Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெருகும் கள்ளக் காதல் கொலைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன?

ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ ஒரு பொருட்டாக மதியாமல் சிற்றின்ப சுகம்தான் முக்கியம் என்ற ஓயாத தேடலில் இறங்கிவிட்டனர்.

அதற்குத் தேவையான பணத்தை பெற்றுத் தருவதற்காக அரசு பல ஒருதலைப் பட்சமான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அதை கையிலெடுத்து ஒரு அப்பாவி கணவன் கிடைத்தானென்றால் அவன் மேல் பல பொய்க்கேசுகளைப் போட்டு அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷீனாக ஆக்கி தன் மனம் போன போக்கில் இன்பம் துய்த்து வருகின்றனர். மிருகங்களினும் கேடாய் நடந்து வருகின்றனர்.

இவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரபல நாட்டியப் பெண்மணி முத்து உதிர்த்திருக்கிறார், ” கற்பு, பண்பாடு என்று சொல்லி பெண்களை நம் சமுதாயத்தில் பெண்களை அடக்கி வைத்துவிட்டனர். அதையெல்லாம் உடைத்தெரிந்து இஷ்டப்படி அனுபவியுங்கள்” என்று. ஒரு பெண்கள் நல அமைச்சர் ”மணமான பெண்களை எப்பொதும் கைப்பையில் ஆணுறை ஒரு பக்கெட் வைத்திருங்கள். கணவன் என்ன எண்ணுவான் என்று கவலைப் படாதீர்கள். நமக்கு நம் சுகம்தன் முக்கியம். குடும்ப வாழ்வு அல்ல” என்று முழங்கியிருக்கிறார். இவர்கள் எவ்வளவு தூரம் நம் சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறார்கள் பாருங்கள்!

இனி செய்திகள்:-

சென்னை வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்இரும்பு கம்பியால் அடித்து நண்பன் படுகொலைமனைவியுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் வாலிபர் ஆத்திரம்

சென்னை, ஜுன்.18- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்தார்.

சென்னை வண்ணார்பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கும் சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. நிவேதா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு முன்பே அருண்குமாரும், அதே தெருவை சேர்ந்த பாலாஜி (24) என்பவரும் நண்பர்களாக பழகிவந்தனர். அருண்குமாரின் திருமணத்தின்போது, பாலாஜி தான் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தார்.

திருமணம் முடிந்ததும் புது மனைவியுடன் அருண்குமார் வாழ்க்கையை இனிமையாக தொடங்கினார். நண்பனை பார்ப்பதற்காக பாலாஜி அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது, சரண்யாவுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை, அருண்குமார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பனால் தான் தனது வாழ்க்கை சீரழியப்போகிறது என்று, அப்போது அருண்குமாருக்கு தெரியவில்லை.

அருண்குமார் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பாலாஜி வந்து சரண்யாவுடன் சிரிக்க... சிரிக்க... பேசியுள்ளார். நாளடைவில், அது இருவருக்குள்ளும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது. பலமுறை உல்லாசம் அனுபவித்தனர். இவர்கள் இருவரையும் பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியது அருண்குமாரின் காதுக்கும் எட்டியது. மனைவி மற்றும் நண்பனை அவர் கண்டித்தார்.

சரண்யாவும் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று கணவர் அருண்குமாரிடம் உறுதி அளித்தார். ஆனால், கள்ளக்காதலன் பாலாஜி மீது கொண்ட தீராத மோகம், கணவரிடம் கொடுத்த வாக்குறுதியை தூக்கி எறிய சரண்யாவை தூண்டியது.

உள்ளூரில் சுற்றினால் மாட்டிக்கொள்வோம் என்று, வெளியிடங்களில் பாலாஜியும், சரண்யாவும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். சந்திக்க முடியாத நேரங்களில் செல்போன் மூலமும் பேசிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமார், அவரது மனைவி சரண்யா, குழந்தை நிவேதா ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் கண் விழித்தார். அருகில் படுத்திருந்த மனைவியை தேடியபோது அவரை காணவில்லை.

இதனால், மனைவி சரண்யாவை தேடி அருண்குமார் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் அருகே உள்ள ஒரு சந்துப் பகுதியில் சரண்யாவும், நண்பன் பாலாஜியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

ஆத்திரம் அடைந்த அருண்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்றார். பாலாஜியின் தலையில் ஓங்கி அடித்தார். அவர் அலறியபடி கீழே விழுந்தார். ஆத்திரம் தீரும் வரை, பாலாஜியை அருண்குமார் தாக்கினார்.

