Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துப்படம் - 05.12.2007

Featured Replies

sandai.jpg

எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

பச்சை உடுப்போடை நிக்கிறது யார்...? பாக்கிஸ்தான் ஜனதிபதி பரவேஸ் முசராப்பா...??? அவருக்கும் கருப்பு உடுப்பு போட்ட ஜே என் நரயணனுக்கும் ஏன் சண்டை...??? அதுக்கு ஜப்பான் ஏன் கேச் பண்ண வேணும்...?? அதை ஈழத்திலை இரத்தம் தோய்ந்த படுகொலை செய்த ஒருவர் ( இந்தியா.?) ஏன் மதியஸ்தம் செய்ய வேணும்...????? :) இதுதான் ஆசியாவின் வழர்ச்சி என்பதா...? :lol: :lol: :wub:

எனக்கு எண்டா ஒண்டுமாய் விளங்க இல்லை....

தயா அண்ணா

இரு பரம எதிரிகள் ஒரு கொலைகாரனை பரிவோடு பார்பது போலவும் அதற்கு ஒருவர் மத்தியஸ்தம் பார்பது போலவே எனக்கு தென்படுகின்றது

:)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவும்,பாக்கிஸ்தானும் சேர்ந்து இந்தியாவுக்கு.........?அமெரிக்காவும் யப்பானும் சேர்ந்து இந்தியாவுக்கு......?

குமாரசாமி அண்ணன் சொன்னதுதான் சரிபோலப்படுகுது

கறுப்பு உடை சீனா பச்சை உடை பாகிஸ்தான் வெள்ளை உடை இந்தியா என நினைக்கின்றேன்

கறுப்பும் பச்சையும் ஒருபக்கமாக நிண்டுகொண்டு வெள்ளை உடைபோட்டுள்ளவரை சாத்துவதற்கு தயாராக நிற்கிறார்கள்

வெள்ளையிடம் கை கிளவ்ஸ் இல்லை கறுப்பிடமும் பச்சையிடமும் கை கிளவ்ஸ் இருக்கிறது

கோச் ஜப்பானா?

அமெரிக்காவின் பின்னணியுடன் கையில் பற்றுடன் நிக்கிறார்

பற் எதற்கு வெள்ளைஉடுப்புக்காரருக்கு அடி போடவ? அல்லது ஹெல்புக்கா?

Natural vanguard of india is bleeding. Misguided India continues to ignore the bleeding & resorts to artificial defnese. Will it lead to gangrene and amuputation?

Eelam and Indian Security: Averting a Catastrophe

part1: http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786

part2: http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23795

பாகிஸ்தான் சைனா கூட்டாக இந்தியாவை பதம் பார்க்க தயாராகின்றார்கள்

புரையோட தயாராகும் (கை) காயத்துடன் இந்தியா.

இந்தியாவிற்கு ஊட்டமளிக்க விரும்பும் அமெரிக்காவும் ஜப்பானும்.

எல்லாம்சரி..

குத்துசண்டை மேடை இலங்கை? :)

பனங்காய் அன்ணை மட்டும்தான் பரீட்சையில சித்தியடைஞ்சிருக்கிறார் போல!

மற்ற எல்லாரும் அடுத்தமுறை நல்லா படிச்சிட்டு வாங்கோ!

அது சரி ஒரு சந்தேகம் குத்துச்சண்டை மேடையில நடுவில நிற்க வேண்டிய நடுவர் ஏன் பயத்திலயே கிழே இறங்கினவர்? :)

Edited by சாணக்கியன்

அது சரி ஒரு சந்தேகம் குத்துச்சண்டை மேடையில நடுவில நிற்க வேண்டிய நடுவர் ஏன் பயத்திலயே கிழே இறங்கினவர்?

அவர் நடுவர் அல்ல பயிற்சியாளார் (coach).

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் பல கருத்துக்கு சமம். இப்படம் கருத்து குழுமத்துக்கே வெளிச்சம்.

என்றாலும் சின்ன உய்த்தறிவு ஒன்று, அமெரிக்கா வழமையாக மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்கள் என்பதை காட்டி நிற்கிறது.

அமெரிக்கா bat ல் ஏன் steroid வைத்திருக்க வேண்டும்?.

  • கருத்துக்கள உறவுகள்
:D "ச்டேரோயிட்" என்றால் ஊக்கம் கொடுக்கும் போதை வஷ்த்து என்று பொருள். மேலும் காயப் பட்டிருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்காவும் ஜப்பானும் சேர்ந்து போதைவஷ்த்து கொடுத்து சீனாவுடனும் பாக்கிஷ்த்தானுடனும் மோத விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் மத்தியச்தம் தேவையில்லை, பயிற்றுனரும் மேடையேற முடியாது !

பனங்காய் அன்ணை மட்டும்தான் பரீட்சையில சித்தியடைஞ்சிருக்கிறார் போல!

மற்ற எல்லாரும் அடுத்தமுறை நல்லா படிச்சிட்டு வாங்கோ!

