Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

வணக்கம் சாத்திரி

நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல . அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளுள்ளன. பின் இவருடன் சேர்ந்திருந்தா என்பதே நானறிந்த தகவல். அதுபோல் ஜேர்மனியில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தைப் பற்றி தெரிந்தவர்களும் கருத்துச் சொல்ல மறுக்கின்றார்கள். அது ஏன்???????

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

வணக்கம் சாத்திரி

நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல .

வசம்பு

சுவிசில் கணவன்-மனைவி என சாத்திரி கூறியது சரியானதே.

கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே மணமானவர். ஆனால் கணவன் இறந்த பின்னர் அந்த பெண் கொலை செய்தவரை மணமுடித்திருந்தார்.(மறுமணம் செய்திருந்தார்)

முன்னைய கணவருக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இறந்த பெண்ணுக்கு இருந்தார்கள். இவர்களும் கொலை செய்யப்பட்டனர்.

மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

þÈó¾Å÷¸û ¸Ã¦ÅðÊ º¡÷ó¾Å÷¸Ç¡?

«ôÀÊ¢ý

http://www.*********

¾ÅÚ ¬Â¢ý þ¨¾ ¿£ì¸¢ Å¢¼×õ

இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

மன்னிக்கவும் இராவணன் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண சடங்கு பற்றி கே எஸ் பாலசந்திரன் அவர்கள் ஒருபேப்பருக்காக எழுதியது http://www.orupaper.com/issue33/pages_K__18.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலத்தில் பலஊடகங்கள் பொருகி விட்டன அவ் ஊடகங்களால் எமது போராட்டத்தை பற்றிய தெளிவை எமது பேராட்டத்தின் நியாயங்களை எவ்வளவு தூரம் அந்தந்த நாடுகளில் அந்த நாட்டு மொழில் அந்த நாட்டுமக்களிற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின்பங்கு என்பது இந்த விடயத்தில் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது .புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் எவ்வளவு தூரம் உத்தியோக புர்வமாகவோ அல்லது நட்பு ரீதியான தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவுமில்லை

அதனாலேயே புலத்தில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்:பன பற்றிய விபரங்களோ அல்லது அதன் விளக்கங்களோ அய்ரோப்பிய மக்களிற்கு முறையாக சென்றடையவில்லை.அதற்கு மிக பெரிய உதாரணம் புலிகளின் மீதான அய்ரோப்பிய யுனியனின் சில நடவடிக்கைகளைஎதிர்த்து அண்மையில் பெல்யியத்தில் நடந்து முடிந்த ஊர்வலம்.

எல்லா தமிழ் ஊடகங்களிலும் ஒருமாத காலமாக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு பெல்யியத்தில் பதினைந்தாயிரம் மக்களிற்கு மேல் கூடி நடந்த மிக பெரிய அந்த பேரணி பற்றி பெல்யிய மற்றும் அய்ரோப்பிய ஊடகங்களிற்கோ மக்களிற்கோ தெரியாமல் போய்விட்டது.

ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது போல் நடந்து முடிந்து விட்டது.அந்த ஊர் வலத்திலும் தமிழ் ஊடகவியலாளர் எனப்படுபவர்களும் ......வழைமை போல அடையாள அட்டையை மார்பில் குத்திகொண்டு புகை படங்களிற்கு அளகு காட்டி பின்னர் நடந்தவற்றை அதனை ஒரு செய்தியாய் தயாரித்து குறிப்பாய் தாங்களும் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட புகை படங்களுடன் ஒரு செய்தியையே அதுவும் தமிழ் ஊடகங்களிற்கு மின்னஞ்சல் செய்ததோடு; அவர்கள் பணி முடிந்து விட்டது.

இதனை அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட யாரும் செய்திருக்லாம் அதற்கு புலம் பெயர் ஊடக துறை அதற்கொரு தலைவி என்றொரு தகுதியோ அடையாளமோ தேவையில்லையே.

அந்த மாபெரும் ஊர்வலத்தின் விபரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அய்ரோப்பிய ஊடகங்களினுடாக அய்ரோப்பிய மக்களிடம் எடுத்து சென்று அவர்களின் ஆதரவினை எமது பக்கம் பெற்றுதர தவறிய மாபெரும் தவறு புலம் பெயர் ஊடக தலைவியையே சாரும்.

