Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எந்த உடை அழகு!!

பெண்களுக்கு எந்த உடை அழகு!! 18 members have voted

  1. 1. உங்கள் சாயிஸ்!!

    • சேலை..
      9
    • சுடிதார்..
      5
    • ஜீன்ஸ்..
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

பெண்களுக்கு எந்த உடை அழகு!!

14sld1ho8.jpg

எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல :wub: )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா..

ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. :wub:

ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா அழகா இருப்பீனம் பாருங்கோ..(ஆனா இப்ப எல்லாம் கோவிலில திருவிழா நடக்குது என்றா மட்டும் தான் சேலை கட்டீனம் பிறகென்ன பாருங்கோ)..எப்ப பார்த்தாலும் அயர்ன் பண்ணாம ஈசியா போடுறது ஜீன்ஸ் தான் அத தான் உவையள் போடீனம் பாருங்கோ..(ஆனா என்ன பிரச்சினை என்றா சில பேர் போட்டா நன்னா தான் இருக்கு சில பேர் போட்டா சகிக்க முடியல :( )..நீங்க கேட்கிறது விளங்குது இப்ப யார் உங்களை பார்க்க சொன்னது என்று..(கண் என்று இருந்தா பார்க்க தான் செய்யும் காது என்று இருந்தா கேட்க தான் செய்யும் பாருங்கோ)...உது தெரியாதோ என்ன.. :D

உத விட இன்னும் சில பேர் இருப்பீனம்..(பிறகு கோவிக்க கூடாது)..சோர்ட்ஸ் போடுவீனம் அதில ஒன்னும் பிரச்சினை இல்ல தாராளமா போடுங்கோ..(ஆனா என்ன கால் எல்லாம் கரிகட்டையாட்டம் அல்லோ இருக்கு :icon_mrgreen: )பார்க்கிறவன் ரொம்ப பாவம் அல்லோ..(உதுக்காக பிறகு பேபியை தப்பா நினைக்க படாது என்ன அச்சா பேபி அல்லோ ஜம்மு பேபி)..உதில வேற இப்ப பாட்டிமாரும் ஜீன்ஸ் போடீனம் அது பெரிய கொடுமையா இருக்கு..(பின் பக்கம் பார்த்து பாட்டியா அல்லது பேர்த்தியா என்று சொல்ல முடியுதில்ல பாட்டி வேற "டை" அடித்து வைத்திருக்கா தலைக்கு ரொம்ப கொடுமையா இருக்கு..இப்படி தான் அன்னைக்கு கோவில் திருவிழாவில பேர்த்தி என்று நினைத்து சுண்டல் அண்ணா பாட்டிக்கு லைனை போட்டு விட்டார் என்றா பாருங்கோ..(நிசமா முடியல )...

ம்ம்ம்..அக்சுவலா நம்ம லேடிஸ் பற்றி தான் மாட்டர்..(பிறகு வெள்ளைகாரியை பற்றி நினைத்து போடாதையுங்கோ என்ன)..இப்படி நம்ம டமிழ் லேடிஸ் எல்லாம் ஸ்டைல் என்று போட்டு செய்யாத கொடுமைகள் இல்ல..(ஜீன்ஸ் போடுறதென்று ஆகீலும் மேல தூக்கி போடுவீனம் பாருங்கோ :( )...அத பார்த்து கண்டு பிடித்திடலாம் உது நம்மன்ட ஆட்கள் என்று நிசமா என்னால முடியல..பிறகு அரைகுறையா உடுப்பை போட்டு கொண்டு வாறது வந்து அங்கால இங்கால இழுத்து கொண்டு இருக்கிறது...(அது தான் போட்டு கொண்டு வந்துட்டியள் பிறகு ஏன் இழுப்பான் பாருங்கோ)..ஒன்று போட முதல் யோசிக்க வேண்டும் இல்லாட்டி "கம்" என்று இருக்க வேண்டும் உவை படுறபாடு இருக்கே சொல்லி வேளையிள்ள பாருங்கோ..(நிசமா என்னால முடியல)..

