Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" தீபம் " தொலைக்காட்சியின் 10 வயதிற்கு வாழ்த்துக்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

" தீபம் " தொலைக்காட்சியின் 10 வயதிற்கு வாழ்த்துக்கள் .

பத்து வருடம் என்பது சாதாரனமானதல்ல ,

எத்தனையோ ...... இன்ப , துன்பங்களையும் , விமர்சனங்களையும் தாண்டி 11 வது வயதில் காலடி

எடுத்து வைக்கும் , தீபத்தின் நிர்வாகத்திற்கு தலை வணங்குகின்றேன் .

எனக்கு தீபத்தில் பிடித்தது .......

செய்தியாளர் அனஸின் பேட்டிகள் ,

பிரதி ஞாயிற்றுக் கிழமை வரும் ஜோதிடர் வித்தியாதரன் அவர்களின் " இவ்வார ஜோதிடம் "

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக்கொள்வோம் .

மீண்டும் வாழ்த்துகின்றேன் " தீபம் " நீ , பல்லாண்டு வாழியவே .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ....... இந்தப் பக்கம் ஒரு உறுப்பினரும் எட்டிப் பார்க்கவில்லை .

கருத்து சொல்வதிலும் தமிழன் கஞ்சனா .......

ஒருவரை வாழ்த்துவதால் ........

என்ன குறை உங்களுக்கு வரப்போகின்றது ?

ஒரு முறை உங்கள் வாயை திறந்து எதாவது சொல்லுங்க . ப்ளீஸ் .

தீபம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

ஆனா அது காட் வாங்கி போட்டால் தானே வரும்.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

ஆனா அது காட் வாங்கி போட்டால் தானே வரும்.. :wub:

யார் இல்லை என்று சொன்னது .

என்னமோ நடக்குது ஒண்ணுமாப்புரியல்லே. சந்திரபாபு பாடியிருக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நடக்குது ஒண்ணுமாப்புரியல்லே. சந்திரபாபு பாடியிருக்கின்றார்.

எனக்கு சினிமாப் பாட்டுக்களை , வாய்க்குள் முணு , முணுக்குக்கும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை .

என் வாழ்வில் நான் , எல்லா வசதி இருந்தும், பத்து படம் கூட சினிமா கொட்டகையில் என் நேரத்தை செலவழிக்கவில்லை .

நீங்கள் , எனக்கு என்ன முத்திரை குத்தப் போகின்றீர்களோ ...... அதனை இன்றே தாராளமாக குத்தலாம் .

ஏனென்றால் எமக்கு விமர்சனத்தை தாங்கும் சக்தியும் , சுற்றியுள்ள சூழலை அவதானிக்கும் சக்தியும் என்றுமே இருந்ததில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ....... இந்தப் பக்கம் ஒரு உறுப்பினரும் எட்டிப் பார்க்கவில்லை .

கருத்து சொல்வதிலும் தமிழன் கஞ்சனா .......

ஒருவரை வாழ்த்துவதால் ........

என்ன குறை உங்களுக்கு வரப்போகின்றது ?

ஒரு முறை உங்கள் வாயை திறந்து எதாவது சொல்லுங்க . ப்ளீஸ் .

உங்கட வாழ்த்து உண்மையா நக்கலா என்று விளங்கேல்லை....

பெருமையாய் சொல்ல்வதட்கு வேறு ஒன்றும் இல்லாமல் ஜோதிட நிகழ்ச்சியை நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து பெரும்பாலும் நக்கலாய் இருக்கும் என்று தான் தோணியது, அது தான் ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை என்று நினைத்தேன்...

நான் தீபம் பார்க்கிறது இல்லை.... எனக்கு தீபம் என்றால் நியாபகம் வாறது ஒன்று தான் - லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் போராட்ட பேரணி தொடங்கி இரண்டாம் நாள் தான் தீபம் அங்கு வந்தது - முதல் நாளே பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு கொண்டார்களாம் - எங்கள் போராட்டத்தை வந்து cover பண்ணுங்கோ என்று... தீபம் எதோ சீரியல் போடுற பிராக்கில இருந்திட்டாம்....