பின்னர், அவரது ஆத்திரம் மனைவி சரண்யாவின் மீது திரும்பியது. ஆனால், அதற்குள் சரண்யா அங்கிருந்து ஓடிவிட்டார். சப்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக செத்தார்.

இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், திருவொற்றினிரில் பதுங்கி இருந்த அருண்குமாரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். "மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் நண்பனை கொன்றேன்'' என்று அருண்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளத்தொடர்பால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம், வண்ணார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வயது பெண் குழந்தை இருந்தும் காமம் கண்ணை மறைத்த நிலையில் கணவன் அருகிலேயெ கள்ளக் காதலனுடன் இன்பம் துய்த்துள்ள புதுமைப் பெண் வாழ்க! ஆகா, பெண் விடுதலை என்பது இதுதானே!

இவள் என்னதான் செய்யமாட்டாள். அந்த கணவன்மீது வரதட்சணை வழக்குகூட போடுவாள்!

(லேட்டஸ்ட் செய்தி: “அப்போது, "கணவர் பல முறை கண்டித்தும், பாலாஜியுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடியவில்லை.காமம் என் கண்ணை மறைத்து விட்டது. இப்போது எதிர்காலம் போய்விட்டது. இதற்கு, காரணமான எனக்கு தண்டனை கொடுங்கள். என் கணவரை காப்பாற்றுங்கள்,' என்று சரண்யா புலம்பினார்.”

ஆனால் அவளைத் தண்டிக்க இந்திய சட்டங்கள் எதிலும் இடமில்லை. கணவன் கொலைக் கேசில் தண்டனை பெறுவது உறுதி. இப்போது பசப்பு மொழி பேசி கண்ணீர் விட்டு அந்தப் பெண் எல்லோர் இரக்கத்தையும் சம்பாதித்து விட்டாள். கணவன் அருகிலேயே கள்ளக் காதலனைக் கட்டி அணைத்தவள் அவன் கம்பி எண்ணப் போனபின் என்னதான் செய்யமாட்டாள். சைடில் இன்னொருவனையும் வைத்துக் கொள்வாள்! பாவம் அய்யா, அந்தப் பேதை!)

இதோ இன்னொரு கேசு:-

(செய்தி: தினமலர் 19-06-2009)

கள்ளத் தொடர்பு தகராறில் கார் டிரைவர் கொலை

சென்னை : கள்ளத் தொடர்பு தகராறில், கார் டிரைவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வளசரவாக் கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(26). கார் டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்திராநகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை இரண்டு பேர் வழிமறித்து தாக்கினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற் கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கொலையுண்ட ஸ்ரீதரின் மனைவி கலா(23)விற்கும், விருகம் பாக்கம் காந்தி நகர் தமயந்தி தெருவைச் சேர்ந்த பிரியாணி கடை வியாபாரி மகேந்திரன்(27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.இது பற்றி அறிந்த ஸ்ரீதரன் சில தினங்களுக்கு முன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன், தனது தம்பி ராஜேந்திரனுடன் சேர்ந்து இந்த படுகொலையை நிகழ்த்தியதாக தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து கொலை செய்த விதம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தேடப்படும் மற்றொரு நபரான ராஜேந்திரன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெளியூருக்கு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

http://tamil498a.blogspot.com/2009/06/blog-post_18.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் "திரு"நாட்டில் வாழும் பெண்கள் மட்டுமல்ல. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெண்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் இப்படித்தான் ஆகி இருக்காங்க. அதனால் தவறான போக்குடைய பெண்களோட.. ஆண்களோட ஏன் சகவாசம் வைக்கிறீங்க... பேசாம இருக்க வேண்டியதுதானே..! உலகத்தில எத்தனையோ விடயங்கள் இருக்குது செய்ய சாதிக்க..! :lol:

Edited by nedukkalapoovan

quote name='nedukkalapoovan' date='Jun 19 2009, 05:05 AM' post='524549']

இந்தியத் "திரு"நாட்டில் வாழும் பெண்கள் மட்டுமல்ல. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெண்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் இப்படித்தான் ஆகி இருக்காங்க. அதனால் தவறான போக்குடைய பெண்களோட.. ஆண்களோட ஏன் சகவாசம் வைக்கிறீங்க... பேசாம இருக்க வேண்டியதுதானே..! உலகத்தில எத்தனையோ விடயங்கள் இருக்குது செய்ய சாதிக்க..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்ஸ் தீடீரெண்டு இதில பாஞ்சிட்டீர் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்ஸ் தீடீரெண்டு இதில பாஞ்சிட்டீர் :icon_idea:

இது ஒரு வகை இன அழிவுதானே. ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கிறது போக.. அந்த இனமே சமூகச் சீரழிவுகளால் அழிவதும் இன அழிவுதானே..!

