Jump to content

மெளனித்த சந்திப்பு..!!


Recommended Posts

பதியப்பட்டது

டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல

  • Replies 53
  • Created
  • Last Reply
Posted

நல்லதொரு பேய் கதை ஜமுனா

Posted

நல்லதொரு பேய் கதை ஜமுனா

நன்றி..ஜில் அங்கிள்..தங்களின் கருத்திற்கு. :lol: (உது ஒன்னும் என்னை பேய் எண்டு சொல்லல்ல தானே)..நான் சும்மா பகிடிக்கு கோவிக்காதையுங்கோ என்ன..!! :)

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்மு அண்ணா,

மெளனித்த சந்திப்பு வாசிக்கும் போதே

மெளனிக்க வைத்து விட்டது

வாழ்த்துக்கள். :)

கதையை சுவாரசியமாக நகர்த்திய விதம்

என்னை மிகவும் கவர்ந்தது.

இதுவும் உங்களுக்கு நடந்த கதையோ

ஜம்மு அண்ணா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப நான் செத்தா பொம்பிளப் பேயாவா அலைவன்..??! பேய்க்கு வேசம் போடத்தான் என் மூஞ்சி லாக்கு என்றது கேட்குது. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். :)

நல்ல கதையப்பா. பயமா இருக்கு. பகலில வாசிச்சபடியா.. கொஞ்சம் தெம்பா இருக்குது. இராவில தனியப் போகேக்கதான் இருக்கு.. ! :lol:

Posted

ஜம்மு அண்ணா,

மெளனித்த சந்திப்பு வாசிக்கும் போதே

மெளனிக்க வைத்து விட்டது

வாழ்த்துக்கள்.

கதையை சுவாரசியமாக நகர்த்திய விதம்

என்னை மிகவும் கவர்ந்தது.

இதுவும் உங்களுக்கு நடந்த கதையோ

ஜம்மு அண்ணா?

அட..கனி தங்கா..கண்டு கனகாலம் எப்படி சுகம்..??.. :) தங்களின் மெளனம் தான் என்னவோ..தங்கச்சி..சி...??..மெளனம் நீங்கி கருத்துரைத்தமைக்கு நன்றிகள்..தங்கா.. :(

அது சரி படத்தில அண்ணாவின்ட நடிப்ப..ப பத்தி ஒரு வார்த்தையும் சொல்லல..தங்கச்சி..சி.. :( (கொஞ்சம் "ஓவரா" நடித்திட்டமோ)..

சா..சா உது எனக்கு நடந்த கதை இல்லப்பா..பா..நான் பேயை காதலிக்க தயார் பேய் என்ன காதலிக்க தயாரோ..?? எண்டு ஒருக்கா பேயிட்ட கேட்டு சொல்லுறியளே..(எனக்காக இதை கூட செய்யமாட்டியளா என்ன).. :lol:

நன்றி தங்கச்சி..சி தங்களின் வருகைக்கு..கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்ப நான் செத்தா பொம்பிளப் பேயாவா அலைவன்..??! பேய்க்கு வேசம் போடத்தான் என் மூஞ்சி லாக்கு என்றது கேட்குது. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

நல்ல கதையப்பா. பயமா இருக்கு. பகலில வாசிச்சபடியா.. கொஞ்சம் தெம்பா இருக்குது. இராவில தனியப் போகேக்கதான் இருக்கு.. !

அட...தாத்தாவே வந்துட்டார்..ர்..சா..சா தாத்தாவ...வ அப்படி சொல்லுவனா என்ன :( ..இல்ல தாத்தா வந்து ஒரு நாளைக்கு பெண்ணா இருந்தா எப்படி இருப்பார் எண்டு யோசித்து பார்த்தன்..அது தான் பாருங்கோ..

