Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு.

Featured Replies

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு.

Tamilnet

-Tamilnet-

முல்லைத்தீவு கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்பு

செவ்வாய், 20 ஜனவரி 2009, 03:22 மணி தமிழீழம் []

திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் சிறீலங்கா படைகளின் அதிவேக டோரா கடற்கலம் மூழ்கடிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒருதொகுதி சிறீலங்கா படையினரின் கடற்கலங்களுடன் இம்மோதல் இடம்பெற்றதாகவும் இம்மோதல்களில் கடற்கரும்புலிகளினால் இவ் அதிவேக கலம் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

Edited by Soori

முல்லைத்தீவு கடற்சமரில் அதிவேக டோரா மூழ்கடிப்பு

இலங்கை நேரப்படி இரவு 11/30 மணியளவில் நடந்த சமரில் கடற்கரும்புலி தாக்குதலில் இச் சம்பவம் நடந்துள்ளது.தெரிந்தவர்கள் மேலதிக விபரத்தை இணைக்கவும்

(ஆதாரம் சி ரி ஆர் வானொலி கனடா)

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா படையினரின் டோரா கடற்கரும்புலிகளினால் மூழ்கடிப்பு!

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா படையினரின் டோரா ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று (19.01.2009)திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்...

சிறீலங்கா இராணுவத்தினரின் அதிவேக டோரா கப்பல் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்கரும்புலிகளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilseythi.com/tamileelam/blac...2009-01-19.html

- புகழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியமான கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.

என்ன புலிகள் வெளியேறாவண்ணம் கடல் எல்லாம் கண்காணிக்கப்படுகின்றது என்று சவால் விட்டமாதிரி கிடக்கு

உந்த கடல்புலிகள் எங்கிருந்து வந்தவை?

கடலில் காவியமான உறவுகளுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா விழுந்துட்டுதா அடி

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்..!

காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது மனவலிமையையும் தமது பலத்தையும் நிருபித்த வேங்கைகளுக்கும் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் விடுதலைக்கான அத்தியாயத்தில் தங்கள் இரத்தங்களால் இன்னுமொரு பக்கத்தை சேர்த்த எங்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் காவியமான கடற்கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!!!!!

காவியமான கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாம் இவ்வாறு அவசரப்படுகின்றோம்

செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை

எங்கிருந்து வந்தது என்றும் தெரியவில்லை

எத்தனை கரும்புலிகள் என்றும் தெரியவில்லை

ஆனால் அஞ்சலி செலுத்துகின்றீர்கள்

எதுவுமே புரியவில்லை

என் இனம் எதைத்தேடி எங்கு சென்றுகொண்டிருக்கிறது.................

..?????????????

தற்செயலாக இச்செய்து தவறு அல்லது இல்லை என்று தெரியவந்தால் எவருக்கு எதற்காக அஞ்சலி செலுத்தினீர்கள்

ஏன் அவர்களைக்கொன்றீர்கள்...............????????????????

என் இனம் எதைத்தேடி எங்கு சென்றுகொண்டிருக்கிறது................. :rolleyes:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நாம் இவ்வாறு அவசரப்படுகின்றோம்

செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை

எங்கிருந்து வந்தது என்றும் தெரியவில்லை

எத்தனை கரும்புலிகள் என்றும் தெரியவில்லை

ஆனால் அஞ்சலி செலுத்துகின்றீர்கள்

எதுவுமே புரியவில்லை

என் இனம் எதைத்தேடி எங்கு சென்றுகொண்டிருக்கிறது.................

..?????????????

தற்செயலாக இச்செய்து தவறு அல்லது இல்லை என்று தெரியவந்தால் எவருக்கு எதற்காக அஞ்சலி செலுத்தினீர்கள்

ஏன் அவர்களைக்கொன்றீர்கள்...............????????????????

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் எண்டு விளங்கேல்லை..எதோ இதில வணக்கம் செலுத்திறவைகளுக்கு கரும்புலிகளை சாகடிக்க வேணும் எண்டு ஒரு நினைப்பும் இல்லை.. எங்கடை உறவு அல்லது உறவுகள் தன்னுயிரை ஈனும்போது அதற்கு அஞ்சலி கூட செலுத்தத் முடியாதை??

"One Super Dvora FAC was sunk by Black Sea Tigers, according to the LTTE.TamilNet"

வர வர யாழில பிழை பிடிக்க எண்டு ஒரு கூட்டமே திரியுது..

