணன் அடித்து நூத்து விட்டாரே.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, goshan_che said:

https://www.youtube.com/shorts/YKidy_1tVu8

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

Customary marriage இவற்றுக்கு ரிஜிஸ்தர் மரேஜுக்கு உரிய அதே அந்தஸ்து உள்ளது.

ஆதாரம் வேணும் எண்டால் சொல்லவும். தரலாம்.

ஆதாரங்களை தரவும்...காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2026 at 18:26, தமிழ் சிறி said:

646805572_929616472889857_46212794513187

நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று

சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆதாரங்களை தரவும்...காத்திருக்கின்றேன்.

தரலாம்.

நீங்கள் பிழை என நிறுவி விட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதை எல்லாம் நீதி விசாரணையில் எல்ஸ்சிபிட் ஆக சேர்த்திருக்க வேண்டும். விஜி அண்ணியிடம் கேள்வி கேட்க.

அதேபோல் 50,000 ரூபா கொடுத்து சீமானின் மனைவி போல் விஜி பேசி ஆடியோ அனுப்ப சொல்லி சீமான் கேட்டபோது, அவருக்கு கயல் அண்ணியுடன் திருமணம் ஆகி விட்டது.

கயல் அண்ணியுடன் வாழ்ந்து கொண்டு விஜி அண்ணிக்கு ஏன் பணம் கொடுத்தார், இப்படி ஆடியோ கேட்டார் என்பதும் சீமானிடம் கேட்க படவேண்டிய கேள்வி.

ஆனால் விஜி அண்ணிக்கு விலைமாது, விசரி என பட்டம் கட்டி, மெட்டிராஸ் ஹைகோர்ட் விசாரிக்க சொன்ன வழக்கை, சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், பிஜேபி வக்கீலை வைத்து சீமான் அடித்து நூத்து விட்டதால் சீமானின் மீதான விசாரணை அப்படியே புதைக்கப்பட்டு விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.