உப்படி உவையின்ட கூத்து பெரிய கூத்து பாருங்கோ...முக்கியமா ஒன்னை விட்டேன் ஜீன்ஸ் போட்டு கொண்டு நடக்க ஏலாம நடப்பீன பாருங்கோ அத விட செம காமேடி இல்ல ஏனப்பா இவ்வளவு கஷ்டபடுறியள் என்று தான் நேக்கு விளங்கல்ல.. :wub:

ம்ம்..போடுறது தப்பில்ல பேஷா போடுங்கோ போட்டா அதற்கேற்றபாடி நடக்க வேண்டும்..(போட்டு கொண்டு சின்னபுள்ள தனமா காமேடி பண்ணிணா எப்படி இருக்கும் பாருங்கோ) பிறகு இதுக்காக யாழ்கள அக்காமார்கள்,ஆண்டிமார்கள் எல்லாம் ஜம்மு பேபியை திட்டுறதில்ல சொல்லி போட்டன் ஒகேயா என்ன.. :D

உப்படி உவையின்ட காமேடி இருக்கு சரி அத விடுவோம் என்ன பிறகு கேட்கிறதில்ல ஆண்கள் மட்டும் என்னவாம் என்று அத அடுத்த இசுவில பார்போம் என்ன..(இது எப்படி இருக்கு)...சோ இப்ப மாட்டருக்கு வாரேன் என்ன அக்சுவலா பெண்களு பிடித்த உடுப்பு என்ன என்று ஒருக்கா சொல்லுங்கோவேன்..(உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்து போட்டு போங்கோ என்ன)..அக்சுவலா நான் மூன்று வகையான உடுப்பை தான் போடுறன் வேற என்னாச்சும் விருப்பம் என்றாலும் சொல்லுங்கோ ஏன் என்றும் ஒருக்கா சொல்லுங்கோ என்ன..(இல்ல சும்மா ஜென்ரல் நொலேஜை வளர்க்க தான் பிறகு பேபியை ஏசுறதில்ல சொல்லிட்டன்)... :wub:

அதே மாதிரி பொண்ணுங்க என்ன உடுப்பு அணிந்தா அழகாக இருப்பார்கள் என்று ஆண்களும் உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கோ என்ன..(ஏன் என்று ரீசன் சொன்னா இன்னும் பேஷா இருக்கும் பாருங்கோ)...

நேக்கு என்றா பொண்ணுங்க சுடிதார் போட்டா ரொம்ப நன்னா பிடிக்கும் பாருங்கோ..(அப்ப தான் பொண்ணுங்க அழகாக இருப்பாங்க)..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் அச்சோ உது தான் நான் ஒன்னுமே சொல்லுறதில்ல..

"சுடிதார் போட்டு வந்த சொர்க்கமே"

என்று பேஷா பாடலாம் அல்லோ...அச்சோ ஜயர் ஆத்து பொண்ணுங்க இருக்கிறாங்க சுடிதார் போட்டு கொண்டு வந்தாங்கன்ன...(ஜம்மு பேபி அம்பி ஆகிடுமல்லோ)...எப்படியாச்சும் ஜயர் ஆத்து பொண்ணுக்கு லைனை போட்டு பார்க்க வேண்டும்..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இஸ்ட பார்ட் ஒவ் ட கேம் :wub: )...

சோ..யாழ்களத்திள இருக்கிற....

*அக்காமர்கள்

*ஆண்டிமார்கள்

*தங்கச்சிமார்கள்

*பாட்டிமார்கள்

உங்களுக்கு என்ன டிரஸ் ஏன் பிடிக்கும் என்று சொல்லுங்கோவேன்??

அத போல யாழ்களத்திள இருக்கிற....

*அண்ணாமார்கள்

*அங்கிள்மார்கள்

*தம்பிமார்கள்

*தாத்தாமார்கள்

ம்ம்..பெண்கள் என்ன டிரஸ் போட்டா அழகு என்று ஒருக்கா சொல்லுறீங்களோ...!!

