Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தம் சில்லென்று சில குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் சில்லென்று சில குறிப்புகள்

rani-kamal-kiss.jpg

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

நன்றி

http://athisha.blogspot.com/2008/08/blog-post_7616.html

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் பற்றிய தகவல்கள் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

அட முத்தத்தில இவ்வளவு விசயம் இருக்கோ....தெறியாமல் போய்விட்டுதெ

  • கருத்துக்கள உறவுகள்

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

முக்கிய தகவலை தந்த நுணாவிலானுக்கு நன்றி . :o

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

அடப்பாவிகளா.. மக்களை கிளுகிளுப்பூட்ட என்று தவறான பதிவுகளை இட்டு.. தவறான தகவல்களை வழங்காதீர்கள். இங்கு தரப்பட்டுள்ள பல தகவல்கள் விஞ்ஞான அடிப்படைகளற்றவை. எனவே மக்கள் அவற்றை அப்படியே நம்புவது ஆபத்தானது.

உமிழ்நீரைக் கூட ஊட்டச்சத்து ஊடகமாக்கிட்டீர்களே. உமிழ்நீரில்(எச்சில்) உள்ள கூறுகள் குறிப்பாக புரத மூலக்கூறுகள் பெரும்பாலானவை நுண்ணங்களின் பெருக்கத்தை தடுக்க இருக்கின்றன. சில நொதியங்களாக இருக்கின்றன. அது ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு பரிமாறப்படுவதால்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது எப்போதும் உண்மையாக இருக்காது. மாறாக சில புரத மூலக்கூறுகள் ஒவ்வாமை பிரச்சனையையே ஏற்படுத்தும்.

அதுமட்டுமன்றி ஒவ்வாமைப் பொருட்களை உட்கொள்வதால்.. அவை வாய்க்குழியில் தங்கி இருந்து முத்தமிடுவதன் மூலம் பரிமாறப்பட்டு.. ஒவ்வாமை மரணங்களும் ஏற்படுகின்றன.

Kisses can cause allergic reactions

Call it the Kiss of Death. A new report found that people can pass peanut allergens to their smooching partners, even after brushing their teeth. Researchers from the Mount Sinai School of Medicine measured high concentrations of the allergens in the saliva of people who recently consumed peanut-containing foods. Lovely. It didn't even matter if the peanut-eaters rinsed, brushed or chewed gum - the elevated levels sometimes lasted for several hours after eating.

The findings, published in the Journal of Allergy and Clinical Immunology, suggest that those with peanut-sensitive partners need to avoid the nuts or keep their kisses to themselves afterward. Megan Rauscher of Reuters wrote an article about the study. Here's an excerpt from her story:

Even with brushing, rinsing, or chewing gum, peanut allergen can remain in saliva after eating peanuts, Dr. Jennifer M. Maloney from Mount Sinai School of Medicine told Reuters Health.

It is estimated that 1.7 million Americans are allergic to peanuts.

"Exposure to food allergens through saliva ... can cause allergic reactions in food-allergic individuals," Maloney said, "and it is important for peanut-allergic individuals to be aware of the time course of peanut allergen persistence in saliva."

In a follow up to a previous study on peanut allergen exposure through saliva, Maloney and two colleagues tested the saliva of 38 individuals at various time points after they ate a sandwich containing 2 tablespoons of peanut butter.

Confirming their earlier work, saliva concentrations of the major peanut allergen varied markedly immediately after ingestion, but included levels "expected to invoke reactions," the team reports in the Journal of Allergy and Clinical Immunology.

"After ingesting peanut butter and performing various interventions (such as brushing teeth, rinsing the mouth, chewing gum, and brushing the teeth after a wait period of one hour), peanut allergen concentration decreased to low levels but remained detectable in most saliva samples," Maloney told Reuters Health.

http://blogs.orlandosentinel.com/features_...s_can_caus.html

குறிப்பாக வாய் வழி முத்தமிடுவதன் மூலம் கிட்டத்தட்ட13 வகை முக்கிய நோய்கள் பரவுகின்றன.

