Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்?

Featured Replies

ஒபாமா 367 இடங்களை பெறக்கூடும்

:wub::)

அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய வெற்றியாக அமையலாம்

  • Replies 66
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 5 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையிலும் ஒபாமா 333(electroral votes) ஐ பெற்று அமெரிக்காவின் 44ஆவது அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பு இன அதிபர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஒபாமா பெற்ற வாக்குகளின் வீதம் 51%( கிட்டத்தட்ட 45 மில்லியன் வாக்குகள்). மக்கெயின் 48 % வாக்குகள்(கிட்டத்தட்ட 42 மில்லியன் வாக்குகள்).

OBAMAPHOTOSR2_468x403.jpg

istockphoto_3126357_drippy_flag.jpg

யாரும் கருப்பர் ஒபாமாவின் வெற்றி மூலம் இரத்தத்தில் தோய்ந்த அமெரிக்க கொடியிற்கு வெள்ளையடிக்கும் CIA இன் சதி முயற்சிக்கு பலியாகாதீர்கள்!

ஒபாமா மட்டுமல்ல ஒசாமா அமெரிக்காவின் சனாதிபதியானாலும் அமெரிக்க அதிகார வர்க்கத்தின் போக்கை இலகுவில் மாற்ற முடியாது!

1) பயங்கரவாத்தின் பெயரால் மெலிய நாடுகளையும், அதன் தன்மானமிக்க தேசிய இனங்களையும் கருவறுப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்.

2) ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

3) தேசிய வளங்களை சுரண்டுவதற்காக உள்நாட்டு யுத்தங்களை தூண்டும் பின்கதவு வேலைகளை நிறுத்த வேண்டும்.

4) பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்காமல் ஐ.நா சபையை நியாமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

5) பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணி படைகள் என்ற பெயரில் அட்டகாசம் செய்வதை நிறுத்த வேண்டும்.

6) அவ்வாறே பயங்கரவாத அரசுகளுக்கு முண்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

7) தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்களை அதன் தேவையணர்ந்து வழிவிட வேண்டும்.

இத்தனையும் நடக்குமா... சொல்லுங்கள் உலகத்தீரே?

இல்லாவிட்டால் இதுவும் மனிதகுலத்திற்கு இன்னுமொரு தோல்விதான் உலகத்தீரே... புரிந்து கொள்ளுங்கள்!

எனது எதிர்பார்ப்பும் ஒபாமாவின் வெற்றி.

ஆனால் அவரை வாழவிட்டால் போதும்

உங்கள் வாயில நல்லது வராதா?

ஓபாமாதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா அதிபராகி விட்டார் இனிமேலாவது உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில் வந்தால் நல்லது. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா அதிபராகி விட்டார் இனிமேலாவது உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில் வந்தால் நல்லது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா அதிபராகிவிட்டார் ஆனால் சுப்பண்ணை க்கு என்ன ஆச்சு? :wub::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா அதிபராகிவிட்டார் ஆனால் சுப்பண்ணை க்கு என்ன ஆச்சு? :wub::wub:

நீங்கள் பயப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை முனி :) .

ஒருமுறை தான் பதிந்தேன் ஆனால் இரண்டு முறை பதியப்பட்டுள்ளது.ஒன்றை நீக்கும்படி மட்டுஸ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்க சாம்ராச்சியம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான 2 ஆவது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தது போல் வென்றெடுத்துக் கொண்டது. அமெரிக்கர்களின் பலம் தமது தவறுகளை திருத்துவது. அதையும் ஒரு ஏகபெரு வல்லரசு நிலையில் இருந்தபடி 4 ஆண்டுகளிற்குள் சுதாரகரித்து திருத்தியது வியக்கத்தக்கது பாராட்டத்தக்கது.

தேசிய நலனிற்குள் democrat & republican என்று அரசியல் நடத்திக் கொள்ளும் பக்குவத்தை நம்மவர்களும் பார்த்து பழக வேண்டும்.

அப்படியே வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களை ஒன்றிணைக்கும் தன்மைக்கு ஒபாமா வெற்றி பெற்றதன் பின்.. கூறிய..

