Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்னும் பெருமனதுடன் கூறலாமே

நாம் எல்லோரும் மீண்டும் கூடுவோம் என்று

நன்றி இந்த மேடையைத்தந்த மோகன் அண்ணா அவர்கட்கு

பின் குறிப்பு

எல்லோரும் மோகன் அண்ணா என்கின்றபடியால்தான்

நானும் குறிப்பிடுகின்றேன்

வயதைக்கேட்பது ஐரோப்பாவில் வழக்கமில்லை

எனவே இளம்வயதாயிருந்தால் மன்னிக்கவும்

எனது வாழ்த்துக்கள் உண்டு தங்களுக்கு

எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு தங்களுக்கு

  • Replies 163
  • Views 23.2k
  • Created
  • Last Reply

பனங்காய் யாழ்களத்தில முடியாது எண்டு தான் முப்பாய் போயிருப்பார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

பனங்காய் யாழ்களத்தில முடியாது எண்டு தான் முப்பாய் போயிருப்பார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

:)

குறுக்ஸ் அண்ணோய் ..... உங்கடை பேரை "சோ ராமசாமி" என மாற்றுங்கோவன்!!! நல்ல பெயரும் ... பெயரும் உமக்கு நன்னாக பொருந்தும். :D:lol:

Edited by Nellaiyan

யாழ் களத்துக்கு ஆரம்பம் இருக்கலாம், ஆனால் முடிவு இருக்க கூடாது அதுதான் எல்லோர் விருப்பமும், தமிழீழம் மலர்வதை யாழ் களம் மூலம் எல்லோரும் கொண்டாட வேண்டும். இது எங்கள் எல்லோரினதும் குடும்பம், இதை நாங்கள்தான் பெணி காப்பாற்ற வேன்டும், ஒருவர் மேல் முழு சுமையையும் ஏற்றாமல் எல்லோரும் மோகன் அண்ணாவுகு தோழ் கொடுத்து கடமையுணர்வோடு கருத்துக்களை வைப்போம்

Edited by வானவில்

மேலும் வரும் ஆண்டில் இருந்து விளம்பரங்கள் மூலம் யாழ் இணையத்தின் செலவுகளை ஈடுகட்ட தீர்மானித்துள்ளோம். பல உறுப்பினர்கள் யாழ் இணையத்தின் செலவில் ஒரு பகுதியைத் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. தனிப்பட உறுப்பினர்களிடம் இருந்த பணம் வாங்கிக் கொள்வதை இப்போது தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். யாழ் இணையத்திற்கு உதவ விரும்பும் உறுப்பினர்கள் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த வர்த்தகர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்றுத் தந்தால் பேருதவியாக அமையும். விளம்பரங்கள் என்னும் போது வர்த்தக விளம்பரங்கள், அறிவித்தல்கள், வாழ்த்துகள் போன்றவை அமையும். எனினும் சில வகையான விளம்பரங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை மிக விரைவில் அறியத் தருகின்றோம்.

ஒன்லைனுக்கால ஒரு பேபல் ஏதாவது கணக்க ஆரம்பிச்சுட்டு போட்டு, யாழில ஒரு இணைப்பு குடுத்தால் ஆக்கள் வசதிப்படேக்க உதவுவீனம். இதுக்கு ஏன் கனக்க யோசிக்கிறீங்கள் எண்டு தெரிய இல்லை. மற்றைய ஆக்கள் பலர் இப்பிடித்தான் நன்கொடை வாங்கி செலவுகளை சமாளிக்கிறீனம். இஞ்ச எந்தக்காலத்தில எங்கட ஆக்கள் விளம்பரம் எடுத்து தந்து அதை யாழில போட்டு செலவுகளை சமாளிக்கப்போறீங்களோ தெரியாது. முதலில விருப்பமானவர்கள் சிறுதொகையாக ஒன்லைனுக்கால உதவிசெய்யக்கூடியமாதிரி ஏதாவது செய்யுங்கோ. பிறகு மெல்ல மெல்லமாய் விளம்பரங்கள் வரேக்க அதுகளைபோட்டு செலவுகளை சமாளிக்கலாம். முந்தியும் விளம்பரம் செய்யலாம் அது இது எண்டு இளைஞன் ஒரு அறிவித்தல் போட்டார். ஒருவரும் திரும்பி பார்த்ததாய் தெரிய இல்லை. எனக்கு ஏதோ விக்கிபீடியா போல ஏதாவது செய்யுறது நல்லதாய் தெரியுது செலவுகளை சமாளிக்க. http://wikimediafoundation.org/wiki/Donate...=fundraiser2008

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய்த்தான் சொன்னியள் போங்கோ ஏற்கனவே இஞ்சை தினாவெட்டு கருத்துக்களும் சண்டித்தனமும் சொல்லி வேலையில்லை.

