Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இம்மட்டு காசும் உங்கள் கைகளின் இருக்கனும் நீங்கள் இந்த காசை வைச்சு என்ன செய்வீங்கள்

IMG5139-1247702593.jpg

Edited by kuddipaiyan26

மங்கி மகிந்தாவையும் அவன் தம்பிகளையும் விலைக்கு வாங்குவேன் எம் மக்களின் கழிவறைகளை கழுவுவதற்காக

  • கருத்துக்கள உறவுகள்

தெரிஞ்சவங்க எல்லாருக்கும் காசை குடுத்து செற்றில் பண்ணிட்டு தனிய போய் கரிபியன் தீவுகளில ஒரு தீவ வாங்கி அங்கையே இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காசுக்கும் கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுவேன் . :D

போர்வையை போர்த்து தூங்கிவிடுவேன் ,ஒருத்தருக்கும் ஒருசதமும் கொடுக்க மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா இவ்வளவு காசா? நிம்மதி போயிடுமே.

வேண்டாம் இந்த காசு.

தமிழ் மாணவர்கள் கல்வி அறிவு பெற செலவு பன்னுவன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்ட இருந்தால் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு பொதுதொண்டு செய்வன்.... உதாரணத்துக்கு:

1. பரத நாட்டிய அரங்கேற்றத்தை பிரமாதமா, பெருமெடுப்போடு செய்ய செய்வேன், அங்கே அதை கண்டு கழிக்க வரும் குடும்பங்களுக்கு வழமை போல இடியப்பத்தையும் சொதியையும் குடுக்காமல், பிரியாணியோடு, லெக் பீஸ்சையும், இளைஞர்களுக்கு வழமை போல உள்ளூர் பியர் (அதான் பட் வைசர், ஸ்ரெல்லா, மரியா) இல்லாமல் ஹைலெவல் (மார்ரல், சிவாஸ்) சரக்குகளையும், இளையோருக்கு வழமை போல சிகரட்டை குடுக்காமல், மாறுவானா, காஞ்சாவையும், குடுத்து ஜமாய்ப்பேன்.

2.கோயில் கொடியேற்றம், தேர் திருவிழாவை ஐயர் மனம் மகிழ கிராண்டா செய்ய செய்வேன், தங்க மூலாம் பூசப்பட்ட தேரை இந்தியாவில் இருந்து செய்து இறக்குமதி செய்வேன்,தேர்திருவிழாவை வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடாத்தாமல் ஒவ்வொரு மாதமும் நடக்க வழி செய்வன். அத்துடன் ஒவ்வொரு சிட்டிக்கு தேவாலயம் இருப்பதை போன்று கோயில்களையும் அமைத்து, வேலை வெட்டியற்ற இளைஞர்களை ஐயராக்கி அவர்களையும் மில்லியனர் ஆக்குவேன்.

3. மிக முக்கியமா எமது இளம் சமுதாயம் முன்னேற வழி வகுப்பேன், கோஸ்டி மோதல்களுக்கு முன்னிரிமை அளிப்பேன், தமிழ் இளைஞர்களுக்கிடையிலான கோஸ்டி மோதல்களின் போது வாள், கிரிக்கட் பட் போன்றவற்றை எனிமேலும் பயன் படுத்தாதவாறு பார்த்துகொள்வேன், அதற்கு பதிலாக, கைக்குண்டு, எம்9, ஏ.கெ47 போன்ற இலகு ரக ஆயுதங்களை வாங்கி கொடுப்பேன், இதற்கென இந்தியாவிடம் (ஆயுத கொள்வனவுக்கு)ஒப்பந்தம் செய்துகொள்வேன், ரஸ்யா சீனா, இருக்கும் பொழுது எதற்கு இந்தியாவை நாடுகிறீர்கள் என்று உங்களில் சிலருக்கு கோவம் வரலாம், ஆனல் தமிழர்களை அழிக்கவென்றால் இந்தியாதான் இதய சுத்தியோடு செயற்படும், ஆயுதங்களை கொடுத்ததல் மட்டும் போதுமா அதை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லிகொடுக்கவேண்டாமா? இவற்றை றோ மிக நேர்த்தியாக எமது கோஸ்டி இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்.

