Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்படம் 05.02.2009

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா ........ தமிழருடைய கழுத்தை இறுக்கும் மகிந்தவுடைய சால்வை தலைப்பை பின்னுக்கு நின்று பிடிக்கிகிறதை விட ,

தன்ரை , சீலைத்தலைப்பால மகிந்தவினுடைய கழுத்தை இறுக்கி இருக்கலாம் .

பல தமிழ் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துப்படம் நல்லாயிருக்கு ஆனால் தமிழீழத்தை அழிக்க யாராலும் முடியாது அழிக்க நினைப்பவர்களுக்கும் முனைபவர்களுக்கும் தகுந்த நேரத்தில் தக்க பரிசுகள் கொடுக்கப்பட்டது வரலாறு அது தொடரனும்.மற்றது சோனியா நல்ல அழகாயிருக்கா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய காலத்திற்கேற்ற நல்லதொரு கருத்துப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்

EttuIndia2.JPG

இன்றைய அரசியல் படைவழி உதவிகளை நாம் அவதானிப்பின், " இந்தியா " என்ற சுட்டுகையானது, தொடர்பாக நாம் சற்று நிதானமாக நோக்க வேண்டுமென்பது அவசியமானது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிர்ப்பதாகும். ஆனால் இன்று இந்தியாவை ஆளும் காங்கிரஸின் ஆட்சியிலேயே ஈழத்தமிழினம் மீதான படுகொலைகள் நடைபெறுகிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை

சிறப்பு...சிறப்பு :(:rolleyes:

மிகச்சிறந்த கருத்துப்படம்

ஆழமானனது :)

நன்றி :o

Edited by Brammaasmi

EttuIndia2.JPG

பெயர் பலகையை நாமே சரிக்கலாமா???

இந்த கருத்துப்படத்தில் இருப்பது போல் தமிழீழம் ஒன்றும் சரிந்து விடவில்லை!

தற்காலிகமாக கொஞ்சம் சுருங்கிவிட்டது!

மீண்டும் நிச்சயம் எல்லைகள் விரியும்!!!

Edited by vettri-vel

சின்னன் சின்னனாக தமிழக தலைவர்கள் சிலர் இழுக்கும் சோனியாவுக்கு உதவ அவரின் சீலை தலைப்பை இழுப்பது போல இருந்து இருந்தால் கருத்து இன்னும் பின்னி இருக்கும்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் எழுதினதுக்கு வெட்டு விழுந்திட்டுது சரி விக்ரமாதித்தன் மாதிரி விடாமல் முயலுவம்

இதப்பார்த்தா இழுக்கிற கயிறை அறுத்துவிட்டால் எப்படியிருக்கும் இருவரின் நிலையும்

  • கருத்துக்கள உறவுகள்

இதப்பார்த்தா இழுக்கிற கயிறை அறுத்துவிட்டால் எப்படியிருக்கும் இருவரின் நிலையும்

வில்லன் , அது கயிறு இல்லைங்கோ ....... சால்வை , மகிந்தவுன்ரை சிவப்பு சால்வை . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லன் , அது கயிறு இல்லைங்கோ ....... சால்வை , மகிந்தவுன்ரை சிவப்பு சால்வை . :)

அட ஆமா

தமிழனே எங்கட பலகையை சரிக்கேல்ல சரித்து வீழ்த்த எத்தனிக்கும் வல்லரசுக்கும், இனவாத அரசுக்கும் மீண்டும் தெரியும் தமிழண்ட கழுத்தில இருக்குற கயிறு கழண்டா என்ன செய்வான் எண்டு???????

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் ஒரு திருத்தம்

முன்னுக்கு இழுப்பது சோனியா

பின்னால் சும்மா பேருக்குத்தான் மகிந்த...........???

இதப்பார்த்தா இழுக்கிற கயிறை அறுத்துவிட்டால் எப்படியிருக்கும் இருவரின் நிலையும்

கயிறு அறுக்கப்படவேண்டிய இடம் அதை இழுக்கும் இருவருக்கும் இடையே உள்ள பகுதியில். அதை வன்னியிலிருந்து செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கயிறு அறுக்கப்படவேண்டிய இடம் அதை இழுக்கும் இருவருக்கும் இடையே உள்ள பகுதியில். அதை வன்னியிலிருந்து செய்ய முடியாது.

உதுக்கத்தானா இனையவன் கோடாரியால வெட்டினியல் முதலில . சரி ஏன் வன்னியில இருந்து செய்யமுடியாது அது சரி நாங்கள் தான் எல்லோரும் சேர்ந்து அறுக்கவேண்டும் அப்படித்தான அறுத்துடுவம் கொஞ்சம் அறுபடுது ஆனால் அது பயங்கர மொத்தமா எல்ல இருக்குது முயலுவம் முடியும்

Edited by வில்லன்

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு அறுக்கப்படவேண்டிய இடம் அதை இழுக்கும் இருவருக்கும் இடையே உள்ள பகுதியில். அதை வன்னியிலிருந்து செய்ய முடியாது.

அது சரி

அதுக்கு பன்னால இருக்கறவையை வரைய மறந்திட்டியள்

நடுவால அறுத்தா எல்லோரும் தானே போவினம்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.