Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீலைக்கு மாறும் நடிகைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்பட விழாக்களுக்கு வரும் முன்னணி இளம் நடிகைகள் முன்பெல்லாம் கவர்ச்சிகரமாக வருவார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் சேலைக்கு மாறி வருவதை கோலிவுட் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது.

பெண்களுக்கு சேலை அழகு. அதிலும் தமிழ்ப் பெண்களுக்கு சேலைதான் அழகிய அடையாளம். ஆனால் சினிமாவில் மட்டும் இதில் விதி விலக்கு. கவர்ச்சிக்குத்தான் அங்கு முதல் மரியாதை. ஆனால் அதையெல்லாம் தகர்த்து, சேலையிலும் சொக்க வைக்கலாம் என்பதை நிரூபித்தவர்கள் சிலர். அவர்களில் சினேகாவும் ஒருவர்.

சினேகாவுக்கு எந்த டிரஸ்ஸும் அழகைத் தரும் என்றாலும் சேலையில் அவர் வரும்போது அக்கம் பக்கம் இருப்பவர்கள் சற்று அரண்டுதான் போவார்கள். காரணம், சேலையில் அவரது ஸ்டைலும், கம்பீரமும் இன்னும் கூடிப் போவதுதான்.

அதிலும் அந்தோணி யார் பட ஆடியோ வெளியீட்டுக்கு படு அழகான சேலையில் ரம்யமாக வந்திருந்தார் சினேகா. வந்தவர்கள் அத்தனை பேரும் சினேகாவின் சேலை அழகை பாராட்டத் தவறவில்லை.

சினேகா பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சேலையில்தான் வருவார். அதற்காக அவர் வருத்தப்படுவதோ, வெட்கப்படுவதோ கிடையாது. அவரைப் பின்பற்றி இப்போது மேலும் பல நடிகைகளும் சேலைக்கு மாறத் தொடங்கியுள்ளனராம்.

சமீபத்தில் அடடா என்ன அழகு பட ஆடியோ விழாவின்போது நிக்கோல் அழகிய சேலையில் வந்திருந்தார். அத்தனை பேரும் நிக்கோலைப் பார்த்து அடடா, என்ன அழகு என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இன்னும் சில ஹீரோயின்களும் கூட இப்போது சேலைக்கு மாறத் தொடங்கியுள்ளனராம்.

ரொம்ப முக்கியம்!

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள்

காட்டி காட்டி அலுத்து போய்விட்டதல்லவா அதுதான் கொஞ்சம் மறைத்து வைத்துக்கொள்ளலாமே பக்கா பாகங்களை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ,

நீங்கள் ஆச்சிரமத்தில் உள்ளவர்களுக்கு என்ன நிறத்தில் சீலை கொடுப்பீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ,

நீங்கள் ஆச்சிரமத்தில் உள்ளவர்களுக்கு என்ன நிறத்தில் சீலை கொடுப்பீர்கள் .

அதை ஏன் கேட்கிறீர்கள் காவி கொண்டு போனால் முறைக்கிறார்கள் அதனால் அவர்களது விருப்பத்திற்குகேற்ப விட்டு விட்டேன் . :):D:)

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் யாருக்கோ கொடுக்கப் போற மாதிரி தெரியுது யாரோ?? :lol::lol::lol:

அதை ஏன் கேட்கிறீர்கள் காவி கொண்டு போனால் முறைக்கிறார்கள் அதனால் அவர்களது விருப்பத்திற்குகேற்ப விட்டு விட்டேன் . :):D:D

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் யாருக்கோ கொடுக்கப் போற மாதிரி தெரியுது யாரோ?? :lol::lol::)

:)முனிவரின் ஆச்சிரமத்திலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்களின் படி முனிவர் காவிக் கொண்டு போறதெல்லாம் கண்ணறைச் (மிக மெல்லிய) சேலைகளாம். :D:lol: அதனால்த் தான் பக்தைகள் கட்டிக் (காட்டிக்) கொள்ள மறுக்கின்றார்களாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

:)முனிவரின் ஆச்சிரமத்திலிருந்து எனக்குக் கிடைத்த தகவல்களின் படி முனிவர் காவிக் கொண்டு போறதெல்லாம் கண்ணறைச் (மிக மெல்லிய) சேலைகளாம். :):lol: அதனால்த் தான் பக்தைகள் கட்டிக் (காட்டிக்) கொள்ள மறுக்கின்றார்களாம். :)

