Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களில் யாருக்காவது அந்த தேசிய இனத்தின் பெயர் தெரியுமா?

Featured Replies

--------------------------------------------------இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது ----------------------

ஒரு தரும் விடை தெரிஞ்சு சொல்லுற மாதிரி இல்லை அதனால் இந்த பதிவை தூக்கி விட்டேன் :blink:

Edited by sinnakuddy

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மொரிசியஸ் நாட்டின் தமிழனா? சின்னகுட்டி நீங்களாவது சொல்லுங்கோவன்

  • தொடங்கியவர்

மொரிசியஸ் நாட்டின் தமிழனா? சின்னகுட்டி நீங்களாவது சொல்லுங்கோவன்

வணக்கம் புத்தன் ..நலமா... ..மொரி்சீ்யஸ் நாட்டு தமிழன் இல்லை ....அவர்களில் பலர் தமிழ் மொழியை பேச முடியாவிட்டாலும் தமிழ் நாட்டு தமிழரை வி்ட மொழி ,பண்பாடு ,கலாச்சராத்தை பேணி காப்பதில் இன்றும் ஆவல் கொண்டு ள்ளார்கள்

நான் குறிப்பி்ட்ட தேசிய இனம் அவர்கள் இல்லை ..எனக்கு ஞாபகம் இருந்திருந்தால் சொல்லி இருப்பேனே :D

எப்படி இருப்பினும் இந்த நீக்கப்பட்ட பதிவு சம்பந்தமாக கருத்து பகிர்ந்த புத்தனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

--------------------------------------------------இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது ----------------------

ஒரு தரும் விடை தெரிஞ்சு சொல்லுற மாதிரி இல்லை அதனால் இந்த பதிவை தூக்கி விட்டேன் :D

சின்னக்குட்டி சார் எப்படி நலமா?

என்னாச்சு ஏன் எழுதியதை தூக்கிட்டிங்கள்.

விடை தெரிஞ்சு சொல்லுற அளவுக்கு இங்கே ஒருத்தரும் இல்லையா? அல்லது...........................

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி சார் எப்படி நலமா?

என்னாச்சு ஏன் எழுதியதை தூக்கிட்டிங்கள்.

விடை தெரிஞ்சு சொல்லுற அளவுக்கு இங்கே ஒருத்தரும் இல்லையா? அல்லது...........................

வணக்கம் கறுப்பி ... எப்படி இருக்கீங்க...கொஞ்ச காலம் யாழ் இணையத்திலேயே காணலையே...நைல் நதி கரையோரம் உலாவ சென்றுட்டியளோ :D

அல்லது என்று ...ஏன்...பி.டி சாமியின்ரை மர்ம நாவலில் வர்றது மாதிரி முடிச்சிருக்கிறியள் :D

இன்னொரு விசயம் இல்லாத பதிவை பற்றி பேசி கொண்டு இருக்கிறம் ...மட்டுறுத்தினர் என்ன கோலம் கொள்ள போயினோமோ தெரியாது :(

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டன் :(

கேள்வி என்னவென்று தொரிந்தால் பதிலை யோசிக்கலாம் :(

  • தொடங்கியவர்

கேள்வி என்னவென்று தொரிந்தால் பதிலை யோசிக்கலாம் :(

குட்டி ..இப்ப நாள் பட்டதாலை கேள்வியே மறந்து போச்சு :unsure:

ஆனால் நம்மட சாத்திரியாருக்கு பதில்...தெரியும் சொல்லமாட்டன் என்று பீடிகை போடுகிறார் ..விடாதையுங்கோ ..ஒரு மாதிரி ..கேட்டு பிடியுங்கோ :(

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டன் :(

சாத்திரியார் பெரிய அறிவாளியாக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்

விடை தெரிஞ்சு சொல்லுற அளவுக்கு இங்கே ஒருத்தரும் இல்லையா? அல்லது...........................

இங்கே சொல்லக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். பரிசுத்தொகை யை அறிவித்தால் சொல்ல முன்வரலாம்!!!

சாத்திரியாரும் மறைமுகமாக அதைத்தான் குறிப்பிடுகின்றார்!!!

சாத்திரியார் பெரிய அறிவாளியாக்கும் :(

கறுப்பிக்குத் தெரியாதோ? சும்மா பகிடி விடாதேங்கோ? :huh:

குட்டி ..இப்ப நாள் பட்டதாலை கேள்வியே மறந்து போச்சு :unsure:

ஆனால் நம்மட சாத்திரியாருக்கு பதில்...தெரியும் சொல்லமாட்டன் என்று பீடிகை போடுகிறார் ..விடாதையுங்கோ ..ஒரு மாதிரி ..கேட்டு பிடியுங்கோ :(

மறந்து போச்சா? இல்லை மரத்துப் போச்சா சின்னக்குட்டியாரே?

டேக் இட் ஈசி

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்குத் தெரியாதோ? சும்மா பகிடி விடாதேங்கோ?