அத்தோடு ஒரு நாட்டிலிருந்து என்னொரு நாட்டுக்கு உதாரணமாக அண்மையில் நோர்வேயில் ஒரு தமிழ் கோஸ்டியை அடிக்க பிரான்ஸ், ஜேர்மனில் இருந்து என்னொரு தமிழ் கோஸ்டி காரில் சென்று நோர்வேயிலிருந்த தமிழ் கோஸ்டி இளைஞனின் கதையை முடித்துவிட்டு வரும் வழியில் நோர்வே பொலிசிடம் மாட்டி தற்பொழுது 14வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள், எதிர்காலத்தில் இப்படியான அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக தமிழ் கோஸ்டி இளைஞர்களூக்கென கெலிகப்டர், அல்லது மிக்29 போன்ற விமானங்களை கொள்வனவு செய்து, அவர்களீன் நீண்ட தூர பயணங்களை இலகுவாக்குவேன்.

4.ஈழத்திலே போர் முடிவுக்கு வந்துவிட்டது, எனி அங்கே அட்டகாசமாக முதலீடுகளை இப்பவே செய்யதொடங்கினால் தான் எதிர்காலத்தில் யோக வாழ்க்கை வாழலாம் என என்னி துடித்துக்கொண்டு இருக்கும் புலம்பெயர் குடும்ப தலைவர்களின் என்னங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பேன், அவர்கள் எந் நேரமும் இலவசமாக குடும்பத்துடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்புக்கு சென்றுவர சிறிலங்கன் எயார்லங்கவோடு ஒரு ஒப்பந்தம் செய்து அதற்குரிய செலவுகளை நானே பார்த்துக்கொள்வேன்.

இப்ப சொல்லுங்கய்யா, இந்த நிதி போதுமா?? என்னம் கொஞ்சம் வேணுமா?

Edited by Danklas

அடேயப்பா ....... அட்டகாசமான நல்ல யோசனைகள் டன் . :D

அத்துடன் தமிழ் இனத்தை காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கு ஏதாவது ஊக்கத் தொகையும் கொடுத்து , ஊக்குவிக்கலாமே .

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான எல்லாம் வாங்குவேன்.......ஆசை கூடும் .....பணமும் கரையும் .

பணம் உன்னிடமிலாத போது நீ பணத்தை தேடுவாய் . .பணம் உன்னிடமுள்ள போது உலகம்(நண்பர் ) உன்னை தேடும் .....படு குழியில் வீழ்த்தும் உன் மன அமைதி எங்கோ போய்விடும்.அத்தனை கெட்ட பழக்கமும் உன்னிடம் வந்து குடி கொள்ளும் . பணம் உன்னை ஆட்டிப்படைக்கும் .அதன் படியே ஆட்டம் போட்டு . அடிமையிலும் கீழாவாய்.

பணத்தை புத்திசாலிதனமாக முதலிடாவிடால். பணம் இல்லாதபோது நீ அதற்கு எஜமான் அது உன்னிடம் உள்ள போது அது உனக்கு எஜமான்.

அளவாக் உழைத்து வளமாக் வாழ்க t

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காசுக்கும் கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுவேன் . :D

:rolleyes::D

நானும் அப்படி ஏதும் தான் செய்வேன்.... வாங்கி சாப்பிடிற கொத்து ரொட்டி எண்டால் - கொஞ்ச காசு பேதி மருந்துக்கு ஒதுக்கி வைக்கோணும் அண்ணா! :(

------

எனக்கு இவ்வளவு காசு இருந்தால் - முதலில் இந்த நாட்டுக்கு முழுக்கு, வேலைக்கு முழுக்கு, இந்த வாழ்க்கைக்கு முழுக்கு போடுவதற்கு

-யாழ்ப்பாணத்தில் ஒரு குக்கிராமத்தில் எங்கேயும்

-கடற்கரையோரமாய் பல மரங்களுடன் ஒரு பனங்காணி

-பக்கத்தில ஒரு இருட்டு குசினி - (மட்டதேள் வந்தால் நான் காணமல் இருக்கோணும்!)

-பனம்பொருள் சீவி தர ஒரு சின்னையன்

-றால் பொரியலும், நெத்தலி தீயலும், திருக்கை வறையும், நண்டு பிரட்டலும் செய்து வச்சிட்டு போறதுக்கு ஒரு பொன்னாச்சி

-மினகட்ட வேலையெல்லாம் மற்றாக்கள் செய்ய - "மேன தேத்தண்ணி போடட்டே?" என்பதை கேட்டு செய்யும் அம்மா!!