கண்டு பிடித்து விட்டயல் போல :lol::lol::)

தேநீர் குடிக்க வந்து எல்லா ரகசியங்களையும் பார்த்து விட்டயல் போல சரி இதை யாரிடமும் சொல்லாதிங்கோ வசம்பண்ணே முக்கியமா [தமிழ் சிறி ,டங்குவார் ,ஆதிவாசி] இவர்களிடம் :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sneha_070527_f41.jpgSneha37.jpg

என்ன சொன்னாலும் எங்கடை சீலை , பாவாடை சட்டையிலை இருக்கிற ஒரு இது வேறை ஒண்டிலையும் இல்லை :lol:

கண்டு பிடித்து விட்டயல் போல :lol:

தேநீர் குடிக்க வந்து எல்லா ரகசியங்களையும் பார்த்து விட்டயல் போல சரி இதை யாரிடமும் சொல்லாதிங்கோ வசம்பண்ணே முக்கியமா [தமிழ் சிறி ,டங்குவார் ,ஆதிவாசி] இவர்களிடம் :):)

ஓ.....ஓ......ஓ........ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன். சொன்னால் உங்களுக்கும் தேநீர்ச் செலவு கூடிவிடும் என்று எனக்கும் தெரியும் தானே... :):)

என்ன சொன்னாலும் எங்கடை சீலை , பாவாடை சட்டையிலை இருக்கிற ஒரு இது வேறை ஒண்டிலையும் இல்லை :D

:Dஅட அவசரத்திற்கு :lol: ரொம்ப வசதி :lol: எண்டு சொல்ல வாறியள் போல.... :D

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடை தாவணியில் பாத்த உருவமா அருகில்

பூ வாடை வீசி வரப் ப+த்த பருவமா? நன்றி கு.சா. நல்ல ரசணை உங்களுக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

:Dஅட அவசரத்திற்கு :icon_mrgreen: ரொம்ப வசதி :icon_mrgreen: எண்டு சொல்ல வாறியள் போல.... :icon_mrgreen:

சேலை கட்டுவதற்க்கு தானே இலகுவாக இருக்கும் வசம்பண்ணே :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

சேலை கட்டுவதற்க்கு தானே இலகுவாக இருக்கும் வசம்பண்ணே :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

:icon_mrgreen:என்ன முனிவர் சேலை கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன?? கொசுவம் எல்லாம் வைத்து எவ்வளவு வேலையிருக்கு!! ஆனால் நான் சொன்னது அதையும் தாண்டி....டி.....டி......டி...... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:என்ன முனிவர் சேலை கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன?? கொசுவம் எல்லாம் வைத்து எவ்வளவு வேலையிருக்கு!! ஆனால் நான் சொன்னது அதையும் தாண்டி....டி.....டி......டி...... :icon_mrgreen:

வசம்பண்ணே அப்போ நீங்கள் எங்கேயோ போய்விட்டயள் போங்க :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:அட அவசரத்திற்கு :icon_mrgreen: ரொம்ப வசதி :icon_mrgreen: எண்டு சொல்ல வாறியள் போல.... :icon_mrgreen:

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை :icon_mrgreen: நான் கொஞ்சம் ரியூப்பு லைட் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:என்ன முனிவர் சேலை கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன?? கொசுவம் எல்லாம் வைத்து எவ்வளவு வேலையிருக்கு!! ஆனால் நான் சொன்னது அதையும் தாண்டி....டி.....டி......டி...... :icon_mrgreen:

எனக்கு உது ரெம்ப நாள் டவுட்டு. பெண்கள் போடுற அநேக உடுப்புகள்.. மேற்பகுதி மூடி.. கீழ் பகுதி திறந்து இருக்கும்..! அதேன்.. குறிப்பாக.. ஸ்கேட்.. சாறி...கிட்டத்தட்ட எல்லாமே. ஜீன்ஸ் அதுகள விட..! ஆண்களுக்கு வேட்டி.. சாறம்.. இதை விட்டா மற்ற எல்லாம் மூடித்தான்..!

