Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிமுகம் - சீமான்

Featured Replies

Hi my friends,

Nice to see u all here. I will be active in yarl with my critical comments.

Cheers

Seeman

Edited by yarlpriya

உதுதான் நல்லது....... சியர்ஸ் போடும் போட்டுக்கொண்டே இரும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சீமான் ..............வருக We the yarl members prefer to write in tamil. Any how welcom ....buddy. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்னி புயலாக எழுதுங்கள் சீமான் !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hi my friends,

Nice to see u all here. I will be active in yarl with my critical comments.

Cheers

Seeman

வணக்கம்.. வாங்கோ சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக சீமான்..!

அதுசரி.. இதென்ன ஆங்கில அரிச்சுவடியா? தமிழ் அரிச்சுவடி ஐயா..! இந்தப் பாட்டைக் கேட்டாவது தமிழ் பழகுங்கோ..! :mellow:

Edited by Danguvaar

வணக்கம் சீமான்,

தமிழக சீமான் போன்று யாழ்க்கள சீமானும் கருத்துக்களால் அனல் பரப்ப ( தமிழில்) வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக சீமான்..!

அதுசரி.. இதென்ன அங்கில அரிச்சுவடியா? தமிழ் அரிச்சுவடி ஐயா..! இந்தப் பாட்டைக் கேட்டாவது தமிழ் பழகுங்கோ..! :mellow:

சீமான் வாங்கோ ....., இங்கை பாருங்கோ . :lol:

தாங்ஸ் மச்சி டங்குவார் , நல்ல சாங் போட்டீங்க ... :wub:

நல்ல ஒரு செய்தியை பவ்வியமாக இணைத்த டங்குவாருக்கு மிக்க நன்றி .

எனக்கு இந்தப் பாடலை கேட்டால் மெய்மறந்து விடுவேன் . :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலை செவ்வந்தியும் பல மாதங்களிற்கு முன் விரும்பி கேட்டதாக எனக்கு ஒரு ஞாபகம் .

இதனைக் கேட்டால் சந்தோசப்படுவார் .

hai well come !

Nice to corespondent with you!

it is a tamil forum. could you write in tamil? Any how try to write in tamil!!

thanks!!!!!!

வாங்கோ சீமான் ...அக்னி குஞ்சு..

சீமான்..பட்டு பிட்டுன்னு ஒரு 10 பதிவு இட்டால்..நீங்கள் திண்ணைக்கு வரலாம்.

விரைவில் பதிவுகளையிடவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi Seeman :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

hi Seeman :unsure:

கிக்கி புக் ச்ர்சா யா ......

கீக்கீ .... கீஇக்கி . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :unsure:

தமிழ் சிறி Posted Today, 06:44 AM

கிக்கி புக் ச்ர்சா யா ......

கீக்கீ .... கீஇக்கி .

அது சரி தமிழ் சிறி யாரை திட்டுறீங்கள் கு.சாவையா :lol::lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவை நான் திட்டுவேனா ....... முனிவர் ஜீ ,

அருமையான நல்ல மனுசன் .

  • தொடங்கியவர்

நிலவன் தாத்தா

நன்றி. தாங்கள் பிளவில கல்லு அடிக்கும் போதும் சீயர்ஸ் போடுவீங்களா?

உங்கள் பேராண்டி

அக்கினி புயல்

சீமான்

உதுதான் நல்லது....... சியர்ஸ் போடும் போட்டுக்கொண்டே இரும்

நிலவன் தாத்தா

நன்றி. தாங்கள் பிளாவில கள்ளு அடிக்கும் போதும் சீயர்ஸ் போடுவீங்களா?

உங்கள் பேராண்டி

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

hi Seeman :(

வணக்கம் குசா தாத்தா

நன்றி

எனது வியாபாரம் சினிமா எடுப்பது.

ஈழத்தமிழரின் போராட்டத்தை வியாபாரமாக்கும் அந்த கேடு கேட்ட

அரசியல்வாதிகளின் ஈனப் பிறவி என்றா நினைத்தீர்கள் இந்த சீமானை.

இவன் புரட்சி தந்தை பெரியாரின் செல்ல பிள்ளை

அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பி

பொதுவுடமை தத்துவம் சொன்ன மார்க்சின் தத்து பிள்ளை.

அரசியல் பேய்களை நம்பி

புழுவாக நெளிந்து கொண்டிருந்த தமிழகத்து தமிழனை எல்லாம்

அண்ணனின் வழிகாட்டலில் புலியாக நிமிர வைத்த

அக்கினி புயல் இந்த சீமான்

  • தொடங்கியவர்

வணக்கம் சீமான் ..............வருக We the yarl members prefer to write in tamil. Any how welcom ....buddy. :(

வணக்கம் நன்றி நிலாமதி அக்கா

உங்களின் வழிகாட்டலில் தமிழ் அரிச்சுவடியில் தமிழ் எழுத பழகிய இந்த

அக்கினி குஞ்சு இன்று அக்கினி புயலாக மாறியதையிட்டு வியப்படைகிறீர்களா?

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் அன்பு தம்பி

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

வாங்கோ சீமான் ...அக்னி குஞ்சு..

