Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..

இலங்கையின் 58வது ராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.

இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய ராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை ராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.

சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை ராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்:http://thatstamil.oneindia.in/news/2009/04/07/lanka-indian-soldiers-engage-in-sl-army-french.html#cmntTop

இப்பொழுது இந்தியாவின் நரிதனக் குட்டு, வெளியிடத் துவங்கிவிட்டது..இனி வரும் தேர்தலில் சங்கு ஊதி ஆப்பு வைப்பதுடன், தமிழகத் தமிழர்கள் இப்பொழுதே எழுந்தெழவேண்டும்

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய ராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை ராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி

இதுதானே உன்மை வாழ்க காந்தி தேசம் :wub::blink:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..

இலங்கையின் 58வது இராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.

இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய இராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை இராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.

சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கூட புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் உயிரிழந்த சுமார் 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரஙகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை இராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanks tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ,நெடுமாறன் போன்றோர் என்ன செய்து கொண்டு இருக்குறார்கள்? அவர்கள் எல்லோரும் ஒன்றினைந்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க இயலாதா? அவர்களால் குறைந்த பட்சம் இந்தியா வழங்கும் இராணுவ உதவிகளை கூட நிறுத்த முடியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ,நெடுமாறன் போன்றோர் என்ன செய்து கொண்டு இருக்குறார்கள்? அவர்கள் எல்லோரும் ஒன்றினைந்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க இயலாதா? அவர்களால் குறைந்த பட்சம் இந்தியா வழங்கும் இராணுவ உதவிகளை கூட நிறுத்த முடியாமல் உள்ளது.

தமிழகத்தில் உண்மையாக போராடுபவர் நெடுமாறன். அனால் அவருக்கு அரசியல் பலம் இல்லை. மற்றவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ,நெடுமாறன் போன்றோர் என்ன செய்து கொண்டு இருக்குறார்கள்? அவர்கள் எல்லோரும் ஒன்றினைந்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க இயலாதா? அவர்களால் குறைந்த பட்சம் இந்தியா வழங்கும் இராணுவ உதவிகளை கூட நிறுத்த முடியாமல் உள்ளது.

தன்மானத் தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளே தான் விதைவையானதற்காக சரியான காரணமும் புரியாது குடும்பம் குடும்பமாகக் கொத்துக் கொத்தாகத் தமிழரை சோனியாவின் உத்தரவுக்கமையக் கொன்றொழிக்கப்படுவதைத் தடுக்கக் கூடிய சக்தி உங்களிடமும் உலகத்தமிழரிடமும் மட்டுமே இருக்கிறது. அதனைப் புரிந்து கொண்டு செயற்படுவதே இப்போது நடைபெற வேண்டியது. நாம் யாரையும் நொந்து பயனில்லை ரதி அவர்களே.

இன்றைய இந்த நிலைக்கும் நாமே காரணர்கள் என்பதே எனது எண்ணம். கடந்த காலங்களில் உரிய விடயங்களை உரிய வகையிலே தொகையிலே செய்திருப்பின் சில விடயங்களைச் சாத்தியமாக்கியிருக்கலாம். சரி அதுதான் போய்விட்டது, வீதிக்கு இறங்குவோமென்றால் முழுமையடைவதாக இல்லை.

எமது முன்னோர் சொன்ன முதுமொழியொன்று " அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்". எமக்கும், எமது தேசத்துக்கும் பொருந்துகிறது.

Edited by nochchi

Colombo uses chemical weapons: LTTE

[TamilNet, Tuesday, 07 April 2009, 20:08 GMT]

Sri Lanka Army extensively used chemical weapons on LTTE combatants at Puthukkudiyiruppu (PTK) during the weekend, according to Lawrence, a senior commander of the LTTE, who personally encountered the attack and escaped, LTTE sources told TamilNet Tuesday. Meanwhile, Sri Lankan Defence Ministry has claimed that it has killed hundreds of Tiger combatants including senior commanders in PTK last weekend. The use of chemical weapons were the suspicion of many who have seen the photographs released by the SL Defence Ministry, but now the accusation comes from the LTTE. The Tiger sources neither confirmed the type of the chemical weapon nor said anything on the casualties claimed by Colombo.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28969

  • கருத்துக்கள உறவுகள்

Rakeshkumar,Pune,says:

India should answer to its own country men about the war.

Because india lost its 1000 soldiers in Sri Lanka war from this January.

All the bodies came to Pune Aims hospital for autopsy. Please check them

[30 Mar, 2009 1451hrs IST]

http://timesofindia.indiatimes.com/opinion...986.cms?curpg=2

Sooriya Prakash,Chennai,says:

Hi Arundhathi,............... I have earlier read your article on sufferings of women in Kashmir..

I still remember each and every word of your writing.. Its only after that I came to know about the real situation inn Kashmir..

This article on Tamils is so neutral and awakening.. Thanks for letting India and the world know that Tamils in Srilanka are getting killed,

raped, looted and ill-treated all in silence..in the name of war on terror.. Please remain unbiased, as you are now..

We are grateful to you.. I am amazed to read "Even I have not spoken earlier about it due to lack of information"..

I can't imagine anyone else who will be so open.. Will Sonia Gandhi, Pranab Mukherjee, Sivashankar Menon as well say so???? May be a day dream..

We dont mind dying, or getting raped.. at least let the world know that we lived and died for our RIGHTS.

[30 Mar, 2009 1432hrs IST]

http://timesofindia.indiatimes.com/opinion...986.cms?curpg=4

siva sankar,hydrabad,says:

India is not a sole property of sonia gandhi.

It belongs to Indians. Sonia used India to take a revenge against LTTE.

Killing of Rajiv Gandhi is not an assasination. Its a death sentence to him for his IPKF.

[30 Mar, 2009 1444hrs IST]

http://timesofindia.indiatimes.com/opinion...986.cms?curpg=3

Ram,Bangalore,says:

Genocide is happening in Sri Lanka and not in Kashmir. Rajapakse is doing that.

World Trade Organization (WTO) should impose a ban on GSP (Generalized System of Preferences) for Sri Lanka.

This is what helping the Sri Lankan Govt to avail Tax holiday for its exports (like Garments and Tea) to EU and US.

World organizations should not encourage a country which is involved in GENOCIDE. Stop the Genocide in Sri Lanka.

Rajiv Gandhi, he himself is responsible for his death by sending IPKF to Sri Lanka and humiliating Tamils in Eelam.

[30 Mar, 2009 1435hrs IST]

http://timesofindia.indiatimes.com/opinion...986.cms?curpg=4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.