ஏன் அவங்களுக்கு பாத்ரூம் போக சுகமாகவா..??! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உது ரெம்ப நாள் டவுட்டு. பெண்கள் போடுற அநேக உடுப்புகள்.. மேற்பகுதி மூடி.. கீழ் பகுதி திறந்து இருக்கும்..! அதேன்.. குறிப்பாக.. ஸ்கேட்.. சாறி...கிட்டத்தட்ட எல்லாமே. ஜீன்ஸ் அதுகள விட..! ஆண்களுக்கு வேட்டி.. சாறம்.. இதை விட்டா மற்ற எல்லாம் மூடித்தான்..!

ஏன் அவங்களுக்கு பாத்ரூம் போக சுகமாகவா..??! :icon_mrgreen:

நீங்க அக்கா தங்கச்சிகளோட பொறக்கவே இல்லையா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

normal_namita-actress-in-saree.jpg

bhoomika1c.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அக்கா தங்கச்சிகளோட பொறக்கவே இல்லையா? :icon_mrgreen:

அ.. உ என்றால்.. பதிலுக்கு கேள்வி கேட்கிறாங்களே தவிர விடை சொல்லுறாங்க இல்ல. புரிஞ்சா ஏன் கேள்வி கேட்கிறன்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அக்கா தங்கச்சிகளோட பொறக்கவே இல்லையா? :icon_mrgreen:

அவை கூட இல்லை. அக்கா முதலும், தங்கச்சி பிறகும் தான் பிறந்தவையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தமிழ் நாட்டு தமிழிச்சியே சேலை உடுக்க தயங்குறியே.................

இப்ப இருக்கிற எத்தனை பெண்டுகளுக்கு சேலை உடுக்க தெரியுமோ!!!!!!!!!!! சேலையில இருக்கிற அழகு வேற எதிலையாவது வருமோ ...... :icon_mrgreen:

யப்பா நுணா உந்த பூமிகாவின் படத்தை போட்டு என்ட அம்மாக்கு வேலையை கூட்டிட்டிங்கள் :icon_mrgreen: (எனக்கு பூமிகா மாதிரித்தான் பொம்பிளை வேணும் என்று கேட்கபோறன்,யாரும் எத்தனையாவது கலியாணம் என்று கேட்காதேங்கோ)

சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க ஜன்னல் வைத்த ஜாக்கட் போடவா........ :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் நாட்டு தமிழிச்சியே சேலை உடுக்க தயங்குறியே.................

இப்ப இருக்கிற எத்தனை பெண்டுகளுக்கு சேலை உடுக்க தெரியுமோ!!!!!!!!!!! சேலையில இருக்கிற அழகு வேற எதிலையாவது வருமோ ...... :icon_mrgreen:

யப்பா நுணா உந்த பூமிகாவின் படத்தை போட்டு என்ட அம்மாக்கு வேலையை கூட்டிட்டிங்கள் :icon_mrgreen: (எனக்கு பூமிகா மாதிரித்தான் பொம்பிளை வேணும் என்று கேட்கபோறன்,யாரும் எத்தனையாவது கலியாணம் என்று கேட்காதேங்கோ)

சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க ஜன்னல் வைத்த ஜாக்கட் போடவா........ :icon_mrgreen:

நீங்க வேற சுப்பண்ண.. தமிழிச்சி என்று தெரியக் கூடாது என்றதுக்காக பொட்டையே கழற்றி எறியுது புலம்பெயர் குமரிகள் கூட்டம். சேலையா.. அப்படின்னா.. என்ன என்றுது இன்னும் கொஞ்சம். எல்லாம் நாகரிக முத்தின பின்னணில வந்தவையா தங்களை போலியா அடையாளம் காட்ட நடக்குது. நடக்கட்டும். உண்மை ஒரு நாள் உறைக்கும் அவர்களுக்கு..!

