Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டா மாவில் என்ன செய்யலாம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:D அட உதையே அப்ப ஊரில பிளா என்று சொல்லுறது சனம்? நான் ஏதோ கள்ளு சம்மந்தமான container என்று நினைத்தேன்... :lol:

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம். :D

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற smiley-gen022.gif சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

எது? அந்த மொழி மொழிக் காயைச் சொல்லுறிங்களோ? :lol::D

  • Replies 67
  • Views 34.5k
  • Created
  • Last Reply

கூழ் என்று சொன்னதும் இப்படி சில படங்களைப் பார்த்தாவது பசியாறலாம் :lol: என்று தான் போடுறன்... என்னைப் போல யாரும் இருந்தால் நீங்களும் பார்த்து பசியாறுங்கோ...

dsc01521zf4.jpg

dsc01518xd6.jpg

dsc01514os5.jpg

dsc01509es7.jpg

இப்ப நீங்க எனக்கு கூழ் ஆசையை வர வைச்சுப் போட்டீங்களே .....

ஒடியல் மாவுக்கும் , திருக்கைக்கும் , சின்ன நண்டுக்கும் எங்கை போவேன் .

அதுகும் சுடச்சுட காச்சிய கூழை ....... பிலா இலையில் சின்ன கப் மாதிரி செய்து அதில் குடித்துப் பாருங்கள் .

அட உதையே அப்ப ஊரில பிளா என்று சொல்லுறது சனம்? நான் ஏதோ கள்ளு சம்மந்தமான container என்று நினைத்தேன்...

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும்.

image36ge.jpg

ஐயோ ..... இந்த முருங்கை மரத்திலை காய்கிற சாமான் ஒண்டும் , எனக்கு ஒத்து வராதப்பா .

முருங்கைமரத்தில smiley-devil03.gif பேய் இருக்கும் என்று முந்தி சனம் பயபிடுத்தி இருக்குங்கள்.... இன்னும் பயம் தெளிய இல்லைப் போல சிறி அண்ணாக்கு...

ஆட்டமாவில் சப்பாத்தி, புட்டு செய்தால் நல்லா இருக்கும் :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம். :(

:D ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

ஒரு போத்தில் கள்ளு :lol: ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூழ் என்று சொன்னதும் இப்படி சில படங்களைப் பார்த்தாவது பசியாறலாம் :D என்று தான் போடுறன்... என்னைப் போல யாரும் இருந்தால் நீங்களும் பார்த்து பசியாறுங்கோ...

குட்டி உது உங்களுக்கே நியாயமாய் படுகிதா? :D

இரண்டு மூண்டு மணத்தியலாமாய் இதில இண்டைக்கு இருந்து வாசிச்சு எழுதி கொண்டு இருக்கவே - பசி ஒரு பக்கம் :D நித்திரை ஒரு பக்கம் :lol: என்று கண் இருட்டுது மனுசருக்கு.....இதில இப்படியெல்லாம் படம் போட்டு வயித்தை புகைய வைக்கிறியளே??!!! :lol:

ஒரு போத்தில் கள்ளு :D ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :(

வாங்கப் போறீங்களா? பக்கத்தில நல்ல காணி இருந்தால் பார்த்து சொல்லுங்கோ... :( ஒரு பானையோட இருந்தால் கூடப் பறவாய் இல்லை :lol:

குட்டி உது உங்களுக்கே நியாயமாய் படுகிதா?

இரண்டு மூண்டு மணத்தியலாமாய் இதில இண்டைக்கு இருந்து வாசிச்சு எழுதி கொண்டு இருக்கவே - பசி ஒரு பக்கம் நித்திரை ஒரு பக்கம் என்று கண் இருட்டுது மனுசருக்கு.....இதில இப்படியெல்லாம் படம் போட்டு வயித்தை புகைய வைக்கிறியளே??!!!

நான் மட்டும் என்ன கூழ் காய்ச்சி குடிச்சுப் போட்டா படம் எடுத்துப் போடனான் இளையபிள்ளை? :):( எனக்கும் தான் வயிறு புகையுது, இதைக் குடிச்சு... :):lol:

rumj.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தான் வயிறு புகையுது, இதைக் குடிச்சு... :lol::lol:

rumj.jpg

உதென்ன மலிஞ்ச சாமான் போலை கிடக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

ஒரு போத்தில் கள்ளு :lol: ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :D கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :D , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே :(

  • கருத்துக்கள உறவுகள்

rumj.jpg

உதேன் ஜஸ் பிறகு அதுக்கிள்ள coke? coke mix பண்ணினால் சுவை போய்விடும். :D கு சா சொன்ன மாதிரி ஏதோ மலிஞ்ச சாமான் போல தான் இருக்கும். நிறமும் கொஞ்சம் டாக் ஆ இருக்கு. :D

:lol: ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? :):( .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்... :lol:

பிலா இலை கோலுறது தெரியாத ஆக்களோட படுற பாடு :D:)

இதில கூழுக்கு பக்கத்தில பச்சை இலையால செய்துதான் - பிலா இலை கோலி இருக்கு.

image36ge.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

---

ஏன்? மசுக்குட்டி நிறைய நிக்கும் என்றா? எனக்கும் முந்தி பயம் சமைக்கிறவை வடிவா இலையை களுவாட்டால் சிலவேளை சாப்பிடேக்க வாயெல்லாம் தடிக்குமோ என்று... ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறேன்.

