Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :

Featured Replies

நானும் பங்காளியாக வாறன் :lol:

ஓம் ஓம் மாப்புவின் யோசனையோட எல்லாரும் வாங்கோ நான் முதல் போடுறன் இருக்கிற பி....ரை எல்லாம் ஒரு பிடிபிடியங்கோ பிறகு நான் சிங்கிள் டீ க்கு டிங்கி அடிக்கிறன் ஓய் மாப்பு ளொள்ளா ஐடியா தாறார் எனக்கு

<_<:lol:

  • Replies 296
  • Views 27.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் மாப்புவின் யோசனையோட எல்லாரும் வாங்கோ நான் முதல் போடுறன் இருக்கிற பி....ரை எல்லாம் ஒரு பிடிபிடியங்கோ பிறகு நான் சிங்கிள் டீ க்கு டிங்கி அடிக்கிறன் ஓய் மாப்பு ளொள்ளா ஐடியா தாறார் எனக்கு

<_<:lol:

இன்னா அது சிங்கிள் டீ க்கு டிங்க அடிக்கிறது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்காரர் உடம்பை சூடேத்திக் கொண்டிருக்கிறாங்கள் ஆஸ்திரியா நாட்டுக்காரருக்கு சாத்து விழப்போகுது dancer.gif

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்கு வெற்றி ஒண்டும் சைவரும் :lol:

அப்ப ஜேர்மனி காலிறுதியில் போத்துகல்லோடு விளையாடும். குரோசியா தர்க்கியுடனா. ?

குரோசியாவுக்குத்தான் அதிஸ்ரம்.

அப்போ நெதர்லாந்த் கூட ரஸ்யாவா இல்லை சுவிடனா?

2004 லில் ஜரோப்பிய கின்னத்தில் சுவிடனை பனாட்டியில் நெதர்லாந்த் வெற்றி பெற்றது...

ஓம் ஓம் மாப்புவின் யோசனையோட எல்லாரும் வாங்கோ நான் முதல் போடுறன் இருக்கிற பி....ரை எல்லாம் ஒரு பிடிபிடியங்கோ பிறகு நான் சிங்கிள் டீ க்கு டிங்கி அடிக்கிறன் ஓய் மாப்பு ளொள்ளா ஐடியா தாறார் எனக்கு

:lol::lol:

கவலை வேண்டாம். நான் வாறன் பங்காளியாய். ஆனால் தெரிந்தவர்கள் வரும்போது வாசலிலை "இன்று ரொக்கம் நாளை கடன்" போர்ட்டை மாட்டிடுவோம். :(:lol:

யாழ்களப் போட்டியில் 7 போட்டியாளர்கள் நேற்றைய போட்டியில் குரோசியா, ஜேர்மனி அணிகள் வெற்றி பெறும் எனவும் கால் இறுதிக்கு ஜேர்மனி தெரிவாகும் எனவும் சரியாகப் பதில் அளித்திருந்தார்கள். 9ம் இடத்தில் இருந்த கந்தப்பு 8ம் இடத்துக்கும், 10ம் இடத்தில் இருந்த தமிழ்சிறி 9ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். தயா தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். கறுப்பி 2ம் இடத்திலும், 3ம் இடத்தில் நுணாவிலானும் இருக்கிறார்கள். 4ம், 5ம் இடத்தில் சோழியன், மறுத்தான் ஆகியோர் இருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=420206

என்னா அடியப்பா அடி... ஜேர்மன் கப்டன் 25மீற்றர் தூரத்தில இருந்து போட்டானே ஒரு போடு... துப்பாகிச் சன்னம் மாதிரி பந்து சீறிக்கொண்டுபோய் நெட்டுக்க விழுந்துது. அருமையான ஒரு அடி. வர்ணனையாளர் கூட இந்த Euro 2008 போட்டியில அடிக்கப்பட்ட மிகவும் சூப்பரான அடி (FREE KICK) எண்டு பாராட்டு தெரிவிச்சு இருந்தார். என்னா அடி ஐயா அடி... செம அடி :lol: இதுக்காக Michael Ballack க்கு ஒரு ஓ போடலாம். :lol:

கு சா ஆஸ்திரியா ஜேர்மனி 2 நாட்டின்ரை பயிற்சியானரையும் நடுவர் ஓடு எண்டு கலைத்துவிட்டார் பாத்தயளே

:lol:

போற போக்கில பாத்தா நடுவர் ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டார் போல இருக்கே

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 8.50க்கு பிரான்சுக்கும் இத்தாலிக்கும் போட்டி.

