Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதிக்கு பெயர் தான் சாந்தா...............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ............

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான இரு குடும்பங்கள் .

.செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள் .ஆணும் பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் .

.குடும்பமும் குழந்தைகளுமாக iவாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர் பதவிஉம்

பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான் ..

காலம் உருண்டு ஓடியது .சந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்

.ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண் கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்

..தம்பி இதைஎல்லாம் நீ கேட்க வீண்டுமா? , பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் .என்றாள்

.ஆரம்பம், ....ஆயத்தங்கள்............. எல்லாம் முடிந்தது. அமய்தியாக வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்

அவலம் அவர்களை புலம் பெயர வைத்து விட்டது

..மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்

ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை............., வீட்டுக்கு வராமை.....

...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித பலவீனத்தில்

ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி ஒரு மகனையும் பெற்றான்.

செய்தி ;தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.

இரு வீடாரும் பெரும் பகை ... பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா போக வேண்டும் ?......

. இது யார் செய்த தவறு?....... புலம் பெயர் தவறா?...சந்தாவின் விட்டுகொடாமையா?

ராகவனின் புரிந்து கொள்ளாமைய?...அவன் செய்த துரோகமா?..............

.சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். ...எத்தனையோ திருமணம் பேசியும் ..மறுத்து விட்டாள்.

..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்.................ஒருமுறைதான்...என்று .....

Edited by nillamathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தா.........

.பதில்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும் ..

.நன்றி வணகமுடன்......... விடைபெறும்

உங்களில் ஒருத்தி..........

................ நிலாமதி............

Edited by nillamathy

ஒரு பெரிய நாவலை.. ஒரே மூச்சில ஒரு பக்கத்தில சொல்ல முயற்சி செய்திருக்கியள்...

இப்ப விசயம் எல்லாருக்கும் விளங்கிட்டுது...ஆனால் அவசரத்தில சுவாரசியத்தை சோகமாக்கிட்டியள்...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பந்தி...

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் உருவகிக்கணும்.. அப்பதான் படிக்கிறவையள் மனசில அவையள் பேரோட உருவம் வரும்..

இப்டி சில விடயங்கள் கவனித்தால் நல்லாயிருக்கும்..

நேரம் இல்லாவிட்டால்.. பகுதி பகுதியா இணையுங்கள் காத்திருந்து படிப்போம்...

சாந்தாக்கள்.. உருவாக பல காரணங்கள்...

பெற்றோர்கள் திருமணத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாடில் வைத்திருக்ககூடாது...

ஆணென்ன பெண்ணென்ன தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்..

நன்றி நிலாமதி..

தொடர்ந்து எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தாவின் கதையை இப்படி கடுகதி வேகத்தில் மூச்சுவிடாமல் சொல்லி முடித்துவிட்டீர்களே.

கதையில் வந்தவர்கள் நிஜமான பாத்திரங்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்பட முடியாதவாறு

கவனமெடுத்து கதையை எழுதவேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் சற்று நினைவில் கொள்ளவும்.

உறவினர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தொழில் செய்தார்கள் என்பதை சித்தரிப்பதில் மை விரயமாவதைத்

தவிர்த்திருந்தால் நல்லது. அத்துடன் கதையின் மையக் கருவுக்கு வழங்கப்பட்ட வரிகள் மிகக் குறைவு என்பது எனது தாழ்மையான கருத்து. எனினும் நல்ல ஆரம்பம், தொடர வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி ..........தங்கள் கருத்து நன்றி .

எனிடம் கதைகள் .... எனும் மலர்களும் .....,கணணி எனும் ..நாரும்

உள்ளது. முயற்சீ செய்து யாழ் களத்தில் மாலை ஆக்க முனைகிறேன்

அதற்கு பயிற்சி எனும் வரைகலை வேண்டும். ஆரம்பமே இப்பொது தான்

.

முடியும் என்ற நம்பிக்கை உண்டு .முயற்சி திருவினை ஆக்கும்.

யாழ் களஉறவுடன் விடை பெறும்.

நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணங்காமுடி ..........

ஏனுங்க ...பெயரை சற்று மாற்றலாமே.........இருந்தாலும் உங்கள் விருப்பம் .

கருத்து கூறியமைக்கு நன்றிகள்.

என் கடுகதி..... யாழில் இருந்து .... ஆரம்பித்தது பாருங்க ...அது தான் ஆறு ...

.மலை... காடு ...வயல் ......வரப்பு என்று ...சுற்றி வர பிடிக்கலை ...

புலம் பெயர் எந்திர வேகம் பாருங்க ..........தப்புதான் ..இது கன்னி முயற்சி

.போக .... போக ...புரியும் ...இந்த பூவின் வாசம்....... புரியும்

. ஒரு நாள் மணம்.... பரப்பும். இன்னும் எனக்கு பயிற்சி வேண்ண்டும்

.அதற்கு யாழ் கள உறவுகள் கை கொடுக்கும் தானே ...

நம்பிக்கையுடன் விடைபெறும் நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

என் பெயரை மாற்றவா?

நான் தான் முன்பே சொல்லியிருந்தேனே

என் பெயர் வணங்காமுடி "அன்றும்-இன்றும்-என்றும்" அப்படின்னு.

அதுசரி உங்க பேர் "நிலா மதியா" அல்லது "நில்லா மதியா"?