---

எனக்கு முருங்கை மரத்திலை ...... மசுக்குட்டி , புலுமச்சிலந்தி எல்லாம் இருக்கும் எண்டு பயமில்லை ,

ஒரு முறை முருங்கைக்காய் பால்கறியும் , முருங்கை இலை வறையும் , முருங்கை இலை புட்டும் சாப்பிட்டவுடன் .......

உடம்பெல்லாம் விண், விண் எண்டு விறைச்சுக்கொண்டு ஒரே...... சூடாக இருந்தது ,

எனக்கு ஜீன்ஸ் காற்சட்டை கூட போடமுடியாமல் இருந்ததால் ....... இரண்டு நாள் வேலைக்கும் போகமுடியாமல் போச்சுது .

அண்டையோடை ........ அந்தப் பயத்திலை நான் முருங்கை சம்பந்தப்பட்ட சாப்பாட்டுப் பக்கம் , தலை வைச்சும் படுக்கிறதில்லை . :(

குமாரசாமியை கேட்டுப்பாருங்க சொல்வார் எந்தத் தண்ணி எண்டு

அந்த ஆள் இடக்கு , மடக்காய் சொல்லிப் போடும் கறுப்பி . :lol:

இல்லை. இவர் சொல்லுறது பிலா (பலா மர) இலையில் செய்யிறது... அதில ஒரு கரண்டி கூழ் தான் கொள்ளும். பிளா என்பது பனை ஓலையால் செய்யிறது... அதில ஒரு போத்தல் கள்ளு கொள்ளும். ஆனால் இப்ப பிளா(ழா) எல்லாம் காணக்கிடைக்காது. பிளாஸ்ரிக் கோப்பை தான் வைத்திருக்கினம்.

----

Palm_Leave_Trays_3_1245.jpg

இப்ப பிளாஸ்ரிக் பிளா எல்லாம் வந்திட்டுது சபேஷ் , என்ன இருந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்ச ஒரிஜினல் பிளாவை போலை வராது .

அதை இரண்டு கையாலையும் எவ்வளவு மரியாதையாக பிடித்து , அதற்குள் ஒரு பனையில் இருந்து இறக்கிய கள்ளை நாலு பேருடன் , நாலு விஷயத்தை கதைப்பதே ஒரு சுகம் .

கையில் கன நேரம் பிளாவை பிடிச்சுக் கொண்டிருக்க ........ கை உளையுதெண்டு , அதை முன்னாலை இருக்கிற மண்ணை கொஞ்சம் குவிச்சுப்போட்டு , அதிலை பிளாவை வைக்கிற ரெக்னிக்கை கண்டு பிடிச்சது என்ரை சிநேகிதன் ஒருத்தன் தான் .

----

முருங்கைமரத்தில smiley-devil03.gif பேய் இருக்கும் என்று முந்தி சனம் பயபிடுத்தி இருக்குங்கள்.... இன்னும் பயம் தெளிய இல்லைப் போல சிறி அண்ணாக்கு...

---

முருங்கை மரத்து பேய்க்கெல்லாம் பயமில்லை குட்டி , முருங்கை காயை கண்டவுடன் உடம்பெல்லாம் சூடேறி smiley-sleep012.gif காய்ச்சல் வரப்பாக்குது .

:wub: ஒரு கரண்டி அளவிற்கான ஒன்றையா என்னை மினக்கட்டு பிலா இலையில செய்ய சொன்னவர் சிறி அண்ணா? .... வரட்டும் பொறுங்கோ ஆள்!

இதுக்கு நான் நண்டு கோதாலேயே அள்ளி குடிச்சிட்டு போவன்...

