Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா உதுகெல்லாம் நன்றி சொல்ல கூடாது நாங்கள்.ஏன் என்றால் இது ஒவ்வொருவரினதும் கடமை.அது தான் அவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். :)

ஒவ்வொருவரது கடமை அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் புத்தன் ஆனால் கலந்துகொண்டவர்களுக்கு ஊக்கமளிப்பது அவர்களை மென்மேலும் தாயகப்பணிகளில் ஈடுபடவைக்கும் என்று நான் நினைக்கின்றேன் அது தான் எமது தலைவரும் நன்றி கூறியிருக்கின்றார். புத்தன் நீங்களும் ஒருக்கா அவர்களுக்கு நன்றிகூறிவிடுங்கோ :D .

  • Replies 57
  • Views 6.4k
  • Created
  • Last Reply

பெருந்திரளாக வந்த மக்களிற்கு நன்றிகள். எம்மக்கள் என்றுமே நம்பிக்கை இழப்பதுமில்லை. வதந்திகளை நம்புவதுமில்லை என்பதற்கு இந்த புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வுகள் ஒர் எடுத்துக்காட்டு. . இதைப்பார்தாவது வல்லரசு என தன்னை காட்டிக்கொள்ளும் நாடுகள் புரிந்துகொள்ளட்டும். . .

உணர்வுடன் பொங்கிய எம் லண்டன் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்.

ஜானா

22 மைல் கடந்து போய் பொங்குதமிழில் சேர 2 மணிநேரம் பிடிச்சுது.... கடைசி ஒரு மைல் தாண்ட மட்டும் 30 நிமிடம்...

அடுத்த முறை பொங்குதமிழை வன்னியிலை வையுங்கப்பா... இலகுவாய் போகலாம்... இல்லை எண்டால் நான் வீட்டிலை இருந்துதான் பங்குபற்றுவேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்

நான் மேலும் ஆட்களை எதிர்பார்த்தனான்.. கனடாவை மிஞ்ச வேணும் என்று ஒரு நப்பாசை எனக்கு...அனால் நடக்கேல்லை...

நான் மேலும் ஆட்களை எதிர்பார்த்தனான்.. கனடாவை மிஞ்ச வேணும் என்று ஒரு நப்பாசை எனக்கு...அனால் நடக்கேல்லை...

உதயம் கனடாவைக் காட்டிலும் இலண்டனின் நடந்த பொங்கு தமிழில் மக்கள் எண்ணிக்கை 50 வீதம் குறைவுதான் ஆனால் ஏற்பட்ட விளைவு கனடா பொங்கு தமிழை விட பெரியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலாளர்கள் வேற்று இன மற்றும் குமுதாய தலைவர்களை அழைத்து அவர்களின் கவனத்தையாது லண்டன் பொங்குதமிழ் ஈர்த்திருக்கிறது. இதற்காக ஏற்பாட்டாளர்களிற்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அதேநேரத்த்தில் உள்ளுர் ஊடகங்கள் லண்டன் பொங்கு தமிழை செய்தியாக்கியிருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

It was not easy, he said, adding that we will show solidarity and support for your struggle.

தெம்பு தரும் செய்தி.

நானும் தமிழ் கனேடியன்களை மிஞ்சவேண்டும் எண்டுதான் பாத்தனான்... பலிக்கவில்லை... விளம்பரம் சுத்தமோசம்.. கடசிநேரத்தில்தான் சுடுகுது மடியைபுடி எண்டு ஓடுப்பட்டு திரிஞ்சவையாம்.. :) எண்டாலும் ஓர்கனைஸர் குழுவுக்கு பாராட்டுக்கள்..

கருத்துக்களாலை எப்போதும் மோதும் யாழ் உறவுகள் பலரை கண்டு, மகிழ்வாய் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி... அதிலும் மோகன் தம்பியை ( என்னை விட வயதில் சின்னவர் என்பதால் தம்பி) யும் , நெடுக்கு தாத்தாவையும், கிருபன் அண்ணாவையும் கண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி...

மற்றது நான் வழமையாக தொடர்பை பேணும் தலைவர் டண்கிளாஸ், கவி விகடகவி..

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களாலை எப்போதும் மோதும் யாழ் உறவுகள் பலரை கண்டு, மகிழ்வாய் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி... அதிலும் மோகன் தம்பியை ( என்னை விட வயதில் சின்னவர் என்பதால் தம்பி) யும் , நெடுக்கு தாத்தாவையும், கிருபன் அண்ணாவையும் கண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி...

மற்றது நான் வழமையாக தொடர்பை பேணும் தலைவர் டண்கிளாஸ், கவி விகடகவி..

