Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் + பிரபுதேவா + பிறேம் = ஈழத் தாண்டவம்

Featured Replies

  • Replies 58
  • Views 12.8k
  • Created
  • Last Reply

இனவுணர்வின் உன்னத வெளிப்பாட்டை தகுந்த முறையில உரிய இடங்களில் வெளிக்காட்டும் இவர்கள் முயற்சி நல்ல தேர்தல் தீர்ப்பை வழங்கட்டும்.

ஒரு இனம் பகிரங்கமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க கூர்மையான ஒரு பதிவு. தயவு செய்து இந்த வீடியோவை முன் பக்கத்தில் இணைக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய் சகோதரா உணக்கு கோடிகோடி நன்றியடா நல்ல நேரத்தில் நல்லதருணத்தில் மிகவும் திறமையாக உணது மனதில் உள்ள வேதனைக்கு உயிர்கொடுத்திருக்கிறாய் நன்றி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி மோகன் ஐயா.

இவரது திறமைகள்... தியாகங்கங்களை ... நண்பர்களையும்.... ஒவ்வோரு தமிழ்மகனும் அறியவேண்டும்... நம்தமிழ் மகள் MIA வைப்போல்... :unsure::unsure::icon_idea:

சிலவற்றை இங்கு கதைக்க முடியாமல் உள்ளது ஆனால்.... நன்றி நண்பா.

நம்மவர்... ஆனால் இவர்பற்றி கனக்ககதைக்காதீர் காரணங்கள் பல... எல்லாம் நன்மைக்கே...நன்றி

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த வீடியோவை தமிழகம் முழுக்க வினியோகம் செய்யக்கூடாது. ஐயா இதனல் ஒரு ஆண்மையும் (இறை, புரை) பதிக்கப்படது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). யாரவது இதை தமிழின உணர்வாளர்குக்கு அனுப்ப முடியுமா?.

இவரின் நடனங்கள் ரிரிஎன் தொலைக்காட்சியில் பார்த்தது போல நினைவு. இவர் பிரான்சில் இருந்தவர் என்று நினைக்கிறேன்.

எங்கள் துயரத்தை எடுத்துக்காட்டி கண்கலங்க வைத்துவிட்டார். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் பாராட்டுக்கள் நன்றிகள் உனக்கும் உனது குடும்பத்தினருக்கும் நானே அழுதுவிட்டேன் ஒண்றும் செய்யமுடியவில்லையே என்று மனதில் வெதும்பி; வெதும்பி அழவைத்துவிட்டாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலவற்றை அதிகப்பிரசங்கித்தனமாக பாராட்டி மழுங்கடித்து விடாதீர்கள்.அமைதியாக வளரவிடுவோம்.

இப்படியான முன்னெடுப்புகள் புற்றுநோய் போல் எல்லாஇடமும் பரவட்டும்.

ஈழத்தின் துயரங்களை நேரடியாக பார்த்து பார்த்து மரத்துப்போன என் இதயத்தினை உருகவைத்து அழுவதை மறந்திருந்த என் கண்களுக்கு கண்ணீரை ஞாபகமூட்டியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி.

எம் சகோதரனின் எண்ணமே எப்பொழுதும் எம் எண்ணமும்.

காத்திருக்கின்றோம் தமிழக மக்களின் தீர்ப்புக்காக...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வீடியோவை தமிழகம் முழுக்க வினியோகம் செய்யலாமே. ஐயா இதனால் ஒரு ஆண்மையும் (இறை, புரை) பாதிக்கப்படாது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). தமிழின உணர்வளர்களின் முகவரி தெரிந்தவர்கள் இதை தமிழின உணர்வாளர்குக்கு அனுப்பி வைத்தால் நலம். நான் இந்த வீடியோவை எனது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நன்றி சகோதரர்களே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன்அண்ணா. இந்த வீடியோக்கிளிப்பை அகற்றிவிடாதீகள். ஈழத்தமிழன் எங்கு எந்நிலையிலிருந்தாலும் தன்னிலை மறவாதிருப்பான். அந்தக்குடும்பம் எங்கள் எல்லோரையும் பிரதிபலித்துவிட்டார்கள்.