இதுக்குள்ளை எங்கடை சனத்தை நம்பி ஐஞ்சை பத்தை வாங்க வெளிக்கிட்டால் அவ்வளவுதான்.

காசு குடுக்கிறனான் தானே எண்டு போட்டு வாறபோற எல்லாருக்கும் சட்டம்பி வேலை பாப்பினம்

அதோடை அப்பப்ப அறுபத்தெட்டு கேள்வியள் கேப்பினம். ம் ... பண்ணியில் பண்ணிப்பாருமன்.

சுகமான வழி விளம்பரங்கள் தான்

நானும் இதே காரணத்தை தான் நினைச்சனான் குமாரசாமி அண்ணா ஏன் மோகன் இதுக்கு கொஞ்சம் யோசிக்கிறார் எண்டு. ஓம் எங்கட ஆக்கள் பத்து, இருவது டொலர குடுத்துப்போட்டு பிறகு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு துவம்சம் செய்தால் தாங்க ஏலாதுதான். ஆனால், சுயவிளம்பரம் எண்டால் அது யார் அப்பிடி Sponsor களை யாழுக்கு எடுத்து குடுக்கிறது? யார் இதுகளில மினக்கடுவீனம்? இப்போது தெரிகின்ற ஒரே ஒரு இலகுவான வழி என்ன எண்டால் இஞ்ச வாற ஒவ்வொருவரும் தினமும் யாழ் அடியில இருக்கிற விளம்பரங்களை - கூகிள் - தினமும் ரெண்டு, மூண்டு தடவை கிளுக்கிவிட்டால் அது கூட ஒரு Revenue ஐ Generate பண்ணும். இப்போதைக்கு அப்படி ஏதேனும் உதவலாம்.

மோகன் அண்ணா! நான் கனகாலமா இங்க இருக்குறன்.. என்ரை மெசேச் பெட்டி நிறைஞ்சுகொண்டு வருது.. சொல்லிப்போட்டன்.. கனகாலமா இருக்குறவங்களுக்கு மெசேச் பெட்டிய பெரிசாக்கணும்.. அதில அழிக்க ஏலாத விசயங்கள எல்லாம் வைச்சிருக்கணும்.. :):o

  • தொடங்கியவர்

மோகன் அண்ணா! நான் கனகாலமா இங்க இருக்குறன்.. என்ரை மெசேச் பெட்டி நிறைஞ்சுகொண்டு வருது.. சொல்லிப்போட்டன்.. கனகாலமா இருக்குறவங்களுக்கு மெசேச் பெட்டிய பெரிசாக்கணும்.. அதில அழிக்க ஏலாத விசயங்கள எல்லாம் வைச்சிருக்கணும்.. :unsure::)

பெட்டி அளவைப் பெரிசாக்கலாம். ஆனால் தனிமடல்களை அங்கத்தவர்கள் அழிக்காது சேமித்த வைக்கும் போது database அளவும் பெரிதாகும். அதனால் நீங்கள் பழைய மடல்களை அழித்து பாவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இதே காரணத்தை தான் நினைச்சனான் குமாரசாமி அண்ணா ஏன் மோகன் இதுக்கு கொஞ்சம் யோசிக்கிறார் எண்டு. ஓம் எங்கட ஆக்கள் பத்து, இருவது டொலர குடுத்துப்போட்டு பிறகு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு துவம்சம் செய்தால் தாங்க ஏலாதுதான். ஆனால், சுயவிளம்பரம் எண்டால் அது யார் அப்பிடி Sponsor களை யாழுக்கு எடுத்து குடுக்கிறது? யார் இதுகளில மினக்கடுவீனம்? இப்போது தெரிகின்ற ஒரே ஒரு இலகுவான வழி என்ன எண்டால் இஞ்ச வாற ஒவ்வொருவரும் தினமும் யாழ் அடியில இருக்கிற விளம்பரங்களை - கூகிள் - தினமும் ரெண்டு, மூண்டு தடவை கிளுக்கிவிட்டால் அது கூட ஒரு Revenue ஐ Generate பண்ணும். இப்போதைக்கு அப்படி ஏதேனும் உதவலாம்.