கலாசாரம்.. பண்பாடு என்றா என்னென்று கேட்கிற கூட்டம்.. சமூகச் சீரழிவுகளால் ஒரு இனம் அழிவதை.. தடுக்க என்ன செய்யுது..???! :icon_idea:

இன்று அரசியல் நெருக்கடியில இருக்கிற எம்மவர்களின் சமூகச் சீரழிவுகள் பெரிதாக வெளிவர வாய்ப்பில்லை. ஆனால் அரசியல் நெருக்கடி தனியும் போது சமூகச் சீரழிவே எம்மினத்தை அழிக்கும் போல இருக்குது. அந்தளவுக்கு அது வளர்ந்துகிட்டு வளர்க்கப்பட்டுக் கிட்டு இருக்குது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் "திரு"நாட்டில் வாழும் பெண்கள் மட்டுமல்ல. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெண்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் இப்படித்தான் ஆகி இருக்காங்க. அதனால் தவறான போக்குடைய பெண்களோட.. ஆண்களோட ஏன் சகவாசம் வைக்கிறீங்க... பேசாம இருக்க வேண்டியதுதானே..! உலகத்தில எத்தனையோ விடயங்கள் இருக்குது செய்ய சாதிக்க..! :icon_idea:

நெடுக்ஸ் , என்னிடம் ஒரு அருமையான ஐடியா உள்ளது ....... :icon_idea:

அதாவது ....... தவறான போக்குடையவர்களிடம் தொடர்பிற்க்கு போகும் போது முன் எச்சரிக்கையாக வீட்டில் கிரெடிட் கார்ட்டை வைத்து விட்டு ........ ஒரு பொக்கற்றில் ஐந்தோ , பத்தோ காசாகவும், மற்ற பொக்கற்றில் ஆணுறை பக்கற்றையும் கொண்டு போனால் எந்த விதமான பிரச்சினையும் வர சான்ஸே இல்லை . பிறகென்ன உங்கள் காட்டில் மழை தான் . ஜமாய்ச்சிடுவீங்க . :wub:

கையில் கிரெடிட்காட்டையும் கொண்டு அங்கு போகின்றவன் , வடித்தெடுத்த முழு முட்டாள் ஆம்பிளை . :blink:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் , என்னிடம் ஒரு அருமையான ஐடியா உள்ளது ....... :icon_idea:

அதாவது ....... தவறான போக்குடையவர்களிடம் தொடர்பிற்க்கு போகும் போது முன் எச்சரிக்கையாக வீட்டில் கிரெடிட் கார்ட்டை வைத்து விட்டு ........ ஒரு பொக்கற்றில் ஐந்தோ , பத்தோ காசாகவும், மற்ற பொக்கற்றில் ஆணுறை பக்கற்றையும் கொண்டு போனால் எந்த விதமான பிரச்சினையும் வர சான்ஸே இல்லை . பிறகென்ன உங்கள் காட்டில் மழை தான் . ஜமாய்ச்சிடுவீங்க . :lol:

கையில் கிரெடிட்காட்டையும் கொண்டு அங்கு போகின்றவன் , வடித்தெடுத்த முழு முட்டாள் ஆம்பிளை . :wub:

என்ன அனுபவம் போல இருக்கு :blink:

என்ன நெடுக்ஸ் தீடீரெண்டு இதில பாஞ்சிட்டீர் :lol:

நெடுக்ஸண்ணா நான் இன்னும் திருமணமாகலை குழந்தை மாதிரினு சொல்லும் போதே நினைச்சன் இப்படி ஏதோ வம்புதும்பிலை மாட்டி இருகார் போல :icon_idea::o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸண்ணா நான் இன்னும் திருமணமாகலை குழந்தை மாதிரினு சொல்லும் போதே நினைச்சன் இப்படி ஏதோ வம்புதும்பிலை மாட்டி இருகார் போல :icon_idea::blink:

அடப்பாவிகளா. நடக்கிறதை எழுதிறாங்க. அதை காட்டினா.. நமக்கு நமக்கு என்றீங்களே. ஆனால் எனக்கும் இப்படி நடக்கலாம். அதை நான் மறுக்கல்ல. ஏன்னா என்னால் என்னைத் தவிர எப்படி மற்றவர்கள் ஒழுக்கமாகத் தான் நடக்கிறாங்க.. இருக்கிறாங்க என்பதை உறுதிப்படுத்த முடியும்..! முடியாதுதானே. ஆனா ஒண்ணு.. நான் எல்லாம் இப்படியான மிருகங்களை தப்பித்தவறி கலியாணம் கட்டி இருந்தா.. உடன கொலை கிலை செய்திட்டு இருக்கமாட்டன். மிருகத்தை மிருகமா இருக்கவிட்டிட்டு.. நான் மனிசனா நானா வாழுவனே தவிர.. தப்புக்கு இன்னொரு தப்பால தீர்ப்பெழுத மாட்டன்..! வேணும் என்றா புத்தி சொல்லிட்டு.. ரா ரா காட்டிட்டு போய்க்கிட்டு இருப்பன்.

