Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேரன் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்! ஐவர் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்

Featured Replies

அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தின் மெல்பேர்ண் நரில் தமிழர்களின் அமைதியான ஊர்தி பேரணி மீது சிங்கள மக்கள் காத்திருந்து - திட்டமிட்டு - நடத்திய அகோரத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழர்களின் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • Replies 122
  • Views 10.8k
  • Created
  • Last Reply

அவுஸ்திரேலியா, மெல்பேணில் தமிழ் இளையோர் நடத்திய அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வில் சிங்கள இளையோர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக இளையவர் ஒருவர் வழங்கிய கருத்துக்கள்.

http://www.tamilnaatham.com/

செறித்தனமாக தாக்கப்பட்டோம் கார்கள் நொருக்கப்பட்டன பேரினவாதத்தின் கோர முகம் மெல்பேர்ன் நகரில் அரங்கேறியது.நாம் தான் தம்மை தாக்கியதாக பேட்டி வேற கொடுகினம்

தமிழன் எங்கு போனாலும் சிங்களவன் நிம்மதியாக இருக்கவிடமாட்டான்கள். யாழில் சிங்களவர்களுக்கு எவ்வாறு உண்மையை தெரிவிப்பது என்ற பக்கவேறு 2 பக்கமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.பேட்

அவுஸ்ரேலியா மெல்போர்ன் நகர்லை சிங்கள ஆக்கள் கூட்டம் நடத்தி இருக்கினம் தமிழ் மக்களுக்கு எதிராய்... தமிழ் ஆக்களும் கார்லை போய் இருக்கினம் சிங்கள மக்களுக்கு எதிராய்.. சிக்கினலில் வளி மறித்து 4கார்களை சிங்கள பெடியள் அடித்து உடைத்து இருக்காங்கள்.. தமில் ஆக்களுக்கு அடி அந்த விடியோ இதில் இணைக்குறேன்.. முழு விபரம் இன்னும் கொஞ்ச நேரத்தில் போடுவார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்..

http://www.youtube.com/watch?v=PN8z4hWGQwg

Edited by சுஜி

சிங்கள நாய்கள் புலிக்கொடிகளை எல்லாம் பறித்து அதன் தடியால் கார்களை அடித்து நொறுக்கியதாக செய்தியில் சொன்னார்கள்.

வாகனங்களுக்கு மேலே சிங்கள காடையர் கூட்டம் ஏறி தாக்கியதாகவும். காருக்குள் இருந்தவர்களை தாக்க முற்பட்டபோது தமிழ் இளைஞர்கள் தற்பாதுகாப்புக்காக திருப்பி தாக்கியதாகவும் சொன்னார்கள்.

வாழும் புலர் இதிலை நான் விடியோ இணைத்து இருக்கன் போய் பாருங்கள் நான் மாத்தி பதிந்து விட்டன்.... எனது நண்பர்கள் சொன்னார்கள் அவர்களும் போய் இருந்தார்கள்.. என் நண்பனின் கார் என்று அவர் இப்பதான் சொன்னார்.. அவர்கள் அடிக்க போகுறார்களாம்..

http://www.youtube.com/watch?v=PN8z4hWGQwg

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தம் கொதிக்குது

அவுஸ்ரேலியா மெல்போர்ன் நகர்லை சிங்கள ஆக்கள் கூட்டம் நடத்தி இருக்கினம் தமிழ் மக்களுக்கு எதிராய்... தமிழ் ஆக்களும் கார்லை போய் இருக்கினம் சிங்கள மக்களுக்கு எதிராய்.. சிக்கினலில் வளி மறித்து 4கார்களை சிங்கள பெடியள் அடித்து உடைத்து இருக்காங்கள்.. தமில் ஆக்களுக்கு அடி அந்த விடியோ இதில் இணைக்குறேன்.. முழு விபரம் இன்னும் கொஞ்ச நேரத்தில் போடுவார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்..

http://www.youtube.com/watch?v=PN8z4hWGQwg

இணைப்பிற்கு நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழனை வாழவிட மாட்டான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்கள் நாயோட வேலையைதான் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை இப்படியான ஊர்வலங்களுக்கு ,

இரும்புக்கம்பி , பொல்லு , மிளகாய்த்தூள் போன்ற பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் போல் உள்ளது .

ஒருமுறை வடிவாக கொடுத்தால் .... தான் இந்த ஜென்மங்கள் திருந்தும் .

இந்த video வினை பலர் பல title களில் சிங்களவர்களுக்கு எதிராக தரவேற்றம் செய்யுங்கள். youTube இல் அவுஸ்திரேலிய பக்கம் என்று இருக்குமாயின் அதிலும் தரவேற்றம் செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை இப்படியான ஊர்வலங்களுக்கு ,

இரும்புக்கம்பி , பொல்லு , மிளகாய்த்தூள் போன்ற பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் போல் உள்ளது .