God bless you and God bless United State of America என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். உடனடியாக.. அதை வைத்து.. கடவுள் இல்லையா இருக்கிறாரா... அறிவியல் உலகில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்கா.. கடவுளை நம்புவதா என்று அமெரிக்கர்களை இரு வேறு திக்குகளுக்கு பிரிக்கத் தூண்டவில்லை. அவற்றையும் நம் கத்துக்குட்டிகள்.. கற்றுக் கொள்வது நன்று. :wub:

Edited by nedukkalapoovan

அமெரிக்கா தன்னை விட எண்ணிக்கையில் பொருளாதாரத்தில் பலமடங்கான எதிரியோடு போர் புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் கடவுளின் பெயரால் அமெரிக்காவின் தேசிய பொருளாதாரம் அதன் மனித வளங்கள் விரையமடிக்கப்பட்டால் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளபடமாட்டாது. மாறாக எப்படி ஈராக்கின் யுத்தம் அமெரிக்காவின் வளங்களை சீரழிக்கிறது ஏனைய வல்லரசு சக்த்திகள் எழுச்சி கொள்ள உதவுகிறது என்ற தேசிய நலன் சார்ந்த யதார்த்த அரசியல் பேசினாரோ அப்படி கடவுளின் பெயரால் நடக்கும் விரையம் பற்றியும் பேசப்பட்டிருக்கும்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் தேவாலயங்களின் மணிகள் உருக்கி பீரங்கிகள் செய்த யதார்த்தவாதிகள் அவர்கள். 2ஆம் உலக யுத்தத்தில் 1 முறை அல்ல 7 யுத்த முறிகடனை தமது மக்களிடம் திரட்டியவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஓடிவந்து வெள்ளைக்காரனின் குண்டி கழுவி வாற காசில தேர்கள் இராச கோபுரம் காவடி ஆட்டம் என்று வே* ஆடுற அகதி தமிழ் நாய்கள் போன்றவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஒமாமாவின் பாட்டி இன்று மரணமடைந்தார். புற்றுநோயால்? அவதியுற்றுந்த அவரை தனது தேர்தல் வேலைகளுக்கு மத்தியிலும் ஒமாமா அவருடன் இருநாட்களை கழித்தது குறிப்பிடத் தக்கது.

2366576hz5.jpg

Obama Grandmother

This photo provided by the presidential campaign of Sen. Barack Obama, D-Ill., shows Obama in 1979 during his high school graduation in Hawaii with his grandmother Madelyn Lee Payne Dunham. Sen. Obama says his grandmother died Monday, Nov. 3, 2008. (AP Photo/Obama Presidential Campaign)

ஒபாமாவின் இந்த வெற்றியை பார்த்து மகிழ்ச்சியுற அவரின் பாட்டி இன்று உயிருடன் இல்லையே என்று எனக்கு கவலையாக உள்ளது .

அந்த அன்பு பாட்டி இரண்டு நாள் கழித்து இறந்திருக்கக் கூடாதா ? இதனை தான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான் என்று சொல்வார்களோ .............

பலித்தது ஈழக்கிழவனின் வாக்கு...................காணொளியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சம்பந்தப்பட்ட காணொளியை யாரேனும் கண்டுபிடித்தால் இங்கே இணைக்கமுடியுமா?

istockphoto_3126357_drippy_flag.jpg

யாரும் கருப்பர் ஒபாமாவின் வெற்றி மூலம் இரத்தத்தில் தோய்ந்த அமெரிக்க கொடியிற்கு வெள்ளையடிக்கும் CIA இன் சதி முயற்சிக்கு பலியாகாதீர்கள்!

ஒபாமா மட்டுமல்ல ஒசாமா அமெரிக்காவின் சனாதிபதியானாலும் அமெரிக்க அதிகார வர்க்கத்தின் போக்கை இலகுவில் மாற்ற முடியாது!

1) பயங்கரவாத்தின் பெயரால் மெலிய நாடுகளையும், அதன் தன்மானமிக்க தேசிய இனங்களையும் கருவறுப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்.

2) ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

3) தேசிய வளங்களை சுரண்டுவதற்காக உள்நாட்டு யுத்தங்களை தூண்டும் பின்கதவு வேலைகளை நிறுத்த வேண்டும்.

4) பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்காமல் ஐ.நா சபையை நியாமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

5) பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணி படைகள் என்ற பெயரில் அட்டகாசம் செய்வதை நிறுத்த வேண்டும்.

6) அவ்வாறே பயங்கரவாத அரசுகளுக்கு முண்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

7) தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்களை அதன் தேவையணர்ந்து வழிவிட வேண்டும்.

