Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஸ் ரீபன் காப்பரின் அரசாங்கத்துக்கு விரைவில் ஆப்பு?

Featured Replies

வணக்கம், இண்டைக்கு கனடாவில ஒரு பரபரப்பான செய்தி. என்ன எண்டால் ஸ் ரீபன் காப்பரின் Conservative அரசாங்கத்தின் ஆட்சி இதர கட்சிகள் உருவாக்கக்கூடிய Coalition Government மூலம் கவுக்கப்படலாம் எண்டு சொல்லப்படுகிது. இதற்கான பேச்சுவார்த்தைகளில முன்னால் கனேடிய அரசின் பிரதமரும், இன்னொரு அரசியல்வாதியும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிது.

அண்மையில நடந்த தேர்தலில காப்பரின் கட்சிக்கு 39% ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் மிகுதி 61% ஓட்டுக்கள் இதர கட்சிகளுக்கு கிடைச்சன. இப்ப இருக்கிற பாராளுமன்றத்தில இப்படியான நிலை இப்ப இருக்கிது.

Conservatives - 143 ஆசனங்கள்

Liberal - 77 ஆசனங்கள்

Bloc - 49 ஆசனங்கள்

New Democrats - 37 ஆசனங்கள்

புதிய அரசாட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் பாரிய மாற்றங்கள் கனடிய அரசியலில வரலாம். கனேடியர்களுக்கும் ஒரு விடிவு பிறக்கக்கூடும்.

மூலம்: http://www.cbc.ca/canada/story/2008/11/28/fed-govt.html

விரிவான செய்தி:

Chrétien, Broadbent brokering possible coalition: reports

Former Liberal prime minister Jean Chrétien and ex-NDP leader Ed Broadbent are reportedly talking about a potential coalition between the two parties, a day after the minority Conservatives delivered their first fiscal update since re-election six weeks ago.

The Canadian Press cited a senior NDP official as saying negotiations began Thursday soon after Finance Minister Jim Flaherty revealed the government's economic plans.

All three opposition parties — the New Democrats, Liberals and Bloc Québécois — have criticized the plan for not including a stimulus package to help boost Canada's slumping economy. It also contains a proposal to save money by cutting public subsidies for political parties and selling government assets.

According to the Canadian Press, the official says NDP Leader Jack Layton asked Broadbent to call Chrétien with hopes the two elder statesmen might finesse a deal for the two parties to defeat the minority government and form a coalition with support from the Bloc.

The NDP official, who spoke on condition of anonymity, says the two former leaders spoke at least four times and will continue talking Friday.

The news agency also said an unnamed Liberal MP confirmed the talks were going on, and said Broadbent was having a morning meeting with Layton.

Tories defend mini-budget

Speaking to CBC News on Friday morning, Foreign Affairs Minister Lawrence Cannon didn't respond to reports of coalition talks but reiterated that his party won't back down in the face of opposition.

"We have come forward with our plan, with our fiscal and economic update and whatever happens we'll see what happens, but this is our position," said Cannon.

"We are willing and ready to defend that position no matter the outcome."

He defended the lack of a stimulus package, saying Canada was "ahead of the curve" thanks to Conservative measures such as lowering the GST.

Flaherty's mini-budget proposes strict limits on federal spending, bans public-sector strikes through 2011 and denies federal parties about $30 million in annual funding.

Under the mini-budget, the government would also sell $2.3 billion in government assets and save another $2 billion by placing salary controls for public servants, MPs and senators.

Vote on package goes Monday

Cannon said the plan is indicative of the Conservatives' approach to "lead by example" and ensure everyone is living "according to our means."

The House of Commons is scheduled to vote on the package on Monday. If the opposition parties oppose the Conservative motion, they could topple the government and then request that the Governor General allow them to form a coalition government.

The Liberals were second in the Oct. 14 election with 77 seats to the Conservatives' 143, and would require the support of both the Bloc and New Democrats to form a coalition.

The Bloc holds 49 seats, the New Democrats have 37 and two MPs are Independents.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காப்பர்..."ரின் நிலையும் அப்படியே?!!...கனடாவில் தேர்தல் நடந்ததுக்கான சுவடே இல்லை, வந்தததும் போனதும் அப்படியொருவேகம் அதுவும் எதிர்பாராத விதமாக.!! ...