Types list:

The list of types of Diseases contagious from saliva mentioned in various sources includes:

Common Cold

Flu

Upper Respiratory Infection

Meningitis

Bacterial meningitis

Mononucleosis

Epstein-Barr virus

Cold sores

Cytomegalovirus

Molluscum contagiosum

Hepatitis B/C

Chronic Hepatitis B

Polio

http://www.wrongdiagnosis.com/d/diseases_c...va/subtypes.htm

மேற்படி தகவலில் பரிமாறப்பட்ட முத்தமிடுதலின் மூலம் எயிட்ஸ் பரவாது என்பது முற்றிலும் சரியான தகவலன்று. எயிட்ஸை உருவாக்கும் எச் ஐ வி உமிழ்நீரில் வாழ்கிறது. முத்தமிடுவதால் அது தொற்றுள்ளவரில் இருந்து மற்றவருக்கு காவப்படும். ஆனால் போதிய எண்ணிக்கை இன்மையால் எயிட்ஸ் உருவாவதில்லை என்று கூறப்பட்டாலும்.. முத்தமிடும் போது உணர்ச்சிப் பெருக்கில் உதடுகளை கடிப்பதால்.. அல்லது வாய்க்குழியில் உள்ள எளிமையான குருதிக் கலன்கள் வெடிப்பதால்.. அல்லது பல் முரசில் இருந்து இரத்தம் கசிந்து கலப்பதால் அல்லது வாய்ப்புண்கள் இருந்து அதில் தொடர்புகள் ஏற்படுவதால்.. நிச்சயம் எயிட்ஸ் உருவாகும்.

அதுமட்டுமன்றி.. இனப்பெருக்க உறுப்புகளை முத்தமிடுவதால் அவற்றின் வழி பொதுவான எல்லா பாலியல் வழி பரவும் நோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. வாய் வழி முத்தமிடுவது என்பது எயிட்ஸ் நோயைப் பொறுத்த வரைக்கும் சாதாரணமான விடயம் அன்று. எனவே மக்களுக்கு இது குறித்த தவறான தகவலை மேலோட்டமாகப் பரப்புதலை நிறுத்துவது மக்களிடையே எயிட்ஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் வகை செய்யும்.

மேலும்..

Kisssing may be responsible for a form of the herpes virus that causes an AIDS-related skin cancer called Kaposi’s sarcoma.

http://www.bio-medicine.org/medicine-news/...ma-in-AID-67-1/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

இது முத்தம் இடுபவர்களை பார்த்து பொறாமைப்படும் , ஆண்களுக்கு நிச்சம் வரத்தான் செய்யும் .

நல்ல சரியான ஆய்வு . :wub::lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது முத்தம் இடுபவர்களை பார்த்து பொறாமைப்படும் , ஆண்களுக்கு நிச்சம் வரத்தான் செய்யும் .

நல்ல சரியான ஆய்வு . :wub::lol::wub:

பெண்கள் பொதுவாக.. ஸ்பரிசத் தூண்டல் உள்ளவர்கள். அதாவது பெண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்பட வேண்டின்.. அவர்கள் தொடுகை மூலம் தூண்டப்படுதலே அதிகம் அவர்களை தூண்டுகிறது. அதற்காக மற்ற வழிமுறைகளில் தூண்டப்படுவதில்லை என்பது தவறு. ஆனால் பெருமளவில் தொடுகைத் தூண்டலே அவர்களை அதிகம் தூண்டுகிறது..! ஆண்களுக்கு பார்வைப் புலத்தூண்டல் அதிகம்.