தாத்தா..தா பெண்ணா ஆனா ஆண்களின்ட பாடு ஜாலி தான்..பெண்களின்பாடு பரிதாபம்..ம் என்ன..!! :(

நன்றி தாத்தா..தங்களின் வருகைக்கும்..ம் அட்டகாசமான நடிப்பிற்கும்..(படத்தில சொன்னான்)..இரவில போகக்க யாரும் பொண்ணுங்க உங்கள பார்த்து சிரித்தா கவனம் என்ன :lol: ..ஏன் எண்டா பாதி பேர் ஆவி தான் ஏன் சொல்லுறன் எண்டா கொஞ்சத்தால காணாம போயிடுவீனம் பாருங்கோ.. :wub:

வருகைக்கு நன்றி தாத்தா..தா..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓரளவு ஓடும் ஜம்மு [இசையமைப்பாளர் டங்குவார்]

ஆனால் நான் கல் எறியதான் சென்றேன் கல்லு கிடைக்கவில்லை

கனகர் நம்ம ஆளு தெரியும் தானே சரி என்னையும் ஒரு ஆவி சுற்றுகிறது என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"இவர்களுடன் டைகர்பிலிம்ஸ் "உலகநாயகன்"..தன் பேரை மாற்றி சுப்பண்ணாவாக கலக்கிறார் திரையில்..."

இது என்னை தான் சொன்னிங்கள் என்று நினைத்துதான் கருத்து எழுதிறன் அப்புறம் அது நீங்கள் இல்லை என்று சொல்லுறதில்லை சரியே .

என்ன ஜம்மு இப்படி செய்திட்டிங்கள் :wub: நானும் நினைச்சன் உலகநாயகன் என்றவுடனே ஏதாவது " மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல .... அதையும் தாண்டி புனிதமானது " :) இப்படி பேசவரும் என்று சரி அதைவிடுவம் ஆகக்குறைந்தது சிம்ரனையாவது எனக்கு ஜோடியாக போட்டிருக்கலாமே :lol: . சரி அதையும் விடுவம் எனக்கு கன நாளா ஆசை டவுசர் சேட் எல்லாம் நாய் கடிச்ச மாதிரி கிழிச்சு தொங்கவிட்டுட்டு ஒருக்கால் ஒன்றுமே விளங்காத பாட்டுக்கு சும்மா வலிப்பு வந்த மாதிரி ஆடனும் என்று அந்த சந்தர்ப்பமும் தரவில்லையே சரி அடுத்த முறை படம் எடுக்கும் போது இதை கவனத்தில எடுங்கோ ஜம்மு :lol: .

திரைகதை வசனம் இயக்கம் எல்லாமே நல்லா இருக்கு. ஆகா கோகுல பாட்டு எல்லாம் போட்டிருக்கிறிங்க இனிமல் படம் பிச்சுக்கொண்டு ஓடும் பாருங்கோ( பிறகு என்னை கேட்கிறதில்ல திரையை பிச்சுக்கொண்டா என்று) .இந்த பாட்டுக்காகவே ஓடும் பாருங்கோ :lol: . வாழ்த்துக்கள் ஜம்மு

ஓரளவு ஓடும் ஜம்மு [இசையமைப்பாளர் டங்குவார்]

ஆனால் நான் கல் எறியதான் சென்றேன் கல்லு கிடைக்கவில்லை

கனகர் நம்ம ஆளு தெரியும் தானே சரி என்னையும் ஒரு ஆவி சுற்றுகிறது என்ன செய்யலாம்?

ஒரு ஆவியை இன்னொரு ஆவி சுத்துது அதில என்ன இப்ப :) ? ( சும்மா அப்புறம் கோவிக்கிறதில்ல )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஆவியை இன்னொரு ஆவி சுத்துது அதில என்ன இப்ப :( ? ( சும்மா அப்புறம் கோவிக்கிறதில்ல )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தம்பி ஜம்மு .......,சிரமம் எடுத்து கதை தந்த முயற்சியை பாராடுகின்றேன். அக்கா நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதான் இருக்கு கதை அதற்காக காசை செலவு செய்து நிஜமா படம் எடுத்து போடாதை அப்பு........

