Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி

48 members have voted

  1. 1. கயிறு இழுத்தல் போட்டியில் உங்கள் ஆதரவை யாருக்கு கொடுப்பீங்கள்?

    • யாழ் பெண்கள் அணிக்கு
      20
    • யாழ் ஆண்கள் அணிக்கு
      12
    • குழந்தைகள் (?) அணிக்கு
      16

Please sign in or register to vote in this poll.

Featured Replies

பிடிக்கல...பிடிக்கல...பிடிக்கல.. :unsure:

ஓட்டு பேரைக்கேட்டு..கையைக்கூப்பி ஆதரவு கேட்கிற.. எந்த அணியையும் பிடிக்கல..தோற்குமெண்டு தெரிஞ்சாலும் பொய்வேசம் போடேலாது..குழந்தைகிட்ட மாட்டி மரியாதை போறதுக்கு முன்னால..நான் போட்டியில இருந்து வெளிநடப்பு(ஓடிப்போறது)செய்றன

:( ..ஜம்மு..போட்டியில்லாம வெல்லப்போறீங்க போல வாழ்த்துகள்.. :)

  • Replies 126
  • Views 12.2k
  • Created
  • Last Reply

ஜம்மு நான் ஒரு பேபி இருக்கிறேன் கண்ணுக்கு தெரியவில்லையா

மாமா இது உங்களுக்கே ஓவரா தெரியல்ல...(என்னால முடியல்ல :wub: )....பட் உங்களையும் எங்கள் அணியில் சேர்த்து கொள்கிறோம் :unsure: ...(ரொம்ப கொடுமையாக்கும் :( )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு என்னை ஏன் தூக்கிட்டீங்கள்? நல்லா ஆடுவேனாக்கும்.

தொடக்கத்தில பேபிகள் அணிக்கு வாக்கு போட வசதி இருக்கவில்லை. அதனால நான் திரும்ப வாக்கு போட வேணும். என்னைப் போல் பலரும் இருப்பினம். கலைஞன் ஆவன செய்யவும்.

அச்சோ...உங்களை நான் தூக்கவில்லை அண்ணா :wub: ....உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் சோ இறுதியாக எல்லா பெயரையும் எழுதி போட்டு எழுத இருந்தனான்...(தவறவிட்டு போட்டேன் மன்னிகவும் :lol: )..நீங்க நல்லா ஆடுவீங்க என்று நேக்கு நல்லா தெரியும்..(ஆனா ஆடாம கயிறை இழுக்க வேண்டும் சொல்லிட்டன் :wub: )...

அட வாக்கு போடாட்டியும் என்ன அண்ணா அது தானே சொல்லி போட்டியள் பிறகென்ன... :) (பட் குரு கண்டிப்பா அண்ணண் கூறினதை ஆவணம் செய்ய வேண்டும் சொல்லிட்டன் :( )...

அப்ப நான் வரட்டா!!

பிடிக்கல...பிடிக்கல...பிடிக்கல..

ஓட்டு பேரைக்கேட்டு..கையைக்கூப்பி ஆதரவு கேட்கிற.. எந்த அணியையும் பிடிக்கல..தோற்குமெண்டு தெரிஞ்சாலும் பொய்வேசம் போடேலாது..குழந்தைகிட்ட மாட்டி மரியாதை போறதுக்கு முன்னால..நான் போட்டியில இருந்து வெளிநடப்பு(ஓடிப்போறது)செய்றன

் ..ஜம்மு..போட்டியில்லாம வெல்லப்போறீங்க போல வாழ்த்துகள்.. :wub:

அப்படி எல்லாம் சொல்லபடாது... :unsure: (நேக்கு இப்ப தான் ரொம்பவே பிடித்திருக்கு)....நெவர் நாங்கள் கையை கூப்பி ஆதரவு கேட்கல... :) (அவையா ஆதரவு தாறினம் மாமோய் :( ).. இது எல்லாம் அன்பால தான சேர்ந்த கூட்டம் பேபிகளின் அன்பு சாம்ராஜ்ஜியம் இதனை யாராலையும் அசைக்க முடியாது.. :wub: (சும்மா அதிருதிலலல :( )...இது என்ன கொடுமை..(அப்படி எல்லாம் ஓடபடாது மாமோய் வேண்டும் என்றா எங்க அணியில சேர்ந்து கொள்ளளாமே :D )...அட போட்டி இன்றி வெற்றி பெறுகிறது எல்லாம் பேபிகளுக்கு பிடிகாத மாட்டர் ஆக்கும்.. :wub: (வாங்கோ மாமா :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நானும் பேிகள் அணியில் இருக்கிறனா :) சரி ஜம்மு நான் ஏற்கனவே பிரக்டீஸ் பண்ண தொடங்கி விட்டேன்.ஒரே கயிறும் கையுமாகத்தான் திரிகிறேன் :unsure:

ஆகா நானும் பேிகள் அணியில் இருக்கிறனா :wub: சரி ஜம்மு நான் ஏற்கனவே பிரக்டீஸ் பண்ண தொடங்கி விட்டேன்.ஒரே கயிறும் கையுமாகத்தான் திரிகிறேன் :)

பேபிகளின் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்களாக்கும்... :unsure: (கில்கிறிஸ்டை மாதிரி பட் பண்ண வேண்டும் சொல்லிட்டன் :( )..ம்ம்ம் கயிறும் கையுமா திரிந்து பிறகு மேல மாட்டி போடாதையுங்கோ கவனம் தாத்தா... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

33வயது முடியும் தறுவாயில் நின்று கொண்டு பேபிகள் அணிக்கு போக ஆசைப்படுவதைக் கேட்டால் சபேஷ் உங்கள் மகன் வந்து அழப்போகிறான். :(

சரி சரி வயது போகப்போகத்தான் குழந்தைத்தனம் வருமெண்டு சொல்லுவினம். :D

ஆகா... சாந்தி ஆன்ரிரிரி என்ன இது விளையாட்டு.... :D நான் இதை கவனிக்க இல்லை... :( இப்பிடி அனியாயத்துக்கு பொய் சீ மெய் சொல்லி இருக்கிறிங்கள்??? :D நல்லா இல்லை சொல்லிப் போட்டேன். :lol: பேபியள் எல்லாம் என்ன நினைக்க போகுதுகள்.... :)

ஆகா... சாந்தி ஆன்ரிரிரி என்ன இது விளையாட்டு.... :D நான் இதை கவனிக்க இல்லை... :D இப்பிடி அனியாயத்துக்கு பொய் சீ மெய் சொல்லி இருக்கிறிங்கள்??? :( நல்லா இல்லை சொல்லிப் போட்டேன். :( பேபியள் எல்லாம் என்ன நினைக்க போகுதுகள்.... :)

அட நான் ஒன்னும் தப்பா நினைக்கல்ல மாம்ஸ்... :D (அட நேக்கு தெரிந்த விசயம் தானே :lol: )...அது சரி எப்படி பிரக்டீஸ் எல்லாம் மாமோய்..(அது தான் பந்து பொறுக்கிறதை கேட்டனான் பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் ஒன்னும் தப்பா நினைக்கல்ல மாம்ஸ்... :D (அட நேக்கு தெரிந்த விசயம் தானே :lol: )...அது சரி எப்படி பிரக்டீஸ் எல்லாம் மாமோய்..(அது தான் பந்து பொறுக்கிறதை கேட்டனான் பாருங்கோ :( )..