முத்தமென்பதும் அவ்வகையில் தான் அவர்களைத் தூண்டுகிறது. பாலியல் தூண்டல் என்பது பெண்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கு அவ்வாறன்று. ஆண்கள் அரைமணி நேரத்துள் ஆடி அடங்கிவிடுவர். ஆனால் பெண்கள் ஆறு மணித்தியாலத்துக்கும் (ஒரு ரைமிங்குக்காகச் சொல்லுறன்.. பொதுவா ஆண்களை விட அதிக நேரம் என்பது.. நான் படிக்கும் போது கற்றுக் கொண்டது.. அனுபவம் என்றெல்லாம் நினைக்கப்படாது) தூண்டப்பட்டது அடங்கும் வரை இருப்பார்கள். எனவே பெண்களை பாலியல் ரீதியில் கையாள நினைக்கும் ஆண்கள் இது விடயங்களில் அதிக அக்கறை செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று நடந்து கொள்வதனால் தான்.. பல பெண்கள்.. பல ஆண்களைத் தேடியும் செல்கின்றனர். எவர் தமக்கு அதிகம்.. குசியை தாரார் என்று பார்த்து.. அதில் கிறங்கி இருக்க. சில கில்லாடி ஆண்கள்.. இவற்றைத் தெரிஞ்சு வைச்சுக் கொண்டே பாலியல் ரீதியில் அணுகி பின்.. எல்லாத் தேவைகளுக்காகவும் பெண்களை லாவகமாகக் கையாளவும் செய்கின்றனர். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட பிள்ளைகள் சந்தோசமாக இருக்க நெடுக்ஸ் விடமாட்டார் போல எயிட்ஸ்சை கொண்டு போட்டதும் துண்டக்காணோம் துணியை காணோம் என்று ஓடப்போறாங்கள் நம்மட பிள்ளைகள் :lol::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பொதுவாக.. ஸ்பரிசத் தூண்டல் உள்ளவர்கள். அதாவது பெண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்பட வேண்டின்.. அவர்கள் தொடுகை மூலம் தூண்டப்படுதலே அதிகம் அவர்களை தூண்டுகிறது. அதற்காக மற்ற வழிமுறைகளில் தூண்டப்படுவதில்லை என்பது தவறு. ஆனால் பெருமளவில் தொடுகைத் தூண்டலே அவர்களை அதிகம் தூண்டுகிறது..! ஆண்களுக்கு பார்வைப் புலத்தூண்டல் அதிகம்.

முத்தமென்பதும் அவ்வகையில் தான் அவர்களைத் தூண்டுகிறது. பாலியல் தூண்டல் என்பது பெண்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கு அவ்வாறன்று. ஆண்கள் அரைமணி நேரத்துள் ஆடி அடங்கிவிடுவர். ஆனால் பெண்கள் ஆறு மணித்தியாலத்துக்கும் (ஒரு ரைமிங்குக்காகச் சொல்லுறன்.. பொதுவா ஆண்களை விட அதிக நேரம் என்பது.. நான் படிக்கும் போது கற்றுக் கொண்டது.. அனுபவம் என்றெல்லாம் நினைக்கப்படாது ) தூண்டப்பட்டது அடங்கும் வரை இருப்பார்கள். எனவே பெண்களை பாலியல் ரீதியில் கையாள நினைக்கும் ஆண்கள் இது விடயங்களில் அதிக அக்கறை செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று நடந்து கொள்வதனால் தான்.. பல பெண்கள்.. பல ஆண்களைத் தேடியும் செல்கின்றனர். எவர் தமக்கு அதிகம்.. குசியை தாரார் என்று பார்த்து.. அதில் கிறங்கி இருக்க. சில கில்லாடி ஆண்கள்.. இவற்றைத் தெரிஞ்சு வைச்சுக் கொண்டே பாலியல் ரீதியில் அணுகி பின்.. எல்லாத் தேவைகளுக்காகவும் பெண்களை லாவகமாகக் கையாளவும் செய்கின்றனர். :lol::wub:

அப்ப ....... நெடுக்ஸ்சிற்கு அந்த அனுபவமே இல்லையா ...... ?

அந்த அனுபவம் இல்லாமலாமல் , புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்ட உங்கள் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்வது . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட பிள்ளைகள் சந்தோசமாக இருக்க நெடுக்ஸ் விடமாட்டார் போல எயிட்ஸ்சை கொண்டு போட்டதும் துண்டக்காணோம் துணியை காணோம் என்று ஓடப்போறாங்கள் நம்மட பிள்ளைகள் :):wub::wub:

எல்லாம் பனங்காட்டு நரிகள் முனிவர் ,

நெடுக்ஸ்சின்ரை சலசலப்புக்கு அஞ்சமாட்டார்கள் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பனங்காட்டு நரிகள் முனிவர் ,

நெடுக்ஸ்சின்ரை சலசலப்புக்கு அஞ்சமாட்டார்கள் . :wub:

நம்மட பிள்ளைகள் அதுக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் என்று தெரியாதா என்ன தமிழ் சிறி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ....... நெடுக்ஸ்சிற்கு அந்த அனுபவமே இல்லையா ...... ?

