Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;

Featured Replies

தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல்

ராணுவம் மீது மக்கள் தாக்குதல்; மேலும் பலர் கைது.

நேரடி செவ்வி

Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

Edited by தேசம்

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி ........"

வாழ்க தாய்த்தமிழகம்! வளர்க்க தனித்தமிழகம்!!

புலம்பெயர் எம்மாதரை தமிழக மக்களுக்கு தெரிவிப்போம்!!

80 லாரியையும் நெருப்பு வைத்து அழிக்கவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்

சனிக்கிழமை, 2, மே 2009 (16:58 IST)

கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு 80 லாரிகளில் ராணுவ தடவாளங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் 5 லாரிகளை கோவையில் இருந்து அவினாசி செல்லும் வழியில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர். பின்னர் அந்த லாரிகளில் இருந்த ராணுவ தடவாளங்களை அடித்து நொறுக்கினர். மேலும் சில பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்
:(
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதை தடுக்கும் முயற்சியில் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.

ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமியுள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?2a26QVR4b...2g2hP0cc2tj0Cde

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாசத்துக்கு முதல் 200 டாங்கியல ராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு அனுப்பினவங்கள்.. இப்ப 80 லாரியில் குண்டுகள்...

கிழட்டு நிதியே ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுள்ளது என்றால் ஏன் இந்த ஆயுத கடத்தல்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

kovai_20090502001.jpg

kovai_20090502002.jpg

kovai_20090502003.jpg

kovai_20090502004.jpg

kovai_20090502005.jpg

kovai_20090502006.jpg

kovai_20090502007.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு - வீரர்கள் மீது தாக்குதல்

சனிக்கிழமை, மே 2, 2009, 18:25 [iST]

கோவை: கோவை அருகே, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர். ராணுவ லாரிகளையும் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர்.

இந்த நிலையில், அந்த வாகனங்களில் இலங்கைப் படையினருக்கான ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்தனர்.

நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். ராணுவ லாரிகளில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தினர். சில ராணுவ வீரர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிலர் லாரிகளுக்குத் தீவைத்தனர். இதி்ல் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து ராணுவ வீரர்கள் லத்திகளுடன் கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது. ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வாகனங்களைத் தாக்கியதும், ராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்ஸ்தமிழ்

வணக்கம்

பயிற்சிமுடிந்து வருவதாக இருந்தால் பெட்டிகளில் ஆயுதங்களும் எறிகணைகளும் கொண்டு வருவார்களா? நம் தமிழ் உறவுகள் விழித்துவிட்டார்கள் இனிமேல் அவர்களை மீறி இந்திய அரசால் எதுவும்செய்யமுடியாது. தொடரட்டும் உங்கள் பணி

தமிழக உறவுகளுக்கு எமது கோடானகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிறீலங்கா இராணுவத்திடமிருந்து விடுதலைப்புலிகள் முன்னர் கைப்பற்றிய வகை பங்கர்களை தாக்கி அழிக்கும் ஆயுதம் உள்ளதே. இரட்டையாக உள்ள லோ வகை ஆயுதம். தேமோபரிங் வகையினது..! இதுவே ஆட்களை எரித்துக் கொல்லப் பயன்படுவது..! :( :( :icon_mrgreen:

இந்தியாதான் தமிழ் மக்களிற்கு எதிராக போரை முன்னின்று நடாத்துகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை. இந்த ஆயுதங்களும், வெடிமருந்துகளும்தான் தினம் தினம் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை வன்னியில் கொன்று குவிக்கின்றன. தமிழ் உணர்வாளர்களின் துணிகர முயற்சிக்கு தலைவணங்குகின்றோம்.

kovai_20090502001.jpg

kovai_20090502002.jpg

kovai_20090502003.jpg

kovai_20090502004.jpg

kovai_20090502005.jpg

kovai_20090502006.jpg

kovai_20090502007.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்பயங்கரவாதிகள் பட்டியலில் இந்தியாவையும் இணைக்கவேண்டும்!

இவங்களெல்லாம் மனிதரா?

கருணாநிதியின் நாடகம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. இனி இரவிரவாக யோசித்து தமிழக அரசினர் கதைகள் புனைவார்கள்.

இதில் சிறீலங்கா இராணுவத்திடமிருந்து விடுதலைப்புலிகள் முன்னர் கைப்பற்றிய வகை பங்கர்களை தாக்கி அழிக்கும் ஆயுதம் உள்ளதே. இரட்டையாக உள்ள லோ வகை ஆயுதம். தேமோபரிங் வகையினது..! இதுவே ஆட்களை எரித்துக் கொல்லப் பயன்படுவது..! :( :( :icon_mrgreen:

இதை நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக உறவுகளுக்கு எமது கோடானகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் பதிவுக்கு நன்றி ..........தமிழக மக்கள் விழித்து விடார்கள். ஒன்று படுங்கள். தமிழர்களே ............இனி விடிவுக்காலம் ...............

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ்

வாளர்க தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் வாதிகளின் மேடைப்பேச்சு இனியும் மக்களிடம் எடுபடாது என்பதற்கு , இந்தச்சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு .

நன்றியும் , பாராட்டுக்களும் பெரியார் திராவிட கழகத் தோழர்களே .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் வாதிகளின் மேடைப்பேச்சு இனியும் மக்களிடம் எடுபடாது என்பதற்கு , இந்தச்சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு .

நன்றியும் , பாராட்டுக்களும் பெரியார் திராவிட கழகத் தோழர்களே .

அது குள்ள நரின்ட பேச்சு மட்டும் தான் இனி எடுபடாது :rolleyes: சிறி அண்ணா.. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி உறவுகளே நல்ல சந்தோசமா இருக்கு. :rolleyes:

தோழர்களே இனிமல் அநியாயமாக எரிக்காதேங்கோ கவனமா எடுத்து வையுங்கோ

உங்க இருக்கிற துரோகிகளுக்கு நீங்கள் அந்தர அவசரத்துக்கு பாவிக்கலாம் தானே இல்லாட்டில் எடுத்துவைத்தால் நான் பிறகுவந்து வாங்குறன் என்ன :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.