Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்காம் கட்ட ஈழப்போர் Count Down ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து, 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது சிறிலங்கா அரசு. “சமாதானம்” என்று, வார்த்தை அளவில்தானும் எஞ்சியிருந்த விடயமும் ஒருவாறு முடிவுக்கு வந்து, யுத்தம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட 4வது ஈழ யுத்தம் ஆரம்பமாக உள்ளது.

4ம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த திட்டம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு, யாழ்பாணத்தை தனது கைகளில் வைத்துக்கொண்டு, வன்னி மீது படையெடுப்பது என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம்.

விபரம் அறிய....

http://murasam.ch/content/view/3778/232/

போரின் போக்கை, சமாதானத்தை, இலங்கை அரசியலின் பெரும் பாகத்தைத் தீர்மானிக்கக் கூடிய திறன் விடுதலைப் புலிகளிடந்தாயுள்ளது. அரசினது 4ஆம் கட்டப்போர் மாவிலாற்றுடன் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அது கிழக்கு வெற்றி என தொடர்கிறது. இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நடவடிக்கை.

அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. விடுதலைப் புலிகளால் 4ஆம் கட்ட ஈழப்போர் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. அது முன்னெடுக்கப்படும்போது, இந்தப் போரின் போக்கே மாறிவிடும். இலங்கை அரசியலைக் கூட மாற்றிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததினால் ஏற்பட்ட சமாதானத்தின் கதவடைப்பு, விடுதலைப்புலிகளை விரைவில் தமது போரிடும் ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் தாங்கள் தான் தமிழீழ மண்ணின் காவலர்கள் என்பதை தமிழ் மக்களுக்கு இப்போது நிரூபித்துக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இனி வருங்காலங்களில் போர் நீண்டநாட்களுக்கு நீடிக்காதபடி குறுகிய ஆனால் உக்கிரமான போர்முறைகள் கையாளப்படும். படிப்படியாக பல களமுனைகள் திறக்கப்பட்டு முன்னர் இழந்த பிரதேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தமிழர் கைகளில் வந்து சேரும். புதியதோர் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டுமென்று கேட்டு சிங்கள அரசு தமிழரிடம் மண்டியிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு போர்நிறுத்தமா? வேண்டவே வேண்டாம் ! இனி ஒரு நிறுத்தம் என்றால் அது தனி தமிழ் ஈழத்திற்குப் பிரகடனம் செய்யும் நாளாகத்தான் இருக்க வேண்டும்.

நண்பர் வணங்கா முடி

புலிகள் தமிழர்களின் காவலர்கள் என நிருபீக்க வேண்டியதில்லை தாம் காவலர் என புலம்பிய பல பரதேசிகள் சிங்களத்தின் எலும்பைத்தான் தின்னுகிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களை காப்பது தமிழீழ விடுதலைபுலிகள்தான் அதனை நிர்பிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை நிருபிக்க வேண்டும் என்ற கருத்தும் எம்மிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்கமுடியாது என்ற கூக்குரல் சிங்கள அரசின் பக்கமிருந்து மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கிழக்கிலும் வடக்கிலும் இப்போதுள்ள நிலமைகளைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்ட டக்கிளஸ் பாமர தமிழ்மக்களின் மனங்களை வென்றெடுக்க பகீரத பிரயத்தனம் செய்கின்றார். இறுதியுத்தத்துகென நிதிவழங்கிய புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நிதியை மீளப்பெற நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டனர். புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் செயற்பாடுளைக் கவனித்துவந்த நம் தேசத்தின் மைந்தர்கள் பலர் ஏகாதிபத்திய அரசுகளால் சிறையெடுக்கப்பட்டு விட்டார்கள். இதுபோக தேசத்தின்குரல் ஆன்ரன் பாலசிங்கம் அண்ணா பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் இப்படி பல விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இன்று தேசியத்தலைவரின் அருகில் இல்லை. தமிழர் தாயகத்தின் கிழக்கில் இன்று நம் காலடிபட முடியாத நிலமை தொடர்கிறது. எனவேதான் சிங்களத்தின் அடுத்து வரும் போர் புலிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ வெறும் மண்மீட்புப் போராக மட்டும் இருக்கப் போவதில்லை. அதில் அக்கினிப் பிரவேசமும் அடங்கும்.