இப்ப யாருக்கும் எதுவும் நடக்கலாம். அப்படியான காலம்.. இது..! எல்லாத்தையும் எதிர்பார்த்துத்தான் வாழ வேண்டிக் கிடக்குது. :icon_idea:

Edited by nedukkalapoovan

வயது வந்தவர்களுக்கு மட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்களுக்கு மட்டும்

இப்ப அது 10 வயதுக்கு வந்திட்டுது. 10 வயதிலேயே கேர்பிரண்டு.. போய் பிரண்டு வைச்சிருக்காங்க. அப்புறம் என்ன..! 12 வயசிலையே கர்ப்பமாகி பிள்ளை கூட பெத்துக்குதுகள்..! :icon_idea:

பிஞ்சுல பழுத்ததுகள்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா. நடக்கிறதை எழுதிறாங்க. அதை காட்டினா.. நமக்கு நமக்கு என்றீங்களே. ஆனால் எனக்கும் இப்படி நடக்கலாம். அதை நான் மறுக்கல்ல. ஏன்னா என்னால் என்னைத் தவிர எப்படி மற்றவர்கள் ஒழுக்கமாகத் தான் நடக்கிறாங்க.. இருக்கிறாங்க என்பதை உறுதிப்படுத்த முடியும்..! முடியாதுதானே. ஆனா ஒண்ணு.. நான் எல்லாம் இப்படியான மிருகங்களை தப்பித்தவறி கலியாணம் கட்டி இருந்தா.. உடன கொலை கிலை செய்திட்டு இருக்கமாட்டன். மிருகத்தை மிருகமா இருக்கவிட்டிட்டு.. நான் மனிசனா நானா வாழுவனே தவிர.. தப்புக்கு இன்னொரு தப்பால தீர்ப்பெழுத மாட்டன்..! வேணும் என்றா புத்தி சொல்லிட்டு.. ரா ரா காட்டிட்டு போய்க்கிட்டு இருப்பன்.

இப்ப யாருக்கும் எதுவும் நடக்கலாம். அப்படியான காலம்.. இது..! எல்லாத்தையும் எதிர்பார்த்துத்தான் வாழ வேண்டிக் கிடக்குது. :icon_idea:

நெடுக்ஸ் அண்ணா இது சுப்பர் ஜடியா... ஆத்திலை,குளத்திலை ஒரு மீனா இருக்கு?

போய்ட்டே........இருக்கணும் இல்லை :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா இது சுப்பர் ஜடியா... ஆத்திலை,குளத்திலை ஒரு மீனா இருக்கு?

போய்ட்டே........இருக்கணும் இல்லை :icon_idea:

ஒரு கோப்பை ரீ குடிக்க.. தேயிலைத் தோட்டத்தை சொந்தம் கொண்டாடவா வேண்டும். அதெல்லாம் எனி வேலைக்கு ஆகாது. எனி சிந்திச்சு வாழனும். சிந்திக்காம சிக்குப்பட்டால் சில்லடுப்பாகிடும்..! :icon_idea::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கோப்பை ரீ குடிக்க.. தேயிலைத் தோட்டத்தை சொந்தம் கொண்டாடவா வேண்டும். அதெல்லாம் எனி வேலைக்கு ஆகாது. எனி சிந்திச்சு வாழனும். சிந்திக்காம சிக்குப்பட்டால் சில்லடுப்பாகிடும்..! :icon_idea::blink:

அப்போ கல்யாணம் பண்ணாமல் உறவு கொள்வதை...சீ..ஏதோ... ஆதரிக்கிறீர்களா? :icon_idea:

இது கலாச்சார சீரழிவு இல்லையா?....சும்மா தான்..