நல்ல முயற்சி நானும் இதன் வளர்ச்சிக்கு உதவுகிறேன் தினமும் கிளிக் பன்னுகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா! நான் கனகாலமா இங்க இருக்குறன்.. என்ரை மெசேச் பெட்டி நிறைஞ்சுகொண்டு வருது.. சொல்லிப்போட்டன்.. கனகாலமா இருக்குறவங்களுக்கு மெசேச் பெட்டிய பெரிசாக்கணும்.. அதில அழிக்க ஏலாத விசயங்கள எல்லாம் வைச்சிருக்கணும்.. :o:)

மனுசன் தனக்கு வந்த அந்தரங்க விசயத்தையெல்லாம் காணி உறுதி மாதிரி பொத்திபாதுகாக்கோணுமெண்டு நினைக்கிறார் போலை கிடக்கு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் தனக்கு வந்த அந்தரங்க விசயத்தையெல்லாம் காணி உறுதி மாதிரி பொத்திபாதுகாக்கோணுமெண்டு நினைக்கிறார் போலை கிடக்கு. :)

உங்களுக்கு சிரிப்பாயிருக்கு குமாரசாமியண்ணை .

ஆனால் சோழியன் குடும்பி சும்மா ஆடாது , எண்டு கேள்விப்பட இல்லையோ ?

Edited by தமிழ் சிறி

உங்களுக்கு சிரிப்பாயிருக்கு குமாரசாமியண்ணை .

ஆனால் சோழியன் குடும்பி சும்மா ஆடாது , எண்டு கேள்விப்பட இல்லையோ ?

அதுதானே.. அதுகள கொப்பி பண்ணி பதிஞ்சு வைக்கலாம்தான்.. பிறகு எங்கை பதிஞ்சனானெண்டதை எழுதி எங்கை பதிஞ்சு வைக்க..? இதெண்டா யாழுக்கை நுழைஞ்சாச்சா பாத்தமா எண்டிருக்கும்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.. அதுகள கொப்பி பண்ணி பதிஞ்சு வைக்கலாம்தான்.. பிறகு எங்கை பதிஞ்சனானெண்டதை எழுதி எங்கை பதிஞ்சு வைக்க..? இதெண்டா யாழுக்கை நுழைஞ்சாச்சா பாத்தமா எண்டிருக்கும்.. :)

உண்மை தான் சோழியன் . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

71 உறுப்பினர்(கள்) கடந்த 10 நிடத்தில் கருத்துக்களத்தினைப் பார்வையிட்டுள்ளார்கள்.

68 பார்வையாளர்கள், 3 உறுப்பினர்கள், 0 உறுப்பினர்(கள்) வெளிக்காட்டாது மறைவில் உள்ளார்கள்

தமிழ் சிறி, மறுத்தான், Danguvaar

Forthcoming Calendar Events within the next 5 days

There are no forthcoming calendar events

கருத்துக் கள புள்ளி விபரம்

கள உறுப்பினர்கள் மொத்தமாக 330,110 கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள்.

பதிவு செய்துள்ள கள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4,817 ஆகும்

இங்கு இறுதியாக இணைந்து கொண்ட உறுப்பினர் பெயர்ragavi

481 பேர்கள் இங்கு ஒரே தடவையில் Mar 25 2007, 10:22 PM அன்று கருத்துக்களத்தினைப் பார்வையிட்டார்கள்

புதிய மாற்றம் நன்றாக உள்ளது , மோகன் அண்ணா . :)

  • கருத்துக்கள உறவுகள்

மறைவில் உள்ளவர்கள் , சிலவேளை ஒளித்திருந்து ஒண்டுக்கு அடிப்பார்களோ .........

  • தொடங்கியவர்

நானும் இதே காரணத்தை தான் நினைச்சனான் குமாரசாமி அண்ணா ஏன் மோகன் இதுக்கு கொஞ்சம் யோசிக்கிறார் எண்டு. ஓம் எங்கட ஆக்கள் பத்து, இருவது டொலர குடுத்துப்போட்டு பிறகு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு துவம்சம் செய்தால் தாங்க ஏலாதுதான். ஆனால், சுயவிளம்பரம் எண்டால் அது யார் அப்பிடி Sponsor களை யாழுக்கு எடுத்து குடுக்கிறது? யார் இதுகளில மினக்கடுவீனம்? இப்போது தெரிகின்ற ஒரே ஒரு இலகுவான வழி என்ன எண்டால் இஞ்ச வாற ஒவ்வொருவரும் தினமும் யாழ் அடியில இருக்கிற விளம்பரங்களை - கூகிள் - தினமும் ரெண்டு, மூண்டு தடவை கிளுக்கிவிட்டால் அது கூட ஒரு Revenue ஐ Generate பண்ணும். இப்போதைக்கு அப்படி ஏதேனும் உதவலாம்.

