Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரச்சினையும், அப்பாவை (ராஜீவ்காந்தி) கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’: ராகுல்காந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை.

இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது,

‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார்.

"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத் தந்தையையும் கொன்றது என்பதால் அதன் மீது துளியும் பற்றின்றி இருக்கிறேன்" என்றார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து கேட்டதற்கு "இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிடாது. அவர்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்றார் அவர்.

தமிழ்வின்

எங்க அப்பாவையும் உன் அப்பனின் இராணுவம்தாண்டா கொன்றது,

என்று பல ஈழத்தமிழர்கள் சொல்கிறார்கள்.

உனக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியாடா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நாயே

Edited by அகதி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அப்பாக்களை கொன்ற உன் அப்பனை கொன்றவர்மேல் எமக்கு ஏனோ இனம்புரியாத காதல் வந்துள்ளது. உன் அப்பன் அப்னாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்குமே? கொலைஞனாக கொலை வெறி கொண்டு பஞ்சாப்போனான் உனது அப்னின் பிணபசி வெறும் 1500 சீக்கிய பிணங்களுடன் அடங்கவில்லை. அதுதான் ஈழம் வந்தான். 6500 மேற்பட்ட பிணங்களை (எமது அப்பாக்கள் எம்மை காக்க தாம் பிணமாகி கிடந்தார்) படைத்தோம். உன் கொப்பன் ஆறியதாக இ;ல்லை மீண்டும் பிணம் தின்னும் நோக்கோடு தேர்தலில் நின்றான். எமது அப்பாக்களை பறிகொடுத்த நாம் அண்ணாக்களையும் அக்காக்களையும் பறிகொடுக்கும் நிலையில் இல்லை. அதன் முடிவுதான் எமக்கு பெரும் விடிவாச்சு. இருந்தாலும் என்ன உன் கொம்மா விட்டாளா? பிணந்தின்னி பரம்பரையாச்சே உன் காந்தி பரம்பரை.

எங்கள் அப்பாக்கள், அண்ணாக்கள், தம்பிகளைக் கொன்றதோடில்லாமல் எங்கள் சகோதரிகளையும் நாசப்படுத்திய கேவலமான ஜந்துக்களுக்கு அவன் தந்தை தலைமை தாங்கியது ராகுலுக்குத்தெரியாமல் இல்லை. அவனும் அதே ரத்தத்தில் வந்தது தானே. எல்லாம் பதவி வெறி.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுப்பெய்த மழைக்கு முளைத்த காலான் பேசுது அவ்வளவுதான்.

ஓம் நீ சொல்வது சரி. இப்போது கொல்லப்படுகின்ற ஈழத்து அப்பாக்களுக்காக அவர்கள் குழந்தைகள் ஏதாவது செய்ய நினைக்கும். அதற்கு நீயும் உன்னுடைய தாயும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உன் பாட்டியைக் கொலை செய்த இனத்துக்காரன்தானே உங்களுக்;கு இப்ப பிரதமர்.தனக்கு பிடிக்காத மாமியாரை கொலை செய்த நன்றிக் கடனுக்கா பிரதமர் ஆக்கினார் உங்க அம்மா?உங்க அப்பாவின் கொலையிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கு.எதுக்கும் உங்க அம்மாவைக் கேட்டுப்பார்.எங்களாலும் உங்களை மன்னிக்க முடியாது நீங்கள் இப்ப செய்து கொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் ****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தி.

மானங்கெட்ட அரைகுறையே பாரடா இந்த கோரத்தை? உனக்கும் உங்கடைவம்சத்துக்கும் காலம் பதில்சொல்லுமடா

vanni_20090324009.jpg

உன் அப்பன் செய்த கோரக் கொலைத் தாண்டவத்திற்காக உன் அப்பன் தண்டிக்கப்பட்டான்.அதை விடவும் பயங்கரமாக கோர தாண்டவம் ஆடுகிறாள் உன் தா(பே)ய் இன்று.கொடியவனே இன்றே குறிப்பெடுத்துக்கொள் தர்மம் ஒருபோதும் தலை வணங்காது தமிழினம் என்றும் தலை குனியாது. தமிழன் மீண்டெழுவான் உன் சூழ்ச்சி வலையிலிருந்து. பட்டொளி வீசும் எம் தேசத்தின் கொடி ஐ.நா வில் அன்று. காரிருள் கிழித்து வருவான் எம் சூரியத் தேவன் தீர்ப்பெழுத உனக்கு வெகுவிரைவில்.................

அன்புடன்

தமிழ்நிலா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. மிஸ்டர் ராகுல்காந்தி அவர்களே.

இதே கோபத்தை உங்க அப்பம்மாவைக் கொன்ற மன்மோகன் சிங் மீதும் காட்டலாமே. ஏன் அப்படிச் செய்யல்ல..!

அதுமட்டுமன்றி உங்கள் அப்பா கொன்ற தமிழ் மக்கள் உங்கள் அப்பாவுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டி இருக்கும் என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் 1987 இல் வந்து ஈழத்தமிழரைக் காத்த இலட்சனம் போதும்.

காஷ்மீரில் முழங்கிக்கிட்டு இருக்காம்.. அதைக் கவனியுங்கோ ராசா..!

நேரு குடும்பம் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் வரை இந்தியா வல்லரசாகமாட்டாது..!

Militants claim Kashmiri attack

The army says that its ready for more attacks

The Pakistan-based militant group Lashkar-e-Taiba says it was involved in a five-day gun battle with troops in Indian-administered Kashmir.

At least 25 people died in fighting at Kupwara, including eight soldiers.

Lashkar-e-Taiba is the group which India holds responsible for the armed attacks in Mumbai last November in which more than 170 people died.

The army says the militants were well trained and equipped and had the backing of agencies in Pakistan.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7960557.stm

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.