Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உண்மையை நாங்கள் எல்லாரும் விளங்கிக்கொள்ள வேணும். தாயகத்தில் இருந்து, கடிதத்தலைப்பில் அறிக்கை விடுவது தற்போது நடைமுறைச்சாத்தியம் அற்ற விடயம். அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்து அறிய வேண்டியது அவசியம் ஆயினும், அதை விட முக்கியம் அவர்களுடைய பாதுகாப்பும், அறிக்கை சொல்லும் செய்தியும். எம்மில் சிலபேர் தலைவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று நம்புறம், இன்ன்னும் சிலபேர் அவர் வீரச்சாவு அடைந்திட்டார் என்று நம்புறம். இரண்டு தரப்பும் நம்புறதுக்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கு. ஒருவரை மற்றவர் நம்பும்படி கட்டாயப்படித்தவேண்டாம். விரும்பினவை வணக்கம் செய்யட்டும், மற்றவை இல்லாமை இருக்கட்டும், அதுக்காக தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, குழம்பின குட்டையில் மீன் பிடிக்க எதிரிக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

போராட்டம் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கை நாங்கள் எமது வரலாற்றுக்கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • Replies 93
  • Views 10.8k
  • Created
  • Last Reply

நீங்கள் எத்தினதரம் சொன்னாலும் நாங்கள் கேக்க மாட்டம்.

தலைவர் இருந்தா அவர் வெளில வரவேண்டும் வந்து அறிக்கைவிட்டு எங்களுக்காக போராடவேண்டும்.

போராடி எங்கள் எல்லார் முன்னாலும் சாகவேண்டும். அப்படிச்சாகும்போது நாங்கள் எல்லாரும் உத்தியோகபூர்வமாக

சிங்களவனுக்கு அடிமையாகவேண்டும். அதுக்குப்பிறகு ஒருத்தனும் விடுதலை சுதந்திரம் எண்டு வாய் திறக்கக்கூடாது.

அப்பிடி தலைவர் செத்திருந்தா அவர் எப்படிசெத்தார் ஆதாரம் எல்லாம் காட்டினாத்தான் நம்புவம்.

கேடுகெட்ட ஒரு இனமைய்யா நாங்கள். செய்தியை விட்டுப்போட்டு பேப்பரை நோண்டி எங்களின் உப்பறியும் வேலை எங்களுக்கு.

ஊரில சனத்தின் அவலம் கூடதெரியாது எங்களுக்கு. இஞ்ச 30 வருசமா தொண்டு செய்தனால்

இனி என்ன செய்யுறதெண்டு கேட்டு புலம்பல் ஒருபக்கம்.... இது என்னத்தை செல்லுதெண்டா இனி என்னத்தை சொல்லி திருயுறதெண்டுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொன்னியள் சூறாவளி,

என்ன செய்யிறது, அது தமிழன்ரை குணமாப்போச்சு. ஆனால் ஒரு நல்ல விசயம்,அடிபடுகிற எல்லாரும் ஒரு இடத்தை நோக்கித்தான் பயணம் போறம், எண்டது.

இதை விட்டுட்டு நாடுகடந்த அரசுக்கும், போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கிறதுக்கும் ஒரு மனதா முயற்சிக்க வேணும்.

http://prabhuraj.com/wp-content/uploads/20..._muthukumar.jpg

மாயா மாயா எல்லாம் மாயா

இன்றைய பத்திரிகையில் வெள்ளைப்புலி எரிக்சொல்கைம் கூறியிருக்கின்றார் விடுதலைப்புலிகள் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று

  • கருத்துக்கள உறவுகள்

அறிவழகன் சொன்ன செய்தி என்பது, நாடு கடந்த தமிழீழ அரசை எல்லோரும் ஆதரியுங்கள், அதற்காகச் செயற்படுங்கள் என்று. இன்றைக்கு 19ம் திகதி, அந்த விலகளுடனான சம்பவங்கள் நடந்த ஒரு மாதம். ஆனால் எந்த வித முன்னேற்றகரமான செயலுமின்றி விசர் கதை கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அறிவழகன் செய்த குழப்பத்தால் இத்தனை பிரச்சனைகளும் ஏற்படக் காரணமாகும்.

பல பேருக்குத் துரோகிப்பட்டம், மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி ஏதாவது முன்னேற்றகரமான செயலை விதையுங்கள்.... இல்லாவிடின் இப்படியே அழிந்து போய்விடுவோம்.

