Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!

Featured Replies

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

வணக்கம் "ஜில் அக்கா" :D ..அடடா உங்கள் கருத்தை கேட்டதிலிருந்து தான் எனக்கு பரிபூரண நிம்மதி பாருங்கோ ஏணேண்டா பல நாளா என்ன ஒருத்தரும் யாழில ஏசல்ல எண்டு சரியா கவலைபட்டனான்..யாரும் என்ன ஏசினா நேக்கு ரொம்ப நன்ன விருப்பம் :o ஏணேண்டா நான் அவை சொல்லுறதை கேட்கிறதில அல்லோ அப்ப அவையள பார்க்க நேக்கு பாவமா இருக்கும்.. :D

ஆனா உங்கள அப்படி சொல்லுவனோ :D ..அது சரி அக்கா என்ன பத்தி சொன்னியள் இருகட்டும் கு.சா தாத்தா இருக்கிறார் அல்லோ அவர் அரட்டை அடித்தாலும் அதை எவ்வளவு நுணுக்கமாக கையாள்வார் அது அவரின் தனிபட்ட திறமை :D தாங்கள் தற்பொழுது எழுதிய கருத்து..(எந்த ரகத்தை சாரும் என்பதனை அறிய ஆவலாக இருக்கிறேன்)..அதுவும் ஒரு வித அரட்டை தானே என்னுடைய அன்பான அக்காவே.. :o

ம்ம்..அக்கா மேல இருக்கிறவன் கீழ வாறதும் கீழ இருக்கிறவன் மேல வாறதும் தான் வாழ்க்கை பாருங்கோ..(ஆனாலும் அரட்டை அரட்டை எண்டு தாங்களும் அதையே செய்வது கவலைகுரியதாக இருக்கிறது).. :(

"ஜில் அக்காவின் வசை

என் செவியில் ஒரு இசை"... :D

ஜம்மு பேபி பஞ் -

"கன்னி பிழை பிடிக்கிறது முக்கியமல்ல அதை சரியா பிடிக்கிறது தான் முக்கியம்" :o

அப்ப நான் வரட்டா!!

  • Replies 57
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பி.கு -

தயவு செய்து எனக்கு ஒருத்தரும் பாராட்டு விழா எடுத்து போடாதையுங்கோ எனக்கு உது எல்லாம் வேண்டாம் சொல்லிட்டன் பாருங்கோ..(ஜம்மு பேபியின் அகராதியின் பிரகாரம் வேண்டாம் எண்டா வேண்டும் எண்டு பொருள் கொள்ளுமாக்கும்).. :unsure:

பாராட்டு விழா எடுக்கிறது எண்டால் இஞ்ச நான் ஒருத்தன்தான் உங்களுக்கு எடுக்கவேணும். வேறயார் மினக்கட்டு உங்களுக்கு பாராட்டு விழா எல்லாம் எடுப்பீனம். :lol: சீடன மேல உயத்தித்தூக்கி அதன்மூலம் பிறகு சீடனிண்ட தோளில ஏறி நானும் உயந்து வளரலாம் எண்டுற ஒரு நல்லநோக்கத்தில எதிர்காலத்தில நான் உங்களுக்கு பாரட்டுவிழா எல்லாம் எடுப்பன் சரியோ.

இதமாதிரி நீங்களும் மறக்காமல் அப்பப்ப எனக்கும் பாராட்டுவிழா எடுங்கோ என. :நாங்கள் சர்வதேச அளவில (International level) முன்னுக்கு வரவேணும். ஆரம்பகாலத்தில துவங்கேக்க எங்கட ஆச்சிரமத்திண்ட நோக்கம் என்னவா இருந்திச்சிது எண்டுறது இப்பவும் நினைவில இருக்கிதுதானே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டைகளின் தலைவன் என்ற பதத்தை வளங்கிக் கௌரவிக்கின்றேன்

அப்ப முடிசூட்டுவிழாவும் இருக்கோ ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.அதோடை வேலைமினைக்கட்டு இந்த பகுதியை வாசித்து கருத்தெழுதியவைக்கும் நக்கல் சிரிப்பு சிரித்தவைக்கும் நன்றிகள். :rolleyes:

என்னயிருந்தாலும் எங்கடை சின்னப்பு , டன் , முகத்தார் , சாத்திரி , வசம்பு போன்ற பெரிய பிலாப்பழங்கள் இங்கிருக்கும் போது நான் ........????????

  • கருத்துக்கள உறவுகள்

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.அதோடை வேலைமினைக்கட்டு இந்த பகுதியை வாசித்து கருத்தெழுதியவைக்கும் நக்கல் சிரிப்பு சிரித்தவைக்கும் நன்றிகள். :unsure:

என்னயிருந்தாலும் எங்கடை சின்னப்பு , டன் , முகத்தார் , சாத்திரி , வசம்பு போன்ற பெரிய பிலாப்பழங்கள் இங்கிருக்கும் போது நான் ........????????