Posted

ஓரளவு ஓடும் ஜம்மு [இசையமைப்பாளர் டங்குவார்]

ஆனால் நான் கல் எறியதான் சென்றேன் கல்லு கிடைக்கவில்லை

கனகர் நம்ம ஆளு தெரியும் தானே சரி என்னையும் ஒரு ஆவி சுற்றுகிறது என்ன செய்யலாம்?

அட..மாமுவும் திரையரங்கிற்கு வந்திட்டார்..ர்..வாங்கோ மாமு..மு..("டிக்கட்" வாங்கி கொண்டு தானே உள்ளுகுள்ள வந்தனியள் மாமு)..இல்ல சும்மா கேட்டனான்..ன் பாருங்கோ..கோ..!! :unsure:

அப்பாடா..டா மாமுவே ஓரளவு படம் ஓடும் எண்டு சொல்லிட்டார்..பிறகென்ன ஓட்டிட வேண்டியது தானே..படத்தை சொன்னனான் மாமு..மு..ம்ம் இந்த படத்திற்கு முதலில டங்குவார் மாமா தான் இசை அமைத்து தருவதாக இருந்தது ஆனா அவர் "அழைப்பு" படதிற்கு இசை அமைக்க சென்றதால... :lol:

இந்த படதிற்கு அவரால இசை அமைத்து தர ஏலாம போயிட்டுது..கட்டாயமா "டைகர் பிலிம்சின்" அடுத்த படதிற்கு அவர் தான் இசை...இந்த முறை படத்திற்கு இசை வழங்கியது யார் தெரியுமோ மாமு..மு..??..வேற யார் எங்கன்ட இசை புயல் முரளி பபா தான்..(எப்படி இருக்கு இசை மாமு..மு.??)... :blink:

ம்ம்..மாமு..மு கல்லை கண்டா நாயை காண கிடைப்பதில்லை நாயை கண்டா கல்லை காண கிடைப்பதில்லை அதை போல நீங்க நிற்கக்க எங்க..க கல்லு இருக்கு என்ன..ன.. :rolleyes: (அட நான் பகிடிக்கு பிறகு நிசமாவே கல்லை எறிந்து போடாதையுங்கோ நான் பாவம்)..என்ன..

உங்கன்ட கனகர் வேற மாமு..மு இந்த கனகர் வேற மாமு..மு..(ஒரு கனகருகாக நாம இரண்டு பேரும் சண்டை போட தான் வேண்டுமா)..??....வேண்டும் எண்டா கனகரின் மகளுக்காக இரண்டு பேரும் சண்டை போட்டா அதில ஒரு நியாயம் இருக்கு இது அநியாயமா அல்லோ இருக்கு..(முடியலல)..

உங்களை வந்து கொட்டாவி தானே சுத்துது மாமு..மு..(உது வழமை தானே யோசிக்காதையுங்கோ என்ன)..அது சரி அடுத்த படத்திற்கு உங்க "பெட்சீட்" சா..சா "கால்சீட்" தாறியளே எங்களுக்கு மாமு..மு..

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் மாமு..மு.. :o

அப்ப நான் வரட்டா!!

Posted

"இவர்களுடன் டைகர்பிலிம்ஸ் "உலகநாயகன்"..தன் பேரை மாற்றி சுப்பண்ணாவாக கலக்கிறார் திரையில்..."

இது என்னை தான் சொன்னிங்கள் என்று நினைத்துதான் கருத்து எழுதிறன் அப்புறம் அது நீங்கள் இல்லை என்று சொல்லுறதில்லை சரியே .

என்ன ஜம்மு இப்படி செய்திட்டிங்கள் நானும் நினைச்சன் உலகநாயகன் என்றவுடனே ஏதாவது " மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல .... அதையும் தாண்டி புனிதமானது " இப்படி பேசவரும் என்று சரி அதைவிடுவம் ஆகக்குறைந்தது சிம்ரனையாவது எனக்கு ஜோடியாக போட்டிருக்கலாமே . சரி அதையும் விடுவம் எனக்கு கன நாளா ஆசை டவுசர் சேட் எல்லாம் நாய் கடிச்ச மாதிரி கிழிச்சு தொங்கவிட்டுட்டு ஒருக்கால் ஒன்றுமே விளங்காத பாட்டுக்கு சும்மா வலிப்பு வந்த மாதிரி ஆடனும் என்று அந்த சந்தர்ப்பமும் தரவில்லையே சரி அடுத்த முறை படம் எடுக்கும் போது இதை கவனத்தில எடுங்கோ ஜம்மு .