அதுமட்டுமல்ல அய்ரோப்பிய ஊடகங்களில் செய்திகள் வெளிவராததை சுட்டி காட்டி தமிழ் தேசியத்திற்கொதிராக பிச்சை காசிற்காக எழுதும் எச்சிலிலை இணைய மற்றும் செய்தி ஊடகங்களின் நகைப்பிற்கும் நாம் ஆளாகி விட்டோம் என்பதே மிக பெரிய வேதனை. இனிமேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் அதற்கு பொறுப்பானவர்கள் பாத்து கொள்ள வேண்டும்

.இல்லாவிடில் அவர்களிற்கு நேரமின்மை இயலாமை என்றால் நல்ல வேகமும் திறைமையும் உள்ள இளம் சந்ததியினரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அவர்கள் பேசாமல் வீட்டிலிருந்து தொடர் நாடகம் பார்ப்பது மேல் . சிந்திப்பார்களா???

உண்மைதான் சாத்திரி.. இந்த பேரணி நடந்தது தமிழ்

ஊடகங்களுக்கு மட்டும் தான் தெரியவந்திருக்கிறது.

இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட

ஒரு பேரணிபற்றி எந்த வேற்று ஊடக நிறுவனங்களும்

சிறு குறிப்புக் கூட வெளியிடவில்லை.

நீங்கள் சொல்வது உண்மை தான், சாதரணமான நிகழ்வுகளே உலக செய்தி நிறுவன செய்திகளில் இடம்பெறும் போது இம்மாதிரி பலர் கூடிய நிகழ்வு ஊடகங்களின் கவனத்துக்கு வராதது அல்லது அதை அவர்கள் பால் கொண்டு சேர்க்கமுடியாமல் போனது கவலைக்குரியது,

சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா?? இங்கே தேசியத் தொலைக்காட்சி தேசிய வானொலி என்பன என்ன செய்கின்றன என்று உங்களால் சொல்லமுடியுமா??

இவர்களுக்கு ஊடகம் என்பது என்ன என்று தெரியவில். ஐரோப்பிய ஊடககங்களின் பணியை தமிழ் ஊடககங்கள் செய்ய முடியாது. ஐரோப்பிய ஊடகங்கள் தமது பணியை சரிவர செய்யவில்லை. என்று அவர்களின் நிர்வாகத்துக்கு அறிவிப்பதை விட்டு தமிழ் ஊடக வியலாளர்களை குறை சொல்வதில் என்ன இருக்கிறது? இப்படியான கூக்குரல்களால தான் தமிழ் ஊடககத்துறை இன்னும் வளராமல் இருக்கறது. பல திறமையானவர்கள் தாமும் தமது பாடும் என்றிருக்கின்றனர். வட அமெரிக்காவில் அந்த நாட்டு ஊடகங்கள் எங்கள் நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கியம் கொடுக்கிறது. அதற்க்கு காரணம் தமிழ் ஊடககங்கள் அல்ல மக்கள். உங்களை போன்ற மக்கள் ஊடகங்கள் மீத பழி சொல்லவே இருக்கின்றனர். ஆனால் அந்த நாட்டு ஊடகங்களுடன் நெருங்கி அவர்களுடன் கருத்து பரி மாற்றங்களில் குறிப்பாக நிகழ்ச்சிகள் பற்றிய அபிப்பிராயங்கள்...கருத்தெடுப

சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா??

என்ன வசம்பு இது கூட புரியல்லையா..சாத்திரியின்ர சாத்திரத்தில யாராவது ஒரு அப்பாவியை பற்றி எழுதனும்எ ன்று தோன்றியிருக்குமு; உடன எழுதியிருப்பார்..இதையேல்லாம் பெரிதாய்எடுத்த யார் அது எனறு கேட்க அவர் பிறகு பேரை சொல்ல பிறகு...வலைஞன் அதை வெட்ட ஏன் அது..