இன்று 13 . 01 . 2008

ஆம் இன்று 13.01.2007 தாயகத்திலும் சிறீலங்காவிலும் மதியத்தை தாண்டிவிட்டது. பொப்கோன், பியர், பட்டாசுகள் வேண்ட இன்னமும் 3 நாட்கள் கூட இல்லை. 2.5 நாட்களை விடக் குறைவாகத்தான் இருக்கு.

அது சரி ஒப்பந்த முடிவை சிறீலங்கா நேரப்படியா அல்லது தமிழீழ நேரப்படியா கணித்து புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள்?

2006 இல் திருகோணமலை யாழ்பாணம் என்று 2 முனைகளைத் ஒரே அடியாகத் திறந்தார்கள். அதற்கு பிறகு வான் புலிகள் ஈரூடகம், மற்றது (இந்தமுறை மாவீரர்நாள் உரையில இருந்த படத்தில பச்சையாக ஏதோ வெடிச்சு சிதறிற பின்னணியிலான் தமிழீழப் படம் இருந்தது) அந்தப் படையணி என்று 3 மேலதிகமாக புதிய படையணிகள் இருப்பதால் குறைந்தபட்சம் (2+ 3) 5 முனைகளை ஒரே அடியாகத் திறப்பார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ஓயாத அலைகள் -3 இல இருந்த படையணிகளையும் 6 நாட்களில் பிடித்த பரப்பளவையும் வைத்து தற்பொழுது உள்ள படையணிகள் மூலம் கணக்குப் பார்த்தால் அடுத்த வாரம் இன்நாள் வரையில் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவைக் கைப்பற்றலாம். அனேகமாக யாழ்பாணம் மன்னார் திருகோணமலை என்பவற்றில் குறைந்தபட்சம் ஒன்றாவது 20.01.2007 இல் நிச்சயம் டம்லர்கள் கைய்யில் இருக்கும்.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு. களங்கள் விரியும் போது மகிந்தவின் கோவணம் சுருங்கி இல்லாது போகும். தற்பொழுது கோவணம் இல்லாது இருக்கும் டம்லர்கள் கைய்யால் ஆவது பொத்திக் கொள்வார்கள். கைய்யால் பொத்த வேணும் எண்டா எப்படி பொப்கோண் சாப்பிடுறது :lol:

என்னமோ.. இனி சண்டை என்றாகிவிட்டது... எம்மக்கள் துன்பங்களின்றி வாழவேண்டும்... அதுவே என் அவா...

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இன்று 13.01.2007 தாயகத்திலும் சிறீலங்காவிலும் மதியத்தை தாண்டிவிட்டது. பொப்கோன், பியர், பட்டாசுகள் வேண்ட இன்னமும் 3 நாட்கள் கூட இல்லை. 2.5 நாட்களை விடக் குறைவாகத்தான் இருக்கு.

வெறும் பொப்கோன் மட்டும் தானா? கிரிக்கட் விளையாட்டிற்கு லீவு எடுத்துத் தங்கின மாதிரி லீவு எடுத்து வைத்திருக்கின்றோம். வெறும் பொப்கோனோடு நிறுத்தினால்....

பலமோ பலம் இல்லையோ? போர் திணிக்கப்பட்டுள்ளது முகம் கொடுத்து தான் ஆக வேண்டும்

இன்னும் 3 4 வருசத்திற்க்கு பெரிய மாற்றங்கள் வராது ஆனால் நீண்ட கால அடிப்படையில் சிறிலாங்காவால் யுத்தம் நடத்த முடியாது ஆனால் நாங்கள் எங்கள் கோவணங்கள் பறிபோகும் போது மற்றவர்களின் வேட்டியய உருவுவதை நிறுத்தி ஒன்றுபட்டால் இருப்பதை காப்பாற்றி கொள்ளலாம் ..

இல்லையே வீரபாண்டிய கட்ட பொமன் மாதிரி ஒரு வரலாற்றை நாம் அடுத்த தமிழ்சந்ததிக்கு விட்டு சொல்வோம்...................

குறிப்பா குறுக்கால போனவரின் கருத்துக்கள் மற்றகருதாளர்கலை சிண்டுவது போல இருக்கிறது..

ஏதோ தனக்கு தான் உண்மை நிலமை புரியும் என்றும் மற்றவர்கள் ஒரு நாளில் யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பை பிடித்துவிடுவார்கள் என்று கனவு கான்பது போல் நக்கல் அடிக்கிறார்,

விடுதலைப் புலிகளால் இது எல்லாம் முடியாது என்று இவரால் 100% சொல்ல முடியுமா?