-எல்லாத்தையும் திண்டு மன்டீற்று, வேப்ப மர நிழலுக்க பகல் நித்திரையடிக்க அப்பப்பாட சாய்மான கதிரை

-நான் நித்திரையாய் போகு மட்டும் தன்ர கற்பனை கதைகளை சொல்லி, பாட்டுகளை மாத்தி பாடி சிரிக்க வைத்து பிறகு "போடி அங்கால" என்று பேச்சும் வாங்கும் தங்கை

-கண்ண மூட -நேற்று வரைக்கும் நேரில் நின்று சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, சண்டை பிடிக்க வைத்து, பின் அழவைத்து விட்டு ஒரேயடியாக போன சொந்தங்களின் வருகை, கனவில் என்றாலும்...

-இது போதும் எனக்கு!

இளையபிள்ளைக்கு நொங்கு குடிப்பதென்றால் ....... மிகவும் விருப்பமோ ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளைக்கு நொங்கு குடிப்பதென்றால் ....... மிகவும் விருப்பமோ ? :D

:rolleyes::D:(:lol: :lol: :l

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரக்கடிப்பன் :D

Edited by சேகுவாரா

இவ்வளவு காசுக்கும் கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுவேன் . :D
:lol::lol::lol:

எனக்கு இவ்வளவு காசும் வேண்டாம்... கால்வாசி காணும்... இளையபிள்ளை போற கிராமப் பக்கமா நானும் போய் பக்கத்துக்க் காணி வாங்குறதா முடிவு எடுத்துட்டன்... ^_^ அதுக்குள்ள நாலு பப்பாசி மரங்கள் நிக்கிற (இல்லாட்டியும் வாங்கி வைச்சு வளர்கக் கூடிய ஒரு சின்னக் காணி, அதுக்குள்ள ஒரு குடிசை...

குடிசைக்கு வெளியில மூன்று கல்லு வைச்சு சமைக்கிற அளவு வசதி....

நடந்து போகக்கூடிய தூரத்தில் கடற்கரையில் (2 மணத்தியலாம் மிதந்திட்டு வாறதுக்கு - நீச்சல் தெரியாது)

இளையபிள்ளையின்ட காணிக்குள்ள இருக்கிற பனை... கூழ் காய்ச்சி வடலி ஓலையில பிளா செய்து அதில கூழ் குடிக்கிறதுக்கு... இது காணும்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காசுக்கும் கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுவேன் . :D

தமிழ் சிறி அண்ணாக்கு நடக்கிறதும் சாப்பிடிறதும் தான் பிடிக்கும் போல...

கவனம் சிறி அண்ணா.. கொத்து கூட சாப்பிட்டு குன்டப்பா மாரி வந்திடாதைங்கோ.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No Money No Funny :D:lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உது எந்த நாட்டுக்காசு?

ஏனெண்டால் ஒருசில நாட்டு காசுகளின்ரை பெறுமதி அந்தமாதிரியெல்லோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உது எந்த நாட்டுக்காசு?

ஏனெண்டால் ஒருசில நாட்டு காசுகளின்ரை பெறுமதி அந்தமாதிரியெல்லோ :D

தாத்தா இது அமரிக்கன் டொலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா இது அமரிக்கன் டொலர்

ஓ அவன்ரை காசே? :lol:

பிறகென்ன முதல்வேலையாய் நாள்முழுக்க நீச்சல் தான் :D:lol:

ஒரு சல்லிக்காசும் எந்தஒரு நாய்க்கும்(சொந்தபந்தங்கள்)

குடுக்கமாட்டன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ அவன்ரை காசே? :o

பிறகென்ன முதல்வேலையாய் நாள்முழுக்க நீச்சல் தான் :D:lol:

ஒரு சல்லிக்காசும் எந்தஒரு நாய்க்கும்(சொந்தபந்தங்கள்)

குடுக்கமாட்டன் ^_^

தாத்தாக்கு நல்ல மனசு.. :lol:

தாத்தா வாழ்க்க .. ^_^:):lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளைக்கு நொங்கு குடிப்பதென்றால் ....... மிகவும் விருப்பமோ ? :D

:lol:

மட்டன் கொத்து கொழுப்பு கூடிற்று உங்களுக்கு.... முழு காசுக்கும் கொத்து ரொட்டி வாங்கின படியா வந்த வினை :lol: ....