அடுத்த நாள் தீபம்காரன் அங்க வர - கொஞ்ச அண்ணாமார் கூச்சல் போட தொடங்கிட்டினம் - "டேய் தீபம்!!!! நீ தமிழனா?!!" என்று.... :huh::(

சரி, பிறந்த நாள் என்றால் இந்த கதையை ஏன் இப்ப சொல்லி தீபத்திட வயித்தெரிச்சலை வாங்குவான்.... :wub:

சிறி அண்ணா உங்கள் வாழ்த்து உண்மையா இருந்தால், (நீங்களும் தீபம் பங்கு தாரரா :D ?!) கொஞ்சம் பொறுங்கோ பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல K S ராஜா வை கூட்டி கொண்டு வாறன்.... :D

ஏன் ....... இந்தப் பக்கம் ஒரு உறுப்பினரும் எட்டிப் பார்க்கவில்லை .

கருத்து சொல்வதிலும் தமிழன் கஞ்சனா .......

ஒருவரை வாழ்த்துவதால் ........

என்ன குறை உங்களுக்கு வரப்போகின்றது ?

ஒரு முறை உங்கள் வாயை திறந்து எதாவது சொல்லுங்க . ப்ளீஸ் .

அண்ணா, நீங்கள் தீபத்தில் வேலை செய்கிறீர்களா? இல்லைத் தானே?? (செய்யமாடீங்கள் என்று ஒரு நம்பிக்கை :( )

யாரு அந்த ஜோதிடர்? நெற்றி முழுக்க பட்டை அடித்து வெள்ளை வேள்ளைவெலேரென உடையணிந்து வந்து (ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறன்... உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போன நேரம் சேனல் மார்த்தும் பொது சில நிமிடங்கல் பார்த்தேன், என்னால் ஜீரணிக்க முடியவில்லை...) வாஸ்த்து, சாஸ்த்து பார்த்து காலைக் கீழ வைகச்சொல்லி மணிக்கணக்காகச் அறுப்பரே... அவரா?? :huh: நடிகர் விவேக் கூட ஒரு படத்தில அவரைபோல மிமிகிரி செய்துள்ளாரே... அந்த இம்சையவா நீங்கள் கேட்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக் கொள்ளுகிறீர்கள்??? :D:wub::D

ibc வானொலியைப் போல் தீபம், லண்டனில் மாணவர்களால் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வது குறைவு என்று பல வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்திருந்தார்கள்...

( ibc இணையத்தள வானொலியைத் தவிர நான் வேற எதையும் கேட்பதில்லை... எந்தத் தொலைகாட்ச்சியையும் பார்ப்பதும் இல்லை.. smiley-sad056.gif )

தமிழரின் துயர் போக்கும் ஊடகமாக மேலும் சிறக்க தீபத்திற்கு வாழ்த்துகிறேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வாழ்த்து உண்மையா நக்கலா என்று விளங்கேல்லை....

பெருமையாய் சொல்ல்வதட்கு வேறு ஒன்றும் இல்லாமல் ஜோதிட நிகழ்ச்சியை நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து பெரும்பாலும் நக்கலாய் இருக்கும் என்று தான் தோணியது, அது தான் ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை என்று நினைத்தேன்...

நான் தீபம் பார்க்கிறது இல்லை.... எனக்கு தீபம் என்றால் நியாபகம் வாறது ஒன்று தான் - லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் போராட்ட பேரணி தொடங்கி இரண்டாம் நாள் தான் தீபம் அங்கு வந்தது - முதல் நாளே பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு கொண்டார்களாம் - எங்கள் போராட்டத்தை வந்து cover பண்ணுங்கோ என்று... தீபம் எதோ சீரியல் போடுற பிராக்கில இருந்திட்டாம்....

அடுத்த நாள் தீபம்காரன் அங்க வர - கொஞ்ச அண்ணாமார் கூச்சல் போட தொடங்கிட்டினம் - "டேய் தீபம்!!!! நீ தமிழனா?!!" என்று.... :lol::lol:

சரி, பிறந்த நாள் என்றால் இந்த கதையை ஏன் இப்ப சொல்லி தீபத்திட வயித்தெரிச்சலை வாங்குவான்.... :rolleyes:

சிறி அண்ணா உங்கள் வாழ்த்து உண்மையா இருந்தால், (நீங்களும் தீபம் பங்கு தாரரா :unsure: ?!) கொஞ்சம் பொறுங்கோ பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல K S ராஜா வை கூட்டி கொண்டு வாறன்.... :rolleyes:

இளையபிள்ளை நீங்களுமா ....... என்னை சந்தேகிக்கின்றீர்கள் ,

எனக்குப் பிடித்த நிகழ்ச்சியை தானெ ...... நான் சொல்ல முடியும் .

