Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு!

Featured Replies

விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு!

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்!

-அததெரண

(பட்டாசு வெடிகள் ஓய்ந்தன)

Edited by சாணக்கியன்

Loud explosion rocks Sri Lanka capital Colombo

02 Jan 2009 11:54:42 GMT

Source: Reuters

COLOMBO, Jan 2 (Reuters) - A loud explosion shook the Sri Lankan capital on Friday, minutes after the country's president had announced the capture of the separatist Tamil Tiger rebels' headquarters town of Kilinochchi, the military said.

"There is a suspected suicide attack in front of Air Force headquarters in Colombo," said a military official, asking not to be named. There were no details of any casualties. (Reporting by Ranga Sirilal; Editing by Alex Richardson)

http://www.alertnet.org/thenews/newsdesk/COL413822.htm

விமானப்படைத் தலைமையகத்திற்கு முன்னால் தற்கொடைக் குண்டுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் 33 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடம் என தெரியவந்துள்ளது.

சக்தி செய்திகள்

விமானப் படைத்தலைமையகத்துள் ஊந்துருளியில் உள் நுழைய முனைந்த தற்கொலைக் குண்டுதாரியே தன்னை வெடிக்க வைத்துள்ளார்.

மரணம் 02 என உதயநாணயக்கார தெரிவித்துள்ளான்.

Edited by Janarthanan

சேதம் இல்லையா?

யோவ் வேண்டின வெடியை என்ன செய்ய ?

:lol:

வெடியைக் கவனமா வைத்திருங்கோ மறுபடியும் கிளிநொச்சி எம் கையில் வரும் போது கொளுத்தி மகிழலாம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

வெடியைக் கவனமா வைத்திருங்கோ மறுபடியும் கிளிநொச்சி எம் கையில் வரும் போது கொளுத்தி மகிழலாம்.

ஜானா

யாருக்கு சொல்லுறிங்கள் அண்ணா :lol:

வெடியைக் கவனமா வைத்திருங்கோ மறுபடியும் கிளிநொச்சி எம் கையில் வரும் போது கொளுத்தி மகிழலாம்.

ஜானா

இல்லை ஐனா மன்னிக்கவும் ! நான் அதற்கா வைத்திருக்க விரும்புவதை விட முதலில் **** கொழுத்துவதை விரும்புகிறேன்.

நிச்சயமாக என்பங்கிற்கும் நிறைய வெடி வாங்கித் தருகிறேன். சந்தோஷமாகக் கொளுத்துவோம். அவனால் முடியும் எனில் எம்மால் ஏன் முடியாது? ஏன் கூடாது?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது சிங்கள மக்களின் மகிழ்ச்சியைக் கொண்டாட உள்ள உரிமையை பறிக்கும் ஜனநாயக விரோதச் செயல். அப்பாவிகளாக வீதிகளில் பட்டாஸு கொளுத்திக்கொண்டிருந்த சிங்களவர்களை பயமுறுத்தி வேண்டின பட்டசை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஓட வைத்த ஈனத்தனமான செயல். நான் மாம்பழம் சாப்பிட வெளிக்கிடும்போது என்ர பல் செட்டைத் தேடிக் குப்பிற விழவைத்த செயல்.

அழுங்குச் சுந்தரி

தமிழர் படுகொலைக் கூட்டணி!

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பனித்தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இத் தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி விமானப்படை தலைமையகத்தினுள் நுழைய முற்பட்ட வேளை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக விபத்து சேவைப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இத் தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு வரையான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்த

Edited by kuddipaiyan26

யோவ் வேண்டின வெடியை என்ன செய்ய ?

:lol:

:lol: சாரத்துக்குள்ள கட்டி வையுங்கோ அனா திரி வெளில வரக்கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சாரத்துக்குள்ள கட்டி வையுங்கோ அனா திரி வெளில வரக்கூடாது...

சூறாவளி.. நீங்கள் எழுதினத இப்ப தான் வாசிச்சேன்.. சிரிப்பு அடக்க ஏலாமல் இருக்கு :lol:

  • தொடங்கியவர்

தலைநகரில் பட்டாசைவிட மலிவாக தற்கொலைத்தாக்குதல்கள்!

போன கிழமை மக்கள்படை வாசல், இன்று விமானப்படை வாசல்!

Edited by சாணக்கியன்

இண்டைக்கு ஒராள் இதுக்குள்ளேயே சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறார், ஓய்வே இல்ல போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தலைநகரில் பட்டாசைவிட மலிவாக தற்கொலைத்தாக்குதல்கள்!

போன கிழமை மக்கள்படை வாசல், இன்று விமானப்படை வாசல்!

வன்னில அதைவிட மலிவா விமானக்குண்டுத் தாக்குதல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில அதைவிட மலிவா விமானக்குண்டுத் தாக்குதல்கள்..!

அண்ணாச்சி அப்படி கேலுங்கோ 4 வாத்தை நாக்கை பிடிங்கிட்டு சாகிர மாரி சாணக்கியன்னிட்ட :lol:

கொழும்பில் சிறீலங்கா வான்படை தலைமையகம் அருகில் சற்று முன்னர் (மாலை 5:15 மணி) குண்டுவெடித்ததில் வான் படையினர் இருவர் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு இரண்டிலுள்ள ஸ்லேவ் ஐலண்ட (Slave Island) பகுதியில் அமைந்திருந்த சிறீலங்கா வான்படைத் தலைமையகம் மீது உந்துருளியில் சென்ற இனம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வான் படை உறுப்பினர் எனவும், காயமடைந்தவர்களில் 14 வான் படை உறுப்பினர்களும் 22 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கலாநிதி சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை ஊடாக (Sir Siththampalam Gardiner Mawatha) உந்துருளியில் சென்ற தற்கொலைதாரி வான்படைத் தளத்தினுள் நுழைய முற்பட்டபோது தாக்குதலை நடத்தியுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டதாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெலைக்காட்சியில் தோன்றி அறிவித்து, சிங்கள இனவாதிகள் பட்டாசுகளைக் கொழுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

PATHIVU

தலைநகரில் பட்டாசைவிட மலிவாக தற்கொலைத்தாக்குதல்கள்!

போன கிழமை மக்கள்படை வாசல், இன்று விமானப்படை வாசல்!

சிங்களவனாலை கொல்ல படும் முன்னம் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்ளலாம் எனும் முடிவுக்கு தமிழர்களை கொண்டு வந்து உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.