அந்த அனுபவம் இல்லாமலாமல் , புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்ட உங்கள் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்வது . :wub:

நான் படிச்சது அனுபவத்தால் அல்ல. சரியான விஞ்ஞான அல்லது அறிவியல் ஆய்வுகளால் கண்டறியப்பட்ட உண்மைகள் சார்ந்து. அனுபவத்தை விட அறிவியல் விடயங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பதில் தரவல்லது. அனுபவத்தை விட அறிவியலை அதிகம் நம்பலாம். :)

நம்மட பிள்ளைகள் அதுக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் என்று தெரியாதா என்ன தமிழ் சிறி :D

அஞ்சாட்டில் நமக்கு நட்டமாகாது முனி.. யாழ் குடாநாடு இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 2000 இனங்காணப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதுவே 1995 இல் 100 க்குள் இருந்தது. அதில் ஒரு பெண் 15 இலட்சம் கொடுத்து எயிட்ஸ் வாங்கினாராம். சங்கதி தெரியுமோ.. அவர் வெளிநாட்டில இருந்து ஊருக்கு போன.. வெளிநாட்டு மாப்பிள்ளையாமே..! குறிப்பாக இந்த நோய் வெளிநாட்டு மாப்பிள்ளைகளால் தான் குடாநாட்டுக்குள் அதிகம் ஊடுருவி இருக்கிறது. இராணுவத்தைக் காட்டிலும்..! :wub:

நீங்கள் நல்லா வாயை வாயை நக்குங்கோ. நோயங்கிகளும் வாழத்தானே வேணும்..! அதுகளும் குசியா இருக்க வேணாமோ.. இனப்பெருக்கம் செய்ய வேணாமோ..! :D:lol:

Edited by nedukkalapoovan

நோயங்கிகளும் வாழத்தானே வேணும்..! அதுகளும் குசியா இருக்க வேணாமோ.. இனப்பெருக்கம் செய்ய வேணாமோ..! :lol::wub:

அது தானே அவையும் நம்மைப் போல உயிரினங்கள் தானே... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி.முத்தம் என்றால் என்ன :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரசனி படமுங்கோ நூறு நாள் வெற்றிவிழா காணும் :wub: .

அதெல்லாம் சரி.முத்தம் என்றால் என்ன :lol:

ஒ சகீவன் தம்பிக்கு முத்தம் என்றால் தெரியாதோ???? அதுசரி கண்டவுடனேயே பாயிறதுதானே காய்ந்த மாடு கம்பில விழுந்த மாதிரி :wub:

எனது அனுபவம் பார்த்தது கேட்டது எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது ஆண்கள் முத்தத்தை அவ்வளவாக விரும்புவதில்லை ஆனால் பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள் ஆண்கள் கடமைக்கே முத்தமிடுகிறார்கள். ஒவொருநாளும் உங்கள் மனைவிக்கு உங்களால் எத்தனை தரம் முடியுமோ அத்தனை தரம் முத்தமிடுங்கோ அப்புறம் உங்களை நல்லா கவனிப்பா நல்ல அன்பாக இருப்பா :) .

நீங்கள் நல்லா வாயை வாயை நக்குங்கோ. நோயங்கிகளும் வாழத்தானே வேணும்..! அதுகளும் குசியா இருக்க வேணாமோ.. இனப்பெருக்கம் செய்ய வேணாமோ..! :lol::wub:

:wub: சரியாதான் கவலைப்படுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டில் இருக்கும் நேரத்தை விட வேலைத்தளத்ில் இருக்கும் நேரம்தான் கூட.அப்ப என்ன செய்யலாம். :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என் அம்மா தந்த முத்தந்தான் நினைவில் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குட்டிப் பையனா இருக்கேக்க.. so cute (அதற்காக நான் இப்ப cute என்று அர்த்தமில்லை) என்று சொல்லி பெண்கள் தான் அடிக்கடி முத்தம் தருவினம். எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கு.. கலைச்சுப் பிடிச்சு.. கட்டிப் பிடிச்சு வேணாம் வேணாம் என்ற என்னைக் கொஞ்சினதை..! எனக்கு சின்னில் இருந்தே கொஞ்சிறது அவ்வளவு பிடிக்காது. யாரும் கொஞ்ச வந்தால் எடுப்பன் ஓட்டம்.. அதிலும் குறிப்பாக மீசைக்கார ஆக்கள் என்றால்.. மீசை குத்தும் என்ற பயம்..! :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி நெடுக்ஸ்.நாளைக்கே தொடங்குறன் வேலையை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குட்டிப் பையனா இருக்கேக்க.. so cute (அதற்காக நான் இப்ப cute என்று அர்த்தமில்லை) என்று சொல்லி பெண்கள் தான் அடிக்கடி முத்தம் தருவினம். எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கு.. கலைச்சுப் பிடிச்சு.. கட்டிப் பிடிச்சு வேணாம் வேணாம் என்ற என்னைக் கொஞ்சினதை..! எனக்கு சின்னில் இருந்தே கொஞ்சிறது அவ்வளவு பிடிக்காது. யாரும் கொஞ்ச வந்தால் எடுப்பன் ஓட்டம்.. அதிலும் குறிப்பாக மீசைக்கார ஆக்கள் என்றால்.. மீசை குத்தும் என்ற பயம்..! :lol::wub:

இப்போ உங்களைக்கண்டு யாரு பயப்படுகினமோ :wub: (சவரம் செய்யாத முகத்தைக்கண்டு)

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி நெடுக்ஸ்.நாளைக்கே தொடங்குறன் வேலையை :wub:

நீங்க நன்றி சொல்லுறீங்க. மோகன் அண்ணா.. பிஏ க்களின் இயல்புகளை விபரிச்சு அவையை சிறுமைப்படுத்திட்டன் என்று அதை தூக்கிட்டார். ஆனால்.. நான் ஒன்றும் கற்பனையா விபரிக்கல்ல.. நிஜத்தில கண்முன்னால நடக்கிறதைத்தான் சொன்னேன். எனவே பிஏ என்று கொண்டு.. அவை எவ்வளவு சிறுமைத்தனமா எங்க முன்னாடி நடக்கினம் என்றதை யோசிச்சுப் பார்த்திட்டு வேலைல இறங்குங்கோ..! :lol:

இப்போ உங்களைக்கண்டு யாரு பயப்படுகினமோ :wub: (சவரம் செய்யாத முகத்தைக்கண்டு)

சின்னில தாடி மீசை முளைக்காது. அதால cute.. வளர்ந்தா தாடி மீசை மட்டுமா முளைக்குது.. விபரீத எண்ணங்களும் எல்லோ முளைக்குது அதால.. dual..! :)

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிடுவதன் மூலம் மில்லியன் கணக்கான பக்ரீரியாக்கள் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்றுவதாகவும்.. பல வித நோய்கள் பரவா வாய்ப்பிருப்பதாகவும் கீழ்ப்படி குறிப்புச் சொல்கிறது..!

Experts estimate that hundreds or even millions of bacterial colonies move from one mouth to another during a kiss. Doctors have also linked kissing to the spread of diseases like meningitis, herpes and mononucleosis.

http://people.howstuffworks.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. மக்களை கிளுகிளுப்பூட்ட என்று தவறான பதிவுகளை இட்டு.. தவறான தகவல்களை வழங்காதீர்கள். இங்கு தரப்பட்டுள்ள பல தகவல்கள் விஞ்ஞான அடிப்படைகளற்றவை. எனவே மக்கள் அவற்றை அப்படியே நம்புவது ஆபத்தானது.

உமிழ்நீரைக் கூட ஊட்டச்சத்து ஊடகமாக்கிட்டீர்களே. உமிழ்நீரில்(எச்சில்) உள்ள கூறுகள் குறிப்பாக புரத மூலக்கூறுகள் பெரும்பாலானவை நுண்ணங்களின் பெருக்கத்தை தடுக்க இருக்கின்றன. சில நொதியங்களாக இருக்கின்றன. அது ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு பரிமாறப்படுவதால்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது எப்போதும் உண்மையாக இருக்காது. மாறாக சில புரத மூலக்கூறுகள் ஒவ்வாமை பிரச்சனையையே ஏற்படுத்தும்.

அதுமட்டுமன்றி ஒவ்வாமைப் பொருட்களை உட்கொள்வதால்.. அவை வாய்க்குழியில் தங்கி இருந்து முத்தமிடுவதன் மூலம் பரிமாறப்பட்டு.. ஒவ்வாமை மரணங்களும் ஏற்படுகின்றன.

Kisses can cause allergic reactions

Call it the Kiss of Death. A new report found that people can pass peanut allergens to their smooching partners, even after brushing their teeth. Researchers from the Mount Sinai School of Medicine measured high concentrations of the allergens in the saliva of people who recently consumed peanut-containing foods. Lovely. It didn't even matter if the peanut-eaters rinsed, brushed or chewed gum - the elevated levels sometimes lasted for several hours after eating.

