Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரியா பூசாரியா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குணம் கொண்ட தன்மானம் உள்ள மக்கள் என்று தலைவர் யாரை சொல்கிறார்"

நிச்சயமாக எங்களை இல்லை :wub:

  • Replies 98
  • Views 14.8k
  • Created
  • Last Reply

வலது கை மணிக்கட்டில் சிறு சத்திரசிகிச்சை நடந்ததால் சில வாரங்கள் வர முடியாது போய்விட்டது. அதற்குள் சிலர் தம்மை நீதிபதி போல் பாவித்து நான் ஏதோ அரசிற்கு வக்காலத்து வாங்குவது போலவும் அதனால் இனி இந்தப் பக்கம் இப்போதைக்கு வர மாட்டாரெனவும் தீர்ப்பு எழுதியிருப்பதை பார்க்கச் சிரிப்பாக இருக்கின்றது. தம்மை தேசியத்திற்கு ஆதரவானவர்களாகக் காட்டிக் கொண்டு புலத்தில் பலர் செய்யும் கேவலமான செயல்களை இந்த தேசிய ஆதரவு நிலையை வைத்தே மூடி மறைப்பதையும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவது போல் தமது தவறுகளை மறைப்பதையும் எதில்ச் சேர்க்க முடியும்.

சாத்திரி போன்றவர்களுக்கு சுவிசில் நடைபெற்ற பல கேவலமான விடயங்கள் தெரிந்திருந்தும் ஏன் அதை அவர் இங்கு ஒரு போதும் சுட்டிக் காட்டியதில்லை. இது பற்றி அவர் என்னோடு இங்கு வாதிடத் தயாரா?? உலக்கை போன இடங்களை மூடி மறைத்து விட்டு ஊசி போன விடயங்களை மட்டும் ஆராய்கின்றாரே. இது எதற்கு??

வசம்பண்ணா..... அப்போ இவர்கள் யார் தம்மை வந்து மாற்றுவார்கள் என்று காத்துகொண்டு இருக்கின்றார்களா. தேசியத்துக்கு எதிராக மாறுவதற்கு?

தேசியம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவில்லாத ஆறுஅறவில்லா மனிதவடிவிலான மிருகங்கள் எம்மோடு கூடியிருந்தால்தான் எமக்கு ஆபத்து. அவர்களை எதிரிகளோடு சேர்த்துவிடுவதே புத்திசாலிதனம். அது சாத்ரியார் மூலம் நிறைவேறினால் அவரை பாரட்டவேண்டும்.

மருதங்கேணி

முதலில் உண்மையில் தேசியத்திற்கு எந்தவித சுய இலாபங்கள் நோக்கில் இல்லாது பாடுபவர்களை தெரிந்து கொள்ளப் பாருங்கள். பல வருடங்கங்களாக பலவகையிலும் தம்மை இரவுபகலாக அர்ப்பணித்தவர்களை உங்கள் பாட்டிற்கு இலகுவாக விமர்சிக்க மட்டும் தான் முடியும். உண்மைகள் என்னவென்று அறிந்து கொள்வதில் எந்த அக்கறையும் இருக்காது. பிரான்சில் பொண்டியில் என்ன நடந்தது என்று சாத்திரியை உண்மையை இங்கே எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் அடுத்தவர்கள் உண்மையை எழுதினால், சாத்திரியால் உடன் நிர்வாகத்தை மிரட்டி அதை தூக்க வைக்க மட்டுமே முடியும். இப்படியான செயல்கள் தான் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இல்லை.

இங்கே ஒருசிலர் நீதிமன்றத்தில் வழக்காடுவது போல் ஆதாரம் கேட்டு வாதாடுகின்றார்களே தவிர எதிரிகளின் ஒருசில நடவடிக்கைகளை சிந்திக்க தவறி விடுகின்றனர்.

சில வேளைகளில் அடுத்த முறை மகிந்த அவர்களும் இரகசியமாக வந்து கம் கோவில் பண்டாரி ஐயருடன் பொன்னாடை போர்த்தி படம் எடுத்து உலகில் தங்களுக்கு சார்பான போலி நல்லெண்ண கொள்கைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

அதுசரி கம் கோயில் ஐயர் அஞ்சாறு மாடி வீடுகளை இந்தியாவிலை வாடைகைக்கு விட்டிருக்கிறாராம் உண்மையோ :huh: ஏனெண்டால் இஞ்சை குளிர் தொடங்கிட்டுது அங்கை போய் வெய்யில்வெக்கையோடை அந்தமாதிரி :rolleyes: இருக்கலாமெண்டு யோசிக்கிறன் அதுதான் ஏதும் அவரிட்டை அரை விலைக்கு கேட்டுப்பாக்கலாமெண்டு :wub:

கு.சா

ரொம்பத் தான் முன்னேறி விட்டீர்கள். சாதிகள் எல்லாம் குறிப்பிட்டு தேசியத்திற்கு வலுச் சேர்க்கின்றீர்கள் போலும். இவையெல்லாம் களநிர்வாகத்தின் விசேட குறியீடுகளோ??

