Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துப்படம் - 12.01.2008

Featured Replies

pongal_eelam.jpg

எண்ணக்கரு செய்திக்குழுமம், ஓவியம் மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

தமிழர் பொங்கட்டும்.

தமிழ் பொங்கட்டும்.

தமிழீழம் பொங்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பெருங்கோபம் பொங்கி வெடிக்கட்டும்!

பொங்கலோ...பொங்கல்!

உங்களனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

எண்ணக்கருவும் ஓவியமும் சூப்பர். மூனாவுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல்! தமிழீழப் பொங்கல்!!

பொங்கலில் தமிழீழம் தங்கும்!!

நல்ல கருவும், ஓவியமும். வாழ்த்துக்கள்.

தமிழீழம் பொங்கிவரும் போது கீழ வச்சிருக்கிற விறகுகள் எரிஞ்சு சாம்பலாகிவிடுமோ இல்லை அப்பிடியே இருக்குமோ..??

விறகாய் அதை எரிக்கிறதை விட்டுவிட்டு மூலமாய் போட்டு பொங்கி எடுத்து இருக்கலாம்... இளப்புக்கள் மட்டும் தான் விறகாய் இண்று வரை இருக்கிறது.

Edited by தயா

கருத்துப்படம் நன்றாக இருக்கிறது. இறுதி விடுதலைப் புலி வீரன் இருக்கும் வரை அவன் போராடுவன் என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணம், தென் தமிழீழத்தை இலகுவாகப் பிடிக்கக்கூடிய பலம் இருக்கிறது. அதிலும் சந்தேக மில்லை. ஆனால் தமிழீழம் மலர உலக அங்கிகாரம் தேவை. உலகத்தில் இருக்கும் நாடுகளில் எதாவது ஆதரவு தந்தால் அங்கிகாரம் கிடைக்குமா?. உதாரணத்துக்கு நையீரியா என்ற ஆபிரிக்கா நாடு ஆதரவு தந்தால் உலக நாடுகள் ஏற்குமா?. அமெரிக்கா, இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக மற்றைய நாடுகள் தமிழீழத்துக்கு ஆதரவு தருமா?. அமெரிக்கா கூட இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக தமிழீழத்துக்கு ஆதரவு வழங்குமா?. 2001ல் யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்க முயல, இந்தியாவின் அழுத்தம் காரணமாக பிடிப்பதை புலிகள் நிற்பாட்டியாதாக சொல்லப்படுகிறது. ஏன் 2006 ஆகஸ்டில் புலிகள் மூதூரைப் பிடித்து முன்னேற இணைத்தலைமை நாடுகள் புலிகளுக்கு அழுத்தம் குடுத்ததினால் புலிகள் பழைய நிலைக்கு சென்றதாக ஒரு தகவல். அவ்வாறே முகமாலைக்கு அப்பால் செல்லாமல் திரும்பியதாகவும் ஒரு தகவல். மீண்டும் புலிகள் இராணுவ அக்கிரமிப்பு பிரதேசங்களைப் பிடிக்க முயலும் போது இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் குடுக்காதா?. முகர்ஜி சொல்கிறார் இலங்கை அரசு செய்வது சரி என்கிறார். அமெரிக்கா எவ்.பி.ஜ சொல்கிறது அல்குடாவை விட புலிகள் தான் பயங்கரவாதிகள் என்று. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களது சொந்த சுய நலனுக்காக புலிகள் வெல்வதை விரும்ப மாட்டார்கள். உலக அங்கிகாரம் தமிழர்களுக்கு கிடைக்காதா?. இன்னும் எத்தனை வருடங்களாக போராட்டம் இழுபட்டுச் செல்லப்போகிறது?

செய்தி குழுவின்ட எண்ண கருவும் ஒவியர் மூனாவின்ட கைவண்ணமும் நல்லா தான் இருக்கும் :D பட் நேக்கு ஒரு டவுட் உதில ஏன் மாடு நிற்குது அதுவும் ஒரு மாதிரி முழுசி பார்த்து கொண்டு நிற்குது யாரும் விளங்கபடுத்துங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

செய்தி குழுவின்ட எண்ண கருவும் ஒவியர் மூனாவின்ட கைவண்ணமும் நல்லா தான் இருக்கும் :( பட் நேக்கு ஒரு டவுட் உதில ஏன் மாடு நிற்குது அதுவும் ஒரு மாதிரி முழுசி பார்த்து கொண்டு நிற்குது யாரும் விளங்கபடுத்துங்கோ.. :D

மாடுதான் புலம் பெயர்ந்தவர்களாம். கோமாரி நோய் வந்தால் மாடு அப்பிடித்தான் பாக்கும்.