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆடை உடுக்கிறது முக்கியமல்ல எப்படி உடுத்தோம் என்பது தான் முக்கியம்"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • Replies 50
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சேலை தான் எனது தெரிவு. ஏனெனில் சேலை அனேகமாக எல்லோருக்கும் அழகாக இருக்கும். அது எவ்வகை உடலமைப்பை கொண்டிருந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும் பொருந்தும். அத்தோடு நிறத்தெரிவில் சேலைக்கு அடுத்த படியாக தான் சுரிதாரும், ஜீன்சும். சேலை பிந்துகோசுக்கும் அழகாக தான் உள்ளது. :icon_mrgreen: பாவனாவுக்கும் அழகாக தான் உள்ளது. ரொம்ம கொடுமையானது சேலை அரைகுறையாக கட்ட தெரிந்தவர்கள் தடக்குபடுவது தான். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான(வளைவு நெளிவுகள் சரியாக இருக்கும்) பெண்ணுக்கு எல்லாம் அழகு தான். அதுக்காக முருக்கங்காய் போல உள்ள பெண்ணை ஒப்பிட முடியுமா :icon_mrgreen::wub:

  • கருத்துக்கள உறவுகள்

img_0155.jpg

எனக்கு இந்த ரெஸ் பிடிக்கும்..! நல்ல ஓரளவு சிலிம்மா இருக்கிறவைக்கு அழகா இருக்கும்..! :wub::icon_mrgreen:

அத போல யாழ்களத்திள இருக்கிற....

*அண்ணாமார்கள்

*அங்கிள்மார்கள்

*தம்பிமார்கள்

ஏன் தாத்தாமாரைப் புறக்கணிச்சிங்க.. சோ சாட்...!

தாத்தாமாருக்கும் அழக ரசிக்கத் தெரியுமாக்கும்..! :wub:

Edited by nedukkalapoovan

ஒருத்திய உள்ளத்தில அழகா நினைச்சா எந்த உடைய அவவுக்கு போட்டாலும் அது மிகவும் அழகாத்தான் இருக்கும்.

மனதில பிடிக்காத ஒருத்திக்கு எந்த அழகிய உடையப் போட்டாலும் பூதம் பிசாசு பேய் முனியாண்டி ஒண்டு முன்னால நிக்கிறமாதிரி இருக்கும்.

எண்டபடியால் எப்படியான உடை என்பதைவிட யாருக்கு உடை போடப்படுகின்றது என்பதில தான் விசயம் இருக்கிது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ.........நெடுக்ஸ்ன் ரசனை தூள் கிளப்புது.

"கண்ணா ஆடை உடுக்கிறது முக்கியமல்ல எப்படி உடுத்தோம் என்பது தான் முக்கியம்"

யமுனா கண்ணா ஆடை உடுத்தோம் என்பது முக்கியமில்ல அதை எப்படி அலைஞ்சு திரிஞ்சு பொருத்தமா வாங்குறதுதான் முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு.... எனக்கு .... சீ, போ சொல்லமாட்டன் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு நீங்க சட்டை என்ட ஒரு தெரிவு போடாததினால் தாத்தா வாக்கு பதிய முடியாமல் இருக்கிறார் அதனால் சட்டையையும் ஒரு தெரிவாக போடும்படி தாத்தா சார்பில் கேட்டு கொள்கிறேன் :icon_mrgreen:

ஜம்ஸ் பேபி

எப்படி சுகம்?

ஜம்மு நீங்கள் ரொம்ப நன்னா பொண்ணுகளை பாட்டிகளை கூட ரசிக்கிறியள் போல

ஆனாலும் பொண்ணுக போடும் ஆடைகளில் பலவிதம் இருப்பினும் அவற்றை பலவிதமாக அணியலாம் ல. (ஆண்கள் அதுதான் ஜம்மு பேபிக்கு கோவம் வராத அளவுக்கு. எரிச்சல் வராத அளவுக்கு ரசிக்க முடியாத அளவுக்கு மொத்தத்தில் தங்களுக்கு எந்த ஆடையாயினும் அதை எபப்டி அணிவது என்று வகைப்படுத்தி பொண்ணுக ஆடை அணியலாம்)