The findings, published in the Journal of Allergy and Clinical Immunology, suggest that those with peanut-sensitive partners need to avoid the nuts or keep their kisses to themselves afterward. Megan Rauscher of Reuters wrote an article about the study. Here's an excerpt from her story:

Even with brushing, rinsing, or chewing gum, peanut allergen can remain in saliva after eating peanuts, Dr. Jennifer M. Maloney from Mount Sinai School of Medicine told Reuters Health.

It is estimated that 1.7 million Americans are allergic to peanuts.

"Exposure to food allergens through saliva ... can cause allergic reactions in food-allergic individuals," Maloney said, "and it is important for peanut-allergic individuals to be aware of the time course of peanut allergen persistence in saliva."

In a follow up to a previous study on peanut allergen exposure through saliva, Maloney and two colleagues tested the saliva of 38 individuals at various time points after they ate a sandwich containing 2 tablespoons of peanut butter.

Confirming their earlier work, saliva concentrations of the major peanut allergen varied markedly immediately after ingestion, but included levels "expected to invoke reactions," the team reports in the Journal of Allergy and Clinical Immunology.

"After ingesting peanut butter and performing various interventions (such as brushing teeth, rinsing the mouth, chewing gum, and brushing the teeth after a wait period of one hour), peanut allergen concentration decreased to low levels but remained detectable in most saliva samples," Maloney told Reuters Health.

http://blogs.orlandosentinel.com/features_...s_can_caus.html

குறிப்பாக வாய் வழி முத்தமிடுவதன் மூலம் கிட்டத்தட்ட13 வகை முக்கிய நோய்கள் பரவுகின்றன.

Types list:

The list of types of Diseases contagious from saliva mentioned in various sources includes:

Common Cold

Flu

Upper Respiratory Infection

Meningitis

Bacterial meningitis

Mononucleosis

Epstein-Barr virus

Cold sores

Cytomegalovirus

Molluscum contagiosum

Hepatitis B/C

Chronic Hepatitis B

Polio

http://www.wrongdiagnosis.com/d/diseases_c...va/subtypes.htm

மேற்படி தகவலில் பரிமாறப்பட்ட முத்தமிடுதலின் மூலம் எயிட்ஸ் பரவாது என்பது முற்றிலும் சரியான தகவலன்று. எயிட்ஸை உருவாக்கும் எச் ஐ வி உமிழ்நீரில் வாழ்கிறது. முத்தமிடுவதால் அது தொற்றுள்ளவரில் இருந்து மற்றவருக்கு காவப்படும். ஆனால் போதிய எண்ணிக்கை இன்மையால் எயிட்ஸ் உருவாவதில்லை என்று கூறப்பட்டாலும்.. முத்தமிடும் போது உணர்ச்சிப் பெருக்கில் உதடுகளை கடிப்பதால்.. அல்லது வாய்க்குழியில் உள்ள எளிமையான குருதிக் கலன்கள் வெடிப்பதால்.. அல்லது பல் முரசில் இருந்து இரத்தம் கசிந்து கலப்பதால் அல்லது வாய்ப்புண்கள் இருந்து அதில் தொடர்புகள் ஏற்படுவதால்.. நிச்சயம் எயிட்ஸ் உருவாகும்.

அதுமட்டுமன்றி.. இனப்பெருக்க உறுப்புகளை முத்தமிடுவதால் அவற்றின் வழி பொதுவான எல்லா பாலியல் வழி பரவும் நோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. வாய் வழி முத்தமிடுவது என்பது எயிட்ஸ் நோயைப் பொறுத்த வரைக்கும் சாதாரணமான விடயம் அன்று. எனவே மக்களுக்கு இது குறித்த தவறான தகவலை மேலோட்டமாகப் பரப்புதலை நிறுத்துவது மக்களிடையே எயிட்ஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் வகை செய்யும்.

மேலும்..

Kisssing may be responsible for a form of the herpes virus that causes an AIDS-related skin cancer called Kaposi’s sarcoma.

http://www.bio-medicine.org/medicine-news/...ma-in-AID-67-1/

This Month's HIV/AIDS Facts

These facts contain commonly accepted public health information about the prevention and transmission of HIV and AIDS. If this is not the information that you are seeking, please use the Back button on your browser to visit another section of our site. Thank you.

Question: Can I get AIDS from someone’s saliva? Can I get AIDS from open-mouth kissing?