என்ன நக்கலோ? எங்கள பாக்க மாடு மாதிரியோ இருக்கிது?

என்ன நக்கலோ? எங்கள பாக்க மாடு மாதிரியோ இருக்கிது?

"மாடு" என்றால் செல்வம் என்றும் பொருளாம்.

மாடுதான் புலம் பெயர்ந்தவர்களாம். கோமாரி நோய் வந்தால் மாடு அப்பிடித்தான் பாக்கும்.

ஓ அதுவோ விசயம் :( அது என்ன கோமாரி நோய் நான் கேள்விபடவே இல்லை :( இப்படி ஒரு நோயை....மாட்டிற்கு மட்டும் தான் வருமோ இல்லாட்டி மனிசாள்களிற்கும் வருமோ அகிலன் அண்ணா!! :D

அப்ப நான் வரட்டா!!

அவரவர் பார்வையில் பட்டதெல்லாம் சொல்லி போட்டியள் நான் மாடு யார் என சொல்லட்டே?

நான் என் கற்பனை குதிரையை தட்டி ஓட விட்டு இந்தியா என முடிவு செய்து இருகின்றேன் இது எனது தனிப்பட்ட கற்பனையே

அவரவர் பார்வையில் பட்டதெல்லாம் சொல்லி போட்டியள் நான் மாடு யார் என சொல்லட்டே?

நான் என் கற்பனை குதிரையை தட்டி ஓட விட்டு இந்தியா என முடிவு செய்து இருகின்றேன் இது எனது தனிப்பட்ட கற்பனையே

ஒருவேளை அந்த மாடு இந்தியாவாக இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை... பாக்கிற பார்வையே சரி இல்லை... மிரண்டடிச்சு பானையை உடைக்காமல் விடாது...! மாட்டை பானைக்கு கிட்ட அண்டாமல் காக்கிறதுதான் மிகவும் நல்லது... :unsure:

ஒருவேளை அந்த மாடு இந்தியாவாக இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை... பாக்கிற பார்வையே சரி இல்லை... மிரண்டடிச்சு பானையை உடைக்காமல் விடாது...! மாட்டை பானைக்கு கிட்ட அண்டாமல் காக்கிறதுதான் மிகவும் நல்லது... :wub:

:unsure:

நெருப்புக்கொள்ளிகள் இருக்கு

கிட்ட வந்து தட்ட நினைத்தால்

சூடு போட வேண்டியதுதான்

"மாடு" என்றால் செல்வம் என்றும் பொருளாம்.

ஓ அப்பிடியா? அப்ப சோம்பேறி மாடு எண்டுறது என்ன? உங்கள நான் போடா சோம்பேறிமாடு எண்டு திட்டலாமா?

ஓ அப்பிடியா? அப்ப சோம்பேறி மாடு எண்டுறது என்ன? உங்கள நான் போடா சோம்பேறிமாடு எண்டு திட்டலாமா?

திட்டலாம், திட்டலாம். திட்டவேண்டுமென்றால் கேட்டுக்கொண்டா திட்டுவது. :unsure::wub:

:unsure:

நெருப்புக்கொள்ளிகள் இருக்கு

கிட்ட வந்து தட்ட நினைத்தால்

சூடு போட வேண்டியதுதான்

அந்த மாடு ஏற்கனவே சூடு வாங்கினதுதான்.. :wub: . அதுதான் மிரளும் எண்டு பயமா கிடக்கு... :wub::lol::lol:

அந்த மாடு ஏற்கனவே சூடு வாங்கினதுதான்.. :unsure: . அதுதான் மிரளும் எண்டு பயமா கிடக்கு... :lol::(:lol:

:wub::wub::lol::lol:

மாட்டைப்பற்றியே கவனத்தைச் செலுத்தாமல், பொங்கலினை முதற் பொருளாகக் கொள்வோம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

another claymore mine targeting an Army vehicle along Butthala – Katharagama road, today at around 09.45 a.m today (16 January)… More information will follow

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.