  • தொடங்கியவர்

லிபரலும், என்.டீ.பீயும் கூட்டாட்சி ஒண்டை அமைக்கிறதில ஆர்வமாய் இருக்கிறதாய் செய்தி சொல்லிது. இப்பிடி நடக்கப்போகிது எண்ட உடன காப்பர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். வாற திங்கள் பாராளுமன்றத்தில நடக்க இருந்த நிகழ்ச்சித்திட்டத்தில சில மாற்றங்கள் செய்து இருக்கிறீனம். ஆனால் லிபரல் அமைதி அடையும் போல தெரிய இல்ல. என்ன இருந்தாலும் திரும்பவும் ஆட்சி மாற்றம் வந்தால் ஏகப்பட்ட செலவீனம் வரும். மற்றப்பக்கத்தால பார்த்தால் இதுவும் ஆரோக்கியமானது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹார்ப்பர் செலவைக் குறைக்கிறேன் பேர்வழி என்று கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கைவைக்க எத்தனித்துள்ளார். காரணம் ஏற்கனவே சரியான தலைமை இல்லாமல் இருக்கும் லிபரலை நிதி நெருக்கடி கொடுத்து கீழே தள்ளிவிடுவதற்காக. பிறகு லிபரலின் சரிவைப் பயன்படுத்தி இன்னொரு தேர்தல் மூலம் பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் திட்டம் ஆனால் அவரது இந்த குள்ளநரித்தனம் லிபரலையும் புதிய ஜனநாயகக் கட்சியையும் ஒன்றுபடுத்துவதில் முடிந்துவிட்டது. அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தால் ஹார்‍ப்பர் இரங்க வேண்டியதுதான். இப்ப அண்ணருக்கு ஒரே வைத்தால போனபடி..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சரி

இதனால் எமக்கு என்ன லாபம் சொல்லுங்கள்???

அல்லது எமக்கு என்ன மாற்றம் வரும் சொல்லுங்கள்???

சரி

இதனால் எமக்கு என்ன லாபம் சொல்லுங்கள்???

அல்லது எமக்கு என்ன மாற்றம் வரும் சொல்லுங்கள்???

கூட்டாட்சிகள் அமைக்கப்போகும் இரு கட்சிகளுமே எமக்கு ஆதரவானவர்கள். கார்ப்பர் மட்டும் எமக்கெதிரானவர். இக்கூட்டாட்சி அமையுமானால், எமக்குப் பல நன்மைகள் உண்டு.

  • தொடங்கியவர்

காப்பரிண்ட நிலமை மோசம் போல இருக்கிது. பிழையாக எதிர்கட்சி ஆக்களை வெருட்டி, நையாண்டி செய்து அண்ணையர் நல்லாய் இப்ப மாட்டுப்பட்டு போனார். இப்ப இருக்கிற நிலமையின்படி பார்த்தால் காப்பர் நிம்மதியாக ஆட்சி நடத்துவது மிகவும் கஸ்டம் போல இருக்கிது. இனி திரும்ப அடுத்த தேர்தலுக்கு இழவுச்செய்தி எப்ப வரப்போகிதோ தெரியாது. சனங்களிண்ட வரிகாசை வச்சு அரசியல் விளையாடிக்கொண்டு இருக்கிறாங்கள். ஜோர்ஜ் புஸ்ஸும் இனி உதவிக்கு இல்லை. என்ன செய்யபோறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டாட்சிகள் அமைக்கப்போகும் இரு கட்சிகளுமே எமக்கு ஆதரவானவர்கள். கார்ப்பர் மட்டும் எமக்கெதிரானவர். இக்கூட்டாட்சி அமையுமானால், எமக்குப் பல நன்மைகள் உண்டு.

தகவலுக்கு நன்றி

கனடாவில் தற்போதைய அரசு அமெரிக்க சார்பானது என்பதும்

எமக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது என்றுமட்டும் தெரியும்அதனால்தான் கேட்டேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்த்தலுக்கு $ 300 மில்லியன் செலவாகி விட்டது. பிறகும் ஒரு தேர்த்தலை சந்திக்க கனடா மக்கள் தயாரா என தெரியவில்லை. அதுவும் பொருளாதார நெருக்கடியான இக்கால கட்டத்தில் மீண்டும் ஒரு தேர்த்தல் நடக்க வாய்ப்பில்லை. என்றாலும் முந்திரி கொட்டை மாதிரி அவசரப்பட்டு தேர்த்தலை நடாத்திய ஸ்ரிபன் காப்பருக்கு வேறு கட்சிகள் ஆதரவு கொடுத்து அவருக்கு மிண்டு கொடுக்க எந்த கட்சியும் முன்வரவில்லை.