உதாரணத்துக்கு ஜீன்ஸ் எடுத்தால் ரைட் ஆக அணிந்தால் சிலருக்கு ரசிக்க கூடியதாக இருக்கும். சோ ஜீன்ஸ் என்றிட்டு ரொம்ப ரைட் ஆகவும் இல்லாமல் பாக்கியராஜ் போடுவது போலுமில்லாமல் ஒரு அளவாக போடலாம் ல. உதாரணத்துக்கு இப்படி

jo9vo3.jpg

பிறகு ஜீன்ஸ் போடுறம் னு சொல்லிட்டு ரொம்ப ரொம்ப ரைட் ஆக மற்ரவங்க அட இந்த ஜீன்ஸ் போட்டிட்டோ தைச்சியள் என்று கேட்கிற அளவுக்கு போடுறேல்ல ஆமா

அப்புறாம் ஜீன்ஸ் போட்டிட்டு அதுக்கு மேலை போடுறதுக்கு நிறைய வகையான உடுப்புக்கள் இருக்கு, அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நல்லது என நினைக்கிறேன்.

அப்புறம் சேலையை எடுத்துக்கொண்டால் சிலர் ஏனோ தானோ என தெரிவு செய்வார்கள். தத்தமது நிறம் உயரம் உடல் எடை உடல் அமைப்பை கருத்தில் கொண்டு தெரிவு செய்து அதையும் சீராக உடுத்தினால் பேஷ்.. பேஷ்..

என்ன ஜம்ஸ் சிரிப்பு ஆ? இவங்க எப்படி இருக்காங்க ஜம்ஸ்?

a46er1zr6.jpg

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழகு தான். ஆனால் அதை பொருத்தமாக பயன்படுத்தினால் மட்டுமே. அதுகாக சேலைக்கு சட்டை போடாமல் உடுத்தினால் அழகாகவா இருக்கும்? சட்டையை அழகாக தைப்பதும் ஒரு அழகுதான். சட்டையை இப்ப எல்லாரும் என்னமோ போல வெட்டுறாங்க தைக்கிறாங்க. ஜன்னல் வைக்கிறாங்க கதவு வைக்கிறாங்க மணி கட்டுறாங்க ஏன் ஸ்கேர்ட்டின் கூட போடுறாங்க ஹாஹா ஜம்மு என்ன பார்க்கிறியள் இபப்டி? :wub:

ஜம்ஸ் ஆண்டிமாருக்கு சேலை பொருந்தினாலும் ஜம்மு உங்கள் வயதை ஒத்த தங்கைமாருக்கு இதுதான் பொருந்தும் என்ன சொல்லுறேள்?

s4zj4ve2.jpg

இந்த உடுப்போடு இதே போல (இபப்டி சிரிக்க முடியாதுதான் ) இருந்தாலும் இப்படி ஒரு சிரிப்போடு ஒரு லஷ்மி போல வந்து கோயிலில் ஹாய் ஜம்ஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும் ஜம்ஸ்? :wub:

ஜம்ஸ் அதுக்காக இந்த படத்தில் இருப்பது ஆண்டி னு சொல்லுறேல்லை ஆமா. :icon_mrgreen:

அப்புறம் ஜம்மு சொன்ன போல சோர்ட்ஸ் போடும் பெண்கள் தமது கால்களை கூடுதலாக கவனித்தால் நல்லதென நினைக்கிறேன்.

மொத்தத்தில் இபப்டி இருந்தால் சூப்பர், ஜம்மு இப்படி ஒரு ரொப்பிக் எழுதி இப்ப எல்லோரிடமும் ஆலோசனையும் கேட்டிருக்காது என ஜம்மு?

20133248kn4jl7.jpg

kausalya9if7.jpg

அப்புறம் "சுடிதாரை" செலக்ட் செய்யணும் எனில் உந்த தெரிவில் ரொம்ப கடினம். ஏன்னா சுடிதார் எனில் ஒரு சட்டை அப்புறம் அதுக்கு ஜீன்ஸ் அப்புறம் ஒரு துண்டு(தோளில் போட) இபப்டி மூன்றும் கொண்டதுதான் ஒரு சுடிதார்.