எனக்கு சில சிக்கல்கள் ( சனி மாற்றம் ) வந்த போது , அது அலுப்பையும் தந்து தானே மறையும் என்று சொன்னார்.

அப்படியே ...... நடந்தது . அதில் தான் அந்த ஜோதிடர் பெருமைக்குரியவராகிறார் .

செய்தியாளர் அனஸ் ; நல்ல கேள்வி ஞானம் உள்ள மனிதன் .

நான் தீபத்தில் பங்கு வைத்திருந்தால்...... யாழ் களத்தில் ஏன் அழுது வடியிறன் .

தீபத்திற்கு என்னுடைய வாழ்த்து உண்மையான வாழ்த்து , அதில் எள்ளளவேனும் சந்தேகம் வேண்டாம் , இளையபிள்ளை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, நீங்கள் தீபத்தில் வேலை செய்கிறீர்களா? இல்லைத் தானே?? (செய்யமாடீங்கள் என்று ஒரு நம்பிக்கை :lol: )

யாரு அந்த ஜோதிடர்? நெற்றி முழுக்க பட்டை அடித்து வெள்ளை வேள்ளைவெலேரென உடையணிந்து வந்து (ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறன்... உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போன நேரம் சேனல் மார்த்தும் பொது சில நிமிடங்கல் பார்த்தேன், என்னால் ஜீரணிக்க முடியவில்லை...) வாஸ்த்து, சாஸ்த்து பார்த்து காலைக் கீழ வைகச்சொல்லி மணிக்கணக்காகச் அறுப்பரே... அவரா?? :lol: நடிகர் விவேக் கூட ஒரு படத்தில அவரைபோல மிமிகிரி செய்துள்ளாரே... அந்த இம்சையவா நீங்கள் கேட்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக் கொள்ளுகிறீர்கள்??? :unsure::rolleyes: :rolleyes:

ibc வானொலியைப் போல் தீபம், லண்டனில் மாணவர்களால் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வது குறைவு என்று பல வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்திருந்தார்கள்...

( ibc இணையத்தள வானொலியைத் தவிர நான் வேற எதையும் கேட்பதில்லை... எந்தத் தொலைகாட்ச்சியையும் பார்ப்பதும் இல்லை.. smiley-sad056.gif )

தமிழரின் துயர் போக்கும் ஊடகமாக மேலும் சிறக்க தீபத்திற்கு வாழ்த்துகிறேன்...

குட்டி நீயுமா .....

எல்லாரும் சேர்ந்து என்னை தாக்குகிறீர்களே ........

இளைய பிள்ளைக்கு கொடுத்த பதிவை பார்க்கவும் .

குட்டி நீயுமா .....

எல்லாரும் சேர்ந்து என்னை தாக்குகிறீர்களே ........

இளைய பிள்ளைக்கு கொடுத்த பதிவை பார்க்கவும் .

பார்த்தேன் அண்ணா...

நான் கேள்விப் பட்டத்தையும், எனது கருத்தைத் தான் சொன்னேன்... நான் தமிழ் தொலைக்காட்சி பார்ப்பதில்லை... முக்கியம் ஜோதிடம் smiley-sad056.gif

உண்மையில் விசிறியாகத்தான் இருக்கிறீர்கள்... உங்களுக்குத் தீபம் தொலைகாட்சியில் வரும் சில நிகழ்ச்சியில் உள்ள அம்பிமானத்தையோ, உங்களுக்கு ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கையோ நான் நக்கலாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்...

(இருந்தாலும் உங்களில ஒரு சின்னக் கோபம்... சும்மா இருந்த எனக்கு, அந்த ஜோதிடரின்டே முகத்தை ஞாபகப் பட்டுத்தி விட்டீர்கள்... நாலாஞ் சாமக் கனவில அந்த ஆள் தான் வந்து பயமுறுத்தப் போறார்...)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை நீங்களுமா ....... என்னை சந்தேகிக்கின்றீர்கள் ,

எனக்குப் பிடித்த நிகழ்ச்சியை தானெ ...... நான் சொல்ல முடியும் .

எனக்கு சில சிக்கல்கள் ( சனி மாற்றம் ) வந்த போது , அது அலுப்பையும் தந்து தானே மறையும் என்று சொன்னார்.

அப்படியே ...... நடந்தது . அதில் தான் அந்த ஜோதிடர் பெருமைக்குரியவராகிறார் .

செய்தியாளர் அனஸ் ; நல்ல கேள்வி ஞானம் உள்ள மனிதன் .