திரைகதை வசனம் இயக்கம் எல்லாமே நல்லா இருக்கு. ஆகா கோகுல பாட்டு எல்லாம் போட்டிருக்கிறிங்க இனிமல் படம் பிச்சுக்கொண்டு ஓடும் பாருங்கோ( பிறகு என்னை கேட்கிறதில்ல திரையை பிச்சுக்கொண்டா என்று) .இந்த பாட்டுக்காகவே ஓடும் பாருங்கோ . வாழ்த்துக்கள் ஜம்மு

அட..சித்தப்பு வாங்கோ..வாங்கோ..படத்தில நீங்க வரக்க திரையரங்கே சும்மா அதிர்கிறதாம்..ம் எண்டா பாருங்கோவன் இப்ப சந்தோஷம் தானே..னே :rolleyes: ..ஆனா என்ன..ன ஒருத்தரும் எங்களுக்கு பாலால அபிஷேகம் தான் பண்ணல்ல..ல பாருங்கோ..

போக..போக அதுவும் நடக்கும்..விளங்கிச்சோ..!!.. :o

அச்சோ..அது தாங்களே தானே..உங்களை விட ஒரு சிறந்த நடிகர் இருக்க ஏலுமே..என்ன சித்தப்பு..பு..எவ்வளவு கஷ்டபட்டு எனக்கும் உங்களுக்கும் படத்தில காச்சி வைத்தனான்..அப்படி இருக்க இப்படி ஒரு கேள்வியை கேட்க சித்தபுவிற்கு எப்படி தான் மனசு..சு வந்திச்சோ தெரியல.. :blink:

ம்ம்..விளங்குது உங்க ஏக்கம் சித்தப்பு..பு..ஆனா என்ன குசேலனில ரசனி மாமா கூட இப்படி தான் வந்திட்டு போனவர் அல்லோ அது தான் இந்த படத்தில நானும்,நீங்களும்..(அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே)..அது தான் பாருங்கோ.. :)

அடுத்த படம் மிக விரைவில வரும் பாருங்கோ "ரோபோ" மாதிரி..அதில சிம்ரன் என்ன சிம்ரன்..ஜஸ்வரியாராயே சித்தபுவிற்கு ஜோடியா வைத்து விடுறன்..இப்ப சந்தொஷமே சித்தப்பு..பு..பத்தாதிற்கு கோமணத்தோட நீங்க ஆடுற மாதிரியும் காச்சி வைக்கிறன் என்ன சித்தப்பு..பு..

ஆனா என்ன முத்த காச்சி மட்டும் படத்தில இருக்காது சொல்லிட்டன்..பிறகு கோவிக்க கூடாது என்ன ஏன் எண்டா எனக்கு கிடைக்காம உங்களுக்கு முத்தம் கிடைக்க நான் விட்டிடுவனா என்ன :unsure: ..ன..ம்ம் கோகுல பாட்டை போடாம இருப்பனா என்ன நாம வரும் போது சரியா போட்டனான்.

ஏன் எண்டா சர்வதேச ரீதியில நம்ம புகழும் நம்ம கோகுலத்தின்ட புகழும் பரவணுமே என்ன..நன்றி சித்தப்பு வருகைக்கும் நடிப்பிற்கும் தங்களின் வாழ்த்திற்கும்..ம்..மிக விரைவில் அடுத்த படத்தில் நாமிருவரும் இணைவோம் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த படம் மிக விரைவில வரும் பாருங்கோ "ரோபோ" மாதிரி..அதில சிம்ரன் என்ன சிம்ரன்..ஜஸ்வரியாராயே சித்தபுவிற்கு ஜோடியா வைத்து விடுறன்..இப்ப சந்தொஷமே சித்தப்பு..பு..பத்தாதிற்கு கோமணத்தோட நீங்க ஆடுற மாதிரியும் காச்சி வைக்கிறன் என்ன சித்தப்பு..பு.. :rolleyes::unsure:

எங்க சுப்பண்ணையை காணும்? :o:lol::blink::)

Posted

ஹீஹீ பேய்க்கதை சூப்பராக இருக்கு.