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறாப் பீரங்கிப் படகு மூழ்கடிப்பு

செவ்வாய்இ 20 ஜனவரி 2009இ 03:22 மணி தமிழீழம் ஜவன்னி நிருபர் செந்தமிழ் ஸ

சிறீலங்காக் கடற்படையினரின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகு தமிழீழ விடுதலைப் புலிகளால் மூழ்கடிகப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் சிறீலங்காப் படையினரின் அதிவேகப் பிரங்கிப் படகுகளுடான கடற்கலன்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பை நெருங்கியபோது டோறா கலம் கடற்கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

நன்றி பதிவு

லங்கா சிறீயும் விஷேட செய்தியாக போட்டிருக்குது...பிறறென்ன ஐயப்பாடு?

மரணித்த தெய்வங்களே -உங்கள்

மலர்ப் பாதம் மனதில் வைத்துத் தொழுவோம்

தமிழ்நெற்றில் வந்திருக்கு..! bangheadbrickwallsf1.gif

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர்-புலிகள் மோதல்

கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் , கடற்படையினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலில் விடுதலை புலிகளின் 4 படகுகளைத் தாக்கியழித்து, தாக்குதலை கடற்படையினர் முறியடித்துள்ளதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்று கடற்படையினரின் படகொன்றினருகே வெடித்ததில் கடற்படையினரின் படகு சேதமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இக்கடற்சமர் குறித்து விடுதலைப் புலிகள் எதுவித தகவலையும் வெளியிடவில்லை.

http://www.virakesari.lk/

இக்கடற்சமர் குறித்து விடுதலைப் புலிகள் எதுவித தகவலையும் வெளியிடவில்லை.

அஞ்சலி செலுத்தவேண்டாம் என்று சொல்லவில்லை

செய்தி வந்தவுடன் பூவைக்க வேண்டாம் என்றுதான் கேட்டேன்

நாளைக்கு வன்னியில் சண்டையாம் என்றவுடன் பூவைத்தூக்கிக்கொண்டு திரியுமா என் இனம்..........

  • கருத்துக்கள உறவுகள்

இக்கடற்சமர் குறித்து விடுதலைப் புலிகள் எதுவித தகவலையும் வெளியிடவில்லை.

தென்னிலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்களும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இயங்குகின்றன. வீரகேசரி அதை பிரதிபலிக்கத் தவறுவதில்லை..!

இச்செய்தி.. புலிகளின் குரல் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதைவிட.. வேறென்ன.. தலைவர் வந்து அறிவிக்கனும் என்றா எதிர்பார்க்கினம்..??!

சிறீலங்கா பாதுகாப்பமைச்சு அறிக்கை வழங்க முதலே தமிழ்நெட் விடுதலைப்புலிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு விட்டது. ஆனால் வீரகேசரி.. வழமையான.. தனது பல்லவியைப் பாடிவிட்டு.. ஓய்ந்துவிட்டது..!

கடற்புலிகளின் தாக்குதலில் டோறா மூழ்கடிப்பு

சிறீலங்கா கடற்படையின் ரோந்து அணி மீது நேற்று திங்கள்கிழமை 19.01.2009 நள்ளிரவு 11.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோறா அதிவேகத் தாக்குதல் கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

கடற் கரும்புலிகளால் இந்த சுப்பர் டோறா மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன. முழுமையான செய்திகள் எமது காலைச்செய்தியில் கேட்கலாம்.

http://www.pulikalinkural.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்களும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இயங்குகின்றன. வீரகேசரி அதை பிரதிபலிக்கத் தவறுவதில்லை..!

இச்செய்தி.. புலிகளின் குரல் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதைவிட.. வேறென்ன.. தலைவர் வந்து அறிவிக்கனும் என்றா எதிர்பார்க்கினம்..??!

சிறீலங்கா பாதுகாப்பமைச்சு அறிக்கை வழங்க முதலே தமிழ்நெட் விடுதலைப்புலிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு விட்டது. ஆனால் வீரகேசரி.. வழமையான.. தனது பல்லவியைப் பாடிவிட்டு.. ஓய்ந்துவிட்டது..!

http://www.pulikalinkural.com/

இதற்குள் தலைவரையெல்லாம் இழுக்கவேண்டிய அவசியமில்லை

தகவலின்உண்மைத்தன்மையை முடிவு செய்தபின்

எதையும் செய்யலாம் என்பதே எனது வேண்டுகோள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் எங்கையாவது இருக்கே

எத்தனை கரும்புலிகள் வீரமரணம் என்று............

சும்மா முந்திரிகைக்கொட்டை வேலையை விடுங்கோ...........