பாராளுமன்றத்தினை 8 ஆம் திகதி வரைக்கும் ஒத்தி வைத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர் கட்சிகள் தமக்கிடையில் பேச்சுவார்த்தை நடாத்தி தாம் அரசமைத்தால் யார் அதற்கு தலைமை தாங்குவது என்று முடிவெடுக்க முயல்கின்றனர்

இனி கனடா தேர்தல் வந்தால் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த முடிவை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் எமக்கு ஆதரவான நிலையை பகிரங்கமாக அறிவிக்கும் அரசியல்வாதிக்கோ அரசியல் கட்சிக்கோ தான் வாக்கு என பொதுமுடிவினை எடுத்து கனடாவின் ஆட்சி அதிகாரத்தின் தீர்மானிக்கும் சக்திகளின் ஒன்றாக தமிழரின் சக்தி இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிலை உங்கை இருக்கிற எங்கடையள் ஒழுங்காய் இருந்தால் என்னவாம்? ஏற்கனவே எங்கடையளுக்கை குத்துவெட்டு வேறை? றோட்டிலை தெருவிலை திரத்தி திரத்தி எங்கடையள் குத்து வெட்டு வெடி எண்டு கனடாவிலை அட்டகாசம் கொஞ்சநஞ்சமில்லை. எங்கடை பொம்புளைப்பிள்ளையளே தெருவாலை தனிய நடந்துபோகவே பயமாய் இருக்குதாமே

மற்றவனை நீங்கள் உங்கடை சுட்டுவிரலாலை நீட்டி குற்றம் சாட்டேக்கை மிச்ச நாலு விரலும் உங்களை நோக்கித்தான் இருக்கும். :lol:

மன்னிக்கனுமு் சார், நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீங்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் இன்றைய காலத்தில் நீங்கள் சொல்லும் இளைஞர் சண்டைகள், குத்து வெட்டுக்கள் இல்லை என்று என்னால் அறுதியிட்டு கூற முடியும்.

கண்மூடித்தனமாக இளைஞர்கள் மீதும் சமூகத்தின் மீதும் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. எங்கட பொடி பெட்டையள் ரோட்டால நடந்து பொக முடியாட்டி காவல்துறைக்கு அறிவிக்கலாம் தானே பிறகெதுக்கு அவையள் இங்க இருக்கினம். எது எப்படியோ இங்க இருக்்கிற இளைஞர்கள் மீது குற்றம் சாட்டும் உங்கள் ஆதரமற்ற கருத்தை ஒரு கனடா வாழ் இளைளஞனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறாய் இங்கே எம்மை நோக்கி விரல்களை நீட்டளவுக்ககு எந்த சுத்த வாளிககளும் இல்லை.

மறுப்பது சுலபம்

ஆனால் உண்மையை மறைக்கமுடியுமா?

நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்றுதான் தெரியவில்லை?????

மன்னிக்கனுமு் சார், நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீங்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் இன்றைய காலத்தில் நீங்கள் சொல்லும் இளைஞர் சண்டைகள், குத்து வெட்டுக்கள் இல்லை என்று என்னால் அறுதியிட்டு கூற முடியும்.

கண்மூடித்தனமாக இளைஞர்கள் மீதும் சமூகத்தின் மீதும் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. எங்கட பொடி பெட்டையள் ரோட்டால நடந்து பொக முடியாட்டி காவல்துறைக்கு அறிவிக்கலாம் தானே பிறகெதுக்கு அவையள் இங்க இருக்கினம். எது எப்படியோ இங்க இருக்்கிற இளைஞர்கள் மீது குற்றம் சாட்டும் உங்கள் ஆதரமற்ற கருத்தை ஒரு கனடா வாழ் இளைளஞனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறாய் இங்கே எம்மை நோக்கி விரல்களை நீட்டளவுக்ககு எந்த சுத்த வாளிககளும் இல்லை.