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான்.. மாட்டுக்கே தெரியாமல் பால் கறக்கிற வித்தை தெரிஞ்சிருக்க வேணும் எண்டு சொல்லுறது..! :icon_idea::icon_idea::wub::blink:

காளை மாட்டிளயா பசு மாடடிலயா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அனுபவம் போல இருக்கு :unsure:

என்ன ஜீவா , இப்பிடி சொல்லி போட்டியள் . இதுக்கு அனுபவம் தேவையில்லை . சுத்தி நடக்கும் நடை முறைகளை பார்த்தாலே புரியும் .

எண்டாலும் , அனுபவம் எப்பவும் ஆசான் தான் ........ :unsure:

இதுக்குத்தான்.. மாட்டுக்கே தெரியாமல் பால் கறக்கிற வித்தை தெரிஞ்சிருக்க வேணும் எண்டு சொல்லுறது..! :unsure::lol::D:lol:

நம்ம , டங்குவார் :unsure: மாதிரி கெட்டிக்காரனகவும் :D இருக்கவேண்டும் ஜீவா . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தம்பிக்கு பெண்கள் பிழை செய்றதும்,தப்பு செய்றதும் தான் கண்ணில படுது போல ஆண்கள் பிழை செய்றது ஒன்றும் கண்ணில படவில்லை போல.

அது சரி எதற்காக ஒவ்வொரு முறையும் ஒரு பிரபல்யமான ஒரு பொண்ணை போட்டு தாக்கிறீங்கள்?

இதுக்குத் தான் சொல்றது.... இப்படியான விடயம் செய்யும் போது மிக கவனமாக, மாட்டுப் படாமல், ஒருத்தருக்கும் தெரிய வராமல் செய்ய வேண்டும் என்று.... ஒரு சின்ன விசயத்தை கூட சரியாக செய்யாத இவர்கள் எல்லாம் இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன

தவறை தவறாக செய்தால் தான் தவறு

சரியை தவறாக செய்தால் அதுவும் தவறு

ஆனால்

தவறை சரியாக செய்தால் அது தவறாகாது

(சுவாமி நிழலியானந்தா பரம குரு)

  • கருத்துக்கள உறவுகள்

தவறை தவறாக செய்தால் தான் தவறு

சரியை தவறாக செய்தால் அதுவும் தவறு

ஆனால்

தவறை சரியாக செய்தால் அது தவறாகாது

(சுவாமி நிழலியானந்தா பரம குரு)

நல்ல தத்துவம்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் சொல்றது.... இப்படியான விடயம் செய்யும் போது மிக கவனமாக, மாட்டுப் படாமல், ஒருத்தருக்கும் தெரிய வராமல் செய்ய வேண்டும் என்று.... ஒரு சின்ன விசயத்தை கூட சரியாக செய்யாத இவர்கள் எல்லாம் இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன

தவறை தவறாக செய்தால் தான் தவறு

சரியை தவறாக செய்தால் அதுவும் தவறு

ஆனால்

தவறை சரியாக செய்தால் அது தவறாகாது

(சுவாமி நிழலியானந்தா பரம குரு)

ஆகா ........ கொன்று போட்டியள் குருஜீ .

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் சொல்றது.... இப்படியான விடயம் செய்யும் போது மிக கவனமாக, மாட்டுப் படாமல், ஒருத்தருக்கும் தெரிய வராமல் செய்ய வேண்டும் என்று.... ஒரு சின்ன விசயத்தை கூட சரியாக செய்யாத இவர்கள் எல்லாம் இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன

தவறை தவறாக செய்தால் தான் தவறு

சரியை தவறாக செய்தால் அதுவும் தவறு

ஆனால்

தவறை சரியாக செய்தால் அது தவறாகாது

(சுவாமி நிழலியானந்தா பரம குரு)

தவறு செய்து விட்டு தப்பிக்க வழி கிடைச்சுட்டுது

தவறு செய்து விட்டு தப்பிக்க வழி கிடைச்சுட்டுது

ஐயோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை இங்க என்ன நடக்குது

ஐயோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை இங்க என்ன நடக்குது

சுஜி, கடைசிப் பதிலைப் பாத்தால் இப்படித் தான் ஒன்றும் புரியாது... பஞ்சியைப் பார்க்காமல், முதலில் இருந்து வாசிங்கோ எல்லாம் வடிவா விளங்கும்... :unsure::unsure:

சுஜி, கடைசிப் பதிலைப் பாத்தால் இப்படித் தான் ஒன்றும் புரியாது... பஞ்சியைப் பார்க்காமல், முதலில் இருந்து வாசிங்கோ எல்லாம் வடிவா விளங்கும்... :unsure::unsure:

முதல்லை இருந்துதான் பார்த்துட்டு இருக்கேன் குட்டி ஆனாலும் புரியவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.