நிலவன் சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமன்றி திறைமையான தமிழ் ஊடகவியலாளர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை. உண்மையில் எனக்குத் தெரிந்த பல நல்ல ஊடகவியலாளர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று ஒதுங்கியே இருக்கின்றார்கள். பணத்தைக் கொடுத்து ஊடகவியலாளர் என்று தம்மைத்தாமே பிரகடனப்படுத்துவோர் தான் இங்கே கொக்கரித்துக் கொண்டு தெரிகின்றார்கள். இவர்களுக்கு மிண்டு கொடுக்க ஜால்ராக்கள் வேறை. :roll: :wink:

¿¡Ûõ ¸¡Åø þÕó¾Éý ²Ðõ ¦º¡øÖÅý¸§Ç ±ñÎ

¬½¡ø Netherlands Ä RTL5 TV Ä ÁðÎõ teletext Ä

§À¡ðÎ þÕó¾Ð

அது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு என்றோ இல்லாமல் போனது எனலாம்...நல்லதை செய்தாலும் குற்றம் சொல்லுவார்கள் கெட்டதை சொன்னாலும் குற்றம் சொல்லவார்கள்.. ஒரு ஊடகவியலாளர் என்பவன் தனது சிந்தனையில் தனது சமூகத்துக்காக எழுதவேண்டும் அல்லது செயற்ப்படவேண்டும்..ஆனால் இங்கு பல நல்ல மக்கள் சேவையில் உள்ள ஊடகங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. அது கவலை தரும் விடையம். இங்கு விமர்சனம் என்பது எப்படி எதற்காக எழுதுவதென்பது தெரியவில்லை. ஒருவனின் பிழையிருந்தால் அந்த பிழைழய மட்டுமே எமது சமூகம் பார்க்கிறது..அவனில் இருக்கு..சரியான நோக்கத்தை அவன் தன் சமூகத்துக்கு செய்தவற்றை ஒரு போதும் சீர்து}க்கி பார்ப்பதில்லை..

அது வசம்புவின் இந்த கருத்துக்கு எழுதப்பட்ட கருத்து:

நிலவன் சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமன்றி திறைமையான தமிழ் ஊடகவியலாளர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை.

எங்கடை சனம் TTN அய் காசுகுடுத்து பாக்குமா எண்டபிரச்சனை இருக்கு. ஜரோப்பாவில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக இருக்கிற ஒரே ஒரு தொலைக்காட்சி TTN. தமிழீழ தேசியத்தொலைக்காட்சி (NTT) ஒளிபரப்புகளை ஜரோப்பாவிற்கு வளங்கும் ஒரே நிறுவனமும் TTN தான். ஒரு தேசிய தொலைக்காட்சி நிகள்சிகளை பணங்கட்டாமல் பார்க்க வழிசெய்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

பெரிய செய்திநிறுவனங்களைத்தவிர (BBC, CNN, AFP, Reuters, DW etc..) பல ஜரோப்பியநாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் இலங்கைத்தீவில் இல்லை. பலநிறுவனங்கள் இந்தியாவிலுள்ள வதிவிட செய்தியாளரால் தான் கவனிக்கப்படுகிறது.

பொதுவாக உள்ள குறைபாடு தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளைத்தவிர வேற்று மொழிகளில் தினந்தோடும் செய்திகள் வருவதில்லை. அதைவிடக்கேவலம் வாரம் மாதம் ஒருக்கால் எண்டு கூட ஒரு ஊடகத்திலும் சஞ்சிகை வடிவிலாவது வேற்று மொழிகளில் ஒண்டும் வருவதில்லை.

கடந்த 2...3 மாதங்களில்தான் லங்காசிறி, சைபர்நியூஸ் போன்றவர்கள் Altavista Babblefish தன்னியக்க மொழிபெயர்பின்மூலம் சில வேற்று மொழிகளில் செய்திகள் தருவதாக கூறிக்கொள்கின்றன. இந்த தன்னியக்க மொழிபெயர்பில் பல தவறுகள் இருப்பது மூலச்செய்தி செல்லபடும் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் இரண்டையும் வாசிக்கும் போது தெரியும்.

TTN subtitles இல் NTT செய்திகளை மீள் ஒளிபரப்பும் போது வேற்று மொழிகளில் போடலாம். TTN இயங்கும் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தராதரம் (DVB-S broadcast standard) இதற்கு இடமளிக்கிறது. மேலும் TTN பல்மொழி teletext ஒளிபரப்பு செய்யலாம். இதுக்கும் அவர்கள் தற்போது இயங்கும் தொழில்நுட்பமுறையில் இடமுண்டு.

ஜரோப்பிய மொழிகளை சரளமாக ஒலி ஒளிபரப்பு தரத்திற்கு கதைப்பதில் தான் தயக்கம் எண்டாலும் தட்டச்சு செயவதிலுமா?