அது சரி ஒரு சந்தேகம் குத்துச்சண்டை மேடையில நடுவில நிற்க வேண்டிய நடுவர் ஏன் பயத்திலயே கிழே இறங்கினவர்? :D

கருத்துப்படம் போடுபவர்கள் தங்களுக்குவிளங்கிக்கொள்ளமட

  • கருத்துக்கள உறவுகள்

18-11-2007 திகதியில் அனிதாவினால் மான் ஒன்று சிங்கத்தால் துரத்தப்படும் ஒரு கருத்துப்படம் போடப்பட்டது அது எல்லோராலும் சுலபமாக விளங்கிககொள்ளமுடிந்தது

அத்துடன் பலரது பாராட்டையும் பெற்றதோடுமட்டுமல்லாது அமெரிக்க எம்பசியின் பார்வைக்கும் சென்றது

அமெரிக்கா தூதரகம் பார்வையிட்டதா?. விளக்கமாகச் சொல்லுங்கள்.

ஒரு படம் பல கருத்துக்கு சமம். இப்படம் கருத்து குழுமத்துக்கே வெளிச்சம்.......
நன்றி. nunavilan :D

களமுக்கிய களநண்பர்களையும் குளப்பி.... :) உங்களையும் குளப்பிட்டோம் அல்லோ.... :) அது... நாம... :D:lol:

செய்திகுழுமத்தின் எண்ணக்கருவிற்கு ஓவியர் மூனா ஐயா அழகாக வரைந்துள்ளார்.

ஆனால் இவ்வளவு குழப்பம் இங்க நடக்குது... செய்திக்குழுமம் வந்து ஒரு விளக்கம்

கொடுக்கவில்லை. :D

செய்திகுழுமத்தின் எண்ணக்கருவிற்கு ஓவியர் மூனா ஐயா அழகாக வரைந்துள்ளார்.

ஆனால் இவ்வளவு குழப்பம் இங்க நடக்குது... செய்திக்குழுமம் வந்து ஒரு விளக்கம்

கொடுக்கவில்லை. :lol:

தரிசனம் தொ[ல்]லை காட்சி பாக்கிற மாதிரி இருக்கு இல்லை... ? :D:icon_mrgreen::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் தொ[ல்]லை காட்சி பாக்கிற மாதிரி இருக்கு இல்லை... ? :D:icon_mrgreen::D

அமெரிக்கன் கையில ரத்தமிருக்கிரதா கீரியிருந்தா இன்னும் நல்லாருக்கும் விளங்க கச்ரமாயிரிக்கி. ஆனா தரிசனம் தொலைக்காட்சியை வருனிக்கிரதை நிப்பாட்டோனும். தயா அண்னை தீபத்தில செய்திப்பிரிவில வேலைசெஞ்சா அதுக்கா தரிசனத்த குறை கூருரத வன்மையாக கண்டிக்கிரன். :lol:

நான் நினைத்தேன் நோர்த் கொறியாவையும் பாக்கிஸ்தானையும் சமாளிக்க இந்தியாவை பயன்படுத்துகிறது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

QஊஓTஏ (னுனவிலன் @ Dஎc 6 2007, 06:56 PM)

ஒரு படம் பல கருத்துக்கு சமம். இப்படம் கருத்து குழுமத்துக்கே வெளிச்சம்.......

நன்றி. நுனவிலன்

களமுக்கிய களநண்பர்களையும் குளப்பி.... உங்களையும் குளப்பிட்டோம் அல்லோ.... அது... நாம...

நன்றி. சகோதரரே.ஏதோ அறிவை புலப்படுத்துகிறார் என்றால் அதுவுமில்லை..அதுக்குள்ளே நகைசுவை என்னவென்றால் எங்கடை செய்தி குழும குறூக்ஸ்ஸுக்கு தமிழில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தப்பட முடியாமை வெட்கத்திலும் வெட்கம். *** . ஆகா இன்னாமா செய்தி குழுமம் சேவை செய்கிறது என்று பார்த்தால் ஒரு குழுமம் தங்களை தாங்களாகவே பாதுகாத்து கொள்கிறது என்பது தான் உண்மையயே ஒழிய வேறொன்றில்லை பராபரமே. :D:D:lol:

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அமெரிக்கா தூதரகம் பார்வையிட்டதா?. விளக்கமாகச் சொல்லுங்கள்.

தமிழ் தேசியத்தை நேசிக்கும் சிலஅன்பர்கள் இலங்கை பிரச்சனை சம்பந்தமான விடயங்களை தாங்கள் இருக்கும் அந்த அந்த நாடுகளில் இருந்து சம்மந்தப்பட்ட நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்

அப்படி ஒரு அன்பர் கனடாவிலிருந்து அனிதாவின் கருத்துப்படத்தை அமெரிக்க எம்பசியின் பார்வைக்கு அனுப்பிவைத்ததாக 30-11-2007 வெள்ளி இரவு C T R வானொலியில் இடம்பெற்ற அரசியல் களத்தில் வந்து கூறினார் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்

அவர் நடுவர் அல்ல பயிற்சியாளார் (coach).