அரசி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் சற்றுப் பாருங்கள்........

இல்லையெனில்

கீழே....

http://video.yahoo.com/watch/5020271

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா.

பிறேம்கோபாலின் திறமையையும் அவர் குடும்பத்தினரின் மனவேதனையும் என்னையும் கண்கலங்க வைத்துள்ளார்.

இதயமுள்ள மனிதநேயமுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்தை உறைய வைக்கும் கண்களைக் குளமாக்கும் காட்சி.

இந்திய அதிகார மிருகங்கனை மட்டும் இவை ஒன்றுமே நெய்யாது அவர்களுக்குத் தான் இதயமே இல்லையே.

இந்திய ஊடகங்கள் ஏறக்குறைய அனைத்துமே லாப நோக்கத்தையே கொண்டிருப்பவை.அவற்றினுடைய நிகழ்ச்சிகளும் லாப நோக்கம் கொண்டவையே.இவ்வாறான ஊடகங்கள் எமக்காகக் குரல் கொடுக்காது விடினும் அவர்களுடைய நிகழ்சிகளை நாம் எமக்கான தளமாக பயன்படுத்தலாம் என்னதை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கும் உறவுக்கு கோடி வாழ்த்துக்கள்.

உங்களுடைய பணி மென் மேலும் தொடர இன்னுமோர் ஈழத் தமிழ் அகதியின் வாழ்த்துக்கள்.

அன்புடன்

தமிழ்நிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகக் கூர்மையான ஒரு பதிவு. இந்த வீடியோவை மிக அவசரமாக தமிழகம் முழுதும் பரவ செய்ய வேண்டும். இதைப் பார்த்து கலங்காத இத்யமே இருக்க முடியாது. இந்த வீடியோ கண்டிப்பாக தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கும் (குறிப்பாக பெண்கள் மத்தியில்). தமிழின உணர்வாளர்களின் முகவரி தெரிந்தவர்கள் தயவு செய்து இதை தமிழின உணர்வாளர்களுக்குஅனுப்பி வைக்கவும்

தயவு செய்து யாராவது இதனை youtube இல் தரவேற்றம் செய்ய முடியுமா?

என்னால் என் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை....அழுகையே வந்து விட்டது...

இதனை இங்கு இணைத்தவருக்கு நன்றிகள். முடிந்தளவு இதனை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்பிவிடுங்கள். பரவச்செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இளைய சமுதாயம் இது போன்ற நாட்டிய நாடகங்களை ஆங்காங்கே வேற்றின மக்கள் சந்திக்கும் இடங்களிலும் வேற்றின தொலைகாட்சி` நிகழ்ச்சிகளிலும் செய்யலாமே? சிறு சிறு குழுக்களாக சென்று முக்கிய இடங்களில் செய்தால் இதுவும் கூட ஒரு வகை கவன ஈர்பாக அமையும். மக்கள் மனங்களை சென்றடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்பிற்கு மிகவும் நன்றி சரவெடி.

இணைப்பிற்கு நன்றிகள் சரவெடி. பிரேம்கோபாலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்களும் நன்றிகளும். தமிழக மக்களுக்கு எம் தமிழினம் படும்பாட்டை உரியமுறையில் எடுத்துக்கூறியுள்ளீர்கள். மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து யாராவது இதனை youtube இல் தரவேற்றம் செய்ய முடியுமா?

என்னால் என் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை....அழுகையே வந்து விட்டது...

என்னையும் கலங்க வைத்துவிட்டது இந்த நிகழ்ச்சி

Youtube இணைப்பு

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ...re=channel_page

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4...re=channel_page

எமது இளைய சமுதாயம் இது போன்ற நாட்டிய நாடகங்களை ஆங்காங்கே வேற்றின மக்கள் சந்திக்கும் இடங்களிலும் வேற்றின தொலைகாட்சி` நிகழ்ச்சிகளிலும் செய்யலாமே? சிறு சிறு குழுக்களாக சென்று முக்கிய இடங்களில் செய்தால் இதுவும் கூட ஒரு வகை கவன ஈர்பாக அமையும். மக்கள் மனங்களை சென்றடையும். உங்கள் இணைப்பிற்கு மிகவும் நன்றி சரவெடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.