சீமான்..பட்டு பிட்டுன்னு ஒரு 10 பதிவு இட்டால்..நீங்கள் திண்ணைக்கு வரலாம்.

விரைவில் பதிவுகளையிடவும்

அஹா அன்பின் குட்டி தம்பி

நன்றி வணக்கம்

எப்படி சுகம்? விரைவில் உங்களை எல்லாம் திண்ணையில் சந்திக்கிறேன்.

அக்கினி குஞ்சு அக்கினி புயலாய் மாறி

களமாடும் காலமிது

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் அன்பு அண்ணா

அக்கினி புயல்

சீமான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் சீமான் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை முயன்றால் எதுவும் முடியும்

  • தொடங்கியவர்

அக்னி புயலாக எழுதுங்கள் சீமான் !!

அன்பிற்கினிய நண்பரே

நன்றி

எமது மக்களின் விடிவிற்காய் தாங்கள் ஆற்றும் அரும்பணிகளுக்கு

நன்றிகள் சொல்ல வார்த்தைகள் போதவில்லை

தங்கள் பணிகள் சிறக்க நல்வாழ்த்துக்கள்

அக்கினி குஞ்சாய் தவழ்ந்த சீமான் இன்று

அண்ணனி வழிகாட்டலில்

அக்கினி புயலாய் களமாடும் காலமிது

புரட்சி வெல்லும் அதை நாளை மலரும் தமிழ் ஈழம் சொல்லும்

நட்புடன்

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

வாருங்கள் சீமான் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை முயன்றால் எதுவும் முடியும்

நன்றி புரட்சி தோழரே

" பொறுப்பு முழவதையும் உன் தோள் மேலே சுமந்து கொள்

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்

உனக்கு தேவையான அணைத்து வலிமையும் உனக்குள்ளேயே

குடிகொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்"

- சுவாமி விவேகானந்தர்-

தங்களை மாபெரும் புரட்சியாளனாக மாற்றிய அந்த மோட்டார் சயிக்கில் பயணம்

என்கிற தங்களின் தென்னமேரிகா நோக்கிய உங்கள் நண்பனுடனான அந்த முப்பது நாட்கள் மோட்டார் வண்டி பயணம் ஒரு மருத்துவரான தங்களை ஒரு தலை சிறந்த புரட்சியாளனாக மாற்றியது என்பதை படித்து வியந்தேன் மகிழ்ந்தேன்

அந்த புத்தகம் படித்தீர்களா? அந்த திரைப்படம் பார்த்தீர்களா?

ஐரிஷ் போராளி தான்பிரீன் அவர்களின் "தொடரும் பயணம்" என்ற நூலை படித்ததுண்டா? வாசித்து பாருங்கள். அருமையான ஒரு போராளியின் அனுபவங்களின் சிந்தனைகளின் தொகுப்பு.

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் தோழர்

அக்கினி புயல்

சீமான்

வணக்கம்.. வாங்கோ சீமான்

வணக்கம் மயூரி

தங்களின் வரவேற்புக்கு நன்றி

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் தோழர்

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

வணக்கம் சீமான்,

தமிழக சீமான் போன்று யாழ்க்கள சீமானும் கருத்துக்களால் அனல் பரப்ப ( தமிழில்) வாழ்த்துக்கள்.

வணக்கம் நன்றி செந்தமிழா

ஆஹா என்ன அருமையான பெயர்

செந்தமிழ் நாடெனும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

எந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

" பலமே வாழ்வு பலவீனமே மரணம்"

தமிழீழ தேசிய ஆன்மாவின் உயிர் நாதமாய்

வீசும் காற்றின் மூசும் தீயாக

அக்கினி புயலாய் மூண்டு எழுவோம்

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் தோழர்

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

உதுதான் நல்லது....... சியர்ஸ் போடும் போட்டுக்கொண்டே இரும்

சுதந்திர காற்றை சுவாசித்த பின்னரும் தங்கள் நற்பணியை நிறுத்தி விடாதீர்கள்

நிலவன் தாத்தா.

சுதந்திர காற்றை சுவாசிக்கும் வரை தங்களின் சுவாசம் தொடர வாழ்த்துக்கள்

கந்தக காற்றை சுவாசித்த

அக்கினி புயல்

சீமான்

  • தொடங்கியவர்

hai well come !

Nice to corespondent with you!

it is a tamil forum. could you write in tamil? Any how try to write in tamil!!

thanks!!!!!!

நன்றி மேகன்

தமிழ் மொழி மேல் தீராக் காதல் கொண்டவன் இந்த சீமான்.

அக்கினி குஞ்சாய் தவழ்ந்த சீமான்

அண்ணனி வழிகாட்டலில்

அக்கினி புயலாய் மாறி

களமாடும் காலமிது

சாலையில் நடக்கும் விசேட பூசை வழிபாடுகள் தமிழர்களுக்கெல்லாம் ஒரு

நற்செய்தியின் ஆரம்பமாக அமைய வாழ்த்தி விடை பெறும்

உங்கள் தோழர்

அக்கினி புயல்

சீமான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.