ஆஹா எனக்கு தெரியாமலா. அனைத்தும் நாம் அறிவோம் யாரென்று

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டித்தாத்தா நானும் அந்த இனத்தின்ரை பெயரைப் போடுவியளெண்டு பாத்துச் சலிச்சுப்போச்சு.இனியாவது சொல்லுங்கோ.

எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டன் :blink:

சரி காணும் சொல்லீட்டுப் போங்கோ. இல்லாட்டி அவலம் தான் உங்களுக்கு :wub:

  • தொடங்கியவர்

சின்னக்குட்டித்தாத்தா நானும் அந்த இனத்தின்ரை பெயரைப் போடுவியளெண்டு பாத்துச் சலிச்சுப்போச்சு.இனியாவது சொல்லுங்கோ.

சரி காணும் சொல்லீட்டுப் போங்கோ. இல்லாட்டி அவலம் தான் உங்களுக்கு :blink:

வணக்கம் சாந்தி ... அந்த பதி்வு இப்ப நீக்கப்பட்டுள்ளது,....அதை வாசித்து இருந்தால் எனக்கும் தெரி்யாது என்பதை உணர்ந்து இருப்பீங்கள்....

ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் ஆபிரிக்கா நாட்டிலுள்ள ஒரு சிறுபான்மை தேசிய இனம் ஒருவர் மிஞ்சாத மாதிரி ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டதாக கேள்வி பட்டிருக்கிறன் ....அந்த தேசிய இனத்தின் பெயர் ஞாபகம் இல்லை ..அதனால் தான் யாருக்கும் தெரியுமா என்று கேட்டேன்....

சாத்திரியார் தனக்கு தெரியும் என்று சொல்லி போட்டு இப்ப முக்காடு போட்டு ஒளித்து திரியுறார்.. விடாதையுங்கோ ..இருட்டடி போட்டாவது பதிலை கேளுங்கோ :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் எனக்குத் தனிமடலில இப்ப தான் அறிவிச்சிருந்தார்: அந்த இனத்தின் பெயர் "குண்டக்கமுண்டாஸ்".

(ஐயையோ , யாரும் பிரச்சாரத்துக்குப் பாவிச்சுப் போடாதேங்கோப்பா, ஒருத்தருக்கும் தெரியாது தானே எண்டு நான் தான் சும்மா ஒண்ட எடுத்து விட்டனான்!) :blink:

சின்னக்குட்டித்தாத்தா!!!

அஜித்தின்ட சிட்டிசன் படம் போல ஏதும் படம் பாத்திருப்பியல் :blink:

இங்கனேக்க பாருங்கோ இருக்கோவெண்டு

http://wapedia.mobi/en/Herero_Wars

http://wapedia.mobi/en/Genocides_in_history

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் ஆபிரிக்கா நாட்டிலுள்ள ஒரு சிறுபான்மை தேசிய இனம் ஒருவர் மிஞ்சாத மாதிரி ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டதாக கேள்வி பட்டிருக்கிறன் ....அந்த தேசிய இனத்தின் பெயர் ஞாபகம் இல்லை ..அதனால் தான் யாருக்கும் தெரியுமா என்று கேட்டேன்....

நைஜீரியாவில் என்று தெரியும். ஆனால் இனத்தின் பெயர் ஞாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------------------------------இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது ----------------------

ஒரு தரும் விடை தெரிஞ்சு சொல்லுற மாதிரி இல்லை அதனால் இந்த பதிவை தூக்கி விட்டேன் :icon_idea:

தங்கள் அபிப்பிராயமறிய எனதான வலைப்பதிவை தங்கள் பார்வைக்கு.www.thumpaiyooran.blogspot.com

நன்றி.

தங்கள் அபிப்பிராயமறிய எனதான வலைப்பதிவை தங்கள் பார்வைக்கு.www.thumpaiyooran.blogspot.com

நன்றி.

Edited by s.kumaar

  • கருத்துக்கள உறவுகள்

www.thumpaiyooran.blogspot.com

உங்கள் வலைப்பதிவு அழகு.

கவிதையும் அழகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வலைப்பதிவு அழகு.

கவிதையும் அழகு.

நயமாகும் நன்றி!தங்களை கறுப்பியென்றழைத்து கறுப்பின் க(த)ரம் உயர்த்தும் களத்திற்கு.

  • 2 weeks later...

Rioting broke out in 1966, and military leaders, primarily of Ibo ethnicity, seized control. In July, a second military coup put Col. Yakubu Gowon in power, a choice unacceptable to the Ibos. Also in that year, the Muslim Hausas in the north massacred the predominantly Christian Ibos in the east, many of whom had been driven from the north. Thousands of Ibos took refuge in the eastern region, which declared its independence as the Republic of Biafra on May 30, 1967. Civil war broke out. In Jan. 1970, after 31 months of civil war, Biafra surrendered to the federal government.

இந்த இனமோ

  • கருத்துக்கள உறவுகள்

இபு இனம் தான் ஜில். ஆனால் முற்று முழுதாக (100%) அழிக்கப்படவில்லை. மிக மிக சிறிய அளவில் இன்றும் உள்ளார்களாம்.

நன்றிகள் நூனாவிலான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.