Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்டது

Featured Replies

சிறீலங்கா விமானப்படையின் விமானம் ஒன்று விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது!

  • Replies 58
  • Views 9.3k
  • Created
  • Last Reply

SLAF bomber shot down in Vanni

[TamilNet, Friday, 27 February 2009, 10:41 GMT]

A Sri Lanka Air Force (SLAF) bomber was shot down in Mullaiththeevu Friday at 11:25 a.m., sources in Ira'naippaalai told TamilNet. The SLAF bomber was attacked while it was targeting a locality for bombardment. Several civilians have witnessed that the bomber exploded in the air and went down in Mullaiththeevu. The LTTE is yet to release details of the attack.

Defence analysts have previously speculated that either the LTTE does not have Surface to Air Missiles (SAMs), or the types the LTTE possesses are outdated and cannot be used against supersonic fighters of the calibre of Kfirs.

தமிழ்நெற்

சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளது.

சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளது.

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல்போயுள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில்....

பதிவு.கொம்

  • தொடங்கியவர்

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது!

இதை ஒரு தமிழ் வானொலிச்செய்தியிலும் கேட்டேன்... முழு விபரமும் தெரியவில்லை

விடுதலை புலிகளால் செய்தி இன்னும் உறுதிபடுத்தவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

உந்த இளவை முன்னமே விழுத்தி இருந்தால் கொஞ்ச மக்கள்ட இழப்பை தவிர்த்திருக்கலாமே???

அது சரி விமானத்தை ஓட்டி சென்ற தெய்வம் பாக்கியா இல்லை ****??? :blink::D

வானூர்தி வானில் வெடித்துச் சிதறி வீழ்ந்ததைப் மக்கள் பலர் பார்த்ததாக தமிழ்நெட் தெரிவித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி வான்பரப்பில் பொது மக்கள் மீ தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று முற்பகலில் , வான் தாக்குதல் நடாத்த வந்த விமானத்தின் மீது தரையிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணையால் நடத்தப்பட்ட தாக்குதலில் விமானம் விழுத்தப்பட்டுள்ளதாகச் முந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் எரிந்தவாறு விழுந்ததைப் பொது மக்கள் கண்டதாகவும் அறியப்படுகிறது. இது குறித்த விபரங்கள் ஏதும் இன்னமும் விடுதலைப்புலிகளாலோ, சிறிலங்கா அரச தரப்பாலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள்

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268

உந்த இளவை முன்னமே விழுத்தி இருந்தால் கொஞ்ச மக்கள்ட இழப்பை தவிர்த்திருக்கலாமே???

போன கிழமைதானே நீங்கள் காசு குடுத்தனீங்கள் வாங்கி கொண்டு போய் அடிக்க சொல்லி... அதுவும் சனம் சாகாமல் காப்பாத்த சொல்லி...

எம்மக்களை அழிக்கும் ஒவ்வொரு அரக்கனும் விழ வேண்டும்...வெடித்து

  • கருத்துக்கள உறவுகள்

வாண் பாதுகாப்பு புலிகளுக்கு வாழ்த்துக்கள்.

உந்த இளவை முன்னமே விழுத்தி இருந்தால் கொஞ்ச மக்கள்ட இழப்பை தவிர்த்திருக்கலாமே???

அது சரி விமானத்தை ஓட்டி சென்ற தெய்வம் பாக்கியா இல்லை வடக்கத்தையானா??? :blink::D

க கோ போ அதுகள் எரிச்சு சாம்பலாகி இருக்கும்.

மன்னிக்கவும். இது கருஞ்சிங்க தாக்குதல் என்று ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக விமான தாக்குதல் நடாத்தி வந்த போதும் புலிகளின் இலக்குகளை விடுத்து மக்களையே சிறீ லங்காவின் விமானப்படை தாக்கி வந்தது. ஆனால் வெளி நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் தாம் புலிகளை மட்டுமே தாக்குகிறோம் என்பதை காட்ட புலிகளின் இலக்கு நோக்கி விமானத்தை தாமே சுட்டு விழுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் தெரிவித்தள்ளது. இது ஒரு புதுவகையான கருஞ்சிங்க தாக்குதல் என அவர் விளக்கமும் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்

இது கருஞ்சிங்க தாக்குதல் என்று ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

:blink:

மன்னிக்கவும். இது கருஞ்சிங்க தாக்குதல் என்று ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக விமான தாக்குதல் நடாத்தி வந்த போதும் புலிகளின் இலக்குகளை விடுத்து மக்களையே சிறீ லங்காவின் விமானப்படை தாக்கி வந்தது. ஆனால் வெளி நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் தாம் புலிகளை மட்டுமே தாக்குகிறோம் என்பதை காட்ட புலிகளின் இலக்கு நோக்கி விமானத்தை தாமே சுட்டு விழுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் தெரிவித்தள்ளது. இது ஒரு புதுவகையான கருஞ்சிங்க தாக்குதல் என அவர் விளக்கமும் கூறியுள்ளார்.