ஒருமுறை வடிவாக கொடுத்தால் .... தான் இந்த ஜென்மங்கள் திருந்தும் .

சரியா சொன்னீங்கள் சிறி அண்ணா

உவங்களுக்கு உப்படித்தான் செய்யனும்...

ஆனால் தென்னிலங்கை பத்திரிகையான டெய்லிமிரரில் வந்துள்ள செய்தியைப்பார்த்தீர்களா....????

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45410

இந்த தகவல் தொழில் நுட்ப பொறியியல் பிரிவு நேரம் கெட்ட நேரத்தில் youtube தடைசெய்திடுவானுகள் வேறு தளத்தில் இருந்தால் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரரில் வந்துள்ள 2 , 3 வது படங்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரால் எடுக்கப்பட்டுள்ளது .

3 வது படத்தை எடுத்தவர் தனது வாகனத்துக்குள் இருந்து படத்தை எடுத்துள்ளார் .

கொலை வெறி தாக்குதலுக்கு எதிராக போராட்டம் ஒண்றை காவல்துறை பணிமனை தலைமையகம் முன் நடத்துவது நல்லது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மோசமாக தாக்கபட்டோம். தாக்குதலில் அகப்பட்டவர்களிள் நானும் ஒருவன். திருப்பி தாக்குவதற்கு நாம் முயலவில்லை ஏன் என்றால் நாம் அமைதியான முறையில் அந்த போரட்டதை முன்னேடுத்து இருந்தோம். ஆனாலும் நாமை மோசமாக தாக்கினார்கள். எமது இரத்தம் கோதித்தது. நாமும் திருப்பி தாக்கி இருக்காலம். சிலர் தாக்கியும் இருந்தாதா'கள் ஆனாலும் நாம் அமைதியாக அப்போரட்டத்தினை நடத்தி முடித்துவிட்டோம்.

youtubeல் போட்ட வீடியோவை புகார்பண்ணி நிறுத்த சிங்களவர்கள் முயற்சி செய்கிறார்கள். eelamtube என்ற யூரியூப் சனலில் முதலில் login செய்யாமல் பார்க்க கூடியதாக இருந்தது. இப்பொழுது அதை login செய்தால்தான் பார்க்கலாம். காரணம் சிங்களநாய்கள் Flag என்பதை அழுத்தி புகார் (Report) செய்துள்ளார்கள். ஆனாலும் youtube நாங்கள் போட்ட வீடியோவை அழிக்கவில்லை. வயதெல்லை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் வருமாறு செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் அவர்களின் கார்களில் பின் தொடர்ந்து வந்து படங்கள் எடுதார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

youtubeல் போட்ட வீடியோவை புகார்பண்ணி நிறுத்த சிங்களவர்கள் முயற்சி செய்கிறார்கள். eelamtube என்ற யூரியூப் சனலில் முதலில் login செய்யாமல் பார்க்க கூடியதாக இருந்தது. இப்பொழுது அதை login செய்தால்தான் பார்க்கலாம். காரணம் சிங்களநாய்கள் Flag என்பதை அழுத்தி புகார் (Report) செய்துள்ளார்கள். ஆனாலும் youtube நாங்கள் போட்ட வீடியோவை அழிக்கவில்லை. வயதெல்லை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் வருமாறு செய்துள்ளார்கள்.

பாருங்கள் சிங்களவர்கள் எவ்வளவு வேகமாகவும் ஒற்றுமையாகவும் தனக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிக்கிறார்கள் என்று?

ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட கொலைவெறித்தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழ்மக்களின் ஏழுக்கும் மேற்பட்ட மகிரழுந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை பிற்பகல் மெல்பேர்ன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்னில் இன்றைய தினம் தமிழ் இளையோர் அமைப்பினால் மகிழுந்து பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ்மக்களின் மகிழுந்து பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக

சென்றுகொண்டிருந்தது.

மகிழுந்துகளில் - ஆஸ்திரேலியாவே தமிழ்மக்களை காப்பாற்று, சிறிலங்கா அரசே படுகொலைகளை நிறுத்து, விடுதலைப்புலிகள் எமது சுதந்திர போராட்ட வீரர்கள் போன்ற பல்வேறுவகையான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றைவிட சகல மகிழுந்துகளிலும் தமிழீழ தேசிய கொடியும் தமிழீழ தேசிய தலைவரின் படங்களும் ஓட்டப்பட்டிருந்தன.

இந்த பேரணி மெல்பேரன் நகரின் மையத்தின் ஊடாக சென்றுகொண்டிருந்தபோது

எதிர்பாராதவகையில் - அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாயின.

இன்றைய தினம், மெல்பேர்ன் நகரில் விக்டோரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக

சிங்கள மக்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு குழுமியிருந்த மக்களே

இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தமை பின்னர் தெரியவந்தது.