பறவைகளின் கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகின்றேன். இப்பொழுது அப்படி ஏதேனும் நடப்பதாக தெரியவில்லை. இவ் வருடம் GTA (Greater Toronto Area) பகுதியில் நிகழ்ந்த 60 இற்கும் மேற்பட்ட கொலை செயல்கள் எதிலும் எம்மவர்கள் இல்லை என்பது முக்கியமான ஒரு அவதானிக்க வேண்டிய விடய,. முன்பு ஆகக் குறைந்தது 5 ஆவது இருக்கும்

இங்கு எமது இளைய சமுதாயம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக பல விடயங்களில் காத்திரமாக இயங்க தொடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் "பழைய விடயங்களை மறக்க முடியவில்லை" என்று படம் காட்டாமல் விடுவது நல்லம் என நினைக்கின்றேன்

Edited by NIZHALI

காப்பர் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் உதவி தொகையில் வெட்டை கொண்டு வர முயன்று அதன் மூலம் ஏற்கனவே பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஏனைய அரசியல் கட்சிகளை பலகீனப்படுத்தி அதன் பின் மீண்டும் தேர்தல் கொண்டு வந்து பெரும்பான்மை அரசமைக்க தந்திரம் செய்ய முனைந்தமையால் தான் எதிர் கட்சிகள் அவரை கவிழ்க்க முயல்கின்றன

நேற்று காப்பர் அப்படி கொண்டுவர இருந்த நிதி வெட்டு தீர்மானத்தை வாபஸ் வாங்கி விட்டதாக அறிவித்து உள்ளார் (அவரின் நிதி அமைச்சர் அறிவித்தார்). ஆனால் எதிர்கட்சிகள் அரசை கவிழ்க்கும் முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர். கனடாவில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், இணைய ஊடகங்களும் இப் பிரச்சனை பற்றி கனடா வாழ் மக்களில் நாடித்துடிப்பை அறிய முயல்கின்றன. காப்பரின் அரசு கவிழ்வதை பெரும்பான்மையான மக்கள் எதிர்பதாக தோன்றினால் எதிர் கட்சிகள் தம் முடிவை மாற்றிக் கொள்ளலாம்

-நிழலி-

பறவைகளின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். குமாரசாமி அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் சிலவருடங்களுக்கு முன்னர், காவல்துறையினர் எமது சமூக அமைப்புகளின் உதவியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது, தாயகநிகழ்வுகளை நாம் முன்னெடுப்பது எமது தமிழ் இளையோரின் உதவியுடன்தான். கடந்த மாவீரர்நாளைக்கூட அவர்கள்தான் முன்னின்று நடத்தி முடித்தார்கள். அதுமட்டுமின்றி, முன்னைய காலங்களில், கோஸ்டி சண்டை பிடித்தவர்கள்கூட, எமது தாயக நிகழ்வுகளுக்கு எந்த இடையூறும் செய்ததில்லை. மாறாக, மிகவும் ஆதரவாகத்தான் இருந்தார்கள். சிலநேரங்களில், எமது நிகழ்வுகளில் அவர்களது சண்டை தொடங்கினாலும், அங்கிருந்து சண்டை பிடிக்காமல், வெளியேறிவிடுவார்கள்.

குகதாசன், நீங்கள் அப்படியான விடயங்களை இன்றைய காலகட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கிறீர்களா? பழைய கதைகளை வைத்துக் கொண்டு கதைக்கக்கூடாது. அப்படி எதுவும் நடந்ததாக நீங்கள் அறிந்திருந்தால், ஆதாரத்துடன் தெரிவியுங்கள். சும்மா கட்டுக்கதைகளை நம்பிக் கதைக்காதீர்கள்.

பறவைகளின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். குமாரசாமி அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் சிலவருடங்களுக்கு முன்னர், காவல்துறையினர் எமது சமூக அமைப்புகளின் உதவியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது, தாயகநிகழ்வுகளை நாம் முன்னெடுப்பது எமது தமிழ் இளையோரின் உதவியுடன்தான். கடந்த மாவீரர்நாளைக்கூட அவர்கள்தான் முன்னின்று நடத்தி முடித்தார்கள். அதுமட்டுமின்றி, முன்னைய காலங்களில், கோஸ்டி சண்டை பிடித்தவர்கள்கூட, எமது தாயக நிகழ்வுகளுக்கு எந்த இடையூறும் செய்ததில்லை. மாறாக, மிகவும் ஆதரவாகத்தான் இருந்தார்கள். சிலநேரங்களில், எமது நிகழ்வுகளில் அவர்களது சண்டை தொடங்கினாலும், அங்கிருந்து சண்டை பிடிக்காமல், வெளியேறிவிடுவார்கள்.

குகதாசன், நீங்கள் அப்படியான விடயங்களை இன்றைய காலகட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கிறீர்களா? பழைய கதைகளை வைத்துக் கொண்டு கதைக்கக்கூடாது. அப்படி எதுவும் நடந்ததாக நீங்கள் அறிந்திருந்தால், ஆதாரத்துடன் தெரிவியுங்கள். சும்மா கட்டுக்கதைகளை நம்பிக் கதைக்காதீர்கள்.