என்ன என்னைச் சந்தித்தீர்களா. கனவா காண்கிறீர்கள். நான் நேற்று ஓர் அலுவலாக வேறேங்கோ போயிருந்தேன். யாரோ உங்களை ஏமாத்திவிட்டார்கள் போலும்..! :D:lol:

என்ன என்னைச் சந்தித்தீர்களா. கனவா காண்கிறீர்கள். நான் நேற்று ஓர் அலுவலாக வேறேங்கோ போயிருந்தேன். யாரோ உங்களை ஏமாத்திவிட்டார்கள் போலும்..! :D:D

பாத்தீங்களா..?? நீங்களாகவே ஒத்துக்கொண்டீங்கள் வரவில்லை எண்று...!! :lol::D:D

( முக்கியமான வேற வேலையா.? பொங்குதமிழை விட.? :D )

அடுத்ததாக மோகன் தம்பி வந்து ஒத்துகொள்வார்.. தான் வரவில்லை எண்று... :)

( அதுதானே அவர் எப்படி வர முடியும் அவர் வேற நாட்டிலை அல்லவா இருக்கார்) :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தீங்களா..?? நீங்களாகவே ஒத்துக்கொண்டீங்கள் வரவில்லை எண்று...!! :D:lol::D

( முக்கியமான வேற வேலையா.? பொங்குதமிழை விட.? :) )

அடுத்ததாக மோகன் தம்பி வந்து ஒத்துகொள்வார்.. தான் வரவில்லை எண்று... :D

( அதுதானே அவர் எப்படி வர முடியும் அவர் வேற நாட்டிலை அல்லவா இருக்கார்) :lol:

அட இதை அறியத்தானா அப்படி ஒரு கதை விட்டீர்கள். தெரியாமல் போச்சே..!

பொங்கு தமிழுக்கு வந்திருந்தாலும்.. உந்த வாகன நெரிசலுக்க வீதியில தான் நின்றிருப்பம். :D

pongu_tamil_-147.jpg

இதோடை ஈழம் கிடைச்சா சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சனியன் உந்த வெள்ளை வீடியோ எடுக்கிறானா இல்லை படம் எடுக்கிறானா???இல்லை இரண்டையும் சேத்து எடுக்கிறானா??அது கிடக்கட்டும் பொங்கு தமிழுக்கு போன இடத்திலை 40 ஆயிரம் தமிழர் வந்தவை அதுகளை படம் எடுக்காமல் படம் எடுத்த வெள்ளையை படம் எடுத்த உம்மை என்ன சொல்ல ?? வழைமை போல திருத்த முடியாது??? முடியாது??? முடியாது??? (எதிரொலிக்குது)

Edited by sathiri

pongu_tamil_-300.jpg

Be a TAMIL . . . Be a grr . . .grr..

ஐயா சாத்தீரி அவர்களே...

எனக்கும் உந்த சந்தேகம் வந்ததுதான் . . . அவனிட்டை போய் கேக்க பயம்.

அவன் என்னத்தை பூட்டி எடுத்தாலும்... கொண்டு போய் போட்டு பார்க்கும் போது அங்க வந்திருந்த சனங்களின்ட மனசில இருக்கிறது எல்லாம் தமிழீழம் தவிர வேறோண்டும் இல்லை எண்டுறது தெளிவா தெரிஞ்சா காணும் எண்டு எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டன். மற்றும்படி 40 000 சனத்தையும் எண்ட டப்பா கமராகுள்ளை அடக்க ஏலாம போட்டுது. ஏதோ கொஞ்சம் எடுத்து குடுத்தன்.

பிரிட்டிஸ் தமிழ்ல போட்டிருக்கிறாங்களாம். போய்ப் பாருங்க.

http://britishtamil.com/gallery/v/pongutamil08/

ஆ . .. சொல்ல மறந்திட்டன் உங்கட ஒரு பேப்பர்காரிகள் அங்க நிண்ட குஞ்சு குருமன்ட மூஞ்சில எல்லாம் பெயிண்ட அடிச்சு விட்டாளவை.

சின்னன்கள் உறுமிக் கொண்டு திரியாததுதான் குறை.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் நான் இந்த விழையாட்டுக்கு வரேல்லை தோல்வியை ஒத்துக் கொள்ளுறன் சும்மா போற சனியனை எதுக்கு தூக்கி தேளிலை வைப்பான் பிறகு காலம் சரியில்லையெண்டு எள்ளெண்ணை எரிப்பான். :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்க இந்தப் பெரிய கூட்டம் என்றீங்க.. பிபிசி ஒன்றிலையும் ஒரு மூச்சையும் காணமே..! ஏன் என்னாச்சு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி எப்போ உண்மை சொல்லியிருக்கு. கருணா , பிள்ளையானை பேட்டி எடுக்க தான் பி.பி சி லாயக்கு. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மண் அள்ளி போடுவதில் பி.பி.சியின் பங்கு அளப்பரியது.