அதனால் மற்ற உறவுகளை சீண்டுவதத விடுத்து அவரவர் அறிவுக்கும் ஆசைக்கும் ஏற்ற மாதிரி கருத்துக்கள் வைக்கலாமே.....................

குறிப்பா குறுக்கால போனவரின் கருத்துக்கள் மற்றகருதாளர்கலை சிண்டுவது போல இருக்கிறது..

ஏதோ தனக்கு தான் உண்மை நிலமை புரியும் என்றும் மற்றவர்கள் ஒரு நாளில் யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பை பிடித்துவிடுவார்கள் என்று கனவு கான்பது போல் நக்கல் அடிக்கிறார்,

ஒரு வேளை நான் அப்படி ஒரு கருத்தை எழுதி இருந்தேன் எண்றால் "வலிந்த கருத்து திணிப்பு" கோவணம் எண்று எழுதி போட்டன் கண்ணியமாக கருத்தாட இல்லை எண்று, வலைஞனால் அல்ல்லது எழுவானால் கருத்து தூக்கபட்டு இருக்கும்...

ஆனால் குறுக்கால போவானுக்கு யாழுக்கை இருக்கும் சிறப்புரிமை மகிழ்ச்சி அளிக்கிறது, அதை குழப்ப்பி போடாதேங்கோ... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஒப்பந்த முடிவை சிறீலங்கா நேரப்படியா அல்லது தமிழீழ நேரப்படியா கணித்து புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள்?

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபோதும் புலிகள் வலிந்து தாக்குதலை தாமாக ஆரம்பிக்கமாட்டார்கள்.

பலமோ பலம் இல்லையோ? போர் திணிக்கப்பட்டுள்ளது முகம் கொடுத்து தான் ஆக வேண்டும்

இன்னும் 3 4 வருசத்திற்க்கு பெரிய மாற்றங்கள் வராது ஆனால் நீண்ட கால அடிப்படையில் சிறிலாங்காவால் யுத்தம் நடத்த முடியாது ஆனால் நாங்கள் எங்கள் கோவணங்கள் பறிபோகும் போது மற்றவர்களின் வேட்டியய உருவுவதை நிறுத்தி ஒன்றுபட்டால் இருப்பதை காப்பாற்றி கொள்ளலாம் ..

இல்லையே வீரபாண்டிய கட்ட பொமன் மாதிரி ஒரு வரலாற்றை நாம் அடுத்த தமிழ்சந்ததிக்கு விட்டு சொல்வோம்...................

அடுத்த சந்ததி என்று என்ன இருக்கப்போகின்றது. அடுத்த சந்ததியை அரைச்சிங்களமாக மாற்றி விடுவார்கள் அதற்கடுத்த சந்ததி முழுச்சிங்களமாகிவிடும். ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே போல இரண்டு சந்ததிக்கு பிறகு தமிழர்ளை மாற்றியபின் வரலாறு இருந்தென்ன விட்டென்ன. நேற்றுவரை சம்பூர் தமிழரின் சொத்து இன்று விகாரைகள் அமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலையம் நாளை சிங்கள குடியேற்றம். மணலாறு வெலியோயவாக மாறி 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. மணலாற்றில் அன்று இருந்த தமிழ்ர்களின் இன்றைய சந்ததிக்கு இருப்பிடமே தெரியாது போய்விட்டது. அவ்விடத்தில் நாளைய சந்ததியை கற்பனையும் செய்ய முடியாது. கந்தளாய் தம்பலகாமம் எல்லம் முக்கால் வாசிக்கு மேல் மாற்றப்பட்டு விட்டது. யாழில் சிங்களக்குடியேற்றம் என்ற ஒன்று தேவையில்லை அங்கிருக்கும் இராணுவம் அரைப்பரப்பு கால்பரப்பில் கொட்டகை போட்டு பத்து வருடம் குடும்பம் நடத்தினால் போதும் யாழில் சிங்களவர்் எண்ணிக்கை தமிழரை விட அதிகரித்து விடும். இந்த சந்ததி ஒன்று பட்டு தன் இருப்பை நிலைநாட்டினால் சரி மற்றபடி ஈழத்தமிழினம் வாழ வழியும் இல்லை வரலாற்றுப்பதிவுக்கு தேவையும் இல்லை. இன்றய சந்ததி ஒன்று பட்டு போராட வேண்டியது இறுதியான சந்தர்ப்பம். அடுத்த சந்ததிக்கு போராட்ட தேவையே இல்லாமல் செய்து விடுவார்கள்.