தம்பி உந்த சுடுகாட்டுப்பக்கம் போக வேணாம் என்று சொன்னேன். சொல்லுற சொல் கேட்டா தானே

அது சரி தம்பி இந்த கதை எல்லாம் எங்கை இருந்து யோசிப்பியள்? நீங்களும் கல்லறைக்கு மேலிருந்துதான் யோசிப்பியளா?

அட சுப்பண்ணையின் வேடம் போட்டு அசத்திட்டியள். முகுந்தா பாடல் வேறை. ஹாஹா அருமைஅ ருமை.

அட பாவமே நெடுக் தாத்தா பெண் பேயா? அச்சோ முடியலை.

தம்பி எனக்கொரு சந்தேகம் பாருங்க

அந்த ஆவி அதுதான் உமா படத்தில் வெட்கப்பட்ட போல ஏன் காட்சி அமைக்கலை? பெண் பேய்க்கு வெட்கம் வராதோ...... சிலவேளை பிரசாந்தனை காதல் செய்திருப்பின் வெட்கம் வந்திருக்குமோ? ,,,,,,,,,,,,,,,,,,,,,,, அப்போ காதலிச்சால் தான் வெட்கம் வருமோ/?

அட அட முதலாவது சோவுக்கே வந்திருப்பேன் வெண்ணிக்கு(விசாலாட்சிக்கு) இருமல் எல்லோ.

ஹீஹீ

தம்பி வாழ்த்துக்கள்

Posted

ஜம்மு பேபி, கதை அழகு. பாடல் தெரிவு அருமை.

Posted

வணக்கம் தம்பி ஜம்மு .......,சிரமம் எடுத்து கதை தந்த முயற்சியை பாராடுகின்றேன். அக்கா நிலாமதி

வணக்(கம்) நிலாமதி..தி அக்கா..கா..தங்களின் வருகைக்கும்..ம் வாழ்த்திற்கும் நன்றிகள்..ள்..அச்சோ இதில் என்ன சிரமம் இருக்கு அக்கா..கா.. :rolleyes:

நேரபற்றாகுறையா இருக்கு..கு இல்லாதுவிடில் இப்படி ஏதாச்சும் எழுதுவது எனக்கு ரொம்ப நன்ன விருப்பம் அல்லோ.!! :)

அப்ப நான் வரட்டா!!

அட ஜம்பா பேசாமல் கோடாம்பாக்கத்துக்கே போகலாம் போல் இருக்கே.

அந்த மாதிரி இருக்கு.

ஓரிரு வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஜம்புவுக்கும் இப்ப எழுதும் ஜம்புவுக்கும் ரொம்ப தான் வித்தியாசம்.

இவ்வளவும் எங்கு தான் ஒழிந்திருந்ததோ தெரியவில்லை.

அட..ஈழபிரியன் பெரியப்பா..பா..வாங்கோ..கோ.. :D (டிக்கட் எடுத்து தானே வந்தனியள் படம் பார்க்க)..கோடாம்பக்கம் எல்லாம் வேண்டாம் அங்க போனா பிறகு என்னை பத்தி கிசுகிசு எல்லாம் வரும் அது எல்லாம் பெரிய கரச்சல் அல்லோ பெரியப்பா..பா.. :blink:

ஆனபடியா நான் யாழிலையே படம் எடுக்கிறன்..(யாரிட்டையும் இருந்து கல்லெறி விழாதவரைக்கும் என்ன)..ம்ம் உண்மை தான் பெரியப்பா யாழிற்கு வர முதல் எனக்கே தெரியாது நான் இப்படி எல்லாம் எழுதுவனா எண்டு என்றால் பாருங்கோ..எல்லாம் யாழின் மகிமை என்ன. :unsure:

மிக்க நன்றி பெரியப்பா வருகைக்கும்..ம்..கருத்திற்கும

Posted

அடுத்த படம் மிக விரைவில வரும் பாருங்கோ "ரோபோ" மாதிரி..அதில சிம்ரன் என்ன சிம்ரன்..ஜஸ்வரியாராயே சித்தபுவிற்கு ஜோடியா வைத்து விடுறன்..இப்ப சந்தொஷமே சித்தப்பு..பு..பத்தாதிற்கு கோமணத்தோட நீங்க ஆடுற மாதிரியும் காச்சி வைக்கிறன் என்ன சித்தப்பு..பு..

எங்க சுப்பண்ணையை காணும்?

சித்தப்பு..வோ..வோ..அவர் வந்து இப்பவே தன்னை அழகபடுத்த தயார் ஆகிட்டார் அல்லோ..பின்ன ஜஸ் அக்காவோட அல்லோ நடிக்க போறார்..விளங்கிச்சோ.. :lol:

மாமு..மு நீங்களும் ஒரு வேடத்தில வந்திட்டு போங்கோவன்..(உங்களுக்கு நமீதா..தா அக்கா காணுமா).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஹீஹீ பேய்க்கதை சூப்பராக இருக்கு.

தம்பி உந்த சுடுகாட்டுப்பக்கம் போக வேணாம் என்று சொன்னேன். சொல்லுற சொல் கேட்டா தானே

அது சரி தம்பி இந்த கதை எல்லாம் எங்கை இருந்து யோசிப்பியள்? நீங்களும் கல்லறைக்கு மேலிருந்துதான் யோசிப்பியளா?

அட சுப்பண்ணையின் வேடம் போட்டு அசத்திட்டியள். முகுந்தா பாடல் வேறை. ஹாஹா அருமைஅ ருமை.

அட பாவமே நெடுக் தாத்தா பெண் பேயா? அச்சோ முடியலை.

தம்பி எனக்கொரு சந்தேகம் பாருங்க

அந்த ஆவி அதுதான் உமா படத்தில் வெட்கப்பட்ட போல ஏன் காட்சி அமைக்கலை? பெண் பேய்க்கு வெட்கம் வராதோ...... சிலவேளை பிரசாந்தனை காதல் செய்திருப்பின் வெட்கம் வந்திருக்குமோ? ,,,,,,,,,,,,,,,,,,,,,,, அப்போ காதலிச்சால் தான் வெட்கம் வருமோ/?

அட அட முதலாவது சோவுக்கே வந்திருப்பேன் வெண்ணிக்கு(விசாலாட்சிக்கு) இருமல் எல்லோ.

ஹீஹீ

தம்பி வாழ்த்துக்கள்

அட..நிலா..லா அக்கா வாங்கோ..கோ..கொஞ்ச நேரம் தான் திரையில வந்தாலும்..அப்படியே மனதில நின்றிட்டியள் எண்டு நான் சொல்லல..நம்ம மாமு..மு அது தான் கள்ளமுனி மாமு..மு சொல்லுறார் பாருங்கோ..கோ..ம்ம் கடசியா எல்லாரும் சுடிகாட்டிற்கு தான் போகணும்..ம்..அல்லோ.. :blink:

அது தான் இப்பவே அடிகொருக்கா போய் எனகேத்த இடமா பார்த்தி கொண்டு வாரன்..ன்..அதோட லோகத்தில இரண்டாவது மிக பெரிய சுடலை அவுசில தானே இருக்கு..கு...அங்க போனா பல காதலிகள் கிடைகலாம் எண்டு தான் அது தான் ஆவி காதலிகள்..ள்..(இருக்கக்க இல்ல போனா பிறகு..கு)..அதுக்கு இப்பவே அங்கால சொல்லனுமா என்ன நிலா அக்கா..கா.. :o

சா..சா நான் வந்து எப்பவுமே "டிரெயினில" போகக்க தான் யோசிப்பன் அல்லோ..அப்படி யோசித்தது தான் உந்த கதையும் பாருங்கோ..இப்ப கொஞ்சநாளா எண்ட யோசனை எல்லாம் வித்தியாசமா தான் இருக்கு :unsure: சரி அதை விடுவோம் என்ன நிலா..லா அக்கா..கா..