அறிக்கை விடும்போதும், பொய்சொல்லும்போதும் பார்த்து பிடிகொடுக்காமல், பிடிபடாமல் சொல்லவேணும்.ஆனால்,புலிகளின் புலனாய்வுப் பிரிவென்று சொல்லிக்கொண்டு வெளிக்கிட்ட இவையள் இந்த இரண்டிலையுமே பிழை விட்டிட்டினம்.நல்லா மாட்டிவிட்டினம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும். அதைக்கூட செய்யத் தெரியேல்ல. அதுக்குள்ள தாங்கள் புலிகளின் புலனாய்வுப் பிரிவாம்!!!???

சில்லறைப் பசங்களுக்கு யாழிலுள்ள சின்னப் பசங்களிட்டக்கூட மாட்டாமல் செய்ய முடியவில்லையே!!!!

இதுவரை நாம் அறிந்ததன் படி புலிகளின் புலனாய்வுப்பிரிவு இவ்வளவு குழப்பமான அறிக்கைகளை விடுத்ததில்லை. அவர்களின் அறிக்கை வெளிப்படையாக்கப்படுவதில்லை. அதுதான் புலனாய்வுப் பிரிவு.

அதை விடுத்து தம்மைத் தாங்களே தம்பட்டமடிக்கும் இவர்கள் யார்???

Edited by நான் அடிமையில்லை

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

இன்னும் ஒதுங்க வில்லையா... உந்த கூத்தெல்லாத்தையும் பார்த்த பின்னுமா திருந்தவில்லை... நான் இப்ப கள்ள காதல் பற்றி கட்டுரை எழுதி ஆராச்சி செய்ய தொடங்கிட்டன்... அந்தப் பக்கம் நீங்களும் வாருங்கள். 'இருக்கிறார் இல்லை' விளையாட்டை விட 'உள்ளே வெளியே' விளையாட்டு சுவாரசியமானது

ஏன் நிழலி இப்படி???

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

நீங்களுமா இப்படி மாறிவிட்டீர்கள்!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயா மாயா எல்லாம் மாயா

இன்றைய பத்திரிகையில் வெள்ளைப்புலி எரிக்சொல்கைம் கூறியிருக்கின்றார் விடுதலைப்புலிகள் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று

Don't trust solheim. .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசை நோக்கி நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடுவோம்.தலைவருக்கு வணக்கம் செலுத்த விரும்பிற ஆட்கள் மனதிற்குள் செலுத்துங்கள்.தெரிவிக்க விரும்பாதவையைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.தலைவருக்கு வணக்கம் செலுத்த என்று ஆயத்தங்கள் செய்து சனம் வராமல் விட்டால் அது அவருக்கு அவமரியாதை செய்வதாகி விடும்.மரியாதை மனதிற்குள் இருக்கட்டும்.2 பிரிவாக இருந்து அடிபடாமல் ஒற்றுமையாய் இலட்சியத்தை நோக்கி செல்வதையே தலைவர் விரும்புவார்.ஆதாரமில்லாத செய்திகளை வைத்து அடிபட வேண்டாம்.

அறிவழகன் சொன்ன செய்தி என்பது, நாடு கடந்த தமிழீழ அரசை எல்லோரும் ஆதரியுங்கள், அதற்காகச் செயற்படுங்கள் என்று. இன்றைக்கு 19ம் திகதி, அந்த விலகளுடனான சம்பவங்கள் நடந்த ஒரு மாதம். ஆனால் எந்த வித முன்னேற்றகரமான செயலுமின்றி விசர் கதை கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அறிவழகன் செய்த குழப்பத்தால் இத்தனை பிரச்சனைகளும் ஏற்படக் காரணமாகும்.

பல பேருக்குத் துரோகிப்பட்டம், மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி ஏதாவது முன்னேற்றகரமான செயலை விதையுங்கள்.... இல்லாவிடின் இப்படியே அழிந்து போய்விடுவோம்.

:unsure:

வெறுக்கிறது..