Basic Answer: AIDS (a result of HIV infection) is caused by a virus (HIV). There are no known cases of saliva by itself spreading HIV (the virus that causes AIDS). However, because there could be a risk of blood contact during prolonged open-mouth kissing, the Centers for Disease Control and Prevention (CDC) recommends against doing this with a partner who has HIV.

Detailed Answer: AIDS (a result of HIV infection) is caused by a virus (HIV). There are no known cases of saliva by itself spreading HIV (the virus that causes AIDS). The possibility that saliva can spread HIV is considered only theoretical because --

Saliva contains proteins that reduce the ability of HIV to infect cells.

Researchers very rarely are able to isolate HIV in saliva.

There are only small amounts of HIV in the saliva of people with HIV, even in the saliva of people with bleeding gums or sores in the mouth. However, there have been extremely rare cases of transmission by severe human bites, in which the HIV-positive person’s saliva contained visible blood.

Prolonged open-mouth kissing could damage the mouth or lips. This may allow HIV to spread from a person with HIV to a partner through cuts, sores or mucus membranes in the mouth. The Centers for Disease Control and Prevention (CDC) recommends against open-mouth kissing with a partner who has HIV because there could be a risk of blood contact. In 1997, the CDC reported a case of HIV transmission likely caused by open-mouth kissing between a man with HIV and his woman partner. After much study, researchers concluded that blood in the man’s saliva most likely infected the mucus membranes in the woman’s mouth. Both had gum disease that caused the gums to bleed easily, and the couple had consistently used condoms. The CDC emphasized that the far more common ways of getting HIV are through injection drug use and sex, and that there are no reported cases of HIV transmission from saliva only.

SOURCES:

Centers for Disease Control and Prevention. "HIV and Its Transmission." January 2001.

Centers for Disease Control and Prevention. MMWR, 1997; vol. 46, no. 27. "Transmission of HIV Possibly Associated with Exposure of Mucus Membrane to Contaminated Blood."

Centers for Disease Control and Prevention. National AIDS Hotline Training Bulletin, May 25, 1994; no. 101.

U.S. Department of Health and Human Services. Surgeon General’s Report to the American Public on HIV Infection and AIDS. June 1993.

DeVita, V., Jr., et al., eds. AIDS: Etiology, Diagnosis, Treatment and Prevention, 4th ed. 1997.

For current statistics, contact the CDC National AIDS Hotline (800/342-AIDS), Spanish (800/344-7432), TTY/TDD (800/243-7889); the CDC Voice and Fax Information System (888/232-3228); the CDC National Prevention Information Network (800/458-5231) or its Web site at www.cdcnpin.org; or the CDC HIV/AIDS Web site at www.cdc.gov/hiv/dhap.htm.

http://www.redcross.org/services/hss/tips/openkiss.html

  • கருத்துக்கள உறவுகள்

Prolonged open-mouth kissing could damage the mouth or lips. This may allow HIV to spread from a person with HIV to a partner through cuts, sores or mucus membranes in the mouth. The Centers for Disease Control and Prevention (CDC) recommends against open-mouth kissing with a partner who has HIV because there could be a risk of blood contact. In 1997, the CDC reported a case of HIV transmission likely caused by open-mouth kissing between a man with HIV and his woman partner.

மேற்படி தகவலில் பரிமாறப்பட்ட முத்தமிடுதலின் மூலம் எயிட்ஸ் பரவாது என்பது முற்றிலும் சரியான தகவலன்று. எயிட்ஸை உருவாக்கும் எச் ஐ வி உமிழ்நீரில் வாழ்கிறது. முத்தமிடுவதால் அது தொற்றுள்ளவரில் இருந்து மற்றவருக்கு காவப்படும். ஆனால் போதிய எண்ணிக்கை இன்மையால் எயிட்ஸ் உருவாவதில்லை என்று கூறப்பட்டாலும்.. முத்தமிடும் போது உணர்ச்சிப் பெருக்கில் உதடுகளை கடிப்பதால்.. அல்லது வாய்க்குழியில் உள்ள எளிமையான குருதிக் கலன்கள் வெடிப்பதால்.. அல்லது பல் முரசில் இருந்து இரத்தம் கசிந்து கலப்பதால் அல்லது வாய்ப்புண்கள் இருந்து அதில் தொடர்புகள் ஏற்படுவதால்.. நிச்சயம் எயிட்ஸ் உருவாகும்.

நன்றி நுணா நான் பதிந்த கருத்துக்கு வளம் சேர்த்ததற்கு..! :wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.