இங்கு சுவிசிலும் பொன்னானவர் ஒருவர் வந்ததிலிருந்து வேலையே செய்யாமல் தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்து தமிழகத்தில் அண்ணா நகரில் அடுக்கு மாடி குடியிருப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றார். அவர் அதை வாடைகைக்கு விடுவாரா என்று கேட்டு எனக்கும் ஒருக்கால் சொல்லுங்களேன். நான் கேட்க சொல்கின்றாரில்லை. அதனால்த் தான் உங்கள் உதவியை நாடுகின்றேன்.

ஓமோம் ஒருபக்கம் எங்கடை சனம் இருக்க இடமில்லாமல் ஓடித்திரியுதுவள் எண்டு அவலக்குரலிடுவம்

மற்றப்பக்கம் அம்மன் கோயிலுக்கு மடம் கட்ட காசு தண்டுவம் அதுக்கு நீதிநியாங்களும் சொல்லுவம்

அதானே கு.சா

இஞ்சையும் கொஞ்சப் பேர் மகிந்த குடும்பத்தை அமெரிக்காவில் வழக்காடி கூண்டோடு உள்ளுக்கை அனுப்ப காசு சேர்த்தினமே?? அது எந்தளவில் இப்போ இருக்குதுங்க?? மடத்தையாவது கட்டும் போது தெரிந்து கொள்ளலாம். இதை உங்களைப் போன்றவர்கள் எடுத்து விட்டால்த் தானே புரிந்து கொள்ளலாம்.

கந்தப்பு

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

வசம்பண்ணா,

நீங்கள் கேட்டவை இணைக்கப்பட்டுள்ளன முன்னுக்கு, தாங்கள் பார்த்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்

Edited by பல்லவன்

வசம்பண்ணா,

நீங்கள் கேட்டவை இணைக்கப்பட்டுள்ளன முன்னுக்கு, தாங்கள் பார்த்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்

பார்த்தேன். அதில் இலங்கை அரசு என்ன பிரச்சாரம் செய்திருக்கென்பதையும் ஒருக்கால் எடுத்து விடுங்களேன். இலங்கைத் தூதுவர் முதலில் கிராமசபை அங்கத்தவர்களைச் சென்று சந்தித்து பின் அவர்கள் தான் கோவிலுக்கும் அழைத்து வந்துள்ளார்கள். ஆனால் இங்கே ஏதோ கோவில் நிர்வாகமும் இலங்கைத் தூதுவரும் மட்டும் நடத்திய நிகழ்ச்சியாக ஏன் பதியப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை பிழை பிடிக்க வேண்டுமென்றால் எப்படியும் பிடிக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை பலர் சரியாகவே எடை போடுகின்றார்கள். மற்றும் படி நீங்கள் எழுதியுள்ளது போல் எவருக்கும் ரீல் விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சாத்திரி அண்ணை கோயிலை தொடர்புபடுத்தி சொல்லிய பல கருத்துக்களோட எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இப்ப அண்மையில ஜேர்மனியில இருந்து வெளிவந்த செய்திகளை பார்த்தால் சிறீ லங்கா ஜேர்மன் தூதுவர் பயங்கரமான பொல்லாத ஆள் போல கிடக்கிது. உண்மையை திரிவுபடுத்தும் கண்காட்சி விசயங்கள், பரப்புரை கூட்டங்கள், விருந்துகள், கண்காட்சியை அதில சும்மா பார்க்கப்போன எங்கட ஒரு ஆளுக்கு கத்தியால குத்தினது எண்டு விசயம் எக்கச்சக்காய் இருக்கிது. இதுகளை பார்த்தால் சிறீ லங்கா தூதுவர் ஜேர்மனியில இருக்கிற தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்யுறதுக்கும் தயங்கமாட்டார் போல இருக்கிது. இந்தவகையில கோயில் ஐயர் இப்படியானவர்களுடன் சினேகபூர்வமான உறவுகளை வச்சு இருக்கிறார் எண்டால் அது கொஞ்சம் ஆபத்தான உறவுப்பாளம்தான். சிறீ லங்காவில செய்யுற வித்தைகளை ஜேர்மனியிலையும் சிங்கள காடையர்கள் செய்து எங்கட ஆக்களை குத்தேக்க நாங்கள் பாத்துக்கொண்டு இருக்க ஏலுமோ வசம்பு? இதுதான் எனது இப்போதைய கேள்வி.