முரளி உங்களுக்குத் தனிமடல் அனுப்ப முயற்சித்தேன். உங்கள் தபால் பெட்டி மூடப்பட்டிருப்பதால் அனுப்ப முடியவில்லை. நீங்கள் உங்கள் கையொப்பமாக இணைத்திருந்த விளம்பரங்களை அழுத்தி யாழுக்கு உதவும்படி கேட்டிருந்த இணைப்பினை நீக்கியுள்ளேன்.

தம்பி மோகன் ,

மாப்பின் தபால்ப் பெட்டியை பேய் பிசாசு ஏதும் மூடி வச்சிருக்கும் எதுக்கும் சாத்திரியைக் கூப்பிட்டு பேய்விரட்டுப் பூசை செய்துபோட்டு மாப்புவின் தபால் பெட்டிக்குக் கடிதம் போடப்பு. :unsure:

Edited by ஆதிவாசி

பரவாயில்லை மோகன். நான் அதை போடேக்க கொஞ்சம் யோசனையோடதான் போட்டனான். ஏன் எண்டால் விளம்பரங்களுக்கான Terms & Conditions இல இப்பிடி ஆக்களிட்ட பகிரங்கமாக ஒரு விளம்பரத்தை அழுத்தும்படி கேட்கமுடியாது எண்டுதானே இருக்கிது. எண்டாலும் எங்கட ஆக்கள் பலருக்கு இந்த அழுத்தல்(கிளிக்) மூலம் உதவி செய்யலாம் எண்டுறவிசயம் தெரிஞ்சு இருக்காது. அதான் போட்டன். எங்கட ஆக்களிட்ட Sponsor எடுத்து தரச்சொல்லி கேட்டீங்கள். ஆதியை கேட்டுப்பாருங்கோ. மடி நிறைய சல்லியோட திரியுறவர். பாத்து உதவிசெய்வார். :unsure:

எஸ்கியூஸ் மீ..(மன்னிகோனும் வாய் தவறாம தான் ஆங்கிலம் வந்தது).. :( மழை பெய்ந்து வெள்ளமும் வற்றிட்டு போல சா அந்த நேரம் பார்த்து நாம இல்லாம போனோமே..மே இருந்திருந்தா பெரிசா ஒண்டையும் கிழித்திருக்க போறதில்ல நம்ம கடதாசி படகையும் விட்டிருக்கலாம்..ம்.. :lol:

என்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிட போது..து..??..(அப்ப பார்த்துக்குவோம்..ம்).. :D

யாழை பத்தி சொல்ல வெளிகிட்டா பல பேர் சொன்ன "செண்டிமண்ட்" கதையை தான் நானும் சொல்ல வேண்டும் அதனாடி அதை அப்படியே தணிக்கை செய்திட்டு..டு வாழ்க்கையில ரொம்ப கஷ்டமான வேலை அது தான் இன்னொருத்தருக்கு ஆலோசனை வழங்குறது அதை செய்வோம்..ம்.. :lol:

எல்லாரும் ஆலோசனை வழங்கங்க மோகன் அண்ணாவிற்கு நான் வழங்காட்டி நாளைக்கு என்ன பத்தி மக்கள் என்ன நெனைப்பீனமா..மா..??..(பத்தாதிற்கு டங்கு மாமாவே ஆலோசனை வழங்கி இருக்கிறார் அது தான் என்னால முடியலப்பா என்ன கொடுமை).. :(

அதிரடி ஆலோசனைகள்..

1)யாழிற்கு உடனடியா வீடியோ சாட்டை கொண்டு வருவதன் மூலம் சில தேவையில்லாத கருத்துகள் கணிசமான அளவு குறைவதிற்கு சாத்திய கூறுகள் உண்டு...(இதனாடி உங்கள் நேரம் மிச்சபடும்)..அது மட்டுமில்லாது சர்வதேச மட்டதிற்கு எங்கண்ட கள உறவுகள் சென்று தமிழீழம் கிடைக்கவும் வழி சமைப்பீனம்.. :lol:

எப்படி நம்ம யோசனை..??

அடுத்து..