ஒம் ஓம் நான் தான் தவறுதலா நடுவர்தான் வெளியில பயத்தில இறங்கீட்டார் எண்டு நினைச்சாலும்.

அது சரி நடுவரை ஏற்கனவே முடிச்சிட்டாங்களோ?

பயிற்றுவிப்பாளர் ஏன் சோமபானம் குடிக்கிறார்?

.......

.......

***

செய்திகுழுமத்தின் எண்ணக்கருவிற்கு ஓவியர் மூனா ஐயா அழகாக வரைந்துள்ளார்.

ஆனால் இவ்வளவு குழப்பம் இங்க நடக்குது... செய்திக்குழுமம் வந்து ஒரு விளக்கம்

கொடுக்கவில்லை!

எண்டு நீங்கள் கேட்ட மாதிரி ஒரு விளக்கம் தந்து இந்த தலைப்பு "ஐந்து நாட்களில் 34கி.மீ பாலம் கட்டுவது சாத்தியமா?" என்ற தலைப்பு 5 பக்கம் நீண்டது போல நீளாமதடுக்கலாம், என்பது எண்ட பணிவான ஆதங்கமா இருக்கிற அதேவேளை,

தமிழ் தேசியத்தை நேசிக்கும் சிலஅன்பர்கள் இலங்கை பிரச்சனை சம்பந்தமான விடயங்களை தாங்கள் இருக்கும் அந்த அந்த நாடுகளில் இருந்து சம்மந்தப்பட்ட நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்

அப்படி ஒரு அன்பர் கனடாவிலிருந்து அனிதாவின் கருத்துப்படத்தை அமெரிக்க எம்பசியின் பார்வைக்கு அனுப்பிவைத்ததாக 30-11-2007 வெள்ளி இரவு C T R வானொலியில் இடம்பெற்ற அரசியல் களத்தில் வந்து கூறினார் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்

இப்படியான நல்ல விசயங்களும் இடைக்கிடை நிகழுறதையிட்டு பெருமையாகவும் இருக்கு!

(***** சுயதிருத்தம்: மேலே எனது கருத்து இடைநடுவில் மட்டுறுத்தினரால் கத்தரிக்கப்பட்டதால், இங்கே குறிப்பிடப்பட்ட எனது வசனம் கருத்திழந்து போனதால் நீக்கப்பட்டுள்ளது. - சாணக்கியன்)

*** தணிக்கை செய்யப்பட்ட கருத்தொன்றிற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by சாணக்கியன்

மஹிந்த கொத்துப் படும் இரண்டு பக்கத்திற்கும் தலையையும் வாலையும் காட்டுகின்றது போல் வரைந்த இருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

ஜானா

கனம் மட்டுறுத்துனர் இணையவன் அவர்கட்கு,

என் கருத்தை கழுத்தறுப்பது என்று முடிவெடுத்தா ஒட்டுமொத்தமாக தூக்குறது நல்லது. இப்படிக் குதறுவது தவறான அர்த்தத்தை தருகிறது. அல்லது குதறிய இடங்களை நட்சத்திரங்களை பாவிச்சு மறைச்சால் நல்லது. இது என்னுடைய பெயரில் உங்கடை கருத்தை போடுறமாதிரி கிடக்கு!

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ சாணக்கியன் அண்ணோய்....... உங்களுக்கு விளங்காட்டி மற்றாக்களுக்கும் விளங்காது எண்டு அர்த்தமோ?????? வாழைப்பழத்த உரிச்சு உங்களுக்கெல்லாம் வாய்க்குள்ள வைச்சு விடணுமோ???? உங்களுக்கு கையிருக்குத்தானே ?????????????????? உரிச்சு சாப்பிடலாமே............... :unsure::unsure:

தலைவரின்ர உரை எத்தின பேருக்கு விளங்கினது???????? விளங்கின ஆக்களுக்கெல்லாமஇ ஒரே மாதிரியா விளங்கிச்சு?????? ஆனா..... அவர் யாருக்கு தன்ர உரைய செய்தாரோ அவைக்கு அவற்ற உரைல என்ன சொல்லியிருக்கிறாரெண்டு நல்லா விளங்கும்.......................... தலைவற்ற உரைக்கு ஒவ்வொரு ஆக்களும் இங்க தமிழில் ரிவியளில ரேடியோக்களில பேப்பர்களில இன்ரர்நெட்டில ஒவ்வொரு விதமா விளக்கம் சொல்லுகினம்.... தங்களுக்கு விளங்கின மாதிரி................... அதுக்காக தலைவருக்கு ஒழுங்கா உரையாற்றத் தெரியல எண்டு அர்த்தமோ?????????????????

so........ யாருக்கு விசயத்த சொல்லுகினமோ அவைக்கு விளங்கினா சரி.... அந்த விசயம் எங்களுக்கு சொல்லப்படல எண்டால்..... அத அறிஞ்சு கொள்ள எங்களுக்கு ஆர்வம் இருந்தா........... நாங்கள் தான் என்ன சொல்லியிருக்கினம் எண்டு தேடிக் கண்டுபிடிக்கணும்................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.