அதிலும் பல பல விதங்கள் வந்துட்டுது.

தொடரும்........

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

சேலை தான் எனது தெரிவு. ஏனெனில் சேலை அனேகமாக எல்லோருக்கும் அழகாக இருக்கும். அது எவ்வகை உடலமைப்பை கொண்டிருந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும் பொருந்தும். அத்தோடு நிறத்தெரிவில் சேலைக்கு அடுத்த படியாக தான் சுரிதாரும், ஜீன்சும். சேலை பிந்துகோசுக்கும் அழகாக தான் உள்ளது. :wub: பாவனாவுக்கும் அழகாக தான் உள்ளது. ரொம்ம கொடுமையானது சேலை அரைகுறையாக கட்ட தெரிந்தவர்கள் தடக்குபடுவது தான். :wub:

ம்ம்..அப்ப நுணா அண்ணாவின்ட தெரிவு சேலை என்று சொல்லுங்கோ..(சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசம் உண்டு :icon_mrgreen: )...உண்மையாவோ நுணா அண்ணா..நீங்க தான் பெரியவா அது தான் கேட்டான் பாருங்கோ :wub: ..ம்ம் சேலை வந்து சில நேரம் வெள்ளிகாரிகள் கட்டினாலும் பீயூட்டிவுல்லா இருக்கும் தான் நுணா அண்ணா..அட..அட நன்னா தான் சேலை கட்டுற ஆட்களை லுக்கு விட்டு இருக்கிறீங்க போல இருக்கு :( ..(அச்சோ பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன :wub: )..

ம்ம்..சேலை வடிவு தான் ஆனா சுடிதாரும் ஒரு விதத்தில அழகு தான் என்று நினைக்கிறன் அண்ணா..(வெள்ளை சுடிதார் போட்டு ஒரு அழகான பொண்ணு கடந்து போனா :wub: )...கொஞ்ச நேரம் மனசு நிற்குதில்ல..(நிசமா என்னால முடியல :( )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு. எல்லா பெண்ணுக்கும் ஒன்றுதான் அழகு!

உண்மையுடன் (மெய்யுடன்) நின்றால் எந்த பெண்ணும் இன்னொரு அழகு.

அதிலும் கண்ணில் கண்மையில்லாவிட்டாலும் பரவாயில்லை மனதில் வெண்மை பூசினால் வெண்நிலாவும் அவளே! பெண்ணிலாவும் அவளே!

  • தொடங்கியவர்

அழகான(வளைவு நெளிவுகள் சரியாக இருக்கும்) பெண்ணுக்கு எல்லாம் அழகு தான். அதுக்காக முருக்கங்காய் போல உள்ள பெண்ணை ஒப்பிட முடியுமா

தமிழ்நக்ஸ் அண்ணா அப்படி போடுங்கோ அரிவாள :icon_mrgreen: ...ம்ம்..முருங்கக்காய் போன்ற கேள்ஸ் அவைக்கு ஏற்ற மாதிரி டிரஸ் போட்டீனம் என்றா வடிவா இருப்பீனம் அப்படி போடாம ஸ்டைல் காட்ட போனா..(சகிக்கவே முடியுதில்ல பாருங்கோ :wub: )..

அது சரி ஜயர் ஆத்து மாமிகள் புடவை கட்டுறது வித்தியாசமா இருக்கு..(அது ஏன் என்று யாருக்கு தெரியுமோ :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..அப்ப நுணா அண்ணாவின்ட தெரிவு சேலை என்று சொல்லுங்கோ..(சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசம் உண்டு :icon_mrgreen: )...உண்மையாவோ நுணா அண்ணா..நீங்க தான் பெரியவா அது தான் கேட்டான் பாருங்கோ :wub: ..ம்ம் சேலை வந்து சில நேரம் வெள்ளிகாரிகள் கட்டினாலும் பீயூட்டிவுல்லா இருக்கும் தான் நுணா அண்ணா..அட..அட நன்னா தான் சேலை கட்டுற ஆட்களை லுக்கு விட்டு இருக்கிறீங்க போல இருக்கு :wub: ..(அச்சோ பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன :wub: )..