பொறுப்புள்ளவர்கள் கவனமெடுத்து செய்வார்களா? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லா மக்களும் பார்க்கக் கூடியவாறு ஒலி ஒளிபரப்ப வேண்டும்.

நிச்சயமாக ஒளிபரப்பலாம் மீரா அதுக்கு முதல் எமது நாட்டில் எமது அரசாங்கம் அமையட்டும்... ஆனால்...கனடாவில தேசியத்தொலைக்காட்சி..(எங்களத

என்னதான்நிருந்தாலும் எங்களில் பலபோர் கிணத்து தவளைகள்தான் இவர்கள்திருந்தும் மட்டும் எமக்கு விடிவு கிடைக்காது.

நிலவன் 21.99 யார் என்ன விக்கினம் கனடாவில?

தொலைக்காட்சி பாவனையாளர்க்கான வருடாந்த அனுமதிப்பத்திரமா?

சாத்திரி சொன்னது உண்மைதான்... அந்த கடும் மழை, காற்று, குளீருக்குள் நின்று எங்களது குரலை வெளிபடுத்தி உலக நாடுகளிக்கு காண்பிக்க முற்படுகையில் எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் அழைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது, சாதாரண கோயில் திருவிழா எண்டாலே 3,க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் வந்து செல்லும், 15000க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியை எந்தவித தொலைக்காட்சியிலும் (சர்வதேச) அதைபற்றி (ஏன் நெதர்லாந்த், பெல்ஜியம் ஊடகங்களில் கூட அதைபற்றி சொல்லவில்லை) ஒன்றும் தெரிவிக்கவில்லை.. :roll: :?

இதைபோன்று மேலும் தவறுகள் நடக்காது தவறுகளை திருத்தவேண்டும் என்பதே எமது அவா.. :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நாட்டில் நமது அரசாங்கம் அமைந்த பின்னர் யாருக்காக ஒளிபரப்ப வேண்டும்.......

இன்றய சூழலில் இலவச ஒளிபரப்பு இன்றியமையாதது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி நடக்குமானால் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டோரை மிக இலகுவாக உள்வாங்க முடியும் என்று நினைக்கின்றேன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே குறுக்காலபோவான் சொன்னது போல கட்டாயம் இலவசமாக ஒளிபரப்ப வேண்டும்......

இலவசமாக ஒளிபரப்பினால் மிக நல்ல பயனை பெறலாம்தான், ஆனால் தொலைக்காட்சியின் செலவினை எப்படி சமாளிப்பது? ஒளிபரப்பு செலவு, பரமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம், மற்றும் இதரசெலவுகள். விளம்பரத்தால் வரும் வருமானம் எந்தளவுக்கு போதுமானது, புலம்பெயர் தமிழர் இச்செலவினை பொறுப்பேற்றால் இதுசாத்தியமானது, ஆனால் இது எவ்வளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமானது?

ஆம் புலம் பெயர் தமிழ் மக்களால் சந்தாவை செலுத்திப்பாக்க முடியாவிட்டால் வேறு யாரால் முடியும். ஆனால் புலம்பெயர் மக்கள் எல்லோரும் அதை உணர வேண்டும். அந்த உணர்வை கொண்டுவரக் கூடியதும் பொருத்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். பொருத்தமான நிகழ்ச்சிகள் என்று கூறவருவது இன்னும் அதிகமாக தொடர்நாடகக் குப்பைகள் திரைபடங்கள் அல்ல.

தொலைக்காட்சியை கொண்டு நடத்துவதற்கான செலவுகளில் கணிசமான அளவு விளம்பரத்தினால் தான் பொறவேண்டும். இங்கும் ஆரம்பத்தில் உணர்வுள்ள வியாபார நிறுவனங்களின் ஓத்துளைப்பு அவசியம். பார்வையாளர்களின் தொகையை விருத்தி செய்தால் விளம்பரதாரருக்க தட்டுப்பாடு இருக்காது.

எல்லாம் தொலைக்காட்சி நிலையத்தை கொண்டு நடத்தும் முகாமைத்துவத்தில் உள்ளது. அவர்களின் தனித்துவமான நடைமுறைகள், அணுகுமுறைகள், நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் மூலோபயங்கள் பேன்றவற்றில் தங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.