Edited by nunavilan

40000 தமிழர்கள் ஒன்று கூடியதை மறைத்த பி ஓசையை மறு ஒலிபரப்பும் செய்யும் புலம்பெயர் தமிழரின் வானொலிகளை செருப்பால் அடிக்கனும்

தமிழோஒசை என்று சொல்வதை விட பிஓசை தான் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நீங்க இந்தப் பெரிய கூட்டம் என்றீங்க.. பிபிசி ஒன்றிலையும் ஒரு மூச்சையும் காணமே..! ஏன் என்னாச்சு..! :lol:

நெடுக்குசாமி!பிபிசி ,சி என் என் எல்லாம் இப்ப மரண அறிவித்தல் தான் சொல்லுறவையாம்.ஏன் நீங்கள் அவையின்ரை செய்திகளை பாக்கிறேல்லையே?எப்ப பாத்தாலும் ஈராக்கிலை 40 , ஆப்கானிஸ்தானிலை ஒரு 75 இதைத்தானே ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டிருக்கினம் :D

பி.பி.சி எப்போ உண்மை சொல்லியிருக்கு. கருணா , பிள்ளையானெ பேட்டி எடுக்க தான் பி.பி சி லாயக்கு. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மண் அள்ளி போடுவதில் பி.பி.சியின் பங்கு அளப்பரியது.

சர்வதேச ஊடகங்களை விமர்சிச்சு பயன் இல்லை. நாங்கள் கூப்பிட்டதும் ஓடிவந்து பாத்துட்டு உங்களுக்காக உங்களை ஆதரிச்சு கட்டுரையும் செய்தியும் எழுதுவினம் எண்டு இல்லை. அதோடு அவர்களின் நாட்டின் அரசியல் தளத்தை உடனடியாக விட்டு கொடுக்கவும் மாட்டார்கள்.

ஊடகம் என்பது ஒரு நாட்டின் வாய் மாதிரி, அரசியல் தளம் என்ன நினைக்கிறதோ அதை ஒட்டி மக்களை தயார் படுத்தும் சாதனம். அயல் உறவு கொள்கைகளை இலேசில் அவர்கள் விட்டு கொடுப்பது இல்லை.

முதலில் அரசியல் தளத்தில் எங்களுக்கு ஆதரவான போக்கை கொண்டு வர வேண்டும், அதை பொங்கு தமிழில் காணக்கூடியதாகவும் இருந்தது. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அதன் பிறகுதான் ஊடகங்கள்.

இந்த பொங்குதமிழ். செய்தி சேவைகும், அரசியல் வாதிகளுக்கும், அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு மாறுதலை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அவர்கள் செய்திகளில் இவைகளை கொண்டுவர வேண்டுமானால் இன்னும் பலவற்றை நாங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

உதாரணமாய் செய்தி இடங்களின் நிருபர்களை விட்டு எடிட்டர்களையும், முதல்வர்களையும் அழைத்து அவர்களின் முறைப்படி ஒரு விருந்து வைத்து உங்களின் குறைகளை சொல்லாம். (இலங்கை அரசு அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறது) இப்படி பல விடயங்களை எல்லாம் செய்து மக்களின் ஆதரவு நிலையையும், அவலத்தையும் தேளிவு படுத்தும் வண்ணம் செயல்பட வேண்டுமே.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி ஐ தமிழ் மக்கள் செய்தி ஸ்தாபனமாக கருதுவதே இல்லையே. அவர்களை கைவிட்டு ரொம்ப நாளாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களை விமர்சிச்சு பயன் இல்லை. நாங்கள் கூப்பிட்டதும் ஓடிவந்து பாத்துட்டு உங்களுக்காக உங்களை ஆதரிச்சு கட்டுரையும் செய்தியும் எழுதுவினம் எண்டு இல்லை. அதோடு அவர்களின் நாட்டின் அரசியல் தளத்தை உடனடியாக விட்டு கொடுக்கவும் மாட்டார்கள்

நிச்சயமாக இல்லை . இவர்கள் மாறவே மாட்டார்கள். இவர்கள் அந்நாட்டு அரசின் ஊது குழல்களே தவிர நடுநிலைமையானவர்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. இவர்களில் மாறுதல்களை ஏற்படுத்த ஒரே வழி எமது மக்கள் பெரும் அரசியல் சக்தியாகும் போது தான் சாத்தியப்படும்.

இதற்கு சிறந்த உதாரணம் நெல்சன் மண்டேலா அவர்களின் இயக்கம்(கட்சி) பயங்கரவாத பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டது ஒரு சில மாதங்களுக்கு முன்பே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.