Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை தரமுடியுமா என ஏற்கனவே கேட்டுள்ளேன் என நினைகின்றேன்

"ஒரு புல்லாங்குழல் ஊமையானது, ஒரு பூவின் மடல் காயம் ஆனது" என்ற பாட்டு யாரிடமாவது இருக்கா? mp3 ஆக இல்லாட்டிக் கூட பரவாயில்லை... 20 வருடங்களுக்கு மேலாகுது கேட்டு :(

இந்தப் பாடலை ஜொலி ஏபிரகாம் பாடினது என்று நினைகின்றன். முன்னர் யாழ்பாணத்தில் Skyrose என்ற பாட்டு பதிந்து தரும் நிலையத்தில் (சுண்டிக்குளி பஸ்தியன் சந்தியில் 88 -90 களில் இருந்தது என நினைவு) இருந்து கசட்டில் பதிந்து கேட்ட பாடல் இது

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாது...

மனசில் மிக பாரங்களை ஏற்றுகின்றது இந்தப் பாடல் ; அதுவும் நான் மிக காதலித்த பெண் இன்று விவாகரத்தும் ஆகி, எந்தப் பாதை சரி என்று தெரியாமல் தவறான பாதைகளில் கண் கொள்ளும் வேளையில் அதிக பாரம் தருகின்றது

ஒரு வரி

"நீலம் சிந்தும் நயனம்

நீரிலாடும் துயரம்

சுதி மாற தவிக்கின்ற ராகம்....

அவனைப் பாதை என்று

நினைத்த பாதை பயணம்

வழி மாற தடுமாறும் பாதம்

எழில் கொஞ்சும் மாடம்

ஏற்றாளே சோகம்

எழில் கொஞ்சும் மாடம்

எற்றாலே சோகம்

வார்த்தை தொலைந்த கவிதை இவள்

வாழ்க்கை தொலைந்த பேதை இவள்"

நன்றிகள் பல

உந்த சுப்பர்மூனை அந்தமாதிரி அனுபவிச்சுப்போட்டு .......... இஞ்சைவந்து நிண்டு தையக்கதையக்க எண்டு குதிக்கேக்கையே யோசிச்சனான்.

ஏதோ.... குண்டக்க மண்டக்கவாய் நடந்திட்டுதெண்டு......தம்பியளுக்கு அனுபவம் காணாது எண்டது பப்பிளிக்காயே தெரியுது :D :D

தெய்வமே !! :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காதலி படத்தில் இருந்து எ சிட்டுக் குறுவி என்ர பாடல் வேனும் தருவியலா :):D

  • கருத்துக்கள உறவுகள்

படம் நான் நினைக்கிறன் 98 ஆண்டு வந்தது என்று

எனக்கு காதலி படத்தில் இருந்து எ சிட்டுக் குறுவி என்ர பாடல் வேனும் தருவியலா :):D

இதோ

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி ராஜா அண்ணா,,

நல்ல ஒரு பாடல்

  • 1 month later...

பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து "யாரோ நீயும் நானும் யாரோ" பாடல் யாரிடமாவது உண்டா (MP3)... இருந்தால் தந்துதவவும்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து "யாரோ நீயும் நானும் யாரோ" பாடல் யாரிடமாவது உண்டா (MP3)... இருந்தால் தந்துதவவும்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2666'&lang=ta எம்பி3யை எல்லாம் காணம் இப்படித் தான் இப்போ பாட்டுகள் வருகிறது கேழுங்கோ... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து "யாரோ நீயும் நானும் யாரோ" பாடல் யாரிடமாவது உண்டா (MP3)... இருந்தால் தந்துதவவும்

http://www.mediafire.com/?zj1sm0xfhzn

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2666'&lang=ta எம்பி3யை எல்லாம் காணம் இப்படித் தான் இப்போ பாட்டுகள் வருகிறது கேழுங்கோ... :lol::lol:

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
  • 4 months later...

