Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" ஈழத் தமிழருக்காக ஒபாமா " கருத்துக்கணிப்பு எங்கள் கருத்துக்களை பதிவு செய்வோம்

Featured Replies

பதிவு செய்ய இங்கே செல்லுங்கள்

http://www.tamilsforobama.com/poll/vot.asp

படங்களுக்கு

http://suthumaathukal.blogspot.com/2008/12...-post_8593.html

We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute.

In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate.

Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the western world has heard only the opinions of the Singhalese government that rules from Colombo. We hope that we can get an accurate gauge of world wide Tamil thought on this matter.

Therefore we urge every Tamil not only to participate and but also to encourage other Tamil friends and neighbors to participate.

To validate responses and assure a more accurate poll, we will send an email with an activation code to verify each respondent.

To participate in the poll, Tamils who wish to participate can go to http://www.tamilsforobama.com/poll/vot.asp

We have published our poll in both English and Tamil, so that Tamils who are not fluent in English can participate.

We will continue polling until midnight of December 31, 2008. We will publish the results shortly thereafter. We hope to get a clear message and we plan to distribute this message to the Congress and the new administration.

Please send any comment to info@TamilsforObama.com.

Thank you,

Tamils for Obama – 2008

சுத்துமாத்துக்கள்

Edited by tamilsvoice

இணைப்பிற்கு நன்றிகள் அண்ணா.

நான் 348வது வாக்காளராக பதிவு செய்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாக்களித்துவிட்டேன். ஆனால் யாரோ மூன்றுபேர்...இப்போது இருக்குமாப்போலவே இருக்கட்டாம்!!..இதுவரை 522 பேர்தானா வாக்களிச்சிருக்காங்க?!!!!!!!!

அது யாராவது கொழும்பில இருக்கிற யாப்பன தெமழவாக இருக்கும். யாப்பனைக்கு போனா மாபிள் டயில்ஸ் பதிச்ச குளியலறை இல்லாமல் போய்விடும் என்ட பயம் போல.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்துவிட்டேன் .

நானும் குத்திட்டன்

  • கருத்துக்கள உறவுகள்
:D இதுவரையில் வெறும் 815 பேர் மட்டும் தான் வாக்களித்திருக்கிறோம். அதில் 94 % வீதத்துக்கும் அதிகமானோர் தனி நாடே தீர்வு என்று வாக்களித்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் தமிழர்களில் 1 % வீதமானோர் சிங்கள்வருக்குக் கீழ் அடிமைகளாக இருப்பதை விரும்புகிறார்கள். ஒருவேளை அழுங்குச் சுந்தரியும், மகேஸ்வரியின்ர கள்ளக்காதலனுமோ தெரியாது ?!

அது யாராவது கொழும்பில இருக்கிற யாப்பன தெமழவாக இருக்கும். யாப்பனைக்கு போனா மாபிள் டயில்ஸ் பதிச்ச குளியலறை இல்லாமல் போய்விடும் என்ட பயம் போல.

ஜானா

சொல்ற பலருக்கும் கூட அந்த பயம் இருக்கு :D

இணைப்புக்கு நன்றி

நீங்கள் சொன்னமாதிரி எல்லாம் வாக்குபோட்டு இருக்கிது. இத ஒபாமா பார்ப்பாரோ? இல்லாட்டிக்கு இதன்முடிவை அவருக்குக்கு அனுப்புவீங்களோ? என்னவோ நல்லது நடந்தால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னமாதிரி எல்லாம் வாக்குபோட்டு இருக்கிது. இத ஒபாமா பார்ப்பாரோ? இல்லாட்டிக்கு இதன்முடிவை அவருக்குக்கு அனுப்புவீங்களோ? என்னவோ நல்லது நடந்தால் சரி.

முரளி,

இதை நான் "ஒரு குழுமத்தில் போட்டேன், அதில் பல இந்தியத்தமிழரும் இருக்கினம். ஒருத்தர் வந்து 'தமிழ்நாடு பலவீனம் எண்டு போட்டிருக்கு அதனால் தான் வாக்களிக்க மாட்டேன் என்று பொரிஞ்சு தள்ளிட்டார்.

ஒபாமா பார்க்கிறார் எண்டது இரண்டாவது விசயம் எங்கட தமிழ்ச்சனங்களே பார்க்கேல்லைப்போல இருக்கு...எத்தனை ஆயிரம் பேர் இருக்கினம்...வாக்குகள் இன்னும் 900 எட்டவில்லையே?

யாழில இந்ததலைப்பு இதுவரை 2,063 தடவைகள் பார்க்கப்பட்டு இருப்பதாய் யாழில கணிப்பு சொல்லிது. அப்ப அதுக்கு என்ன சொல்லப்போறீங்கள் தமிழ்தங்கை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில இந்ததலைப்பு இதுவரை 2,063 தடவைகள் பார்க்கப்பட்டு இருப்பதாய் யாழில கணிப்பு சொல்லிது. அப்ப அதுக்கு என்ன சொல்லப்போறீங்கள் தமிழ்தங்கை?

'நாம் இன்னும் பார்வையாளர்களாகவே இருக்கின்றோம்"

பங்களிப்பதில் எப்போதும் போலவே பின் நிற்கின்றோம் ' என்பதற்கு நல்ல சான்று.