பேரணி நகரின் மத்தியால் சென்றுகொண்டிருந்தபோது - பிற்பகல் 1.30 மணியளவில் - சிங்கள

மக்களின் பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர், தமிழ்மக்களின் பேரணியில்

சென்றுகொண்டிருந்த மகிழுந்துகளை நிறுத்தி அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள்

பொல்லுகளால் மீலேச்சத்தனமாக தாக்கத்தொடங்கினர்.

தமிழீழ தேசிய கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர்.

பதாகைகளை பறித்து கிழித்தெறிந்தனர்.

மகிழுந்துகளின் மீது காறி உமிழ்ந்தனர்.

மகிழுந்து கதவுகளை திறந்தும் உள்ளே இருந்தவர்களை தாக்கினர்.

தேசியக்கொடியை பறிக்கும்போது அதனை தரமறுத்தவர்களை கைகளை மகிழுந்தின்

ஜன்னலுடன் சேர்ந்துவைத்து தாக்கினர்.

மகிழுந்துகளில் இருந்தவர்களின் புகைப்படகருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழீழ தேசிய கொடிகள் தாக்குதலை மேற்கொண்ட

காடையர்களால் பறித்து செல்லப்பட்டன.

இந்த சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் ஊட்பட பலர்

காயங்களுக்கு உள்ளாயினர்.

சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கடும் ரத்தக்காயங்களுக்கு உள்ளாயினர். இருவர்

படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு

செல்லப்பட்டனர்.

தமிழ்மக்கள் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

பெருந்திரளாக வந்து திடீரென மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சற்றும் எதிர்பாராத

தமிழ்மக்கள், எந்த வன்முறைகளிலும் ஈடுபடாது நிலைமையை சுதாரித்தவாறே தமது

பேரணியை தொடர்ந்தனர்.

அங்கு தாக்குதல் மேலும் மோசமடையாமல் காவல்துறையினர் விரைந்து வருவதற்குள் பல

அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவிட்டடன. இருந்தபோதும் நிலைமையின் கொடூரத்தை அறிந்து

மேலதிக காவல்த்துறையினர் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர

தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு தமது பேரணியை தொடர்ந்த தமிழ்மக்கள் வீதி

ஓரங்களில் நின்று தாக்குதல் நடந்த உறவுகளையும் சேர்த்துக்கொண்டு தமது பேரணி

சேருமிடத்தை நோக்கி புறப்பட்டது.

பிற்பகல் 4.30 மணியளவில் பேரணி சென்று சேருவதற்கு முன்னரே திட்டமிட்ட இடத்தை

சென்றடைந்தது.

தமிழ்மக்கள் தாக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்ற - பேரணியில் கலந்துகொள்ளாத -

மெல்பேர்ன் தமிழ் உறவுகள் உடனடியாக பேரணி முடிவடைந்த இடத்துக்கு

விரைந்துவந்தனர்.

மெல்பேரன் வாழ் தமிழ் உறவுகளின் மீது தொடுக்கப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்

சம்பவத்தை திரித்து, தம்மை விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தாக்க வந்ததாக ஆஸ்திரேலிய

ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய சிங்கள அமைப்புகள் அதில் வெற்றியும் கண்டன.

ஆனால், உண்மை நிலைவரம் தொடர்பாக மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு

ஆஸ்திரேலிய ஊடகங்களை தொடர்பு கொண்டு முழு ஆதாரங்களுடன் சம்பவத்தை விளக்கி,

பாதிக்கப்பட்டவர்களின் செவ்விகளையும் வழங்கியுள்ளது.

இதேவேளை, நொறுக்கப்பட்ட மகிழுந்து உரிமையாளர்கள் மற்றும் தாக்கப்பட்டவர்கள்

காவல்த்துறையினரிடம் சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தாம் துரித விசாரரணை செய்வதாக காவல்துறையினர்

உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை இன்று நடைபெற்ற “சுதந்திரத்துக்கான ஊர்திப்பவனி" இக்கு ஆதரவாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து-srilanka stop killings tamils" என்ற வாசகத்தை பறக்கவிட்டபடியே மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களாக தன்னுடைய பறக்கையை மேற்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய கன்பரா நகரில் அவுஸ்திரேலிய தமிழ் இளையோரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிக்கு மேலாக இதே வகையில் "தமிழ் புலிகளிடம் இருந்து சிறிலங்காவை காப்பாற்றுங்கள்-save srilanka from tamil tigers" என்ற வாசகத்தை இந்த பேரணியை குழப்பும் விதமாக விமானத்தில் பறக்க விட்டிருந்ததை குறிப்பிடலாம்.

படங்கள் இணைப்பு....................

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.