உங்களுக்கு எத்தனைபேர் இறப்பு எத்தனை தரம் வீர அஞ்சலி செலுத்தவேணும் என்றால்...........???????????

தயவு செய்து ஒருவருக்கும் இழப்பு வந்திருக்கக்கூடாது

அப்படியே கரும்புலி போயிருந்தாலும் அவர் தாக்குதலை நடத்திவிட்டு பத்திரமாக திரும்பிவந்திருக்கவேண்டும் என்று நினைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தலைவரையெல்லாம் இழுக்கவேண்டிய அவசியமில்லை

தகவலின்உண்மைத்தன்மையை முடிவு செய்தபின்

எதையும் செய்யலாம் என்பதே எனது வேண்டுகோள்

நான் உண்மையைச் சொல்லட்டா.. எமக்கு சிங்கள பேரினவாத அரசும்.. அதன் பயங்கரவாதப் படைகளும் தரும் செய்தியில் இருக்கும் நம்பகத்தன்மை.. தமிழ் நெட் போன்ற ஊடகங்கள் தரும் செய்தியில் இல்லை என்பதையே.. இது காட்டி நிற்கிறது.

மேற்படி சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரங்களிலேயே தமிழ்நெட் விடுதலைப்புலிகளை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுவிட்டது. ஆனால் எமக்கு தமிழ்நெட் வெளியிட்ட செய்தியில் நம்பிக்கையில்லை. ஆனால் சிங்களவன் 4 புலிகளின் படகுகள் அழிப்பு.. தமது படகுக்கு அருகில் குண்டு வெடித்து அது சேதம் என்ற பிந்தான் இச்செய்தியை ஓரளவுக்கு நம்பி.. எதையும் செய்யலாம்.. உண்மையை அறிந்த பின் என்று சொல்கிறோம். அடிப்படையில்.. எமக்கு தமிழ்நெட் கொண்டு வந்த செய்தியில் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை..??! இதற்குள் நாம் எம்மை தமிழ் தேசியவாதிகள் என்று பறைசாற்றியும் கொள்கின்றோம்.

இவ்வளவு நாளும் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்து வந்த சிங்களம்.. இப்போ.. அவற்றைப் புதைக்கிறது. காரணம்..??! அதற்கு எம்மவர்கள் கண்டுபிடித்துள்ள காரணம்.. புலிகளுக்கு.. தோல்வி மேல் தோல்வி அதுதான்.. விட்டிட்டுப் போறாங்கள்.. என்பது. இப்படியான மக்களுக்காகவே.. எமது போராளிகள்.. போராடுகிறார்கள் என்பது மனதில் வலியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போய்.. அங்கு இராணுவத்தால் படுகொலை செய்யப்படும் மக்கள் பற்றிய எந்தத் தகவல்களும் கிடையாது. நாலு மூன்று என்று சமர்களின் பின் சிங்கள அரசாலேயே கணக்குக் காட்டப்படும் உடலங்கள் எப்படி திடீர் என்று முப்பது நாற்பது ஆகிறது என்பதுதான் பெரிய வினாக்குறி.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்கள் குறிப்பிட்ட வயதினர்.. சுட்டுக்கொல்லப்பட்டு.. புலிகள் என்ற இனங்காட்டலின் பின் புதைக்கப்படுவதால்.. தான் செய்யும் படுகொலைகளுக்கு சிங்கள அரசு காரணம் கற்பிக்க முனைகிறது. இதன் பின்னால் உள்ள சிங்கள அரசு அரங்கேற்றும் கொலைவெறி நாடகம் எம் எவரின் கண்ணுக்கும் புலப்பட மறுக்கிறது. அது செய்தியாவதும் இல்லை..! கடந்த காலங்களில் கொல்லப்பட்டு.. கிணறுகளில் வீசியதால் ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க உடன உடன கொன்று புலிப்பட்டம் சூட்டி.. புதைத்துவிட்டால்.. பயங்கரவாத அழிப்புக்குள் அவை அடங்கிவிடும்..! சிங்களவன்.. நல்லாவே இன அழிப்பை செய்கிறான். மிகத்திறம்பட திட்டமிட்டு..! <_<:rolleyes::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீங்களே கற்பனை செய்வதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது

அதேநேரம் தமிழநெற்றை நான் ஒருபோதும் குறைகூறவில்லை

அதேநேரம் தமிழ்நெற்றில் வந்ததெல்லாம் நடந்துவிடவில்லை

எதிலுமே முழுமையான விபரம் பின்னர் என்றுதான் இருக்கின்றது

இதன் அர்த்தம் என்ன...........????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.