ம்ம்..சேலை வடிவு தான் ஆனா சுடிதாரும் ஒரு விதத்தில அழகு தான் என்று நினைக்கிறன் அண்ணா..(வெள்ளை சுடிதார் போட்டு ஒரு அழகான பொண்ணு கடந்து போனா :wub: )...கொஞ்ச நேரம் மனசு நிற்குதில்ல..(நிசமா என்னால முடியல :wub: )..

அப்ப நான் வரட்டா!!

அவ்ளவு கஸ்டமாக இருந்தால் ஒருக்கால் நல்ல குளிர் தண்ணியில் குளித்துபாரும். சூடுதான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

அவ்ளவு கஸ்டமாக இருந்தால் ஒருக்கால் நல்ல குளிர் தண்ணியில் குளித்துபாரும். சூடுதான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அச்சோ குளிர் தண்ணியிலையோ..(இப்பவே குளிருது சரியா இங்க :icon_mrgreen: )...குளிர் தண்ணியில குளித்து பேபிக்கு என்னாச்சும் ஆகினா :wub: ..(அப்படி எல்லாம் செய்ய மாட்டன் அல்லோ :wub: )..போங்கோன்னா வெள்ளை சுடிதார் போட்டு ஒரு அழகான பொண்ணு போனா எனட மனமும் போகுது பின்னால பிறகென்ன அவாவின்ட டாடியை கண்டவுடன திருப்பி வந்துவிடுறேன் என்றா பாருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

img_0155.jpg

தாத்தா...சிம்பிளி சூப்பர்ப் நான் சொன்னது அந்த பொண்ணை :icon_mrgreen: ..(அவாவிற்க்கு அந்த டிரஸ் சூப்பர்ப்)..இதையே நம்மன்ட ஆட்கள் போட்டா முடியல தாத்தா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ஏன் தாத்தாமாரைப் புறக்கணிச்சிங்க.. சோ சாட்...!

தாத்தாமாருக்கும் அழக ரசிக்கத் தெரியுமாக்கும்..!

அச்சோ தாத்தா வேண்டும் என்று புறகணிக்கவில்லை :wub: ..(தவறவிட்டு போட்டன் அல்லோ)...ரியலி சொறி தாத்தா கோவித்து போடாதையுங்கோ என்ன :wub: ..(இப்பவே தாத்தாமார்,பாட்டிமார்)..என்று அட் பண்ணி விடுறன் என்ன.. :(

ம்ம்..இப்ப எல்லாம் தாத்தாமார் தான் ரொம்ப நன்னா அழகை ரசீக்கீனம் பாருங்கோ :wub: ..(பையன்க எல்லாம் ரொம்ப பாவம் என்ன தாத்தா :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஒருத்திய உள்ளத்தில அழகா நினைச்சா எந்த உடைய அவவுக்கு போட்டாலும் அது மிகவும் அழகாத்தான் இருக்கும்.

மனதில பிடிக்காத ஒருத்திக்கு எந்த அழகிய உடையப் போட்டாலும் பூதம் பிசாசு பேய் முனியாண்டி ஒண்டு முன்னால நிக்கிறமாதிரி இருக்கும்.

எண்டபடியால் எப்படியான உடை என்பதைவிட யாருக்கு உடை போடப்படுகின்றது என்பதில தான் விசயம் இருக்கிது.