நேற்று சைக்கிள் ரயர் ஒன்று வாங்க மகனுடன்' இன்டர்ஸ்போட்" கடைக்குப் போயிருந்தேன். அங்கு இந்தப் போட்டிகளில் விளையாடப் பட்டு வரும் 'அடிடாஸ்" பந்துகள் நிறைய அடுக்கி வைத்திருந்தனர். மகனும் அதில் தனக்கும் ஒரு பந்து வாங்கித் தரும்படி கேட்டார். நானும் இன்றைய போட்டியில் பிரான்ஸ் வென்றால் அதை வாங்கித் தருவதாகக் கூறினேன். மகனும் என்னப்பா வாங்கித் தரமாட்டன் என்று ஒருவார்த்தையில சொல்லலாம்தானே! என்றார்.

எனக்கென்னவோ இருக்கிற நாட்டின் விசுவாசம்! இன்று பிரான்சுக்கு புல் சப்போட்தான். பந்துக்கு காசு போனாலும் பரவாயில்லை.

அன்று பிரான்சும் நெதர்லாந்தும் மோதும் போதுதான் பார்த்தேன்.அதற்குமுன் நடந்த போட்டிகள் ஒன்றும் பார்க்கவில்லை. எனக்கே பிரான்ஸ் டீமைப் பார்க்க சகிக்கவில்லை. நன்றாக விளையாடக்கூடிய அனோல்காவை 75 நிமிடங்களுக்குப் பின் விடுகிறார்கள். இளம்புயல் நஸ்றி விளையாடவில்லை. ஹென்றியை மட்டும் நம்பி டீம் நடக்கிற மாதிரி இருக்குது. அவரும் ஒரு கோல் போட்டாரே தவிர மற்றையது எல்லாம் ஏதோ றுக்பிக்கு விளையாடுற மாதிரி எல்லாம் போஸ்ட்டுக்கு மேலால வாணவேடிக்கைதான் காட்டினார். அவருடன் முன்னுக்கு தோதாக விளையாடக்கூடிய (திரஷ்க்கே போன்று) யாரும் இல்லை. இதுபோன்ற சில குறைகளை பயிற்சியாளர் ரெமோன்த் டொமினிக் கவனித்தால் பிரான்ஸ் வெல்லும். ஆனால் மற்றப் பக்கம் நெதர்லாந்து கட்டாயமாக ருமேனியாவை வெல்ல வேண்டும். அவர்கள் தப்பாட்டம் ஆடி ருமேனியாவை வெல்ல விட்டாலோ, அன்றி ருமேனியாவே சரியாக விளையாடி நெதர்லாந்தை வென்றாலோ.... வேண்டாம் நாம் பொஸட்டிவ்வாகவே சிந்திப்போம்!!!

என்ன த்தை சொல்ல பத்து வாங்கி வைத்து இருக்கிறிங்களா?

இத்தாலியும் பாரிஸும் அனுபவம் உள்ள வீரர்களை வைத்து இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் வயதை பாருங்கள்

கோல் அடிப்பதுக்கு வயது பிரச்சனை இல்லை ஆனால் வேகம் என்பது தேவை தானே?

உ+ம்= கிறிஸ்தியான் ரொண்டல்டொ வுடம் ஓடி தடுக்க முடியாது அவரை தடுக்கி விழுத்தி தான் மறிக்கா முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பியக்கிண்ணம் 2008 விளையாட்டை இணையத்தில் நேரடியாக பார்க்கும் தளம் இருக்கோ

france 0.1 itali

red card france player

ஐரோப்பியக்கிண்ணம் 2008 விளையாட்டை இணையத்தில் நேரடியாக பார்க்கும் தளம் இருக்கோ

இங்கு பார்க்கலாம்.

www.euro2008.com

http://www.euro2008.uefa.com/index.html

யாழ்களப் போட்டியில் 5போட்டியாளர்கள் இத்தாலி கால் இறுதிக்கு தெரிவாகும் எனவும், நேற்றைய போட்டியில் இத்தாலி, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெறும் எனவும் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். 3 இடத்தில் இருந்த நுணாவிலான் இப்பொழுது முதலாம் இடத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து 2ம் இடத்தில் கறுப்பி இருக்கிறார். தொடர்ந்து 8 நாட்களாக முதலாவது இடத்தில் இருந்த தயா இப்பொழுது 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 5ம் இடத்தில் இருந்த மறுத்தான் 6ம் இடத்துக்கும் 6ம் இடத்தில் இருந்த சண்முகி 5ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். 7ம் இடத்தில் இருந்த மணிவாசகன் 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=420576

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பார்க்கலாம்.

www.euro2008.com

http://www.euro2008.uefa.com/index.html

நன்றிங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று எனது விமர்சனத்தில் குறிப்பிட்டபடி பிரான்ஸ் பயிற்சியாளர் ரொமோன்ந் டொமினிக் பழைய பர்முலாவையே விடாமல் கைப்பிடித்திருந்தார். அதனால் கிடைத்த பெறுபேறும் அதே, அதே!!

