Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவியை கண்டு பிடியுங்கள்.

நடப்பதோ மார்கழி மாசம்,

தையிலே நிச்சயதார்த்தம்

நாதஸ்வரம் மேளம் வரும்

பூவரசம்பூ பூத்தாச்சு :rolleyes:

Edited by Danguvaar

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம்பூ பூத்தாச்சு :D

சரியான விடை டன் :lol: . வாழ்த்துக்கள். நிலாமதி பங்கு பற்றியமைக்கு நன்றி. :D

பூவரசம்பூ பூத்தாச்சு

பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?

(பூவரசம்பூ)

தூது போ ரயிலே ரயிலே!

துடிக்குதொரு குயிலே குயிலே

என்னென்னவோ என் நெஞ்சிலே!

(தூது)

பட்டணம் போனா பார்ப்பாயா?

பாத்தொரு சங்கதி கேப்பாயா?

கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி

தூது போவாயோ?

(பூவரசம்பூ)

நடப்பதோ மார்கழி மாசம்,

தையிலே நிச்சயதார்த்தம்

நாதஸ்வரம் மேளம் வரும்

(நடப்பதோ)

நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி

மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,

மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!

(பூவரசம்பூ)

கர கர வண்டி காமாட்சி வண்டி,

கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,

சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்

தூக்கமில்ல... காத்திருக்கேன்

வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே

வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,

கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு

(பூவரசம்பூ)

  • கருத்துக்கள உறவுகள்

இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்

தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்

நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்

வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!

இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்

தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்

நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்

வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!

தானம்தந்த தானம்....

பந்தம் ராக பந்தம்

உந்தன் சந்தம் தந்தசொந்தம்..

ஓலையில் வேறென்ன சேதி

தேவனே நான் உந்தன் பாதி

நாதம் என் ஜீவனே..

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம் பாடு நேரம்

பாலை பால் ஊறுதே ஓ

பூவும் ஆளானதே..

சரியா? :lol:

அடுத்த சரணம்...

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்

கன்னி அழகை பாடவா அவன் கவிஞன் ஆகினான்

பெண்மையே..உன் மென்மை கண்டு

கலைஞன் ஆகினான்... :lol:

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பல்லவி பிரியசகி. வாழ்த்துக்கள்.

தாநம் தம்த தாநம் தம்த தாநம் தம்த தாநம்

பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஓலையில் வேறென்ன சேதி? தேவனே நானுந்தன் பாதி!

இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே! வா வா என் தேவனே!

உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே!

பூவும் ஆளானதே!

(நாதம்)

அமுத கானம் நீ தரும் நேரம், நதிகள் ஜதிகள் பாடுமே!

விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே!

கண்களில் மௌனமோ? கோயில் தீபமே!

ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே!

மார்மீது பூவாகி விழவா? விழியாகி விடவா?

(நாதம்)

இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்

தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்

நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்

வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!

(நாதம்)

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்

கன்னி அழகை பாடவா அவன் கவிஞன் ஆகினான்

பெண்மையே..உன் மென்மை கண்டு

கலைஞன் ஆகினான்...

பால் போலவே .... வான் மீதிலே...

யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

  • கருத்துக்கள உறவுகள்

" வாழ்கை வழியிலா ஒரு மங்கையின்ஒளியிலா

ஈடிலா ஊடலா கூடலா அவள் காட்டும் அன்பிலா ,

இன்பம் கட்டிலா அவள் தேக கடிலா

எண்ணிலா ஆசைகள் இன்னிலா கொண்டதேன்"

அதை சொல்வாய் வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?

பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?

அவள் காட்டும் அன்பிலா?

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

தீதிலா காதலா ஊடலா கூடலா?

அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?

ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?

அவள் நெஞ்சின் ஏட்டிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?

அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றில் ஆடும் ரோஜா போல் சிவந்தே இருக்கும்

அன்பு உண்மை யாயிருந்தால் உன்னை அழைக்கும்

வரும் வரை நிம்மதி இல்லையே ................

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

இன்பமே வாழ்விலே தந்திடும்

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை

நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை

வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை

வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் ...............ரொம்பவும் கஷ்டம் பதிலை நீங்களே சொலிவிடுங்க ............சார்

  • கருத்துக்கள உறவுகள்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்

துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்

மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி

ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே

நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப் பூவா

பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை கோவில் தானா

பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்

கூந்தல் ஒரு பாரம் அது கோடை மழை மேகம்

யாரடி நீ.... யாரடி நீ தேவதையா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தேன் மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி

இன்னும் ஏன் என்னை வாட்டுது

அழகே நீ தான் எங்கே? எங்கே?