குருவே வாங்கோ..வாங்கோ..(குருவிற்கு என்ன டிரஸ் போட்டா அழகா இருக்கும் :wub: )..சரி அதை விடுவோம்..அட உள்ளத்திள ஒருவாவை அழகாக நினைத்து அவாவிற்கு என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருக்குமோ :icon_mrgreen: ..(குரு தமிழ் சினிமா பார்த்து கெட்டு பொயிட்டார்)..அது எல்லாம் சினிமாவிற்கு நன்னா இருக்கும் ரியல் லைவில சரியா இருக்காது பாருங்கோ குருவே.. :wub:

நா..நா மனசிற்கும் பிடிகாத ஒருவா நன்னா டிரஸ் பண்ணி நம்மளிற்கு முன்னால போனா நாம பார்போம்..(உதில எல்லாம் வெட்க பட மாட்டோம்)...எல்லாம் இயற்கை வளங்கள் பாருங்கோ குருவே..என்னது வளங்கள் அருமையானது அல்லவா சோ இருக்கிற அருமையான வளங்களை கொண்டு உச்ச பயன் பாட்டை பெற வேண்டும்..(இது எப்படி இருக்கு :wub: )...

நா..நா குருவே உடை யாருக்கு போடுறது என்பது எல்லாம் ஏற்று கொள்ள ஏலாது பாருங்கோ..(பிகோஸ் நேக்கு கு.சா தாத்தாவை நன்னா பிடிக்கும் அதுக்காக அவருக்கு கோமணம் கொடுத்தா :wub: )..நிசமா என்னால முடியல.. :(

மனசிற்கு பிடித்த ஆட்கள் எந்த உடையிலையும் வந்தாலும் நன்னா தான் இருக்கும் என்பது எல்லாம் ஏற்று கொள்ள ஏலாது குருவே :( ..(அவையின்ட உடை தான் மனசை மாற்ற வேண்டும் பாருங்கோ :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஆஆஆஆஆஆஆ.........நெடுக்ஸ்ன் ரசனை தூள் கிளப்புது.

ம்ம்...கறுப்பி அக்கா நெடுக்ஸ் தாத்தா அந்த மாதிரி ரசிக்கிறார் பாருங்கோ :wub: ..(இந்த வயசிலையே இப்படி என்றா)...சின்னனில முடியல என்னால... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

யமுனா கண்ணா ஆடை உடுத்தோம் என்பது முக்கியமில்ல அதை எப்படி அலைஞ்சு திரிஞ்சு பொருத்தமா வாங்குறதுதான் முக்கியம்

அட..கறுப்பி அக்கா பஞ்சா...(சும்மா அதிருதிலலலல :wub: )...அப்ப கறுப்பி அக்கா டிரஸ் வாங்கிறது என்றா ரொம்ப மிணகடுவியள் போல இருக்கு..(கறுப்பி அக்கா சொன்னது டிரசிற்கு பொருத்தம் வாறவருக்கும் பொருத்தம் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

எனக்கு.... எனக்கு .... சீ, போ சொல்லமாட்டன் ...

என்ன ஆச்சு..ஏன் சொல்ல மாட்டியள்..(வெட்கபடாம சொல்லுங்கோன்னா :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு நீங்க சட்டை என்ட ஒரு தெரிவு போடாததினால் தாத்தா வாக்கு பதிய முடியாமல் இருக்கிறார் அதனால் சட்டையையும் ஒரு தெரிவாக போடும்படி தாத்தா சார்பில் கேட்டு கொள்கிறேன் :wub:

அப்ப...இன்னி தங்கச்சி உங்களுக்கு சட்டையோ விருப்பம் சொல்லவே இல்ல :icon_mrgreen: ..அக்சுவலா சட்டையை வாக்கு பதிவில போடலாம் போட்டா எல்லாரும் அதற்கு தான் வாக்கு போடுவீனம் அல்லோ அது தான் போடவில்லை..(உதில எல்லாம் ஜம்மு பேபி கிளவர் ஆக்கும் பாருங்கோ :wub: )..

அட தாத்தா போட்ட சட்டை போடுற ஆட்கள் போட்டா நன்னா இருக்கும் :wub: ...(அது சரி நீங்களும் அந்த சட்டை மாதிரி போடுறனியாளோ)..பேஷ்..பேஷ் நன்னா இருக்குமே..எப்படி இப்படி எல்லாம்.. :wub: .