பின்வரும் பாடல்கள் இருந்தால் தந்து உதவி மகிழவும்

1, புறா புறா பெண் புறா..மடி கொடு மன்மதா (கார்திக் நடித்த படம்; பெயர் தெரியாது)

2. தங்கச்சி பொண்ணு தங்கச்சி பொண்ணு தலை குனிஞ்சக்கம்மா

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் பாடல்கள் இருந்தால் தந்து உதவி மகிழவும்

1, புறா புறா பெண் புறா..மடி கொடு மன்மதா (கார்திக் நடித்த படம்; பெயர் தெரியாது)

http://www.mediafire.com/?0on2l1tolm94f4x

2. தங்கச்சி பொண்ணு தங்கச்சி பொண்ணு தலை குனிஞ்சக்கம்மா

http://www.mediafire.com/?xx3pkm9krkiufld

பின்வரும் பாடல்கள் இருந்தால் தந்து உதவி மகிழவும்

1, புறா புறா பெண் புறா..மடி கொடு மன்மதா (கார்திக் நடித்த படம்; பெயர் தெரியாது)

http://myspb.blogspo...010/05/999.html

http://www.video2mp3...17f14a28de1ba6/

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி பொண்ணு தங்கச்சி பொண்ணு தலை குனிஞ்சக்கம்மா

பாடலை தந்துதவிய நுணா, குட்டி, உடையார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நானும் கொஞ்ச நாளுக்கு பாட்டு கேட்பம் என்று பார்க்கின்றேன் .

எனக்கு இருகுரல் இசை விருப்பம் .இணைத்து விடுங்கள்.

ஒருநாள் இரவு பகல் போல் நிலவு தனிமையிலே ஏன் தாய் வந்தாள்

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ஒருவருக்காக

அடி போடி பயித்திதியகாரி நானரியாதவளா

என்ன கன்றாவி பாட்டு இதெல்லாம்,, அர்ஜுன் அண்ணா......?

சரி - ஓகே .......

விட்டிடுறேன்! மத்த பாட்டெல்லாம், சரியா தெரியல...

உங்க விருப்பம் இங்கே :

http://www.youtube.com/watch?v=X-az-azGufY

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

இந்தப் பாடலின் MP3 வடிவம் இருக்கா? நீண்ட காலத்துக்கு பின் ஜுனியர் சுப்பர் சிங்கர் குட்டி பாடகி பாடக் கேட்டதன் மூலம் பழைய ஞாபகம் வந்தது

இந்தப் பாடலின் MP3 வடிவம் இருக்கா? நீண்ட காலத்துக்கு பின் ஜுனியர் சுப்பர் சிங்கர் குட்டி பாடகி பாடக் கேட்டதன் மூலம் பழைய ஞாபகம் வந்தது

இதிலுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நிழலி

http://www.video2mp3...5abf1b4eeceba6/

  • கருத்துக்கள உறவுகள்

www.tiedottechnologies.com/a.mp3

இணைப்பை சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள் தோழரே நாளை delete செய்துடுவன்.. :icon_idea:

www.tiedottechnologies.com/a.mp3

இணைப்பை சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள் தோழரே நாளை delete செய்துடுவன்.. :icon_idea:

நன்றி புரட்சி...........!!

நன்றி குட்டி

Edited by நிழலி

  • 4 weeks later...

பாடல்: வருகிறாள் என் தேவதை, வழியில் எங்கும் பூமழை

உன்னை ஒன்று கேட்பேன் எனும் மோகனின் படத்தில் வந்த இந்தப் பாட்டு யாரிடமாவது இருக்கா? இந்தப் பாடலிற்கு இசையமைத்தது 'வி.எஸ். நரசிம்மன்'

கிட்டத்தட்ட 20 வருடமாக இப்பாடலை தேடுகின்றேன். மீண்டும் கேட்க அவாவாக இருக்கின்றது

இந்த இணைப்பில் இப்பாடலின் வரிகள் ஆங்கிலம் மூலம் எழுதப்பட்டு இருக்கு

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.