Jump to content

உழுத்தம் களி


Recommended Posts

இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையானப் பொருட்கள்:-

வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு

வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு

சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை)

உப்பு - 1 சிட்டிகை

தேங்காய்ப்பால் - 4 கப்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும்.

(இனிப்புக் களி விருப்பமானவர்கள் இப்போது சர்க்கரை(வெல்லம்)/பனங்கட்டி சேர்த்து கிளறவும்.)

கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் பரிமாறும் பாத்திரத்தில் போட்டு முதல் தேங்காய்ப்பாலை விட்டுச் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.

இனிப்பு விருப்பமில்லாதவர்கள் அரைத்த சம்பலுடன் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே தெரிந்த முறைதான்.என்றாலும் பதிவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் சக்கரவர்த்தி: ரசிகை

எங்களுக்கு களி கொடுத்தற்கு நன்றி :rolleyes:

களி நன்றாக தான் உள்ளது ஆனால் வாயில ஒட்டுது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வறுக்காத உழுத்தம் மாவில் தண்ணீர் விட்டு களி கிண்டுவோம். அதோடு நல்லெண்ணையும் சேர்த்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது :icon_idea:

Link to comment
Share on other sites

மிகவும் சத்துள்ள உணவு.

செய்முறைக்கு நன்றி ரசிகை.

தெரிந்த செய்முறை என்றாலும், படிக்கும் போது மறுபடி ஒரு தரம் செய்து சாப்பிட வேண்டும் என பலருக்கு தோன்றும்.

சத்துள்ள உணவை சாப்பிட வைத்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரட்டுமே.

எங்கள் முறை சற்றே வித்தியாசமாக இருக்கும். வேறொரு நாள் பகிர்ந்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணை கனடாவுக்கு வந்து சேர்ந்தவுடன் தினம் தினம் வித விதமான உணவினைச் செய்து வழங்க இரசிகை ஆயூத்தமாகிறார் என்பது புலனாகிறது.

Link to comment
Share on other sites

சமையல் சக்கரவர்த்தி: ரசிகை

எங்களுக்கு களி கொடுத்தற்கு நன்றி :D

களி நன்றாக தான் உள்ளது ஆனால் வாயில ஒட்டுது :icon_mrgreen:

களி ஒட்டாமல் சாப்பிட ஒரு வழி இருக்கு. அதை கந்தப்பு வந்து உங்களுக்கு சொல்லுவார்.

நாங்கள் வறுக்காத உழுத்தம் மாவில் தண்ணீர் விட்டு களி கிண்டுவோம். அதோடு நல்லெண்ணையும் சேர்த்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது :lol:

ஆமாம் பெண்கள் பிள்ளைப்பெத்து இருக்கும் போது பருவடைந்து இருக்கும் போது. களி செய்து நல்லெண்ணெயுடன் கொடுப்பார்கள். நல்ல சத்தாம் என்டு

மிகவும் சத்துள்ள உணவு.

செய்முறைக்கு நன்றி ரசிகை.

தெரிந்த செய்முறை என்றாலும், படிக்கும் போது மறுபடி ஒரு தரம் செய்து சாப்பிட வேண்டும் என பலருக்கு தோன்றும்.

சத்துள்ள உணவை சாப்பிட வைத்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரட்டுமே.

எங்கள் முறை சற்றே வித்தியாசமாக இருக்கும். வேறொரு நாள் பகிர்ந்து கொள்கின்றேன்.

உங்கள் முறையை பகிர்ந்து கொள்ளுங்கள். செய்யுறதுக்கு ஆவலாக இருக்கிறேன்.

மணி அண்ணை கனடாவுக்கு வந்து சேர்ந்தவுடன் தினம் தினம் வித விதமான உணவினைச் செய்து வழங்க இரசிகை ஆயூத்தமாகிறார் என்பது புலனாகிறது.

பெரிய கண்டுபிடிப்பு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் பாலா?

போச்சுடா போச்சு

தம்பி மணி 100 வருடம் வாழவேணும்;.

பசுப் பாலிலேயே கிண்டுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (muneevar @ Jul 26 2008, 06:37 AM)

சமையல் சக்கரவர்த்தி: ரசிகை

எங்களுக்கு களி கொடுத்தற்கு நன்றி

களி நன்றாக தான் உள்ளது ஆனால் வாயில ஒட்டுது

களி ஒட்டாமல் சாப்பிட ஒரு வழி இருக்கு. அதை கந்தப்பு வந்து உங்களுக்கு சொல்லுவார்.

:lol: எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் கந்தப்பு

:icon_mrgreen: எங்க கந்தப்புவை காணொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகிதத்தினுள் களியை வைத்து , காகிதத்தோடு களியையும் விழுங்க வேண்டும். இல்லாவிட்டால் இதைவிட அருமையான வழி இருக்கிறது. குமாரசாமியைக் கேட்டுப் பாருங்கள்.

அப்படா தப்பிவிட்டேன். என்னென்று மணி அண்ணை உந்த இரசிகையுடன் காலம் தள்ளப் போகிறாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாவொட்டால் களியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்த பின்னர் மாத்திரை மாதிரி தண்ணீருடன் விழுங்கலாம் :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க தாத்தாவை காணும்

கு.சா தாத்தா சொல்லுங்கோ?