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை என்னையும் உங்கடை ஆச்சிரமத்திலே சேர்ப்பீர்களா ?

எனக்கும் இந்த வித்தையை காட்டி தாங்கோவன்.

உங்களுடைய ஆச்சிரமத்தில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கே கிடைக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா வீட்டில நல்ல அடி வாங்கின நீங்களா? வாழ்க்கை வெறுத்து சாமியாராகி விட்டீர்கள்.

:

Kumarasamy-1.jpg

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :unsure:

:rolleyes:பார்த்தீங்களே கு.சா உங்கடை இந்த பால் வடியிற சா... சா... சந்தணம் வடியிற முகத்தை பார்த்தும் கறுப்பிக்கு சந்தேகம் வந்திட்டுது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியண்ணை என்னையும் உங்கடை ஆச்சிரமத்திலே சேர்ப்பீர்களா ?

எனக்கும் இந்த வித்தையை காட்டி தாங்கோவன்.

உங்களுடைய ஆச்சிரமத்தில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கே கிடைக்கும் ?

ஏன் சிறித்தம்பி உங்களுக்கும் வீட்டிலை சாத்துப்படி நடக்குதே :rolleyes: அதுவும் இந்த சின்னவயசிலை :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :)

ஆம் மகளே நானேதான் :( உங்களுக்கு என்ன வரம் வேண்டும் fuma.gif தாமதிக்காமல் உடனே கேளுங்கள் எனக்கு கள்ளுக்கொட்டிலில் நிறைய வேலையிருக்கின்றது ubria.gif

ஆம் மகளே நானேதான் :( உங்களுக்கு என்ன வரம் வேண்டும் fuma.gif தாமதிக்காமல் உடனே கேளுங்கள் எனக்கு கள்ளுக்கொட்டிலில் நிறைய வேலையிருக்கின்றது ubria.gif

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

தம்பி முரளிக்கு எனது வாழ்த்துக்கள் என் அருமை நண்பர் கு சா ( இந்தப்பெயரை ஆரம்பத்தில் இருந்தே கூப்பிட்டு வருகிறேன்) வைப்பற்றி எழுதியதுக்கு எங்களைப்போன்ற பழசுகளைப் பற்றி உங்களைப்போன்ற இளசுவள் எழுதுவது மனசுக்கு சந்தோசமாக உள்ளது அதுவும் உரிமையுடன் வாழ்த்துக்கள்

:(

சி5

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

கு சா பெடி வரப்போறாறாம்=====

வாங்கோ வாங்கோ பி......வை பிடியங்கோ ஓரே முடக்கில அடி மூச்சு விடாமல்

அடியிலமுடியும் வரை ஒரு இழுவை அட அட அட என்ன சொர்க்கம் =))(((( சொர்க்கம் ம.....விலே அது அது அது எல்லாம்.....கீ கீ

:(:(

திருவளர் செல்வன் 10தலை நிக்கிறாறாாாாாாாாாாாா :(

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

கு.சா விற்கு கூட்டிக் கொண்டு போறதிலை பிரைச்சினையில்லை. ஆனால் திரும்பக் கூட்டி வந்து எவர் விடுவினம் என்பதிலை தான் பிரைச்சினையே???? :(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடி ஆத்தை என்னது முத்தின குசும்புகூட்டுவள் எல்லாம் இண்டைக்கு ஒண்டடி மண்டடியாய் வந்து நிக்கினம் :)

கு சா பெடி வரப்போறாறாம்====

வாங்கோ வாங்கோ பி......வை பிடியங்கோ ஓரே முடக்கில அடி மூச்சு விடாமல்

அடியிலமுடியும் வரை ஒரு இழுவை அட அட அட என்ன சொர்க்கம் =))(((( சொர்க்கம் ம.....விலே அது அது அது எல்லாம்.....கீ கீ

:(:(

திருவளர் செல்வன் 10தலை நிக்கிறாறாாாாாாாாாாாா :(

ஓம்ஓம் கள்ளுக் கொட்டில் பெரும் சொர்க்கம்தான் :lol: நீங்கள் இன்னும் இந்தப் பெடியோாட அடிச்சுப் பார்க்கல..

கு.சா விற்கு கூட்டிக் கொண்டு போறதிலை பிரைச்சினையில்லை. ஆனால் திரும்பக் கூட்டி வந்து எவர் விடுவினம் என்பதிலை தான் பிரைச்சினையே???? :(:D

கு.சா அண்ணை இந்தப் பிரச்சனையை பற்றி யோசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலையில் நானே எழும்பி வீட்டை போயிடுவன். :)

ஓம்ஓம் கள்ளுக் கொட்டில் பெரும் சொர்க்கம்தான் :( நீங்கள் இன்னும் இந்தப் பெடியோாட அடிச்சுப் பார்க்கல..