உங்களுக்கு தெரிஞ்ச விசயமோ????? :D:):(

பிரக்டீஸ் எல்லாம் அடுத்த கிழமை தான். வேலையிலை ஒரே பிசி. ஓ ரி செய்திட்டு இப்பதான் யாழுக்கு வந்தனான். :D

உங்களுக்கு தெரிஞ்ச விசயமோ?????பிரக்டீஸ் எல்லாம் அடுத்த கிழமை தான். வேலையிலை ஒரே பிசி. ஓ ரி செய்திட்டு இப்பதான் யாழுக்கு வந்தனான். :(

அட நேக்கு தெரிந்த விசயம் என்றா ஏனப்ப பயந்து போயிட்டியள். :) ..(நான் சும்மா சொன்னனான் மாமா :D )..ம்ம்ம்...மாமா அடுத்த கிழமை பிரக்டிசிற்கு வந்து இணைந்து கொள்ளுங்கோ என்ன :lol: ..ஆனாலும் மாமாவிற்கு யாழ் மேல என்ன பாசம் பாருங்கோ ஓ.ரி எல்லாம் செய்து போட்டும் யாழிற்கு ஓடி வந்திட்டார் என்றா :D ...(என்னால முடியல்ல :( )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் மாமாவிற்கு யாழ் மேல என்ன பாசம் பாருங்கோ ஓ.ரி எல்லாம் செய்து போட்டும் யாழிற்கு ஓடி வந்திட்டார் என்றா :) ...(என்னால முடியல்ல :D )

ஓடி எல்லாம் வர இல்லை... வீட்டில இருந்து தான் செய்தனான் பட் யாழ் பக்கம் வர இல்லை. பகலில வேலைல இருந்தும் யாழ் வாசிக்கிறது பிறகு வீட்டில நிண்டு வேலை செய்யக்கையும் அப்பிடி செய்ய மனம் வரவில்லை. அதுதான் வேர்க் எத்திக்ஸ் (ரொம்ப கொடுமை எண்டு சொல்றது விளங்குது)

ஓடி எல்லாம் வர இல்லை... வீட்டில இருந்து தான் செய்தனான் பட் யாழ் பக்கம் வர இல்லை. பகலில வேலைல இருந்தும் யாழ் வாசிக்கிறது பிறகு வீட்டில நிண்டு வேலை செய்யக்கையும் அப்பிடி செய்ய மனம் வரவில்லை. அதுதான் வேர்க் எத்திக்ஸ் (ரொம்ப கொடுமை எண்டு சொல்றது விளங்குது)

அட..ஓடி எல்லாம் வரல்லையா வீட்ட இருந்தா செய்தனியள்... :) (அப்ப மோ வீரிடம் தானே மாம்ஸ் :( )...அட மாமா பீல் எல்லாம் பண்ணுறார்..(அது காலம வேலையில இருந்து யாழ் வாசிக்கிற படியா வீட்ட இருந்து செய்யக்க மனம் வராதாம் :lol: )...என்னால நிசமா முடியல்ல...(அநியாயதிற்கு நல்லவங்காளா இருக்கிறாங்களே :D )..ம்ம்ம்..வேர்க் எத்திக்ஸ் தான் மாம்ஸ்...(ஆனாலும் என்ட டயலக்கை நீங்க சொன்னா நான் என்னத்தையாக்கும் சொல்லுறது :D )...உது நல்லா இல்ல.. :(

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...

ஆண்கள் எண்டு இஞ்ச ஒருத்தரும் இல்லையோ?

ஆண்கள் எண்டு ஒருத்தரும் உரிமை கோராவிட்டால் குழந்தைகள் அணியை ஆண் குழந்தைகள் அணி, பெண் குழந்தைகள் அணி எண்டு பிரிக்க வேண்டியதுதான்.

குட்டிச் சாத்தான்களுக்குத்தான் போற வாற இடம் எல்லாம் மதிப்பா இருக்கிது.

பி/கு: குழந்தைகளை குட்டிச் சாத்தான்கள் எண்டு சில ஆக்கள் சொல்லுவீனம்

இந்தப்போட்டியை கீழ்வரும் நேரத்தில வைக்கலாம் எண்டு யோசிக்கிறன். 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாறபடியால் அவுஸ்திரேலியா ஆக்கள் நேரத்துக்கு நித்திரைக்கு போகவேணும்.

இதால கனடா கிழக்கு கரை நேரம் காலை - 6 மணி (கயிற இழுத்துபோட்டு பிறகு ஆறுதலா படுக்கலாம் தானே ஞாயிற்றுக்கிழமை?)