பொறுங்கோ பொறுங்கோ....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:lol::lol:

எனக்கு இவ்வளவு காசும் வேண்டாம்... கால்வாசி காணும்... இளையபிள்ளை போற கிராமப் பக்கமா நானும் போய் பக்கத்துக்க் காணி வாங்குறதா முடிவு எடுத்துட்டன்... :lol: அதுக்குள்ள நாலு பப்பாசி மரங்கள் நிக்கிற (இல்லாட்டியும் வாங்கி வைச்சு வளர்கக் கூடிய ஒரு சின்னக் காணி, அதுக்குள்ள ஒரு குடிசை...

குடிசைக்கு வெளியில மூன்று கல்லு வைச்சு சமைக்கிற அளவு வசதி....

நடந்து போகக்கூடிய தூரத்தில் கடற்கரையில் (2 மணத்தியலாம் மிதந்திட்டு வாறதுக்கு - நீச்சல் தெரியாது)

இளையபிள்ளையின்ட காணிக்குள்ள இருக்கிற பனை... கூழ் காய்ச்சி வடலி ஓலையில பிளா செய்து அதில கூழ் குடிக்கிறதுக்கு... இது காணும்! ^_^

சோலார் பனல் + மடிகணனி வாங்கி ஊர்புதினம் யாழில வாசித்து விட்டு வந்து சொல்லுங்கள்...

காணி கடலோரத்தில் தான்.. பிளாவேந்திய பின் நடக்க ஏலாவிட்டால் தவண்டு கூட கடலுக்கு போகலாம்.... !

:)

சோலார் பனல் + மடிகணனி வாங்கி ஊர்புதினம் யாழில வாசித்து விட்டு வந்து சொல்லுங்கள்...

காணி கடலோரத்தில் தான்.. பிளாவேந்திய பின் நடக்க ஏலாவிட்டால் தவண்டு கூட கடலுக்கு போகலாம்.... ! :lol:

எனக்கு நீந்தத் தான் தெரியாது இளையபிள்ளை... ஆனால் நல்ல தவளுவன்.... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol:

நானும் அப்படி ஏதும் தான் செய்வேன்.... வாங்கி சாப்பிடிற கொத்து ரொட்டி எண்டால் - கொஞ்ச காசு பேதி மருந்துக்கு ஒதுக்கி வைக்கோணும் அண்ணா! :lol:

------

எனக்கு இவ்வளவு காசு இருந்தால் - முதலில் இந்த நாட்டுக்கு முழுக்கு, வேலைக்கு முழுக்கு, இந்த வாழ்க்கைக்கு முழுக்கு போடுவதற்கு

-யாழ்ப்பாணத்தில் ஒரு குக்கிராமத்தில் எங்கேயும்

-கடற்கரையோரமாய் பல மரங்களுடன் ஒரு பனங்காணி

-பக்கத்தில ஒரு இருட்டு குசினி - (மட்டதேள் வந்தால் நான் காணமல் இருக்கோணும்!)

-பனம்பொருள் சீவி தர ஒரு சின்னையன்

-றால் பொரியலும், நெத்தலி தீயலும், திருக்கை வறையும், நண்டு பிரட்டலும் செய்து வச்சிட்டு போறதுக்கு ஒரு பொன்னாச்சி

-மினகட்ட வேலையெல்லாம் மற்றாக்கள் செய்ய - "மேன தேத்தண்ணி போடட்டே?" என்பதை கேட்டு செய்யும் அம்மா!!

-எல்லாத்தையும் திண்டு மன்டீற்று, வேப்ப மர நிழலுக்க பகல் நித்திரையடிக்க அப்பப்பாட சாய்மான கதிரை

-நான் நித்திரையாய் போகு மட்டும் தன்ர கற்பனை கதைகளை சொல்லி, பாட்டுகளை மாத்தி பாடி சிரிக்க வைத்து பிறகு "போடி அங்கால" என்று பேச்சும் வாங்கும் தங்கை

-கண்ண மூட -நேற்று வரைக்கும் நேரில் நின்று சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, சண்டை பிடிக்க வைத்து, பின் அழவைத்து விட்டு ஒரேயடியாக போன சொந்தங்களின் வருகை, கனவில் என்றாலும்...

-இது போதும் எனக்கு!

எனக்கும் இப்பிடி போகத்தான் விருப்பம் ஆனால் எங்கடையளோட கிள்ளுப்பட்டு கொண்டிருக்கேலாது.... அதனால தான் கரிபியன்.. அங்கை எங்கடை நாடு மாதிரி எல்லாம் இருக்கு தமிழைத் தவிர.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.