Jump to content

2 நாளில் சீமான் விடுதலை


Recommended Posts

சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார்.

இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று:

ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமிழர்கள் எங்கு கொடுமை படுத்த பட்டாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது. இந்தியாவில் தான் தமிழர்களின் பூர்வீகம் என்று நினைத்து கொண்டு இருந்த பலருக்கும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் . வெக்ககேடு நமக்கு அல்ல நம் இந்திய தேசத்திற்கு .

சீமான் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்ல வேண்டும்இ டெல்லியில் மறத்தமிழன் கில்லி ஆட வேண்டும்.

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை

அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்..............

.....

உங்கள் உணர்வுகள்இன் நிஜமான் வார்த்தைகள் .நாங்களும் அவரை அப்படி தான் நம்புகிறோம். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்க இருக்கும் தேர்தலில் ...... தங்களின் முகத்திரையை சீமான் கிழித்துப்போடுவார் என்று , திட்டமிட்டு குள்ளநரிகள் செய்கின்ற வேலை இது . :)

Link to comment
Share on other sites

அது தான் - உரிமை நசுக்கப் படும் போதுதான் புரட்சி பிறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் - உரிமை நசுக்கப் படும் போதுதான் புரட்சி பிறக்கிறது.

உண்மைதான் சினைப்பர்!

நான் வன்னி நிலமை பற்றி கவலையடைந்தாலும். சோனியா தலமை கங்கிரஸ் பற்றி இன்னொரு பக்கத்தில் சந்தோசபடுவதுண்டு. என்னவென்றால் இந்தியாவை பல துண்டுகளாக்க அவர்கள் பெரும்பாடு படுகிறார்கள். (பிறி மார்கெற்) திறந்த சந்தை என்ற அமெரிக்க கண்டுபிடிப்பு எல்லோரும் பொருள் விற்பதல்ல அமெரிக்க மூலதானத்தை உலகெங்கும் விற்பது என்பதே அது. மக்டோனால்ட்ஸ் கொக்ககோலா போல் அனைத்து அமெரிக்க தயாரிப்பும் உலகமெல்லாம் பரவவேண்டும் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரில் உலகமக்களை தமது அடிமைகளாக்க வேண்டும் என்பதே அதன் பொருள். அதற்கு அமைதியான இந்தியாவை விட....... உடைந்த இந்தியா லாபமானது. இது முதலாளிகளின் கவனத்திற்கு வரும்போது மக்களின் பிணங்களில் ஏறிநின்று ஜனநாயகம் பேசும் காடசியளையும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார்.

இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று:

ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமிழர்கள் எங்கு கொடுமை படுத்த பட்டாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது. இந்தியாவில் தான் தமிழர்களின் பூர்வீகம் என்று நினைத்து கொண்டு இருந்த பலருக்கும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம் . வெக்ககேடு நமக்கு அல்ல நம் இந்திய தேசத்திற்கு .

சீமான் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டு டெல்லி செல்ல வேண்டும்இ டெல்லியில் மறத்தமிழன் கில்லி ஆட வேண்டும்.

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்.

சீமான் மறத்தமிழன்

Link to comment
Share on other sites

நிச்சயமான உண்மை சில கேடு கெட்ட அரசியல் பச்சோந்திகள் போல் இல்லை.

Link to comment
Share on other sites

நம் மண்மீட்பு போரில் சாகும்வரை உண்ணா விரதம் தமிழகம் மற்றும் புலத்தில் உள்ளோர் வெகு விடாமுயற்சியுடன் எடுத்து செல்கின்றனர் இருந்தும் உலகம் இதுவரை போரை நிறுத்த பாழாப்போன ராஜபக்சாவை நிர்பந்திக்கவில்லை...தமிழக ஈழபாதுகாப்பு கூறும் கட்சிகளும் யானை அறியா தன் பலம் போல் பிரிந்து கிடக்கிறது...சீமான் மட்டுமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தயியலும் என நம்புகிறேன். தோழர் தியாகுவும்இ விடுதலை இராசேந்திரனும் சீமானின் விடுதலைக்காய் உழைப்பவர்கள் சீமான் தேசிய பாதுகாப்பு சட்ட கைதிலிருந்து விடுபட்டுவிட்டார் மற்றைய புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலையாவதில் சிக்கல் உள்ளதென்கின்றனர் பிணை கிடைத்தால் சீமான் சில நாட்களில் விடுவிக்கப்படலாம்...உறவுகளே நம்முடைய மிகப்பெரும் தமிழக பலம் சீமான்தான் நான் தோழர் தியாகுவுடனும் விடுதலை இராசேந்திரனிடமும் கூறியுள்ளேன் தாமதிக்காமல் பிணையிலாவது வெளியில் வரச்சொல்லுங்கள் என்று தயவு செய்து நீங்களும் அவர்களை அழைத்து கூறுங்கள் உறவுகளே. தோழர் தியாகு 91-928-311-0603 விடுதலை இராசேந்திரன் 91-944-411-5133. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமான உண்மை சில கேடு கெட்ட அரசியல் பச்சோந்திகள் போல் இல்லை.