ஒதுங்குவமா எண்டு பாக்கிரேன்..... உண்மையா! :unsure:

இங்கு ஏதோ வந்து விட்டோம்!! இனி போகிறோமோ தெரியாது????????? ஆனால் ......... எம்மக்கள்????????? ........ அதுவரை நிற்போம், உறுதியாக ....... நியவுலகில் ..........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா எங்கள் இலட்சியம் கானலாய் ஆகக்கூடாது என்றால்

உலகத்தை முதல்ல நாங்கள் நம்பவைக்க வேணும் புலி இல்லை ஆயுதப்போராட்டம் எல்லாம் முடிஞ்சுது எண்டு

அதுக்குத்தான் இவ்வளவு அறிக்கைகளும் அஞ்சலிக்கூட்டம் நடத்துங்கோ எண்டு சொல்றதும் என்று நான் நினைக்க்றேன்

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இன்னுமொன்று

நாங்கள் தலைவர் இருக்கிறார் இருக்கிறார் எண்டு சொல்லி இருக்கிறவரையும் (எனது நம்பிக்கை) இல்லாமல் ஆக்காமல் இருந்தால் சரி

அப்பிடி சர்வதேசம் மட்டும் இருக்கிறார் எண்டு நம்பிச்சுதோ அவ்வளவுதான் அவரை முதல்ல அழிச்சுப்போட்டுத்தான் (அரைகுறை) தீர்வுக்கு (ஆவது) வரும்

அது தான் எங்களுக்கு வேணுமென்றால்

தாராளமா நாங்கள் இருக்கிறார் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு திரிவோம்

(இது எனது ஊகம் மட்டுமே)

நன்றி

அடுத்த தடவை அறிக்கை விடும்போது சரியான சின்னத்தைப் பாவிக்கவும். புலி வலது பக்கமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் கருணாவுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

diltstatementtamil1page.gif

ltte_emblem.jpg

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். சங்கேத பாசையாக இருக்கலாம். தெரியாமல் பிழைவிடப்பட்டு இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே தெரிந்துகொண்டு பிழை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இது அந்தந்த ஆட்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய உண்மைகள்.

சும்மா பார்ப்பவனுக்கு இரண்டு கோடுகள் மட்டுமே தெரியும். ஆனால் இன்னொருவனுக்கு அதனுள் ஓர் உருவம் அல்லது செய்தி தெரியும்.

எல்லாம் ஒவ்வொருத்தரிண்ட அறிவு, அனுபவத்துக்கு ஏற்றமாதிரி ஒவ்வொருவிதமான தரிசனங்கள் கிடைக்கும். ஆனால்.. உண்மை என்று ஒன்றுதான் உள்ளது.

நாங்கள் தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்கிற ஆராய்ச்சியில இன்னும் மினக்கெட்டுக்கொண்டு இருக்கிறம். அதுதான் சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் வேண்டியது. புலம் பெயர் தமிழர் தங்கட போராட்டங்கலையெல்லாம் விட்டுப்போட்டு இதுக்காக தங்களுக்க அடிபட்டால் அதை விட பெரிய சந்தோஷம் அவர்களுக்கில்லை.அவர்கள் விரும்பியதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். தலைவர் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன எமது போராட்டத்தின் நியாயமும் தேவையும் என்றும் போல் இன்றும் இருந்துகொண்டுதானிருக்கு. தலைவர் போராட்டத்துக்கு வந்த வழிகாட்டியே ஒழிய அவரேதான் போராட்டம் என்று நினைப்பதும், அவருக்குப்பின் போராட்டம் முடிந்தது என்று அழுவதும் விரும்பத் தக்கது அல்ல. அப்படிச் செய்வதன் மூலம் இங்குள்ளது பயங்கரவாதப் பிரச்சனையே அன்றி இனப்பிரச்சனை அல்ல என்ற சிங்கள இந்திய மேலாதிக்க சக்திகளின் பிரச்சாரத்துக்கு நாமும் உடந்தையாகிவிடுகிறோம்.

இப்போது நாம் சிந்திக்கவேண்டியது ஒன்றுதான். தொடர்ந்தும் எமது தாயக விடுதலைக்காக எவரிருந்தாலும் இல்லாவிட்டாலும் உழைப்பது. தலைவர் இருப்பது உண்மையென்றால் அது எமக்கு இன்னொரு பலம். ஆகவே தொடர்ந்து போராடுவோம், ஆக்கிரமிப்புச் சக்திகளின் வலையை அறுத்தெறிவோம். இலட்சியம் ஒன்றேதான், அது எப்போதும் மாறாதது. தலைவர் இருந்தால் அதற்கு வலுசேர்க்கும். இதைத்தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நாடு கடந்த அரசை நோக்கி நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.