அப்ப புலிகள் விழுத்தவில்லையா? :blink::D

இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடவில்லை.

முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d436QV3b02ZLu3e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுக்கத்தான் வேனும்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கருஞ்சிங்கத்தாக்குதலா? அடேப்பா எப்படியெல்லாம் சொல்லுறாங்க, இதுவும் இந்தியாவின் ஆலோசனையோ?

7-8 இடத்தில செய்தியளை சுட்டு ஒண்டாக்கியிருக்கினம் போல. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திகிடைத்த செய்தியின் பிரகாரம் இது ஒரு கோழைதனமான தாக்குதல் எனவும் ஏலும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்னரே இவ்விதமான தாக்குதலை செய்வோம் என கூறி விட்டு செய்திருந்தால் அதை வரவேற்கலாம் என சிறிலங்கா சனாதிபதி உலக நாடுகளிடம் பிச்சை வாங்கும் மாநாட்டி தெரிவித்துள்ளார். :D

முதலாம் பதிப்பு

இரண்டாம் பதிப்ப் விரைவில். :blink:

Flight villumpothu pilot sonnaram......MAHE AMME>>>><KOTTIYA SHOOT KARANUVA".....MAHE AMME BUDDA"

TamilNet, Friday, 27 February 2009, 10:41 GMT]

A Sri Lanka Air Force (SLAF) bomber was shot down in Mullaiththeevu on Friday at 11:25 a.m., civilians sources in Ira'naippaalai told TamilNet. Several civilians saw the jet explode in mid-air as it was beginning an attack run towards an unidentified locality. A huge plume of smoke followed after the flaming debris fell to earth, they said. The LTTE is yet to comment on the attack. Meanwhile, Sri Lanka Air Force (SLAF) spokesman Wing commander Janaka Nanayakara has denied the report that one of their aircraft was shot down in Vanni.

Flight villumpothu pilot sonnaram......MAHE AMME>>>><KOTTIYA SHOOT KARANUVA".....MAHE AMME BUDDA"

பைலட் அலறிய மொழிகள் இவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

சிங்கம்

ரஸ்ஸிய மொழி

ஹிந்தி

உருது

சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளது.

சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளது.

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல்போயுள்ளதாக தெரியவருகிறது.மேலதிக விபரங்கள் விரைவில்....

பதிவு.கொம்

புதிவுக்காரர் எங்கையோ போய்ட்டினம்.

சிறிலங்கா வான்படையின் வானூர்தி கட்டுப்பாட்டு நிலையத்திற்குள்ளேயே ஆட்களை வைச்சிருக்கினம் எண்டா பாருங்கோவன்.

நாங்கள் மக்கள் மீது நேரடியாக தாக்குதல் செய்ய சென்றபோது புலிகள் கோழைத்தனமாக மறைந்திருந்து விமானத்தின்மீது தாக்குதல் செய்துள்ளனர். இந்த பயங்கரவாத செயலை உலகநாடுகள் கண்டிக்க முன்வரவேண்டும். இது புலிகளின் உச்சநிலை பயங்கரவாதம். என்று நாளை ரம்புக்கவெல அறிக்கை விடுவார்.

இராணுவத்தின் கருத்திபடி...

மீதமிருக்கும் நிலப்பரப்பு 58 square km= சராசரியாக 7 .615km * 7.615 km

மிகையொலி விமானத்தின் வேகம் 3000 km/h

இதனைக்கடப்பதற்கு எடுக்கும் சராசரி நேரம் 0.002538hours =9.138 செக்கன்!!!!!!

உலகசாதனைப்பட்டியலில் இடம்பெறவேண்டிய விடயம் (இராணுவத்தின் கருத்திபடி...)

Edited by nishanthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.