வேலைக்குப் போகாதது கூட சேலை கட்டினா.. மிசினுக்க சிக்கி.. ஆபத்து வந்திடும் என்றுது. இன்னும் கொஞ்சம்.. சேலை கட்டினா.. குனிய நிமிரக் கஸ்டம்.. ஆண்கள் பார்த்திடுவாங்க.. நேரம் மிணக்கேடு என்றுது. இத்தனைக்கும் ஆண்களின் பார்வையில் குற்றம் சொல்லுறவை போடுறது என்ன தெரியுமோ.. ரைட் ஜீன்ஸும் ரைட் ரீசேட்டும்.. ரைட்.. சல்வாரும்.. சுடியும்..! :icon_mrgreen::icon_mrgreen:

52874492blackumbrellabojb3.jpg

52621419chunkysoccerfankh8.jpg

உதாரணத்துக்கு இப்படிக்கா உடுத்தா ஆண்களின் பார்வை பட இடமே இல்ல.. குனிய நிமிர வசதி என்றாங்க என்றால் பாருங்களேன்..! :icon_mrgreen::D

MenOutfits.jpg

இத்தனைக்கும் இவர்கள் குறை சொல்லும் ஆண்கள் எப்படி உடுத்துக்கிறாங்க என்று பாருங்க..! கடை விரிக்கிறதும் அவையே.. குறை பிடிக்கிறதும் அவையே. இப்ப புரிஞ்சுக்கோங்க.. பெண்களின்ர மனநிலை எப்படியானது என்று..! :(

Edited by nedukkalapoovan

sneha_070527_f41.jpg

ம்ம்..கு.சா தாத்தா..தா என்ன தான் சொன்னாலும்..சிநேகா அக்காவில ஒரு அழகு இருக்க தான் செய்யுது அதுவும் அவா சேலையில நன்ன அழகு..கு தான்..ன் :icon_mrgreen:

எல்லா பொண்ணுகளுக்கு சேலை வடிவா இருக்காது செலருக்கு தான் அழகு எண்டு நம்ம ஆராச்சி முடிவு சொல்லுது அதுமட்டுமில்ல..ல :icon_mrgreen:

அவையின நிறத்திற்கு ஏத்த மாதிரி சேலை உடுத்திச்சீனம் எண்டா..டா அத விட அழகு இல்ல அப்படியே ரசிக்கலாம் எண்டு சொல்லமாட்டன்..ன் பெறகு நான் இந்த பக்கம் வாறதில்லையே..யே. :lol:

அப்ப நான் வரட்டா!!

வேலைக்குப் போகாதது கூட சேலை கட்டினா.. மிசினுக்க சிக்கி.. ஆபத்து வந்திடும் என்றுது. இன்னும் கொஞ்சம்.. சேலை கட்டினா.. குனிய நிமிரக் கஸ்டம்.. ஆண்கள் பார்த்திடுவாங்க.. நேரம் மிணக்கேடு என்றுது. இத்தனைக்கும் ஆண்களின் பார்வையில் குற்றம் சொல்லுறவை போடுறது என்ன தெரியுமோ.. ரைட் ஜீன்ஸும் ரைட் ரீசேட்டும்.. ரைட்.. சல்வாரும்.. சுடியும்..!

ம்ம்..அது எல்லாம் சரி தான் நெடுக்ஸ் தாத்தா..தா..!!.. :D

ஆனா பாருங்கோ அவையள் என்ன உடுப்பு போட்டு கொண்டு வந்தாலும் எங்கன்ட ஆட்களின்ட கண் அது தான் ஆண்களின்ட கண் இங்கையும் அங்கையும் அலை மோத தானே செய்யுது..து :D ..ஆனா ஆண்கள் என்ன போட்டு கொண்டு வந்தாலும்..ம்

பெண்களின் கண் அலைமோதுவது கம்மியா தான் இருக்கு..கு..(நான் பார்த்தவரையில)..அப்படி இருக்கக்க அவையள் என்ன போட்டாலும்..ம்

நம்மன்ட கோஷ்டி திருந்துமோ..மோ.. :icon_mrgreen: (இதுகுள்ள நான் வரமாட்டன் நான் நன்ன பிள்ள)..நாமா பார்க்கிற "பிகர்" வந்து கண்ணுக்கு இலட்சணமா இருக்கிற ஆட்கள மட்டும் தான்..ன் அதுவும் சுடிதாரில வந்தா எண்ட கண் அங்க இங்க போறது வழமை தான் இல்ல எண்டு சொல்லமாட்டன்..ன் பாருங்கோ..கோ.. :icon_mrgreen:

ஆனா கொடுமையிலும் கொடுமை என்னவெண்டா எங்கன்ட டமிழ் பாட்டிமார் எல்லாம் இப்ப "ஜின்ஸ்" போடீனம் அவுஸ்ரெலியாவில..அந்த கன்றாவியை தான் என்னால..ல.. :D

பார்க்க முடியல்ல..ல..உங்க நாட்டில எப்படி..?? :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா பொண்ணு வந்து பொண்ணா நடந்துகிட்டா அது அழகு உடுப்பில அழகில்ல" :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா கொடுமையிலும் கொடுமை என்னவெண்டா எங்கன்ட டமிழ் பாட்டிமார் எல்லாம் இப்ப "ஜின்ஸ்" போடீனம் அவுஸ்ரெலியாவில..அந்த கன்றாவியை தான் என்னால..ல..