கந்தப்பு காகிதம் உள்ளே சென்றால் கக்...................சி தான் வரும் :icon_mrgreen::D:lol:

இன்னிசை அது களியாய் இராது கல்லாய்தான் இருக்கும் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை அது களியாய் இராது கல்லாய்தான் இருக்கும் :D:lol::lol:

தண்ணீரோடு சேர எல்லாம் சரியாக போய்விடும். யோசிக்காதீங்கோ :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை நீங்கள் எந்த களியை சொன்னீர்கள்?

உளுத்தங் களியை சொன்னீர்களா? :lol::D:icon_mrgreen:

அல்லது

செங்கல் சுடும் களியை சொன்னீர்களா? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை.. நீங்களுமா...

உளுந்தல்ல.. உழுந்து.. உழுத்தங்களி என்று நினைக்கிறேன்..! :rolleyes::lol:

இல்ல உளுத்தது என்பதுதான் சரியென்று சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் செய்து கொடுப்பது பாழடைந்த (உளுத்த) களி என்றாகிடும் ரசிகை..!

இங்கு திறமையான எழுத்தாளர்கள் கூட நன்றியை.. நண்றி என்று எழுதுகிறார்கள்.. விளையாட்டை.. விழையாட்டு என்று எழுதுகிறார்கள்.. என்ன கொடுமையப்பா இது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை.. நீங்களுமா...

உளுந்தல்ல.. உழுந்து.. உழுத்தங்களி என்று நினைக்கிறேன்..! :rolleyes::o

இல்ல உளுத்தது என்பதுதான் சரியென்று சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் செய்து கொடுப்பது பாழடைந்த (உளுத்த) களி என்றாகிடும் ரசிகை..!

இங்கு திறமையான எழுத்தாளர்கள் கூட நன்றியை.. நண்றி என்று எழுதுகிறார்கள்.. விளையாட்டை.. விழையாட்டு என்று எழுதுகிறார்கள்.. என்ன கொடுமையப்பா இது. :lol:

அவர்கள் ஆங்கிலத்தில் உச்சரித்து தமிழை எழுதுகின்றார்களோ என்னவோ? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் பெண்கள் பிள்ளைப்பெத்து இருக்கும் போது பருவடைந்து இருக்கும் போது. களி செய்து நல்லெண்ணெயுடன் கொடுப்பார்கள். நல்ல சத்தாம் என்டு

நான் சொன்னது ஆண் சிங்கங்களை மனதில் வைத்து :rolleyes:

Link to comment
Share on other sites

தேங்காய் பாலா?

போச்சுடா போச்சு

தம்பி மணி 100 வருடம் வாழவேணும்;.

பசுப் பாலிலேயே கிண்டுங்க.

ம்ம் பசுப்பாலிலையும் கிண்டலாம். எனது அக்காவின் மகனுக்கு பசுப்பால் ஒவ்வாது என்டதால தேங்காய்பாலை பாவித்து செய்தன் அதையே அப்படியே இங்க எழுதினன். அம்மா எங்களுக்கு செய்யும் போது பசுப்பாலில் தான் செய்யுறவ. :)

காகிதத்தினுள் களியை வைத்து , காகிதத்தோடு களியையும் விழுங்க வேண்டும். இல்லாவிட்டால் இதைவிட அருமையான வழி இருக்கிறது. குமாரசாமியைக் கேட்டுப் பாருங்கள்.

அப்படா தப்பிவிட்டேன். என்னென்று மணி அண்ணை உந்த இரசிகையுடன் காலம் தள்ளப் போகிறாரோ தெரியவில்லை.

ஆகா கந்தப்பு நீங்கள் எங்கட றோயல் பமிலி மெம்பர் எண்டதை உறுதிப்படுத்தீட்டீங்கள்.

அது என்ன அங்க மணி என்டு ஏதோ சொல்லுற மாதிரி கேக்குது? அதுசரி குஞ்சாச்சியை ஒருக்கா களப்பக்கம் வர சொல்ல வேணும் போல

இல்லாவொட்டால் களியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்த பின்னர் மாத்திரை மாதிரி தண்ணீருடன் விழுங்கலாம் :lol::o

ஆகா எப்படி இன்னிசை அக்கா உங்களால முடியுது?? :o:

சூப்பர் பதில் :lol:

ரசிகை.. நீங்களுமா...

உளுந்தல்ல.. உழுந்து.. உழுத்தங்களி என்று நினைக்கிறேன்..! :rolleyes::)

இல்ல உளுத்தது என்பதுதான் சரியென்று சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் செய்து கொடுப்பது பாழடைந்த (உளுத்த) களி என்றாகிடும் ரசிகை..!

இங்கு திறமையான எழுத்தாளர்கள் கூட நன்றியை.. நண்றி என்று எழுதுகிறார்கள்.. விளையாட்டை.. விழையாட்டு என்று எழுதுகிறார்கள்.. என்ன கொடுமையப்பா இது. :lol:

நெடுக்கு தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன். :)

பொதுவாக எனக்கு இந்த ள , ழ , ல பிரச்சினை வாறதில்லை. எப்படி இதுல வந்திச்சு என்டு தெரியலை. :icon_mrgreen:

நான் சொன்னது ஆண் சிங்கங்களை மனதில் வைத்து

சரி சரி அவைக்கும் கொடுத்தால் போச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.