ஐரோப்பா - 12 மணி மதியம் (சுவிஸ், பிரான்ஸ் நேரம்)

அவுஸ்திரேலியா - 10 மணி இரவு

30 ம் திகதி ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில நேரம் மாறீடும் தானே? நேர மாற்றம் குழப்பமா இருக்கிது.

உங்கட நிலமைகள் என்ன மாதிரி? வரும் 30ம் திகதி கயிறு இழுத்தல்போட்டி வைத்தால் எல்லாரும் கலந்து கொள்ளுவீங்களோ? இல்லாட்டி நடு மைதானத்தில நான் மட்டும் கயிற்றவச்சு காத்து, காத்து இருந்து கடைசியில தூக்குபோட்டு சாகவேண்டி வருமோ?

உங்கட நிலமைகள் என்ன மாதிரி? வரும் 30ம் திகதி கயிறு இழுத்தல்போட்டி வைத்தால் எல்லாரும் கலந்து கொள்ளுவீங்களோ? இல்லாட்டி நடு மைதானத்தில நான் மட்டும் கயிற்றவச்சு காத்து, காத்து இருந்து கடைசியில தூக்குபோட்டு சாகவேண்டி வருமோ?

காய் குருவே..(ம்ம்ம்..நேக்கு சின்ன சிக்கல் பாருங்கோ :huh: )...மொண்டசூரியில ஒரு எக்சாம் அட்டண்ட் பண்ண வேண்டும் சோ நான் வருவனோ தெரியாது.. :lol: (பட் பேபிகள் அணியில யாரும் விளையாடுவீனம் என்று நினைக்கிறேன் :wub: )..என்ன ஜம்மு பேபி படிக்க போகுதோ என்று எல்லாரும் பார்க்கிற மாதிரி இருக்கு..(என்ன செய்ய படிக்க தான் வேண்டும் பிகோஸ் ஜம்மு பேபி..(கிளைமாக்சிலையாவது நல்லவன் ஆக வேண்டும் அல்லோ :wub: )..

ம்ம்..அவுஸ்ரெலிய நேரம் 10 மணிக்கு நான் பிரண்ஸோட கூரூப் ஸடி என்று போட்டு என்னவும் செய்வோம் அதை எல்லாம் கண்டுக்க கூடாது என்ன குருவே.. :wub: (அக்சுவலா இந்த டைமிற்கு என்னால அட்டண்ட் பண்ண ஏலாது அல்லோ)..வெறி சாறி வோ டாட்.. :(

பட்...நம்ம பேபிகள் அணி களத்திள குதிக்க எப்பவும் ரெடி குருவே..(அப்படி என்னாச்சும் நேரத்தில மாற்றம் செய்தீங்க என்றா அறிய தாங்கோ குருவே :wub: ).. இயலுமானவரை டிரை பண்ணுறேன் பட் ஜ டோன்ட் நோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட நிலமைகள் என்ன மாதிரி? வரும் 30ம் திகதி கயிறு இழுத்தல்போட்டி வைத்தால் எல்லாரும் கலந்து கொள்ளுவீங்களோ? இல்லாட்டி நடு மைதானத்தில நான் மட்டும் கயிற்றவச்சு காத்து, காத்து இருந்து கடைசியில தூக்குபோட்டு சாகவேண்டி வருமோ?

நட்பின் கலைஞா,

இது உங்களுக்கே நியாயமாப் படுதோ? காலையில் ஆறு மணிக்கு கணணி முன் இருந்தால் அம்மாட்ட பேச்சுத்தான் வாங்கோணும்!!...இருந்தாலும் முயற்சி செய்யிறேன்..:huh:

ஓ அப்பிடி எண்டால் கயிறு இழுத்தல் போட்டியை வாற வருசம் வைப்பம். எனக்கும் சோதினைகள், நேரம் இல்லை, இது சரிப்பட்டு வராது போல இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சக்கலக்க ஜம்மு சக்கலக்க ஜம்மு

வெற்றி பெற தோணலையா

வெற்றி நம்ம அணிக்குத்தான்

சொல்லு தலைவா குழந்தைகள் அணி

வெல்லும் என்று சொல்லு தலைவா

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

பெண்கள் அணி அணையப் போகும் விளக்கு தலைவா

அணையுறதுக்கு முன்னம் கொஞ்சம் பிரகாசமாக எரியும் அவ்வளவுதான்.