'நாம் இன்னும் பார்வையாளர்களாகவே இருக்கின்றோம்"

பங்களிப்பதில் எப்போதும் போலவே பின் நிற்கின்றோம் ' என்பதற்கு நல்ல சான்று.

கருத்துக்கணிப்பு முடிவுகள் : இப்போது: கனடியத்தலைநகர் நேரம் காலை 10:32ற்கு:

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த தீர்வு நல்ல தீர்வாக இருக்கும்?

இலங்கையில் இருந்து பிரிந்து ஒரு தனிநாட்டை அமைப்பது.

(1003 வாக்குகள்) 93.39%

சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் கொண்டுவந்து தமிழருக்கு ஒரு மாநில சுயாட்சியை அமைப்பது.

(63 வாக்குகள்) 5.87%

தற்போது உள்ளது போன்ற ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் தொடர்ந்து வாழ்வது

(8 வாக்குகள்) 0.74%

( மொத்த வாக்குகள் : 1074 )

  • தொடங்கியவர்

நீங்கள் வாக்கிடும் போது எத்தனை மொத்த வாக்குகள் புள்ளி விபரங்களை பகிர்ந்து கொண்டால் நாங்களும் அறியலாம்

முடியுமான வரை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள்

நன்றி

இலங்கையில் இருந்து பிரிந்து ஒரு தனிநாட்டை அமைப்பது.

(1072 வாக்குகள்) 93.38%

சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் கொண்டுவந்து தமிழருக்கு ஒரு மாநில சுயாட்சியை அமைப்பது.

(65 வாக்குகள்) 5.66%

தற்போது உள்ளது போன்ற ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் தொடர்ந்து வாழ்வது

(11 வாக்குகள்) 0.96%

( மொத்த வாக்குகள் : 1148 )

எத்தனையோ லட்சம் பேர் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற ஒன்றுக்கு ஆதரவு தருவோர் மிக அரிதாக இருப்பது வேதனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன். சிலர் ஏன் தமிழ்நாட்டை பலவீனம் எண்டு சொல்லுறியள் எண்டு என்னைக்காய்ச்சி எடுத்துப்போட்டினம்.

'தமிழ் மொழியாக்கம் தவறென்று நினைக்கிறன்"...'அதிகாரம் குறைந்த அல்லது முழு அதிகாரமற்ற என்று போட்டிருக்கலாமோ?!!!..

இதை யார் செய்வது? என்ற தரவுகள் இருந்தால் நல்லது. "கேள்வி கேட்கிறவைக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கணிப்பு முடிவுகள்

English

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த தீர்வு நல்ல தீர்வாக இருக்கும்?

இலங்கையில் இருந்து பிரிந்து ஒரு தனிநாட்டை அமைப்பது.

(1118 வாக்குகள்) 93.17%

சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் கொண்டுவந்து தமிழருக்கு ஒரு மாநில சுயாட்சியை அமைப்பது.

(71 வாக்குகள்) 5.92%

தற்போது உள்ளது போன்ற ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் தொடர்ந்து வாழ்வது

(11 வாக்குகள்) 0.92%

( மொத்த வாக்குகள் : 1200 )

1/9 அடுத்த முடிவு >>

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Responses by Country

United States Of America 168 Response 17.89%

Sri Lanka 73 Response 7.77%

Canada 456 Response 48.56%

india 129 Response 13.74%

United Kingdom 113 Response 12.03%

Home

United States Of America 168 Response

இருக்கும்?

இலங்கையில் இருந்து பிரிந்து ஒரு தனிநாட்டை அமைப்பது.

(1144 வாக்குகள்) 93.16%

சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் கொண்டுவந்து தமிழருக்கு ஒரு மாநில சுயாட்சியை அமைப்பது.

(73 வாக்குகள்) 5.94%

தற்போது உள்ளது போன்ற ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் தொடர்ந்து வாழ்வது

(11 வாக்குகள்) 0.9%

( மொத்த வாக்குகள் : 1228 )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாக்களித்துவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது ஜந்து குடும்ப உறுப்பினர்கள் உட்பட பதிந்துள்ளோம்

United States Of America 168 Response 17.32%

Sri Lanka 73 Response 7.53%

Canada 477 Response 49.18%

india 132 Response 13.61%

United Kingdom 120 Response 12.37%

Edited by Valvai Mainthan

என்னுடன் மின்னஞ்சல் தொடர்புள்ள சுமார் ஒரு 40 பேருக்கு நான் இதை என்னிடமிருந்து முனகர்த்தி இருக்கிறேன்..... வாக்களபதோட நில்லாது தெரிந்தவர்களுக்கும் அனுப்புங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் மின்னஞ்சல் தொடர்புள்ள சுமார் ஒரு 40 பேருக்கு நான் இதை என்னிடமிருந்து முனகர்த்தி இருக்கிறேன்..... வாக்களபதோட நில்லாது தெரிந்தவர்களுக்கும் அனுப்புங்கோ.

சூறாவளி , நீங்கள் 40 பேருக்கு அனுப்பியதை கேட்க சந்தோசமாக உள்ளது . :)

நான் இது வரை 12 பேருக்கு தான் அனுப்பியுள்ளேன் .

( என்னுடைய எண்ணிக்கையை சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.