Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

Posted

வசி சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

பல்லவியை கண்டுபிடியுங்கள்...

ரெல்லாம் தூங்கையிலே

விழித்திருக்கும் என் இரவு..!

லகெல்லாம் சிரிக்கையிலே

அழுதிருக்கும் அந்த நிலவு..!

பாதையிலே வெகு தூரம்

யணம் போகின்ற நேரம்

காதலையா மனம் தேடும்..?!

Posted

அடுத்தது.....

காந்தமோ இது கண்ணொளிதானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

பொறுமை இழந்திடலாமோ - பெரும்

புரட்சியில் இறங்கிடலாமோ - நான்

கருங்கல்லுச் சிலையோ காதலெனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ..

சைக்கிளும் ஓட மண் மேலே - இரு

சக்கரம் சுழல்வது போலே - அணை

தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே...

வாழ்க்கை மறந்ததும் ஏனே- என்னை

வாட்டிட ஆசை தானோ- பல

கோடி மலரழகை மூடி வைத்து மனதை

கொள்ளையடிப்பதும் ஏனோ

படம்:- கல்யாணப்பரிசு(1959)

Posted

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

Posted

இந்த பாடலை கண்டுபிடியுங்களன்..

ஓரப் பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழுமே...

செவ்விதழ் வருடும்போது

தேகத்தங்கம் உருகுமே...

உலகின் ஓசை அடங்கும்போது

உயிரின் ஓசை தொடங்குமே...

வான்னிலா நாணுமே

முகிலிழுத்துக் கண் மூடுமே...

Posted

பல்லவியை கண்டுபிடியுங்கள்

இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே

கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே

யார் பெரிதென்ற் எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்து பாருங்களேன்

சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்

சந்தேகமாய் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும்

இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க

Posted

பல்லவி:

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல

அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல

என்றும் நெஞ்சில் தங்கும் சங்க தமிழ் போல

நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறேன்..பூ தூவுகிறேன்

சரியா ரசிகை? :roll:

Posted

சரி பிரியசகி அடுத்த பாடலுக்கான வரிகளை தாருங்கள்

Posted

அடுத்த சரணம்:

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு

கோலம் போடும் பாட்டாலே

மயிலு இளம் மயிலு ஆசை இள மயிலு

ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே

நிலக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ளே பாரம்

மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான் இந்த நேரம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஊருசனம் தூங்கிடுச்சு.... ஊதல் காற்றும் அடிசிருச்சு...( படம் : மெல்ல திறந்தது கதவு )

ப்.சகி உங்கள் பாட்டில் தவறு உள்ளது..... இருந்தாலும் பறவாய் இல்லை. :wink:

Posted

ஓ..அப்படியா விஷ்னு அண்ணா..சரி சின்னப்பிள்ளையின் தவறை பொறுத்துக்கொள்ளுங்களேன்..

:wink: அதுசரி நீங்கள் அடுத்த பாடலை தரவில்லயே :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது...

வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது... :?

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... :roll:

அதுவரை நாமும் சென்றிடுவோம்...

விடைபெறும் நேரம் வரும்போதும் :lol: ... சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்... :lol:

பரவசம் இந்த பரவசம் என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே...

Posted

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு படம் மாயாவி சரியா விஷ்ணு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரியான விடை ரசிகை.. அடுத்த பாடலை நீங்களே போடுங்கள்

Posted

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சும் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணில் பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சும் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணில் பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

சுப்பர் பாடல் ரசிகை.... அழகன் படத்தில்.... சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?? இன்னும் இருக்கா?? என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு... உங்கே பகலா?? இல்ல இரவா??

Posted

ம்ம்ம் சரி விஷ்னு நான் நினைக்கிறன் நீங்கள் ஒரு mp3 player என்று என்ன பாடல் போட்டாலும் கண்டு பிடித்துவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்...

அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்...

காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்...

நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட..

அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம்ம்ம் சரி விஷ்னு நான் நினைக்கிறன் நீங்கள் ஒரு mp3 player என்று என்ன பாடல் போட்டாலும் கண்டு பிடித்துவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்

:lol::lol: வாழ்த்துக்கு நன்றி எல்லா நேரமும் அப்படி இல்லை.. என்னை விட புலிகள் இருக்கிறார்கள் களத்தில் :roll:

அடுத்த பாடல்

நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்...

அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்...

காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்...

நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட..

அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்...

அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்...

காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்...

நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட..

அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்??

காக்க காக்க

உயிரின் உயிரே உயிரின் உயிரே......... அங்கால தெரியாது.

அடுத்த பாடல்

விடியாத இரவும் இல்லை

விடிவெள்ளி முளைத்தது

முடியாதது எதுவும் இல்லை

அது முயன்றால் கிடைத்தது

எனையும் உனையும் ஏன் படைத்தான்

என்றும் ஒன்றாக காண்பதற்கு

கனவை நினைவாய் மாற்றி விட்டோம்

இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு

புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு

வாழ்வெனும் கவிதையை

வாழ்வெல்லாம் இனிமையே

இனியில்லை தனிமையே

Posted

அடுத்த பாடல்

விடியாத இரவும் இல்லை

விடிவெள்ளி முளைத்தது

முடியாதது எதுவும் இல்லை

அது முயன்றால் கிடைத்தது

எனையும் உனையும் ஏன் படைத்தான்

என்றும் ஒன்றாக காண்பதற்கு

கனவை நினைவாய் மாற்றி விட்டோம்

இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு

புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு

வாழ்வெனும் கவிதையை

வாழ்வெல்லாம் இனிமையே

இனியில்லை தனிமையே

கண்ணா கலக்கமா..நெஞ்சில் வருத்தமா

கண்ணீர் இனி ஏனம்மா..இனிமேல் நான்தான் அம்மா..

ரொம்ப நல்ல பாட்டு இல்லையா தமிழினிஅக்கா?

Posted

சரி அடுத்தபாடலை ஈஸியாக தாருங்கள் ப்ரியசகி :lol: :P

Posted

சரி அனிதா..உங்கள் விருப்பப்படி :lol:

வெத்தலையில் பாக்கை வைச்சு

பத்துப்பேரை பாக்க வைச்சு

கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே

பெத்தவங்க உறவும் இல்லை

அத்தைமாமன் உறவும் இல்லை

துக்கப்பட்டு தவிக்குதிந்த மானே

தீராத சோகம் இது யார் போட்ட தூபம்

இதில் நான் செய்த பாவம் என்ன

என்னவோ பாடுறேன் சொந்தம் ஒன்று தேடுறன்

என்ன அனிதா..இது ஈஸியானதா? :wink:

Posted

ƒ¡§Â þÐì¸ ÁðÎõ ±ýÉÄ ´ñÎõ ¦ºö¡ ÓÊ¡Ð

²ü¸ý§Å ±ÉÐ ¾Á¢úÆ À¢¨Æ ¸ñÎ À¢ÊìÌÈí¸û

Àì¸Ä¡õ ÅÊÅ¡ ¾Á¢ú ±Ö¾ ¦¾Ã¢ýº À¢ÈìÌ ´§¸

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.