நான் தீபத்தில் பங்கு வைத்திருந்தால்...... யாழ் களத்தில் ஏன் அழுது வடியிறன் .

தீபத்திற்கு என்னுடைய வாழ்த்து உண்மையான வாழ்த்து , அதில் எள்ளளவேனும் சந்தேகம் வேண்டாம் , இளையபிள்ளை .

:D

மன்னிக்க வேணும் சிறி அண்ணாச்சி... உண்மையில் நான் உங்களை தாக்கவில்லை, சரி தீபம் பார்கிறதெண்டால் :rolleyes: - அதிலும் ஜோதிடம் நிகழ்ச்சியை விரும்பி பார்கிறதெண்டால் :rolleyes: - அதிலும் தீபத்திற்கு பிறந்த நாள் எல்லாம் ஞாபகம் வைத்து :unsure: வாழ்த்து மடல் அனுப்பி, அனாசின் பெயரில் அர்ச்சனையும் செய்யிறநீங்கள் என்றால் :lol: - அதுக்கென்ன செய்து விட்டு போங்கள்.... பிழையேதும் இல்லை!!! :)

ஆனால் ஒன்று மட்டும் இடிக்குது - சனி பெயர்ச்சி அலுப்பை தந்து விட்டு தான் மாறும் :huh: என்பதை ஒரு ஜோதிடர் சொல்லியா உங்களுக்கு தெரிய வேணும் :lol: - ஐயோ, எள்ளை விட கொஞ்சம் சின்னதாய் இன்னும் சந்தேகம் இருக்க தான் செய்யுது!! :lol:

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரேக் ற் ஈசி , குட்டி .

பயம் வந்தால் நெற்றியில் திருநீறை பூசி விட்டு படுங்கள் .

ரேக் ற் ஈசி , குட்டி .

பயம் வந்தால் நெற்றியில் திருநீறை பூசி விட்டு படுங்கள் .

ஆஆஆ...... smiley-shocked003.gif

நீங்கள் தான் ஜோதிடர் விதியதரனா?????? smiley-shocked035.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் சிறி அண்ணாச்சி... உண்மையில் நான் உங்களை தாக்கவில்லை, சரி தீபம் பார்கிறதெண்டால் :rolleyes: - அதிலும் ஜோதிடம் நிகழ்ச்சியை விரும்பி பார்கிறதெண்டால் :rolleyes: - அதிலும் தீபத்திற்கு பிறந்த நாள் எல்லாம் ஞாபகம் வைத்து :unsure: வாழ்த்து மடல் அனுப்பி, அனாசின் பெயரில் அர்ச்சனையும் செய்யிறநீங்கள் என்றால் :lol: - அதுக்கென்ன செய்து விட்டு போங்கள்.... பிழையேதும் இல்லை!!! :D

ஆனால் ஒன்று மட்டும் இடிக்குது - சனி பெயர்ச்சி அலுப்பை தந்து விட்டு தான் மாறும் :huh: என்பதை ஒரு ஜோதிடர் சொல்லியா உங்களுக்கு தெரிய வேணும் :lol: - ஐயோ, எள்ளை விட கொஞ்சம் சின்னதாய் இன்னும் சந்தேகம் இருக்க தான் செய்யுது!! :lol:

:D

இளையபிள்ளை ,

உண்மையை தான் அந்த ஜோதிடர் சொன்னது , சனிப்பெயர்ச்சி உங்கள் மூலம் எனக்கு இப்போ...... ஆரம்பித்துள்ளது . :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை ,

உண்மையை தான் அந்த ஜோதிடர் சொன்னது , சனிப்பெயர்ச்சி உங்கள் மூலம் எனக்கு இப்போ...... ஆரம்பித்துள்ளது . :rolleyes:

:rolleyes:

சரி நான் இனி ஒன்றுமே சொல்லேல்லை...

நீங்கள் ஆச்சு, அனஸ் ஆச்சு, அன்னலச்சுமி ஆச்சு!!!

இளையபிள்ளை ,

உண்மையை தான் அந்த ஜோதிடர் சொன்னது , சனிப்பெயர்ச்சி உங்கள் மூலம் எனக்கு இப்போ...... ஆரம்பித்துள்ளது . :unsure:

குட்டியும் இளையபிள்ளையும் குடுக்கிற தொல்லையில சிறி இனிமேல் ஒருத்தரையும் வாழ்த்த மாட்டார்... :lol:

ரேக் ற் ஈசி , குட்டி .