ம்ம்..சித்தபுவின்ட நடிப்பை சொல்லிட்டு..எண்ட நடிப்பை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல்ல..ல எனக்கு எவ்வளவு கவலையா இருக்கு..(பார்த்தியளே சித்தப்பு உங்கள உலக நாயகன் ஆகிட்டன்)..சரி..சரி நம்ம சித்தபுவை தானே சொல்லி இருக்கிறியள் பிறகென்ன.. :D

ம்ம்..எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா..தா அந்த வேடத்திற்கு சரி என பட்டது..அதை மாதிரியே அவர் அசத்திட்டார் படத்தில எண்டா பாருங்கோ...கோ..அச்சோ பெண் பேயிற்கும் வெட்கம் வரும் அல்லோ அந்த காச்சியும் படத்தில இருக்குது அல்லோ..(அக்கா அந்த காச்சி வரக்க வெளியாள போயிட்டியள் போல)..

அது தான் அவள் இவனை கடக்கையில் நாணத்துடம் தலை குனிந்து சென்றாள் எண்டு வருகிறது அல்லோ..அப்போ பெண் பேயிற்கும் வெட்கம் வரும்..சரியே..அதுக்காக எனக்கும் பேய்களிற்கும் தொடர்பு இருக்கு எண்டு யோசிக்கிறதில சொல்லிட்டன்..ன்.. :D

ம்ம்..அது தானே இப்ப வந்திட்டியள்..எண்ட கணணியும் ஏனோ தெரியல இருமுகிறது அதுவும் ஏதாவது ஆவியை கண்டிட்டோ தெரியல அக்கா..கா..நன்றி அக்கா தங்களின் வருகைக்கும் நடிப்பிற்கும் கருத்திற்கும்..!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி, கதை அழகு. பாடல் தெரிவு அருமை.

நன்றி நுணா..ணா அண்ணா தங்களின் வருகைக்கும்..வாழ்த்திற்கும் :D ..அது சரி உங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லாட்டி உங்களையும் அடுத்த படத்தில கொண்டு வரட்டே...(பிறகு ஏசிபோடாதையுங்கோ என்ன).. :D

அப்ப நான் வரட்டா!!

Posted

ஒரு திரைப்படத்திற்கான கதை தான்...அருமை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு திரைப்படத்திற்கான கதை தான்...அருமை

<_< நம்ம தூயாவே சொல்லிப் போட்ட ,பிறகு என்ன திரைப்படத்தை எடுரா அம்பி எடு..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கற்பனை. அழகான பாடல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாமு..மு நீங்களும் ஒரு வேடத்தில வந்திட்டு போங்கோவன்..(உங்களுக்கு நமீதா..தா அக்கா காணுமா).. :huh:

அப்ப நான் வரட்டா!!

நமீதாவா :lol::o:o

சற்று சிந்திக்க வேண்டிய விசயம்தான் :(:(

முடியாது சாமி ஆளைவிடுங்கோ <_<:lol::D

Posted

ஒரு திரைப்படத்திற்கான கதை தான்...அருமை

அட..தூயா..யா தங்கச்சியும் திரையரங்கிற்கு வந்திட்டாவோ படம் பார்க்க..ம்ம் தங்களின் வருகைக்கும்..கருத்திற்கும் நன்றிகள் தங்கச்சி..சி.. :huh:

எல்லாம் சரி.. அண்ணாவின்ட நடிப்ப பத்தி ஒரு வார்த்தை கூட..ட சொல்லாம போட்டியள் அது தான் கவலையா இருக்குது பாருங்கோ..கோ.. :o

அப்ப நான் வரட்டா!!