ஏன் கேக்கிறன்னா நீங்க NILLAMATHY என்றுதானே ஆங்கிலத்தில் உங்க பெயரை எழுதுகிறீங்க !

அப்புறம் கடுகதி விசயமும் சேர்ந்திடுச்சா,

ஏதோ கேக்கணும் எண்டு தோணிடுச்சு கேட்டுப்புட்டன்.

பிழையின்னா மன்னிச்சுடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dear vanankaamudi ,...........

I cannot write in tamil because tamil indi c translitrate is no t working .

now please help some other writing skills in tamil.thankyou I need help (urgent)

.thankyou .

nilamathy

Dear vanankaamudi ,......or any body in yal kalam .....

I cannot write in tamil because tamil indi c translitrate is no t working .

now please help some other writing skills in tamil.thankyou I need help (urgent)

.thankyou .

nilamathy

  • கருத்துக்கள உறவுகள்

Dear Nilamathy,

If you go around and search in Yarl forum you will hopefully find enough "How to" & "Do this"

stuffs to be able to guide yourself to configure your pc in order to write in Tamil.

Or in case of emergency please use this URL:

http://www.google.com/transliterate/indic/Tamil

Here you can write, copy & then paste to Yarl.

anbudan

Vanangaamudi

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dear vanagkaamudy........

Thanks, this is the one today not working...

I am trying to look arountd Thanks for your message

.nilamathy .

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி

மலரும் நாரும் மாலைகட்டும் திறமையும் உள்ள நீங்கள் ஒரு பூக்கடைக்கே உரிமையாளர். எந்த எந்த பூவை தரம் பிரித்து எப்படிக் கட்டினால் மாலை அழகுற அமையும் என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

வணக்கம் நிலாமதி

கீழே கொடுத்துள்ள இணைப்பில் உள்ள மொழிமாற்றியைப் பரசீலித் துப் பார்க்கவூம். ஒருசிறு ஆலோசனை உங்கள் நொடிக் கதைகள் நன்றாக உள்ளன. ஆனாலும் கட்டுரை எழுதமுன் தயாரிக்கும் சிறுகுறிப்புக்கள்போல எழுதாமல் விபரிக்கவேண்டிய இடத்தில் விபரிச்சு கதைமாந்தரையூம் கதைப்புலத்தையூம் மனதில் நிற்குமாறு எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/fe...?maps=t_b-u.xml

Edited by ampalathar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் அம்பலத்தார் .........ணன்ரிகள் ..உது சரி வருகுது இல்லை ..........பின்பு எளுத்வென்

மன்னிக்கவும்

Edited by uthayam

சகோதரி...ஏதாவது யாழ் தலைப்பினுள் உட்புகவும்...

பின்னர் அந்த பக்கத்தின் அடிப்பகுதிக்கு செல்லவும்

இடது பக்க மூலையில் RSS.. english type என தெரிவு செய்யுங்கள்..

தற்போது நீங்கள் ஏதாவது தலைப்புக்கு பதில் எழுதும் போது.. ஆங்கில உச்சரிப்பில் தமிழ் கீழ் பெட்டியில் எழுதும்போது.. மேல் பெட்டியில் தமிழில் தானியாங்கியாக(automatic) வரும்..

eg:-

zLl ழ்ள்ல்

Ra ra றர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வ்ணக்கம் ..உத்யம் ,வ்னங்கா முடி ...கிடைது விட்டத்...னிரைய பயிர்சி வென்டும் சிரிக்க வெண்டாம் நன்ரி.........

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி கதையை கவிதை மாதிரி சுருக்கி தந்திருக்கிறீர்கள் எப்படிப் படித்தாலும் கரு புரிகிறது பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் விரிவாக எழுதினால்என்னை மாதிரி ஆக்களுக்கு விபரமாய் விளங்கும் நன்றி.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி தொடருங்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .. சாத்திரி ,சுவி .................

என் சிறு கதை படித்து கருத்து எழுதியமைக்கு நன்றிகள் .......

..முன்னேற நிறைய இடம் உண்டு .என் முயற்சியும் ...

நிச்சயம் உண்டு ....எனை வளர வைப்பது ...கள உறவுகளின் உரிமை ...

....நன்றி வணக்கம் மறு மடலில் சந்திக்கும் வரை விடை பெறும்....

உங்களில் ஒருத்தி ...நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துகள்

நல்ல ஆக்கம் நிலாமதி.

எம்மவர் பெண்களை சின்ன வட்டங்களில் இருந்து வெளிவரவைக்க வேண்டும். கணவனின் தவறுக்காக மனைவி காலம் முழுதும் கஷ்டப்படுவது தேவையில்லாத ஒன்று. பாவம் சாந்தா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எஅஸ் (..எஅஸ்)....(EAS)

தங்கள் கருத்துக்கு நன்றி ...புலம் பெயர் நாட்டில் ..பெண்கள் மாறிவிட்டார்கள் ...நாளுக்கு நாள் .

.நண்பர்களைமாறுபவர்கள் (காதலனை ) ...என்று கதைப்பவர்கள் மத்தியில் சாந்தாவும் ..

..வாழ்கிறாள் என காட்ட ..நினைத்தேன் .கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் ...

மீண்டும் சந்திப்போம் .

.. நிலாமதி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.