இங்கு எமது இளைய சமுதாயம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக பல விடயங்களில் காத்திரமாக இயங்க தொடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் "பழைய விடயங்களை மறக்க முடியவில்லை" என்று படம் காட்டாமல் விடுவது நல்லம் என நினைக்கின்றேன்

குமாரசாமி கள்ளுக்கொட்டிலில் இருந்து கனடாவைப் பற்றி கதை அளந்து கொண்டிருக்கிறார்

தவிர தலைப்புக்கும் இவரது கருத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை

இப்போது இக்குழுச்சண்டைகள் இல்லை அப்படி நடந்ததாக எந்த தகவலும் இல்லை

தமிழர் விரோத சக்திகள் எப்போதும் தமிழ் ஈழவிடுதலைக்கும் இந்த குழுக்களுக்கும் முடிச்சுப்போட்டு கனடியத் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக்கொண்டிருக்கின

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலை உங்கை இருக்கிற எங்கடையள் ஒழுங்காய் இருந்தால் என்னவாம்? ஏற்கனவே எங்கடையளுக்கை குத்துவெட்டு வேறை? றோட்டிலை தெருவிலை திரத்தி திரத்தி எங்கடையள் குத்து வெட்டு வெடி எண்டு கனடாவிலை அட்டகாசம் கொஞ்சநஞ்சமில்லை. எங்கடை பொம்புளைப்பிள்ளையளே தெருவாலை தனிய நடந்துபோகவே பயமாய் இருக்குதாமே

மற்றவனை நீங்கள் உங்கடை சுட்டுவிரலாலை நீட்டி குற்றம் சாட்டேக்கை மிச்ச நாலு விரலும் உங்களை நோக்கித்தான் இருக்கும். :)

உதுகள் நிண்டு இப்ப சில வருடங்கள் ஆகிட்டுது. சில வருடங்களுக்கு முன்னர் இரவோட இரவாக கொஞ்ச ஆக்களை பிடிச்சு (தமிழ் சமூக அமைப்புகளின் உதவியுடன்) உள்ளுக்கையும் போட்டு நாட்டுக்கும் திருப்பி அனுப்பினதோட மிச்ச சொச்சமாய் இருந்தவையும் அடங்கிட்டினம். இப்ப எங்கையாவது கீறல் உரசல் நடக்கிறதெண்டால் அது குழுக்கள் இல்லை. ஏதாவது தனிப்பட்ட விடயங்களாகத்தான் இருக்கும். மற்றவர்கள் சொன்னமாதிரி தமிழ் இழைஞர்கள் வெட்டு குத்து சூடுகளில இறந்து சில வருடங்கள். இப்ப சில இடங்களில் கறுப்பு இனத்தவர்கள் தான் செத்துகொண்டிருக்கின்றனர்.

  • தொடங்கியவர்

காப்பரின் நிலமை வலுமோசம். அவரிண்ட சுயரூபம் இப்ப விசுவரூபமாக ஊதிப்பெருத்து இருகிது. கூட்டாட்சியை தடுக்கிறதுக்கு தன்னால முடியுமான உச்சக்கட்ட நடவடிக்கைகளை காப்பர் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்தவகையில பார்த்தால் இன்னும் ஒருக்கால் பல மில்லியன் டாலருகள் செலவழிச்சு ஸ் ரீபன் காப்பர் மீண்டும் இரண்டு மாதத்தில இன்னொரு பொதுத்தேர்தலுக்கு அறிவிப்பு விடுறதுக்கு தயங்கமாட்டார் போல இருக்கிது. கடைசியாக நடந்த தேர்தலிலையே ஏராளம் சனம் வாக்களிக்க போக இல்லை. இனியும் திரும்ப இன்னொன்று வந்தால் சனம் உதில எவ்வளவு ஆர்வம் காட்டும் எண்டு சொல்ல ஏலாது. பலவிதமாக நையாண்டி செய்யப்பட்ட Dion எதிர்பாராதவிதமாக தற்காலிக கனேடிய பிரதமராக வரப்போறார் போல இருக்கிது. காப்பரின் ஊத்தை வேலைகளைப்போல Dion செய்யப்போவது இல்லை. இந்தவகையில Dion பிரதமராக வந்தால் சந்தோசம்.

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.