முரளி

ஜேர்மனியில் சிங்களக் காடைகள் எமது தமிழ் உறவுகளுக்கு அட்டகாசம் செய்யும் அளவிற்கு நிலைமைகள் இருக்காது என்று நம்புகின்றேன். அந்தளவிற்கு அங்கு எமது தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் விடயங்களை சென்ற வாரங்களில் என்னால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம். அவற்றை விபரமாகத் தந்தீர்களென்றால் என்ன நடைபெற்றது என்பதை விசாரித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் கோவில் ஐயர் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தூதுவருடன் உறவுப்பாலம் அமைக்கவில்லை. கோவில் இருக்கும் கிராமசபை மூலமாகவே மேற்படி சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளன. அப்படியிருக்க விடயம் இங்கு எம்மவர்களாலேயே வேறு விதமாக திரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தூதுவர் தனது இராஜதந்திரங்களைக் காட்ட முற்பட்டால் அதனை நம்மவர்களும் எமது இராஜதந்திரங்கள் மூலம் முறியடிப்பதே புத்திசாலித்தனம். அதைவிடுத்து நம்மவர்களையே ஏதோ துரோகிகள் போல் சித்தரித்து எமக்குள்ளேயே மோதல்களை வளர்த்து விடுவது, இலங்கைத் தூதுவரின் எண்ணங்கள் நிறைவேறவே வழிவகுக்கும்.

பார்த்தேன். அதில் இலங்கை அரசு என்ன பிரச்சாரம் செய்திருக்கென்பதையும் ஒருக்கால் எடுத்து விடுங்களேன். இலங்கைத் தூதுவர் முதலில் கிராமசபை அங்கத்தவர்களைச் சென்று சந்தித்து பின் அவர்கள் தான் கோவிலுக்கும் அழைத்து வந்துள்ளார்கள். ஆனால் இங்கே ஏதோ கோவில் நிர்வாகமும் இலங்கைத் தூதுவரும் மட்டும் நடத்திய நிகழ்ச்சியாக ஏன் பதியப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை பிழை பிடிக்க வேண்டுமென்றால் எப்படியும் பிடிக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை பலர் சரியாகவே எடை போடுகின்றார்கள். மற்றும் படி நீங்கள் எழுதியுள்ளது போல் எவருக்கும் ரீல் விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

PRESS REALESE

Sri Lanka Ambassador to Germany on a good will visit to Bielefeld and Hamm

Sri Lanka Ambassador to Germany H.E. Mr. T. B. Maduwegedara was on a good will visit to Bielefeld and Hamm in the North Rhein Westphalia State in the West Germany on 06 th August 2008. North Rhein Westphalia is one of the largest German States where the majority of the Sri Lankan Tamils are concentrated in.

During the visit the Ambassador met the Sri Lankan Tamil community in Bielefeld in order to educate them on the present development in Sri Lanka and of the massive development program by the government of President Mahinda Rajapaksa in the Eastern province. Ambassador Maduwegedara also met the Bielefeld city Government officials and the Head of the Central Authority for Foreigners in Bielefeld where the Ambassador was able to counter certain misconceptions on Sri Lanka that had been spread by the LTTE propaganda machinery.

A special pooja was held at the Europe's largest Hindu Temple, Sri Kamadchi Ampal Temple in Hamm to evoke blessings on the Ambassador and for lasting peace in Sri Lanka.

Embassy of Sri Lanka, Berlin, Germany

07 th August 2008

http://www.srilanka-botschaft.de/NEWSupdat...nt_080808aE.htm

ஏன் இந்த அறிக்கையில் யார் கூட்டி கொண்டு போனது எண்டு இல்லை?

இந்த அறிக்கைய வாசித்த எந்த முட்டாளுக்கும் விளங்கும் , எப்படி இந்த நிகழ்ச்சியயும், இது தொடர்பான செய்தியயும் பிரச்சாரத்திற்கு பயன்பட்டிருக்கு எண்டு.