ஆம் இன்று 13.01.2007 தாயகத்திலும் சிறீலங்காவிலும் மதியத்தை தாண்டிவிட்டது. பொப்கோன், பியர், பட்டாசுகள் வேண்ட இன்னமும் 3 நாட்கள் கூட இல்லை. 2.5 நாட்களை விடக் குறைவாகத்தான் இருக்கு.

அது சரி ஒப்பந்த முடிவை சிறீலங்கா நேரப்படியா அல்லது தமிழீழ நேரப்படியா கணித்து புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள்?

2006 இல் திருகோணமலை யாழ்பாணம் என்று 2 முனைகளைத் ஒரே அடியாகத் திறந்தார்கள். அதற்கு பிறகு வான் புலிகள் ஈரூடகம், மற்றது (இந்தமுறை மாவீரர்நாள் உரையில இருந்த படத்தில பச்சையாக ஏதோ வெடிச்சு சிதறிற பின்னணியிலான் தமிழீழப் படம் இருந்தது) அந்தப் படையணி என்று 3 மேலதிகமாக புதிய படையணிகள் இருப்பதால் குறைந்தபட்சம் (2+ 3) 5 முனைகளை ஒரே அடியாகத் திறப்பார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ஓயாத அலைகள் -3 இல இருந்த படையணிகளையும் 6 நாட்களில் பிடித்த பரப்பளவையும் வைத்து தற்பொழுது உள்ள படையணிகள் மூலம் கணக்குப் பார்த்தால் அடுத்த வாரம் இன்நாள் வரையில் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவைக் கைப்பற்றலாம். அனேகமாக யாழ்பாணம் மன்னார் திருகோணமலை என்பவற்றில் குறைந்தபட்சம் ஒன்றாவது 20.01.2007 இல் நிச்சயம் டம்லர்கள் கைய்யில் இருக்கும்.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு. களங்கள் விரியும் போது மகிந்தவின் கோவணம் சுருங்கி இல்லாது போகும். தற்பொழுது கோவணம் இல்லாது இருக்கும் டம்லர்கள் கைய்யால் ஆவது பொத்திக் கொள்வார்கள். கைய்யால் பொத்த வேணும் எண்டா எப்படி பொப்கோண் சாப்பிடுறது

ஒட்டு மொத்த தமிழர்களை இணைத்துப்பார்க்கையில் போரட்டம் வெல்லப்படவேணும் என்றும் அதில் நம்பிக்கை கொண்டும் ஆவலுடன் இருக்கும் தமிழர்கள் எதிரானவர்களையும் , தான் பிறந்த தாய் நிலத்தில் என்ன நடக்குது என்று அறிந்து கொள்ள விரும்பாதவனையும் விட எவ்வளவோ மேலானவர்களே.

ஆம் இன்று 13.01.2007 தாயகத்திலும் சிறீலங்காவிலும் மதியத்தை தாண்டிவிட்டது. பொப்கோன், பியர், பட்டாசுகள் வேண்ட இன்னமும் 3 நாட்கள் கூட இல்லை. 2.5 நாட்களை விடக் குறைவாகத்தான் இருக்கு.

அது சரி ஒப்பந்த முடிவை சிறீலங்கா நேரப்படியா அல்லது தமிழீழ நேரப்படியா கணித்து புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள்?