நம்ம தூயாவே சொல்லிப் போட்ட ,பிறகு என்ன திரைப்படத்தை எடுரா அம்பி எடு.....

ம்ம்..எடுத்திட்டா போச்சு..சு மாம்ஸ்..ஸ் ஆனா படதிற்கு காசு நீங்க தாறியள் எண்டா நாளைக்கே நான் பூசையை போட்டு விடுறன்.. :o

வேண்டும் எண்டா படத்தில ஒரு காச்சிக்கு நீங்களும் வந்திட்டு..டு போங்கோவன் மாம்ஸ்... :lol:

அப்ப நான் வரட்டா!!

நல்ல கற்பனை. அழகான பாடல்கள்.

எங்க நம்ம கறுப்பி அக்காவை திரையரங்கிற்கு காணல்ல..ல எண்டு யோசித்தனான்..ன்..(இப்ப தான் சந்தோஷம்)..ரொம்ப நன்றி கறுப்பி அக்கா வருகைக்கும்..கருத்திற்கும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மாமு..மு நீங்களும் ஒரு வேடத்தில வந்திட்டு போங்கோவன்..(உங்களுக்கு நமீதா..தா அக்கா காணுமா)..

அப்ப நான் வரட்டா!!

நமீதாவா

சற்று சிந்திக்க வேண்டிய விசயம்தான்

முடியாது சாமி ஆளைவிடுங்கோ

உதில..ல என்ன சிந்திக்க இருக்குது மாமு..மு..அவாவை ஒரு பாட்டிற்கு வர சொல்லி மாமு கூட சேர்ந்து ஆட வைத்திடா போச்சு.. :D

மாமு..மு அந்த பாட்டு காச்சியில நீங்க நமீதா..தா அக்காவை தூக்கிற மாதிரியும் காச்சி அமைப்பு வைக்கட்டே..உங்களுக்கு எப்படி வசதி..தி..அச்சோ நான் சாமி இல்ல..ல பொறுக்கி உது எப்படி இருக்கு..(சும்மா அதிருதிலல)..!! <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாமு..மு அந்த பாட்டு காச்சியில நீங்க நமீதா..தா அக்காவை தூக்கிற மாதிரியும் காச்சி அமைப்பு வைக்கட்டே..உங்களுக்கு எப்படி வசதி..தி..அச்சோ நான் சாமி இல்ல..ல பொறுக்கி உது எப்படி இருக்கு..(சும்மா அதிருதிலல)..!! :D

அப்ப நான் வரட்டா!!

Posted

மாமு..மு அந்த பாட்டு காச்சியில நீங்க நமீதா..தா அக்காவை தூக்கிற மாதிரியும் காச்சி அமைப்பு வைக்கட்டே..உங்களுக்கு எப்படி வசதி..தி..அச்சோ நான் சாமி இல்ல..ல பொறுக்கி உது எப்படி இருக்கு..(சும்மா அதிருதிலல)..!! :D

அப்ப நான் வரட்டா!!

எப்பா ஜமுனா ஆள குளேஸ் பண்ண முடிவு எடுத்துற்றயா? :o:o:(

நமீதாவை தூக்கினா என் இடுப்பு என்னாவது என் சிஸ்யைகளும் விடுமுறையில் சென்று விட்டார்கள்

மருந்து போட யாரும் இல்லை <_<:lol:

வேணும் எண்டா சுப்பண்ணையை கூப்பிடு சரிதானே

சிஷ்யைகள் போனா..னா என்ன நமீதா..தா அக்காவே உங்களுக்கு மருந்தும் போட்டு விடுவா விளங்கிச்சோ..சோ பேசாமா தூக்குங்கோ மாமு..மு.. :(

நம்ம சித்தபுவை கூப்பிடுறது பிரச்சினை இல்ல பிறகு நமீதா..தா அக்கா கிடைகல் எண்டு வருத்தபடுவியள் சொல்லிட்டன் மாமு..மு.. :lol:

மற்றது நீங்க நமீதா..தா அக்காவை தூக்கிறதை நான் குளோசப்பில காட்டுறன் என்ன..படத்தில.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.