தூங்கிறவன எழுப்பலாம் , ஆனால் தூங்கிற மாதிரி நடிக்கிறவன எப்பவும் எழுப்பேலாது

அதானே கு.சா

இஞ்சையும் கொஞ்சப் பேர் மகிந்த குடும்பத்தை அமெரிக்காவில் வழக்காடி கூண்டோடு உள்ளுக்கை அனுப்ப காசு சேர்த்தினமே?? அது எந்தளவில் இப்போ இருக்குதுங்க?? மடத்தையாவது கட்டும் போது தெரிந்து கொள்ளலாம். இதை உங்களைப் போன்றவர்கள் எடுத்து விட்டால்த் தானே புரிந்து கொள்ளலாம்.

அப்படி போடுங்க அரிவாளை

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

முதலில் உண்மையில் தேசியத்திற்கு எந்தவித சுய இலாபங்கள் நோக்கில் இல்லாது பாடுபவர்களை தெரிந்து கொள்ளப் பாருங்கள். பல வருடங்கங்களாக பலவகையிலும் தம்மை இரவுபகலாக அர்ப்பணித்தவர்களை உங்கள் பாட்டிற்கு இலகுவாக விமர்சிக்க மட்டும் தான் முடியும். உண்மைகள் என்னவென்று அறிந்து கொள்வதில் எந்த அக்கறையும் இருக்காது. பிரான்சில் பொண்டியில் என்ன நடந்தது என்று சாத்திரியை உண்மையை இங்கே எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் அடுத்தவர்கள் உண்மையை எழுதினால், சாத்திரியால் உடன் நிர்வாகத்தை மிரட்டி அதை தூக்க வைக்க மட்டுமே முடியும். இப்படியான செயல்கள் தான் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இல்லை.

இந்த அறிக்கைய வாசித்த எந்த முட்டாளுக்கும் விளங்கும்.

:Dநீங்க சொல்வது நூறுவீதம் சரிங்க. உங்களுக்கு விளங்கியிருக்கு. ஆனால் எனக்கு விளங்கவில்லை. :D

வசம்பண்ணா.... எனது பிந்திய கருத்துக்கு வருந்துகிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி!

உங்கள் கருத்துக்களை நான் முழுதாக நிராகரிக்கவில்லை....... ஆனாலும் துரோகிகளின் சாட்டுபோக்கிற்கு நியாயம் எக்காலத்திலும் கற்பிக்க முடியாது. தேசியத்திற்கு இரவுபகலாக உழைப்பவர் ஒருவர் பற்றி வேறு ஒருவர் வேண்டாத விமர்சனங்களை வைத்துவிட்டால்..... உடனே தேசியத்திற்கு எததிராக மாறிவிடுவதுதான் ஒரே வழியா? தொடர்ந்தும் உழைத்து தனது உழைப்பால் உண்மைகளை வெளிக்கொணர முடியாதா?

தழிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று கொடிய சிங்களவர்கள் மட்டுமே இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் ......

மருதங்கேணி

உங்கள் கருத்திற்கு நன்றிகள். பதில்க் கருத்தை நேரம் கிடைக்கும் போதுதானே எழுதலாம். அதில் தவறொன்றுமில்லை. தேசியத்திற்கு இரவுபகலாக உழைத்தவர்கள் எவரும் வேண்டுமென்று வைக்கப்பட்ட விமர்சனங்களால் துரோகிகள் ஆகிவிடவில்லை. அவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் துரோகிகளாக சித்தரித்துள்ளார்ககள் என்பதே உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நேர்மையாக செயற்படுபவர்களால் தமது ஊழல்கள் வெளியே தெரிய வருகின்றதென்பதை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி வெளியேற வைக்கின்றார்கள். இதன் மூலம் கேள்வி கேட்க ஆளில்லாது ஊழல்கள் தொடர்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:D சாத்திரி போய் சாத்திரத்தை சொன்னா சாத்திரி என்ன செய்யும்...?

சாத்திரி போயு சாத்திரம் பார்த்து போட்டு சாத்திரி போயு சரித்திரம் சொன்னா

அதுக்கு பெயரு....அது...எண்டுதானே பொருளு....