பயம் வந்தால் நெற்றியில் திருநீறை பூசி விட்டு படுங்கள் .

ஆஆஆ...... smiley-shocked003.gif

நீங்கள் தான் ஜோதிடர் விதியதரனா?????? smiley-shocked035.gif

நீண்ட நாட்களின் பின் மனம்விட்டு சிரித்தேன்.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் செய்திகள் யூரியூப்பில் பார்ப்பதுண்டு. செய்தி வாசிக்கும் அக்காமார் விக்கி விக்கி வாசிக்கும் போது பாவம் அக்காமார் என்று மனம் இரங்கியதுண்டு . அது ஸ்டைல் என பின்னர் தான் கண்டு பிடித்தேன்.smiley-dance007.gif தமிழுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்.

ஆஆஆஆஆஆ..............திக்கிதிக்கி வாசிப்பதும் ஒரு ஸ்டைலா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி Posted Today, 04:05 AM

இளையபிள்ளை ,

உண்மையை தான் அந்த ஜோதிடர் சொன்னது , சனிப்பெயர்ச்சி உங்கள் மூலம் எனக்கு இப்போ...... ஆரம்பித்துள்ளது .

ஏதோ லக்கு சக்கரம் என்று சொல்லி சிரித்து சிரித்து சுத்துவாவே ஒரு அக்கா அந்த நிகழ்ச்சியை மறக்காமல் பாருங்கள் கலந்து கொள்ளுங்கள் சிறியண்ணை ஒரு வேளை சனி மாறி அதிஸ்ரம் அடிக்கலாம் உங்களுக்கு :rolleyes::rolleyes::unsure:

எங்கள் தமிழ் தொலைக்காட்சி ரி.ரி.ன் தொலைந்த பின் .

காலத்தின் தேவைகருதி விரும்பியோ விரும்பாமலோ தமிழர்களின் அவல வாழ்வை படம் பிடித்து காட்டியதுடன் இன்றுவரை சிறிய பங்களிப்பை செய்து போராட்டங்களை ஓரளவு ஒழுங்கமைப்பதில் தீபம் உதவி செய்துள்ளது...

வாழ்த்துவோம். ஈழத்தமிழர் தொலைக்காட்சி என்ற வகையில் இந்திய தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தை புலம் பெயர் தமிழர் மேல் திணிக்க தடையாக தீபம் , தரிசனம் தொலக்காட்ட்சிகளை ஆதரிப்போம்

Edited by நேசன்

<_< ok ok

செய்திகள்/ அரசியல்/ தமிழீழ போராட்டம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை மட்டும் வழங்கி வர வாழ்த்துக்கள் தீபம்!

(நீங்களோ இல்லை GTV யோ தெரியாது... ஆனால் சீரியல்கள் போடுற ஆக்கள், அதை மட்டும் நிப்பாட்டி துலையுங்கோ... ஈழத்து கலை சேவகர்களை <_< வைத்தும் சீரியல் கோதாரிகள் வேண்டாம்!!!)

மற்றபடி, வரவேற்க தக்க நிகழ்ச்சிகளை தொடர மீண்டும் எனது வாழ்த்துக்கள்....

சரி சிறி அண்ணா, உண்மையில வாழ்த்தி விட்டேன்... :icon_idea: சனியன் ராகு கேது எல்லாம் எப்படி போகுது? :huh:

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆஆ..............திக்கிதிக்கி வாசிப்பதும் ஒரு ஸ்டைலா :icon_idea:

இப்ப எங்கடை பொடியள் அரைக்குண்டிவரைக்கும் களிசானை இறக்கி விட்டுட்டு ஏதோ முட்டுப்புடிச்சவன் மாதிரி அரக்கிஅரக்கி நடக்கிறதும் ஸ்டையில்தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் கு.சா உத மறந்திட்டீர் போல்

அதாவது தலைமுடியை கோவில் கோபுரம் போல் குமித்து வைத்திருப்பது, தாடியை நம்மட கிடா ஆட்டுக்கு இருப்பது வைத்துக்கொள்வது உதயெல்லாம் மறந்திட்டீர் போல :D:D:D

யோவ் முனி நீரும் தலையை கோவில் கோபுரம் போலத்தானே குவித்து வைத்திருக்கிறீர்.. பிறகு மற்றாக்களை சொல்ல வந்திட்டீர்... :D

சரி இங்க தீபத்துக்கு வாழ்த்து நடக்குதா அல்லது உங்கட அரட்டை நடக்குதா? icon7.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.