ம் இப்பவே அவையின்ரை சத்தத்தை காணம்............................

கொர்......... கொர்............. கொர் ...................

ஓ அப்பிடி எண்டால் கயிறு இழுத்தல் போட்டியை வாற வருசம் வைப்பம். எனக்கும் சோதினைகள், நேரம் இல்லை, இது சரிப்பட்டு வராது போல இருக்கிது.

ம்ம்..அடுத்த வருசம் நாம இருக்கிறோமோ இல்லையா யாருக்கு தெரியும் குருவே உது நல்லா இல்ல சொல்லிட்டன்... :wub: (நேக்கு அடுத்த கிழமை வைத்தா கண்டிப்பா பார்சிபேட் பண்ணுறன் என்ன ஒகேயோ :huh: )..வாழ்க்கையில பல சோதனைகள் வேதனைகள் வரலாம் குருவே அதற்காக கயிறு இழுத்தல் போட்டியை அடுத்த வருசம் வைக்கிறது எல்லாம் நல்லா இல்ல.. :wub: (சித்திரை வருச பிறப்பிற்கு வைப்போம் என்ன நினைக்கிறியள்)..அப்ப தான் நன்னா இருக்கு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

சக்கலக்க ஜம்மு சக்கலக்க ஜம்மு

வெற்றி பெற தோணலையா

வெற்றி நம்ம அணிக்குத்தான்

சொல்லு தலைவா குழந்தைகள் அணி

வெல்லும் என்று சொல்லு தலைவா

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

பெண்கள் அணி அணையப் போகும் விளக்கு தலைவா

அணையுறதுக்கு முன்னம் கொஞ்சம் பிரகாசமாக எரியும் அவ்வளவுதான்.

ம் இப்பவே அவையின்ரை சத்தத்தை காணம்............................

கொர்......... கொர்............. கொர் ...................

வெற்றி மெலே வெற்றி வந்து என்னை சாரும்

அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்

பேபிகள் அணியை சாரும்..(அட நன்னா இருக்கே).. :wub:

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

கொள்கை வெல்வதே பேபிகள் கொண்ட

இலச்சியம்... :wub:

அடே நண்பா சவால் வேண்டாம்..(எப்படி நடா அங்கிள் இருக்கு இது :huh: )...

நாம ஊதினா அணையிற நெருப்பல்ல...புகை சரியா நடா அங்கிள்..(எப்படி நம்ம சவுண்ட் இருக்கு)...அச்சோ நிசமா என்னாலையே முடியல்ல.. :wub:

நடா அங்கிள் இப்போதைக்கும் இவ்வளவும் காணும் என்ன...(அப்பப்ப விடுவோம்)...

நடா,

அங்கிள் இருக்க நமக்கு ஏது பயம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஓம் சித்திர வருசப்பிறப்புக்கு கயிறு இழுக்கலாம். அது எப்ப ஏப்பிரல் 13, 14 இல தானே வருகிது? அண்டைக்கு எண்டால் நிறையப்பேர் கலந்து கொள்ளுவீனம். கொஞ்சம் பன்பலா இருக்கும். அப்ப அப்படியே செய்வம்.

ஓம் சித்திர வருசப்பிறப்புக்கு கயிறு இழுக்கலாம். அது எப்ப ஏப்பிரல் 13, 14 இல தானே வருகிது? அண்டைக்கு எண்டால் நிறையப்பேர் கலந்து கொள்ளுவீனம். கொஞ்சம் பன்பலா இருக்கும். அப்ப அப்படியே செய்வம்.

