Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்....

அடுத்த பாடல்

சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகை தான் ?

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ளடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி கண்ணம்மா

வானக் கருமைகொல்லோ

---------------------------------------

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்

கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு

கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்

குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்

குணத்துக்கு தேவை மனசாட்சி

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்.(ஈஸ்வர் அடுத்தபாட்டு தரவில்லையென்ற நித்திலாவின் பதில் பார்த்து அடுத்த பாடல் எழுதியதால் அது அழிக்கப்பட்டுள்ளது)

Link to comment
Share on other sites

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

உன் கையில் என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்

உன் ராணி நானே

---------------------------------------

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்

கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு

கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்

குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்

குணத்துக்கு தேவை மனசாட்சி

Link to comment
Share on other sites

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

உனக்கு நீதான் நீதிபதி

மனிதன் எதையும் பேசட்டுமே

மனதை பாத்துக்க நல்லபடி

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

பல்லவன் சிற்பிகள் அன்று,

பண்ணிய சிற்பத்தில் ஒன்று,

பெண்ணென வந்தது இன்று சிலையே.

உந்தன் அழகுக்கில்லை ஈடு

Link to comment
Share on other sites

படம்: காதலர் தினம்

என்ன விலை அழகே?

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,

விலை உயிரென்றாலும் தருவேன்.

இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.

ஒரு மொழியில்லாமல்

மெளனமாகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்

பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்....

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்

மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்

காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்....

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்

மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்

காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்

உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே

என்னை நினைச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே

அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்

பொன்னாரமே நம்காதலே புலோகம் தாண்டி வாழலாம்.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................

ஒருதருக்கும் இந்தப்பாட்டு என்னெண்டு தெரியாதோ ? :roll:

Link to comment
Share on other sites

.....?

கண்டுபிடியுங்கோ நண்பர்களே இந்தப்பாடலையும்.........................

ஓஓ உதுபாட்டே நான் கதைவசனம் எண்டு நினைச்சு பேசாம இருந்திட்டன் :P
Link to comment
Share on other sites

படம்: அமராவதி

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே

காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.

அடுத்த பாடல்..

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?

வாசங்கள் பேசாத பதிலா தம்பி..!

மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?

கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..!

அவளின் மௌனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்..

Link to comment
Share on other sites

படம் சேது

காதல் தன் வேலையை காட்டுதடி

மாலையில் வேதனை கூட்டுதடி

அடுத்த பாடல் வரும் :P

Link to comment
Share on other sites

சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்

குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்

வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்

உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓ உதுபாட்டே நான் கதைவசனம் எண்டு நினைச்சு பேசாம இருந்திட்டன் :P

சாத்திரத்திலை கதை சொல்லிச் சொல்லி பாட்டெல்லாம் கதையாகிப்போகுது சாத்திரிக்கு :lol:

Link to comment
Share on other sites

சாத்திரத்திலை கதை சொல்லிச் சொல்லி பாட்டெல்லாம் கதையாகிப்போகுது சாத்திரிக்கு :lol:

இந்தப் பகுதிக்குள் அரட்டை தேவையில்லையென நினைக்கிறேன். ஏனெனில் இப்பகுதிக்குரிய அரட்டைக்காகவே அங்கத்தவர்பகுதிக்குள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கு. :P

http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919

Link to comment
Share on other sites

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

சூரியனும் தேவையில்லை நீ போதும் நீ போதும்

குட்மோர்னிங் நீயே சொன்னால் அதுபோதும் எப்போதும்

வெண்ணிலவும் தேவையில்லை நீ போதும் நீ போதும்

உன் விழிகள் என் மேல் பட்டால் அதுபோதும் எப்போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P[url="http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919'>http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919"+-->
QUOTE("vennila

இந்தப் பகுதிக்குள் அரட்டை தேவையில்லையென நினைக்கிறேன். ஏனெனில் இப்பகுதிக்குரிய அரட்டைக்காகவே அங்கத்தவர்பகுதிக்குள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கு. :P[url="http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919'>http://www.yarl.com/forum/viewtopic.php?p=90919#90919")

வெண்ணிலா தங்கைக்கு இந்தப்பகுதிக்குள் கேட்கும் கேள்விக்கு இதிலேதானெ பதில் கொடுக்க வேண்டும். இதற்கான பதில் அரட்டையில் என்றால் என்ன தங்கையே செய்யலாம் ? பல்லவி கண்டுபிடிப்பை அரட்டையில் எழுதவோ ? முடிவு உங்கள் கையில் ? :(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலா தங்கைக்கு இந்தப்பகுதிக்குள் கேட்கும் கேள்விக்கு இதிலேதானெ பதில் கொடுக்க வேண்டும். இதற்கான பதில் அரட்டையில் என்றால் என்ன தங்கையே செய்யலாம் ? பல்லவி கண்டுபிடிப்பை அரட்டையில் எழுதவோ ? முடிவு உங்கள் கையில் ? :(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வெண்ணிலாத் தங்கையே :lol: :P

Link to comment
Share on other sites

படம்: நாமிருவர் நமக்கிருவர்

கட்டான பொண்ணு ரொமான்ரிகா

கண்ணால சிக்னல் காட்டிட்டா

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்....

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ... ஓ...

குற்றம் புரியாது துன்பப்படல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ஓ... ஓ...

அந்தக் கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை

என்ன செய்ய விடுகதைபோல் என்னுடைய பிறந்த கதை

Link to comment
Share on other sites

மதன் படத்தின்ர பெயரைக் கண்டுபிடித்திருந்தார் ஆனால் பாடலைத்தர மறந்துவிட்டார்போலும் அதனால் நானே பாடலைத் தருகிறேன்.

படம்: அமைதிப்படை

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் காய்ந்து போனபின் நானே என்னைத் தேற்றினேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.