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப் பூவா

பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை கோவில் தானா

பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்

கூந்தல் ஒரு பாரம் அது கோடை மழை மேகம்

யாரடி நீ.... யாரடி நீ தேவதையா

கனவு உனது உடல் ஆனதே

காற்றினிலே பார்வைகளால்

கவிதை எழுதி வரும் பாவையே

வாய்மையின் வானம் ஆயிரம் காலம்

வளர வளரும் நிலவே (தேன்மொழி)

மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்

இன்பக் கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்

உனது வதனம் அமுதை பொழியட்டும்

எனது நினைவு முழுதும் அழியட்டும் (உனது வதனம்)

கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்

கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்

கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றவங்க ஊரிலே ஏங்குறாங்க பாசத்திலே

எத்தனைநாள் காத்திருப்போம் அடுத்தவன் தேசத்திலே

உண்ணவும்; முடியவில்லை உறங்கவும் முடியவில்லை

எண்ணவும் முடியவில்லை இன்னும்தான் விடியுதில்லை

Edited by Sarani

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கிளியும் மரங்கொத்தியும்

கூடு திரும்பத் தடையில்லை

நாங்கள் மட்டும் உலகத்திலே

நாடு திரும்ப முடியவில்லை

நாடு திரும்ப முடியவில்லை

சிங்களவன் படைவானில்

நெருப்பை அள்ளிச் சொரிகிறது

எங்கள் உயிர்த் தமிழீழம்

சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்

நெஞ்சுகளைக் கிழிக்கிறான்

காயாகும் முன்னே இளம்

பிஞ்சுகளை அழிக்கின்றான்

பெற்றவங்க ஊரிலே

ஏங்குறாங்க பாசத்திலே

எத்தனை நாள் காத்திருப்போம்

அடுத்தவன் தேசத்திலே

உண்ணவும் முடியவில்லை

உறங்கவும் முடியவில்லை

எண்ணவும் முடியுதில்லை

இன்னும்தான் விடியுதில்லை

கிட்டிப்புள்ளு அடித்து நாங்கள்

விளையாடும் தெருவிலே

கட்டி வைத்து அடிக்கிறானாம்

யார் மனதும் உருகவில்லை

ஊர் கடிதம் படிக்கையிலே

விம்மி நெஞ்சு வெடிக்குது

போர்ப்புலிகள் பக்கத்திலேயே

போகமனம் துடிக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு புவினிலே விழுந்தால் ஓரு தேன்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர்வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்.....

  • கருத்துக்கள உறவுகள்

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி

சில துளி பல துளி

படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

(சக்கரவாகமோ)

(சின்னச்சின்ன)

  • கருத்துக்கள உறவுகள்

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறவுகள்

கூந்தலென்னும் ஏணி ஏறி

முத்தமிட ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு என்றே

இறங்கி வர படிகளும் உண்டு musicsmiley008hz1.gif

  • கருத்துக்கள உறவுகள்

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்..

நெஞ்சிலே காதலின் கால்தடம்..

கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே

என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை

போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்

மிக எளிதாய் எங்கும் நடந்தேன்

இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்

நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்

கூந்தலென்னும் ஏணி ஏறி

முத்தமிட ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு என்றே

இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

ஏதோ நடக்கின்றதே ...?...

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்

உன் உருவம் மறையும் மறையும்

அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உனை அள்ளி

என் கண்ணின் சிறையில் அடைப்பேன்

அதில் நிரந்தரமாய் நீ இருக்க

இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசையை நோக்கி நடந்தால்

இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

தூங்கும் தேவை ஏதுமின்றி

கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே

என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்

நெஞ்சிலே காதலின் கால்தடம்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்

நெஞ்சிலே காதலின் கால்தடம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது "தமிழீழம்" - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவில்

நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியரசு வென்றிடுவோம்......

  • கருத்துக்கள உறவுகள்

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே

இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்கின்றதா குழியினுள் வாழ்பவரே

உங்களை பெற்றவர் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்

அன்று செங்களம் மீதிலே உங்களுடன் ஆடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்கள் திருமுகம் காட்டியே மறுபடியும் உறங்குங்கள்

வல்லமை தாருமென் உங்களின் வாசலில் வந்துமே வணக்குகின்றோம்

உங்களின் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்

சா வரும் போதிலும் தனலிடை வேகிலும் சந்ததி தூங்காது

எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது

உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்

அதை நிரை நிரையாக சென்றினி நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர் பெறும் தனியரசு சென்றிடுவோம்

எந்த நிலை வரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.