சீமான் வெளியே இருந்திருந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு மிக பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விரைவில் வெளியே வருவார் என நம்புவோமாக!

சீமான் விடுதலையாகின்ரார்

Link to comment
Share on other sites

ஜாமீன் கோரி டைரக்டர் சீமான் மனு

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டுஇ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினார். இதனால் பாளை போலீசார்இ டைரக்டர் சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் டைரக்டர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 ஆண்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே பாண்டிச்சேரி வழக்கில் கைது செய்யப்பட்டு சீமான் சிறையில் இருப்பதால் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டைரக்டர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து டைரக்டர் சீமானை விடுவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் டைரக்டர் சீமான் மீது பாளை போலீசார் பதிவு செய்த இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு அப்படியே விசாரணையில் உள்ளது. இதனால் சீமான் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை வக்கீல்கள்இ பாளை போலீசார் தொடர்ந்த வழக்கில் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை ஜே.எம். 1 வது கோர்ட்டில் நீதிபதி ஹேமா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சீமானுக்கு ஆதரவாக வக்கீல்கள் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வாதாடினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிக்கும் உலகத்தில் இருந்து நடிக்க தெரியாத மனிதன் ..தமிழகம் தந்த இனொரு பாரதி .

அவனை இந்தியன் என்று சொல்லதீர்கள் அவனை உண்மையான தமிழன் என்று சொல்ல்லுங்கள் சீமான் தனி மனிதன் இல்லை

அவன் தமிழனின் தலைவன் அந்த தலைவனின் காலில் விழுந்து வணங்குகிறேன் .அவன் விடுதலை நாளை எதிர்பார்த்து இருக்கும் தமிழன்..............

அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் ...தன்மானத்தமிழன் அவர்.

அடிமைபைட்டுகிடக்கும் ஒர் இனத்திற்கு தன்மான வழிகாட்ட பிறந்த பாரதி.

நீ ஆற்ற வேண்டிய சமுதாய பணிகள் ஏராளம்.

இளைய தமிழகம் உன் பின்னால் வரும் நாள் தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

சீமானின் சம்பவத்திலிருந்து உண்மையான ஓர் உண்மை என்னெவென்றால் இந்தியா ஓர் நவீனகால கிட்லர்தேசமென்பதாகும்.

Link to comment
Share on other sites

உங்க கருத்துக்கு நன்றிங்க! இதில் நம் கடமை என்னனு சொன்னாங்க சீமானுக்கு தொடர்பு கொண்டு ஊக்கம் அளிக்க வேணுமுங்க!

இங்க பாருங்க நீங்க தவறாக கருத்து சொல்றீங்க...

வெள்ளையன் அறிவை கொடுத்து அடிமையா வச்சிருந்தான் சுதந்திரத்துக்கு(?) பிறகு அரசியல்வாதிகள் அறிவை கெடுத்து அடிமையா வச்சிருக்கரான்.

Link to comment
Share on other sites

சீமான் 2 நாட்களுக்குள் பிணையில் விடுதலை ஆவார்.

04-20-09 நக்கீரனில் தமிழ் உண்ர்வாளர்கள் கருத்து:

சீமான் சார் உடனே தேர்தல் பேப்பர்களை தயார் சேது தேதல்ல நில்லுங்கள். நீங்கள் அவசியம் தேர்தலில் நின்று உங்கள் நேர்மையைஇ தைரியத்தை உலகுக்கு காட்ட வேண்டும்.

சீமான் சிங்கமாக நிச்சயம் மீண்டும் தனது கர்ஜினையை தமிழ் மக்களுக்கு சார்பாக கர்ஜிப்பார்

வருக இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வெங்காய இறையான்மையை பேசாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பீதியை கிளப்பும் விமர்சனங்களை சொல்லி அந்த கூட்டணியை ஒன்றுமில்லாமல் செய்யவும். தேர்தலில் நில்லுங்க

பேசாமல் மேடையில் நின்றால் போதும் .மக்கள் உணர்துகொள்வார்கள்

நல்ல செய்தி சொன்ன நக்கீரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .... தன்மான சிகரமே வருக வருக .....

Link to comment
Share on other sites

  • 5 years later...

காங்கிரஸ் / திமுக கும்பலால் சிறையில் வைக்கப்பட்டபொழுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டங்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.