பார்க்க முடியல்ல..ல..உங்க நாட்டில எப்படி..??

இந்த நாட்டைப் பொறுத்தவரை.. வயதானவங்க.. (வெள்ளையள்) ஜீன்ஸ் எல்லாம் போடுவது மிகக் குறைவு. அழகாக நீளக் காற்சட்டை போடுவார்கள். அது ஜீன்ஸ் அல்ல..! உடலோடு ஒட்டிப் பிடிக்கிறதாயும் இருக்காது.

ஊரில இருந்து உருப்படியா வந்தவங்க இன்னும் சேலைதான் உடுக்கிறாங்க (பெரும்பாலானவர்கள்.). ஆன்ரிமாரும்.. குமரிகளும் தான்.. இங்கு நாகரிகத்தின் உச்சியில் தடக்கி விழுந்தபடி இருக்கிறார்கள்..! அது ஏன் என்று தெரியும் தானே.. ஆன்ரிமார் குமரங்களையும் குமரிகள் அங்கிள் மாரையும் கவர்வதற்காக..!

இப்ப எல்லாம் ஆன்ரிமார் 20 இல் உள்ள பையன்களைத்தானே தெரிவு செய்து திருமணம் செய்கிறார்கள்.. இரண்டாவதா.. மூன்றாவதா..!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

52621419chunkysoccerfankh8.jpg

நெடுக்ஸ் கூடுதலாக இதைதான் பார்க்கமுடிகிறது இது உன்மையில் யார் போட வேண்டும்?? :wub::):rolleyes::wub:

நெடுக்ஸ் கூடுதலாக இதைதான் பார்க்கமுடிகிறது இது உன்மையில் யார் போட வேண்டும்?? :D:D:(:D

52621419chunkysoccerfankh8.jpg

:rolleyes: .......................... :wub: ................................ :wub:

ஓகோ..... அப்ப முனிவரும் இதைப் பார்த்ததும் சஞ்சலப்படத் தொடங்கி விட்டார். :) எனி ஆச்சிரமத்தில் சேலைக்கு தடா தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ..... அப்ப முனிவரும் இதைப் பார்த்ததும் சஞ்சலப்படத் தொடங்கி விட்டார். :rolleyes: எனி ஆச்சிரமத்தில் சேலைக்கு தடா தான். :)

ஆஸ்ரமத்தில் கேரளா உடை அலங்காரம் கொண்டு வரலாமென் நினைக்கிறேன் வசம்பண்ணே

கொஞ்ச வேட்டிகள் தான் செலவாகும் :(

என்னை விடமாட்டிங்கள் போல பாதையால போகும் போது பார்த்திருக்கிறேன்

ஒரு சின்ன வட்டகழுத்து ரி சேட்டும் ஒரு நீள் முளங்கால் வரைக்கும் உடைய காற்சட்டையும்[shorts]

இதை தான் போட்டுத்து அலையுறார்கள் ஏனென்று கேட்டால் இதுதானாம் இப்பத்தைய பேசனாம் கறுமம் கறுமம்

பார்க்கும் போது எனது காவியுடை பறக்குது :D:wub:

போதாக்குறைக்கு ஒரு வாட்டா [செருப்பு] என்ன செருப்புடா சாமி :D சுவருக்கு ஓட்டை துளைப்பதற்கு இலகுவான ஆயுதம்மென நினைக்கிறேன் இரண்டு அடியடித்தால் ஓட்டை விழுந்திடும் அப்படியான செருப்பு அது.

அதையும் அணிந்தவுடன் முன்னுக்கும் தள்ளி ,பின்னுக்கும் தள்ளி பார்க்கிறத்துக்கே கண்றாவியாக இருக்கும் :)

இதுக்குள்ள எங்க முனிவராக இருக்கிறது?? :D:wub::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.