கண்ணா சரித்திரத்த யாரு கதைக்கிறது என்னு முக்கியமில்ல எதக்கதைக்கிறாங்கள் என்டுதான் முக்கியம் இதெப்டியிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை

இவையப்பற்றி ரெம்பவே எழுதலாமுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

உங்கள் கருத்திற்கு நன்றிகள். பதில்க் கருத்தை நேரம் கிடைக்கும் போதுதானே எழுதலாம். அதில் தவறொன்றுமில்லை. தேசியத்திற்கு இரவுபகலாக உழைத்தவர்கள் எவரும் வேண்டுமென்று வைக்கப்பட்ட விமர்சனங்களால் துரோகிகள் ஆகிவிடவில்லை. அவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் துரோகிகளாக சித்தரித்துள்ளார்ககள் என்பதே உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நேர்மையாக செயற்படுபவர்களால் தமது ஊழல்கள் வெளியே தெரிய வருகின்றதென்பதை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி வெளியேற வைக்கின்றார்கள். இதன் மூலம் கேள்வி கேட்க ஆளில்லாது ஊழல்கள் தொடர்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை

இவையப்பற்றி ரெம்பவே எழுதலாமுங்கோ...

வன்னி மைந்தன் தாராளமாய் எழுதுங்கோ நீங்கள் கலகத்தில் கருத்துக்களத்தில் முன்னர்என்னைப்பற்றி எழுதாததையா புதிதாக எழுதப்போகிறீர்கள்.?? உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை என்னோட உங்களுக்கு என்ன வம்பு...?

என்ர பெயர மாத்தாதீங்கோ...நான் நான் தான்..சரியோ...

நீங்க சொன்ன பிறகுதான் அங்க போயு தேடிப் பார்த்தா அவர் எல்லாரையும்

எல்லோ சாடியிருக்கிறார்...

ஏன் அண்ணை அவருக்கும் உங்களிற்கும் என்ன பிரச்சினை ..எல்லாம் பிள்ளையார் செயல்...

இதோ அம்பலம் பகுதி அம்பல சங்கதி...

தலைப்பு பாத்து தலை சுத்த வில்லை

கோபம் என்னடா.. கோமாளி..? :):lol::):D

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1048

Edited by new man

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை என்னோட உங்களுக்கு என்ன வம்பு...?

என்ர பெயர மாத்தாதீங்கோ...நான் நான் தான்..சரியோ...

நீங்க சொன்ன பிறகுதான் அங்க போயு தேடிப் பார்த்தா அவர் எல்லாரையும்

எல்லோ சாடியிருக்கிறார்...

ஏன் அண்ணை அவருக்கும் உங்களிற்கும் என்ன பிரச்சினை ..எல்லாம் பிள்ளையார் செயல்...

இதோ அம்பலம் பகுதி அம்பல சங்கதி...

தலைப்பு பாத்து தலை சுத்த வில்லை

கோபம் என்னடா.. கோமாளி..? :D:D:D:D

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1048

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை
:D :D :D

கோபம் என்னடா.. கோமாளி..? :D:D:D:D

:Dஎன்ன சரத் பொன்சேகா எண்ட நினைப்போ?? :D:D

  • 2 weeks later...

கோயிலுக்கு தேவையில்லாத வேலை...

தூயா என்ன வசம்பு விட்ட விடுகையில " பாயா" வைச்சுக்கொண்டிருக்கின்றதா..?

" தூயா

இது ஒன்றும் சமையல்க் கட்டல்ல எடுத்த எடுப்பிலேயே உப்புக் கூட உறைப்புக் காணாது என்று சொல்ல .

நீங்கள் முடிந்தால்் உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் யாரராவது ஜேர்மனியிலிருந்தால் கோவிலைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எழுதுங்கள். "

சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிப் போய்விட்டது போங்கள்... :lol::D:huh:

Edited by எல்லாளன்

நீங்கள் முடிந்தால்் உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் யாரராவது ஜேர்மனியிலிருந்தால் கோவிலைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

தூயா

இது ஒன்றும் சமையல்க் கட்டல்ல எடுத்த எடுப்பிலேயே உப்புக் கூட உறைப்புக் காணாது என்று சொல்ல

அய்யோ பாவம்

உங்களுக்கு சமையலை பற்றி எதுவுமே தெரியலை போல..

விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

அய்யோ பாவம்

உங்களுக்கு சமையலை பற்றி எதுவுமே தெரியலை போல..

[b]விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

இது பெரிய எல்லாளன் மஹா சபை..ஹ்ஹும்...ஹ்ஹ்ஹும்....

நானும் நினைத்தேன் "பாயா" வைத்த "தூயா" என்னோடு "வம்பூ" வைக்க வருகின்றதாக்கும் என்று...என்னோடு அல்ல " வசம்பூ" வோடு தான்... :lol::D

Edited by எல்லாளன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.