கு.சா அண்ணை இந்தப் பிரச்சனையை பற்றி யோசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலையில் நானே எழும்பி வீட்டை போயிடுவன். :)

அடிச்சா போச்சு ஆணால் ஒண்டு நம்ம வீடுகளில நம்மளை தேடுறேல்லை அங்கையே படுக்கலாம் உங்கட வீட்டில :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறித்தம்பி உங்களுக்கும் வீட்டிலை சாத்துப்படி நடக்குதே :) அதுவும் இந்த சின்னவயசிலை :(

குமாரசாமியண்ணை , இப்ப என்னை கண்காணிக்க வீட்டிலேயே சிறுவர் படை ஒன்று ஆரம்பித்துள்ளதாக கதை கசிந்துள்ளது.

விரைவில் சாத்துப்படி ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம் :( , எதுக்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே .

அடிச்சா போச்சு ஆணால் ஒண்டு நம்ம வீடுகளில நம்மளை தேடுறேல்லை அங்கையே படுக்கலாம் உங்கட வீட்டில :)

வீட்டை போனா பிரச்சனைதான். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா வீட்டில நல்ல அடி வாங்கின நீங்களா? வாழ்க்கை வெறுத்து சாமியாராகி விட்டீர்கள்.

கந்தப்பு ஒரு விசயம் தெரியுமே?நானவது இவள் பாவி என்ன சாத்து சாத்தினாலும் ஓரளவு கையைகாலை அசைக்க கூடிய மாதிரி இருக்கு :lol:

ஆனால் நீங்கள் என்னடாவெண்டால் வாங்கின சாத்துப்படியிலை எழும்பேலாமல் குந்தியெல்லே இருக்கிறியள் :)

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.

அரோகரா அரோகரா அரோகரா... என்னப்பனே என்னையனே

வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல் வேல்.. <_<

தம்பி முரளிக்கு எனது வாழ்த்துக்கள் என் அருமை நண்பர் கு சா ( இந்தப்பெயரை ஆரம்பத்தில் இருந்தே கூப்பிட்டு வருகிறேன்) வைப்பற்றி எழுதியதுக்கு எங்களைப்போன்ற பழசுகளைப் பற்றி உங்களைப்போன்ற இளசுவள் எழுதுவது மனசுக்கு சந்தோசமாக உள்ளது அதுவும் உரிமையுடன் வாழ்த்துக்கள்

:(

சி5

மிக்க நன்றி அப்பு சின்னப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஒரு விசயம் தெரியுமே?நானவது இவள் பாவி என்ன சாத்து சாத்தினாலும் ஓரளவு கையைகாலை அசைக்க கூடிய மாதிரி இருக்கு :(

ஆனால் நீங்கள் என்னடாவெண்டால் வாங்கின சாத்துப்படியிலை எழும்பேலாமல் குந்தியெல்லே இருக்கிறியள் :icon_mrgreen:

அது இராச தந்திரம். கைகளை அசைக்கேலாது என்று தெரிவதினால் இப்ப அடி விழுகிறதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா க்கு விழா எடுத்த முரளிக்கு எங்களுடைய யாழ் முதியோர் சங்கம் சார்பில் முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் :wub: . கு.சா நல்ல ஒரு கலைஞர் அவர் எங்கள் சங்கத்தில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கு.சா க்கு பல பட்டங்கள் :lol: கிடைத்திருப்பதால் அவருக்கு விழா ஓன்று எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . தயவுசெய்து உறுப்பினர்கள் எல்லோரும் தவறாமல் பக்குகொள்ளவும்.

அவருக்கு எனது தனிப்பட்ட பரிசாக இதை அளிக்கிறேன் . இதுக்கு நீங்கள் மீன் வாங்கி பொரிக்க தேவையில்ல . அடியுங்கோ...

post-5179-1214294357_thumb.jpg

post-5179-1214294777_thumb.jpg

Edited by suppannai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இராச தந்திரம். கைகளை அசைக்கேலாது என்று தெரிவதினால் இப்ப அடி விழுகிறதில்லை.

666.jpg

கந்தப்பு இஞ்சை பாருங்கோ கூத்தை எங்களை மாதிரி பெண்தெய்வங்களிட்டை சாத்து வாங்கிறவை வாயிலை கறுப்பு துணியை கட்டிக்கொண்டு காந்தி சிலைக்கு முன்னாலை நிக்கினம் :wub:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ இந்த இரண்டு மேதைகளையும் பாராட்டத்தான் வேண்டும், இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.

இத்துடன் எனது பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

இருப்பினும் பாருங்போ, இவங்களை கௌரவிக்க வேண்டும் என்று சபதமெடுத்தாங்க அதுதானெங்க முரளி. இவங்களை எப்படி பாராட்டுவது?

குமாரசாமி அண்ணாவுக்கு பாராட்டு விழாவா...??? எனக்கு இப்பதான் பார்க்க கிடைத்தது...!

கு சா வுக்கும் எங்கட முகத்தாருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ எண்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.... இருக்கும் வரை முகத்தாரை நேசிக்காத உறுப்பினர் இல்லை எனும் அளவுக்கு கு'சா வும் இருக்கிறார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.