ம்ம்...குருவே அப்படியே ஆகட்டும் :huh: ...(கயிறு இழுக்க நாங்க ரெடி நீங்க ரெடியா :wub: )????..பேபிகள் அணி பிளேயர்ஸ் இப்ப ஒகேயா..(நாம என்ன செய்யிறோம் ஏது செய்யிறோம் என்று யாருக்குமே தெரியாது :wub: )...

அப்ப நான் வரட்டா!!

நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். ஜவ்வா இழுபடுகுது. யாராவது இழுத்துட்டால் வெல்ற பக்கத்தில நிண்டு கொடிபிடிக்கப் பாக்கிறன். நான் நினைக்கேயில்ல, எந்த அணியுத் வெல்லுறது சந்தேகந்தான். அதனால நானொரு ஐடியா போட்டிருக்கிறன். கொஞ்சம் வயசு போன எங்களப்போல ஒரு எட்டுப்பேரச் சேத்து களமிறக்கலாமெண்டு நினைக்கிறன். இந்த அணியில ஈசர விரும்புறவங்கள் அப்பிளிகேசனப் போடுங்கோ. :huh::)

இதை தொடங்கிட்டு கலைஞன் எங்கே காணாமல் போய்விட்டார்... :huh:

நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். ஜவ்வா இழுபடுகுது. யாராவது இழுத்துட்டால் வெல்ற பக்கத்தில நிண்டு கொடிபிடிக்கப் பாக்கிறன். நான் நினைக்கேயில்ல, எந்த அணியுத் வெல்லுறது சந்தேகந்தான். அதனால நானொரு ஐடியா போட்டிருக்கிறன். கொஞ்சம் வயசு போன எங்களப்போல ஒரு எட்டுப்பேரச் சேத்து களமிறக்கலாமெண்டு நினைக்கிறன். இந்த அணியில ஈசர விரும்புறவங்கள் அப்பிளிகேசனப் போடுங்கோ.

உது நல்லா இல்ல இறைவன் மாமா சொல்லிட்டன்..(எப்பவுமே ஒரே அணியில நிற்க வேண்டும்)...மருமோன் மாதிரி..(இது ஒன்னும் சட்டசபை இல்ல மாமோய் :( )..கயிறு தான் இழுக்கிறது... இது கொஞ்சம் கூட நல்லா இல்ல மருமோனுக்கு எதிரா களத்திள குதிக்க போறியளோ.. :( (மாமா எனக்கு எதிரா குதித்தா நான் விளையாட மாட்டன் சொல்லிட்டேன் :( )..பிறகு அழுவன் சொல்லிட்டன் :) ..நான் மாமாவிற்கு துரோகம் செய்ய மாட்டனல.. :D

அப்ப நான் வரட்டா!!

இதை தொடங்கிட்டு கலைஞன் எங்கே காணாமல் போய்விட்டார்... :wub:

ம்ம்..வசி அண்ணா ஒரு வேளை கயிறை வாங்கி...(தொங்க போறாறோ :) )..எதுக்கும் லைவ்வா டெலிகாஸ் பண்ணிணா நன்னா இருக்கும் என்ன..(நிசமா முடியல்ல :( )...

அப்ப நான் வரட்டா!!

  • 3 weeks later...

போட்டியையும் காணேல்ல ஜம்முவையும் காணேல்ல முரளியையும் காணேல்ல

கயிறு கிடைக்கேல்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கறுப்பி அக்கா இப்படி சொல்லிப்போட்டீங்கள்.

பெண்கள் அணிக்கு தான் சப்போட் அதிகம் ( 62.5%).

என்ன கவி பென்களுக்குத்தான் அதிகமோ இது நல்ல கதை பாரும் நாங்கள் என்ன இலிச்ச வாயலே எங்க ஒருக்காப் பார்ப்பம் நீங்களோ நாங்களோ என்டு. உலகத்தில வெப்பில கயிறுஇலுத்தல் வைச்ச பெருமை கலைஞ்சா... உனக்குங்கோ என்னால முடியலங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.