இத்தனையும் நடக்குமா... சொல்லுங்கள் உலகத்தீரே?

இல்லாவிட்டால் இதுவும் மனிதகுலத்திற்கு இன்னுமொரு தோல்விதான் உலகத்தீரே... புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் இப்போது கேட்டதுகள் எல்லாம் மிகச்சரியான கேள்விகளே....

எவர் வந்தாலும் வல்லாதிக்கத்தை எளிதில் அகற்ற முடியாது.

istockphoto_3126357_drippy_flag.jpg

யாரும் கருப்பர் ஒபாமாவின் வெற்றி மூலம் இரத்தத்தில் தோய்ந்த அமெரிக்க கொடியிற்கு வெள்ளையடிக்கும் CIA இன் சதி முயற்சிக்கு பலியாகாதீர்கள்!

ஒபாமா மட்டுமல்ல ஒசாமா அமெரிக்காவின் சனாதிபதியானாலும் அமெரிக்க அதிகார வர்க்கத்தின் போக்கை இலகுவில் மாற்ற முடியாது!

1) பயங்கரவாத்தின் பெயரால் மெலிய நாடுகளையும், அதன் தன்மானமிக்க தேசிய இனங்களையும் கருவறுப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்.

2) ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

3) தேசிய வளங்களை சுரண்டுவதற்காக உள்நாட்டு யுத்தங்களை தூண்டும் பின்கதவு வேலைகளை நிறுத்த வேண்டும்.

4) பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்காமல் ஐ.நா சபையை நியாமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

5) பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணி படைகள் என்ற பெயரில் அட்டகாசம் செய்வதை நிறுத்த வேண்டும்.

6) அவ்வாறே பயங்கரவாத அரசுகளுக்கு முண்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

7) தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்களை அதன் தேவையணர்ந்து வழிவிட வேண்டும்.

இத்தனையும் நடக்குமா... சொல்லுங்கள் உலகத்தீரே?

இல்லாவிட்டால் இதுவும் மனிதகுலத்திற்கு இன்னுமொரு தோல்விதான் உலகத்தீரே... புரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் கேள்விகளில் நியாயம் உண்டு. அது மறுப்பதற்கல்ல. ஆனால் நீங்கள் மேலே கூறிய குற்றச் சாட்டுகளில் மாற்றம் வர வேண்டுமாயின், அமெரிக்க மேலாதிக்க எண்ணங்களில் மாற்றம் வர வேண்டும். மாற்றங்களை எடுத்த எடுப்பில் உடனடியாக கொண்டு வந்து விட முடியாது. படிப்படியாகத் தான் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு முதற்படியாக ஒபாமாவின் இந்த வெற்றி அமையலாம். ஒபாமாவே வெல்லுவார் என்ற கருத்துக் கணிப்புகள் ஏற்கனவே வந்திருந்தாலும் இப்படி அறுததிப் பெரும்பாண்மையுடன் வெல்லுவார் என்று எவரும் எதிர் பார்த்திருக்கவில்லை. பொதுவாகவே அமெரிக்க அதிபராக வருபவர்களை C I A யே பின்னிருந்து இயக்குவது. இது ஒபாமாவிற்கும் பொருந்தும். ஆனால் தற்போதய அமெரிக்காவின் பொருளாதாாரச் சிக்கல்கள் சில மாற்றங்களை கொண்டு வர அமெரிக்க மக்களையும் தூண்டியிருக்கலாம். அதன் விளைவா இப்படி ஒபாமாவின் அறுதிப் பெரும்பாண்மை வெற்றி என்பதை எனி வரும் காலம் தான் எமக்குப் பதில் கூறும். எனவே மற்றவர்களைப் போலவே நாமும் சற்றுக் காத்திருப்போம்.

Edited by Vasampu

ஓபாமாவை வெற்றி பெற வைத்த அமெரிக்கர்களிற்கு நன்றிகள்

அப்படி இல்லை பால் என்ன நிறம் என்றால் பரணியின் நிறம் என்று சொல்லுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்

அது எப்படி பரணி? (அல்லது நீங்களும் என்னைப் போல நல்ல கறுப்போ?)

அப்படி இல்லை பால் என்ன நிறம் என்றால் பரணியின் நிறம் என்று சொல்லுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்

நீங்கள் அடிப்பிடிச்ச பாலைத் தானே சொல்றீங்க!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.