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம சட்டைக்கு வாக்கு போடவில்லை நமக்கு பிடிச்ச உடுப்புக்கு ஏற்கனவே வாக்களித்து விட்டோமாக்கும். :wub:

என்ன அண்ணா தான் வெள்ளை சுடிதாரில மயங்கி நாங்க சொல்லுற ஒன்டையும் காதில வாங்க மாட்டன் என்கிறார் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஜம்ஸ் பேபி

எப்படி சுகம்?

ஜம்மு நீங்கள் ரொம்ப நன்னா பொண்ணுகளை பாட்டிகளை கூட ரசிக்கிறியள் போல

ஆனாலும் பொண்ணுக போடும் ஆடைகளில் பலவிதம் இருப்பினும் அவற்றை பலவிதமாக அணியலாம் ல. (ஆண்கள் அதுதான் ஜம்மு பேபிக்கு கோவம் வராத அளவுக்கு. எரிச்சல் வராத அளவுக்கு ரசிக்க முடியாத அளவுக்கு மொத்தத்தில் தங்களுக்கு எந்த ஆடையாயினும் அதை எபப்டி அணிவது என்று வகைப்படுத்தி பொண்ணுக ஆடை அணியலாம்)

தொடரும்........

நிலா அக்கா பேஷா இருக்கு படம் எல்லாம்..(பட் வெறி சாறி :icon_mrgreen: )...நைட்டிற்கு ரீபிளை பண்ணுறன் நம்ம பிரேக் முடிந்து அல்லோ..(கோவிக்காதையுங்கோ என்ன :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா...சிம்பிளி சூப்பர்ப் நான் சொன்னது அந்த பொண்ணை ..(அவாவிற்க்கு அந்த டிரஸ் சூப்பர்ப்)..இதையே நம்மன்ட ஆட்கள் போட்டா முடியல தாத்தா..

நம்ம பெண்ணுங்க எல்லாரும் போட முடியாது. ஆனால் சிலருக்கு சூட் ஆகும்..! :blink:

ஜம்மு அண்ணா ஒன்று தெரியுமா?

ஆள் பாதி ஆடை பாதி

என்று சொல்லுகிறார்களே

அது உண்மை தான்

அதானால் வயதிற்கும்

தோற்றதிற்கும் பொருத்தமான

ஆடை அணிவது தான் நல்லது.. :blink:

என்னை பொறுத்தவரை

இளம் பெண்களுக்கு ஏற்றதும் செளகரியமானதும்

ஆன ஆடை சுடிதாரே.. :blink:

அது சரி யாரது வெள்ளை சுடிதார் தேவதை?? :blink:

ஜம்மு அண்ணா ஒன்று தெரியுமா?

ஆள் பாதி ஆடை பாதி

என்று சொல்லுகிறார்களே

அது உண்மை தான்

அதானால் வயதிற்கும்

தோற்றதிற்கும் பொருத்தமான

ஆடை அணிவது தான் நல்லது.. :blink:

என்னை பொறுத்தவரை

இளம் பெண்களுக்கு ஏற்றதும் செளகரியமானதும்

ஆன ஆடை சுடிதாரே.. :blink:

அது சரி யாரது வெள்ளை சுடிதார் தேவதை?? :blink:

ஆள் பாதி ஆடை பாதியெல்லாம் பழயைய கதை பாருங்கோ. இப்ப ஆள் 75% ஆடை 25% தான். நம்ம நமீதா ஸ்டைல்..

அது சரி பொன்னி நீங்க எத்தனை வீதம்.. :blink:

நா..நா மனசிற்கும் பிடிகாத ஒருவா நன்னா டிரஸ் பண்ணி நம்மளிற்கு முன்னால போனா நாம பார்போம்..(உதில எல்லாம் வெட்க பட மாட்டோம்)...எல்லாம் இயற்கை வளங்கள் பாருங்கோ குருவே..என்னது வளங்கள் அருமையானது அல்லவா சோ இருக்கிற அருமையான வளங்களை கொண்டு உச்ச பயன் பாட்டை பெற வேண்டும்..(இது எப்படி இருக்கு :blink: )...

ஜம்மு

எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கமுடியுது. என்னால உண்மையிலே முடியலே :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.