2006 இல் திருகோணமலை யாழ்பாணம் என்று 2 முனைகளைத் ஒரே அடியாகத் திறந்தார்கள். அதற்கு பிறகு வான் புலிகள் ஈரூடகம், மற்றது (இந்தமுறை மாவீரர்நாள் உரையில இருந்த படத்தில பச்சையாக ஏதோ வெடிச்சு சிதறிற பின்னணியிலான் தமிழீழப் படம் இருந்தது) அந்தப் படையணி என்று 3 மேலதிகமாக புதிய படையணிகள் இருப்பதால் குறைந்தபட்சம் (2+ 3) 5 முனைகளை ஒரே அடியாகத் திறப்பார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ஓயாத அலைகள் -3 இல இருந்த படையணிகளையும் 6 நாட்களில் பிடித்த பரப்பளவையும் வைத்து தற்பொழுது உள்ள படையணிகள் மூலம் கணக்குப் பார்த்தால் அடுத்த வாரம் இன்நாள் வரையில் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவைக் கைப்பற்றலாம். அனேகமாக யாழ்பாணம் மன்னார் திருகோணமலை என்பவற்றில் குறைந்தபட்சம் ஒன்றாவது 20.01.2007 இல் நிச்சயம் டம்லர்கள் கைய்யில் இருக்கும்.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு. களங்கள் விரியும் போது மகிந்தவின் கோவணம் சுருங்கி இல்லாது போகும். தற்பொழுது கோவணம் இல்லாது இருக்கும் டம்லர்கள் கைய்யால் ஆவது பொத்திக் கொள்வார்கள். கைய்யால் பொத்த வேணும் எண்டா எப்படி பொப்கோண் சாப்பிடுறது :lol:

என்னமோ.. இனி சண்டை என்றாகிவிட்டது... எம்மக்கள் துன்பங்களின்றி வாழவேண்டும்... அதுவே என் அவா...

வெறும் பொப்கோன் மட்டும் தானா? கிரிக்கட் விளையாட்டிற்கு லீவு எடுத்துத் தங்கின மாதிரி லீவு எடுத்து வைத்திருக்கின்றோம். வெறும் பொப்கோனோடு நிறுத்தினால்....

இப்போது நடந்து கொண்டிருப்பது என்னவோ அதுதான் நடந்துகொண்டிருக்கும். அது உடனடிப் பெரும் போராகாது. இதனைவிடவும் உக்கிரமாக அரசபடைகள் போரிடாது. புதிய வியூகங்களுமில்லை. புதிய களமுனைகளுமில்லை. முன்னேற முனைவதும் முறியடிப்பதும்தான் இப்போதைய போர் நடவடிக்கைகள். இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னேற்ற நடவடிக்கைகளிதான் போரின் சரியான பரிமாணம் வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுத்த நிறுத்த் விலகல் என்பது களமுனையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவராது. பொதுமக்கள் கொல்லப்படுவது மட்டும் அதிகரிக்கப் போகுது. கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையும் கூரையைப் பிச்சுக் கொண்டு எகிறப் போகுது.

ஆம் இன்று 13.01.2007 தாயகத்திலும் சிறீலங்காவிலும் மதியத்தை தாண்டிவிட்டது. பொப்கோன், பியர், பட்டாசுகள் வேண்ட இன்னமும் 3 நாட்கள் கூட இல்லை. 2.5 நாட்களை விடக் குறைவாகத்தான் இருக்கு.

அது சரி ஒப்பந்த முடிவை சிறீலங்கா நேரப்படியா அல்லது தமிழீழ நேரப்படியா கணித்து புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள்?

2006 இல் திருகோணமலை யாழ்பாணம் என்று 2 முனைகளைத் ஒரே அடியாகத் திறந்தார்கள். அதற்கு பிறகு வான் புலிகள் ஈரூடகம், மற்றது (இந்தமுறை மாவீரர்நாள் உரையில இருந்த படத்தில பச்சையாக ஏதோ வெடிச்சு சிதறிற பின்னணியிலான் தமிழீழப் படம் இருந்தது) அந்தப் படையணி என்று 3 மேலதிகமாக புதிய படையணிகள் இருப்பதால் குறைந்தபட்சம் (2+ 3) 5 முனைகளை ஒரே அடியாகத் திறப்பார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ஓயாத அலைகள் -3 இல இருந்த படையணிகளையும் 6 நாட்களில் பிடித்த பரப்பளவையும் வைத்து தற்பொழுது உள்ள படையணிகள் மூலம் கணக்குப் பார்த்தால் அடுத்த வாரம் இன்நாள் வரையில் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவைக் கைப்பற்றலாம். அனேகமாக யாழ்பாணம் மன்னார் திருகோணமலை என்பவற்றில் குறைந்தபட்சம் ஒன்றாவது 20.01.2007 இல் நிச்சயம் டம்லர்கள் கைய்யில் இருக்கும்.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு. களங்கள் விரியும் போது மகிந்தவின் கோவணம் சுருங்கி இல்லாது போகும். தற்பொழுது கோவணம் இல்லாது இருக்கும் டம்லர்கள் கைய்யால் ஆவது பொத்திக் கொள்வார்கள். கைய்யால் பொத்த வேணும் எண்டா எப்படி பொப்கோண் சாப்பிடுறது :lol:

இறுதி விடுதலைப் புலி வீரன் இருக்கும் வரை அவன் போராடுவன் என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணம், தென் தமிழீழத்தை இலகுவாகப் பிடிக்கக்கூடிய பலம் இருக்கிறது. அதிலும் சந்தேக மில்லை. ஆனால் தமிழீழம் மலர உலக அங்கிகாரம் தேவை. உலகத்தில் இருக்கும் நாடுகளில் எதாவது ஆதரவு தந்தால் அங்கிகாரம் கிடைக்குமா?. உதாரணத்துக்கு நையீரியா என்ற ஆபிரிக்கா நாடு ஆதரவு தந்தால் உலக நாடுகள் ஏற்குமா?. அமெரிக்கா, இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக மற்றைய நாடுகள் தமிழீழத்துக்கு ஆதரவு தருமா?. அமெரிக்கா கூட இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக தமிழீழத்துக்கு ஆதரவு வழங்குமா?. 2001ல் யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்க முயல, இந்தியாவின் அழுத்தம் காரணமாக பிடிப்பதை புலிகள் நிற்பாட்டியாதாக சொல்லப்படுகிறது. ஏன் 2006 ஆகஸ்டில் புலிகள் மூதூரைப் பிடித்து முன்னேற இணைத்தலைமை நாடுகள் புலிகளுக்கு அழுத்தம் குடுத்ததினால் புலிகள் பழைய நிலைக்கு சென்றதாக ஒரு தகவல். அவ்வாறே முகமாலைக்கு அப்பால் செல்லாமல் திரும்பியதாகவும் ஒரு தகவல். மீண்டும் புலிகள் இராணுவ அக்கிரமிப்பு பிரதேசங்களைப் பிடிக்க முயலும் போது இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் குடுக்காதா?. முகர்ஜி சொல்கிறார் இலங்கை அரசு செய்வது சரி என்கிறார். அமெரிக்கா எவ்.பி.ஜ சொல்கிறது அல்குடாவை விட புலிகள் தான் பயங்கரவாதிகள் என்று. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களது சொந்த சுய நலனுக்காக புலிகள் வெல்வதை விரும்ப மாட்டார்கள். உலக அங்கிகாரம் தமிழர்களுக்கு கிடைக்காதா?. இன்னும் எத்தனை வருடங்களாக போராட்டம் இழுபட்டுச் செல்லப்போகிறது?

இன்று 14.01.2008

இன்று 14.01.2008

போங்கோ குறுக்ஸ் அண்ணா தமாஷ் பண்ணி கொண்டு :lol: கவுண்டவுணை ஆரம்பித்துபோட்டு அன்றைக்கும் நானும்,நீங்களும் யாழ்களத்திள தானே நிற்போம்!! :D

அப்ப நான் வரட்டா!!

இன்று 14.01.2008

"மன்னாரில் மேதல் 30 படையினர் பலிஇ 100 இற்கும் அதிகமானோர் படுகாயம்."

இன்று 14.01.2008

இறுதியுத்தம் விரைவில்: சரத் பொன்சேகா

வன்னிப் பகுதியை மீளக் கைப்பற்றுவதற்கு உத்தியோக பூர்வமாக யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டாயிற்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதியதை நீக்கிவிட்டாங்க :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று 15.01.2008.

தைப்பொங்கல் வாழ்த்துச் சொல்ல வந்தேன்.

வேறொண்டுமில்லை.

Edited by nallavan

எழுதியதை நீக்கிவிட்டாங்க :D

எதை யார் நீக்கிட்டாங்க?

இன்று 15.01.2008.

தைப்பொங்கல் வாழ்த்துச் சொல்ல வந்தேன்.

வேறொண்டுமில்லை.

பொங்கல் வாழ்த்து உங்களுக்கும் உரித்தாகட்டும்.. இயன்ற வரைக்கும் அப்பால் சென்று ஈழத்தின் விடிவிற்கும் உதவுவோம்.

இன்று 15.01.2008

மோட்டுச் சிங்களவன்கள் அம்மணமாக ஓட்டம் எடுப்பதை கொண்டாடத் தயாராகுங்கோ எண்டு சொல்ல வந்தன் தைப்பொங்கலை அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.