ம்... பொடியனுக்கு ஒரு பந்து நட்டம்.

பெடியன் பாவம் சுவி , அவனுக்கு இண்டைக்கே ஒரு அவன் கேட்ட " அடிடாஸ் " பந்தை வாங்கி கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

18 Jun, 19:45 D Greece v Spain Stadion Salzburg, Salzburg

18 Jun, 19:45 D Russia v Sweden Stadion Tivoli, Innsbruck

Quarter final

19 Jun, 19:45 QF1 Portugal v Germany St. Jakob-Park, Basel

20 Jun, 19:45 QF2 Croatia v Turkey Ernst Happel, Vienna

21 Jun, 19:45 QF3 Netherlands v Runner-up D St. Jakob-Park, Basel

22 Jun, 19:45 QF4 Spain v Italy Ernst Happel, Vienna

Semi-finals

25 Jun, 19:45 SF1 Winner QF1 v Winner QF2 St. Jakob-Park, Basel

26 Jun, 19:45 SF2 Winner QF3 v Winner QF4 Ernst Happel, Vienna

Final

29 Jun, 19:45 Winner SF1 v Winner SF2 Ernst Happel, Vienna

நேற்றைய போட்டி முடிவில் ரஸ்யா கால் இறுதிக்கு தெரிவாகி உள்ளதையும், நேற்றைய போட்டிகளில் ரஸ்யா,ஸ்பெயின் நாடுகள் வெற்றி பெறும் எனவும் தயா, நுணாவிலான் ஆகியோர் மட்டுமே சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். நுணாவிலான் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். 3ம் இடத்தில் இருந்த தயா 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2ம் இடத்தில் இருந்த கறுப்பி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 6ம் இடத்தில் இருந்த மணிவாசகன் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 4ம் இடத்தில் இருந்த மறுத்தான் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 8ம்,9ம்,12ம் இடத்திலிருந்த கந்தப்பு, தமிழ்சிறி,வெண்ணிலா ஆகியோர் முறையே 7ம்,8ம்,11ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=420814

இந்த முறை பிரான்ஸ் எதிர்பார்த்ததுக்கும் முன்னரே வேளியேறியது கவலையான விடயம். நல்ல திறமையான வீரர்களை கொண்ட பிரான்ஸ் அவர்களை பயன் படுத்தாமலே வெளியேறிவிட்டது.

இந்த வெளியேற்றத்துக்கு பயிற்சியாளர் டேமொச் தான் பொறுப்பு, அணி தெரிவில் குளறுபடியான முடிவுகளை எடுத்து சரியாக கடுப்படித்தார். விளையாடிய எல்லா ஆட்டங்களியும் களத்தடுப்புக்கு முக்கியம் கொடுத்து அணி தெரிவு செய்தார்.

35 வயதான நடுக்கள தடுப்பாட்ட வீரர் Claude Makelele தெரிவு செய்ததின் மூலம் 5 தடுப்பாட்ட வீரர்களை அணியில் விளையாட வைத்து கடுப்படித்தார்.

களத்தடுப்பாள்ளர்களில் முன்னேறி தாக்கும் கூடுதல் சக்தியை கொண்ட Gael Clichy, Bacary Sagna இருவரும் விளையாடி இருந்தால் வித்தியாசமான பிரான்ஸ் அணியை பார்த்து இருக்க கூடும்.

ஒரு விசயம் கேள்விப்பட்டேன்.. டொமெச்சுக்கு சோதிடத்தில் நம்பிக்கை அதிகமாம்.. அதனால் தான் தெரிவு செய்யும் வீரர்களில் விருச்சிகராசிக்காரர் இல்லாமல் பார்த்துபாராம்

Domenech's management style has also raised eyebrows amongst players and fans. A keen amateur dramatist and astrologer, Domenech has admitted to distrusting Scorpios, such as Robert Pirès

http://en.wikipedia.org/wiki/Raymond_Domenech

Claude Makelele முதலிலேயெ ஓய்வு பெற விரும்பிய போதும், இவர்தான் வற்புறுத்தி விளையாட வைச்சவர் என்பது குறிப்பிடத்தக்கது

On 27 August, Claude Makélélé's club manager José Mourinho stated that Domenech was treating Makélélé "like a slave", as Makélélé had earlier announced his retirement after the 2006 World Cup. Domenech responded "as long as he is performing, he will play. I have the right to pick him." Rules made by FIFA state that a player who refuses a call up from their respective national team, will face a domestic ban on playing for their club

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்ச நேரத்திலை போத்துக்கீசரும் ஜேர்மன்கார பெடியளும் இழுபறிப்படப் போறாங்கள் :lol: ஜேர்மன் தோற்றால் எனக்கு கொஞ்சம் நிம்மதி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.