2)கருத்துகள் உறவுகளுக்கு எச்சரிக்கை எண்டு வழங்குவதை எல்லாம் நிற்பாட்டி போட்டு அவையளுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் 1 யூரோ படி அறவிடலாம்..(ஆலோசனை சொல்லுற எங்கிட்ட அறவிடுறதில்ல சொல்லிட்டன் என்ன).. :D

உதை பத்தி என்ன நெனைக்கிறியள்..??

அடுத்து..

3)யாழ்களத்தில் சிறந்த படைப்புகள் மற்றும் கருத்துகளை..(கருத்துகள் எண்டு பார்க்க போனா வேற யார் நான் இல்லாட்டி முனி மாமு தான்).. வெளிகொணர்ந்து வருவோர்களை ஆண்டிறுதியில் உற்சாகபடுத்த ஏதாவது பரிசில் திட்டங்களை ஏதாவது வணிக நிறுவனங்களின் விளம்பர அநுசரனையுடன் ஏற்படுத்தலாம்..

யோசனை மட்டும் நான் சொல்லுவன் செயற்படுத்துவது உங்க பொறுப்பு. :lol:

அடுத்து..

இப்போதைக்கு இந்த மூண்டு யோசனைகளும் காணும்..ம் எண்டு நெனைக்கிறன் இதனை முதலில் அமுல்படுத்துங்கோ அதுக்கு அப்புறம் ஆறுதலா மிச்சம் ஆலோசனைகளை தாறன் என்ன..நான் ஆலோசனை சொல்ல போய் பெறகு மோகன் அண்ணா மறுபடி இப்படி அறிக்கை விட்டாலும்.. :D

இப்ப நாம இந்த பக்கத்தில இருந்து வெளியெறுவோம்..(எப்பவுமே "கீரோ" கடசியில தான் வருவார்)..

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா..****.. :lol:

அப்ப...(மன்னிகோனும் சில திருத்த வேலைகள் காரணமா மிகுதி விக விரைவில்)..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றுதான் இந்த விபரீதமான செய்தியையும் அதனைத்தொடர்ந்து வரும் அரட்டைகளையும் பார்த்தேன்.

நான் பார்க்கமுன்பு தளத்தில் எத்தனையோ மாற்றங்களும் இடம்பெற்றுவிட்டது.

இதற்கு நான் பதில் கருத்தை முன்வைக்க முடியாது ஏனெனில் செய்தி பழையதாகிவிட்டது.

இருப்பினும் மோகன் அண்ணையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதுடன் அவருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணைவோம் தமிழராய்.

நாம் இயலுமான வரை சில விளம்பரங்களை யாழுக்கு எடுத்து கொடுப்போம்!! இல்லையேல் யாழின் செலவுகளை ஒரு சிலராவது பிரிப்போம்!!!

I m sorry, my laptop has problems not letting me write in tamil..

anyway my best idea is to have a permenent link on the fron of the Yarl page to have a "please donate" link and a easy to make ways such as PAYPAL or other ways, so members and well wishers can make whatever they can help... as many sites are successful doing such.

please consider this .

thanks ,

UK_Podiyan

Edited by UK_podiyan

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா,

நான் இந்த களத்திற்கு புதியவன் , ஒரு நல்ல கருத்தாளனும் இல்லை, தமிழில் எழுதவேண்டும் எண்ட ஆர்வம் தான் என்னை இணைய தூண்டியது,

அரசியல் சம்மந்தமாக எழுத கூடாது எண்டு தான் நினைப்பேன் , ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் எதாவது எழுதிவிடுவேன்.

நான் கற்றுக்கொண்டு இருக்கும் துறையில் ,எழுத வேண்டும் என நினைத்திருந்தேன் , ஆயத்தமும் செய்துகொண்டிருக்கிறேன்

எனது கண்ணோட்டத்தில் இங்கு பிரச்சனைய உருவாக்குவது

தமிழ் ஊடகங்களை, எழுத்தாளார்களை , தமிழகம் சம்மந்தமாக் எழுந்தமானத்துக்கு விமர்சிப்பது இப்படி பல

எனது கருத்து,

உறுதிப்படுத்திய அரசியல் செய்திகளை மட்டும் இணைக்கவும்

அரசியல் சம்மந்தமான செய்திகளுக்கு பின்னூட்டல் இடுவதை நிறுத்தலாம்

எனைய அலட்டல் சம்மந்தமாக கட்டுபாடுகளை மேற்கொள்ளலாம்

தயவு செய்து நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டாம்

சு.குமார்.....your exactly very,very correct,நியாயமான தேவைப்பாடு,நிலை பெறுமா?
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை போன்றவர்கலுக்கு கடினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.