ஒரு போத்தில் கள்ளு ,ஊத்திற அளவிற்கு , அதுவும் காசில்லாமல் :wub: கண்டறியாத plastic வீண் பொருளால் இல்லாமல் :wub: , பனை ஒலையில செய்யறது என்றால் - அது தான் திறமான சாமான். எவளவு காலத்துக்கு நின்று பிடிக்கும் உந்த பிளா? பனையால செய்யற விசிறி மாதிரி என்றால் - உந்த பிளாவை செய்து பனை இல்லாத இடங்களுக்கு வித்தே உழைக்கலாம்... அவைட்ட கள்ளு இல்லாட்டி coca-cola ஏதும் ஊத்தி குடிக்கட்டும். who cares! நான் பனங்காணி ஒரு நாள் வாங்க தான் போறன். யார் வாறியள்? :)

இளையபிள்ளை கள்ளை பிளாவிலை குடிக்க வேணும் ,

கஞ்சி , கூழை பிலா இலையிலை குடிக்க வேணும் எண்டு ஒரு நடை முறை இருக்கே .....

வெள்ளைக்காரன் ஏன் கோலாவை விட்டு குடிக்க வேணும் ? வைன் விட்டும் குடிக்கலாம் தானே ......

ஒரு முறை பிளாவிலை வைன் குடிச்சான் என்றால் , இருக்கிற வைன் கிளாஸை எல்லாம் தூக்கி எறிஞ்சு போடுவான் . :D

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே

குமாசாமி அண்ணை ,smiley-transport016.gif சந்தியிலை பச்சை பலூனோடை நிக்குது .

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

post-164-1250673567_thumb.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

நன்றி ஆதிபன் ,

நீங்கள் இணைத்த ஆட்டாமா தோசையின் படத்தை பெரிதாக்கி பார்த்த போது ....... smileys-free-download-1613.gif

மல்லி இலை , கடுகு எல்லாம் போட்டு செய்துள்ளதை பார்க்க நன்றாக இருந்தது .

பிறகென்ன ........ நாளைக்கு எங்கடை வீட்டை , ஆட்டா மா தோசை தான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டாமாவில அவசர தோசை செய்யலாம். பச்சதண்ணிவிட்டு நல்லா கரைச்சு உப்பும் தேவையான அளவுவிட்டு நெருப்பைக்குறைச்சுவைச்சு சுடலாம். ஆரோக்கியமான சாப்பாடு. சுடச்சுட சாப்பிட நல்லா இருக்கும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல சாப்பாடு.

பார்க்க அழகாய் இருக்கே.

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி உங்களுக்கு கொஞ்சம் கூடீட்டுது போலை கிடக்கு

எதுக்கும் நான் உங்களை கொண்டு போய் வீட்டடியிலை இறக்கி விடட்டே :lol:

:wub:

பிலா இலை கோலுறது தெரியாத ஆக்களோட படுற பாடு

இதில கூழுக்கு பக்கத்தில பச்சை இலையால செய்துதான் - பிலா இலை கோலி இருக்கு.

ஆரப்பா இருந்து நுணுக்கம் பார்த்து இதை எல்லாம் கண்டு பிடிச்சது? :wub:

இருந்தாலும் பிளா நல்ல சாமான் போல தான் இருக்கு. :(

கையில் கன நேரம் பிளாவை பிடிச்சுக் கொண்டிருக்க ........ கை உளையுதெண்டு , அதை முன்னாலை இருக்கிற மண்ணை கொஞ்சம் குவிச்சுப்போட்டு , அதிலை பிளாவை வைக்கிற ரெக்னிக்கை கண்டு பிடிச்சது என்ரை சிநேகிதன் ஒருத்தன் தான் .

கேட்க பொறாமையா இருக்கு :wub: ...அப்படி என்ன, நாள் கணக்கில இருந்து குடிச்சியளா எல்லாரும்? தூக்க பஞ்சியா அல்லது வெறி கூடியதால தளர்வா?

...

வீடில புலனாய்வுத்துறையே இருக்கேக்க நேரம் சிறி அண்ணா எங்க நாள் கணக்கில இருந்து குடிக்கிறது?

கொஞ்ச நேரம் பம்பலுக்கு இருந்தது குடிச்சிருப்பினம்... மப்பு ஏறினதும் ஒன்று இரண்டாகத் தெரிஞ்சு இருக்கும்... இரண்டையும் ஒரே நேரத்தில தூக்கி வைச்சு இருக்கேக்க நேரம் கைநோகும் தானே... அப்படி நொந்த நேரம் ஒண்டை கீழே வைச்சால் என்ன என்று தோன்றிய யோசனையில் வந்த வெளிப்பாடு தான் அது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

எங்கடை சின்னப்புவுக்கு இல்லாத மாவா ?

உங்களுக்கு ஆட்டாமாவிலை குழல் புட்டும் , ஆட்டுக்கறியுமே செய்து தரலாம் .

எங்கை ..... கனகாலமாய் இந்தப்பக்கம் காணேல்லை .

உங்களுக்காக உடன் இறக்கிய பனங்கள்ளும் , முட்டியோடை காத்துக் கொண்டிருக்குது . :lol:

Borassus2.jpgtoddy_palm.jpgKallu_Paanai-1.jpg

Edited by தமிழ் சிறி

ஆட்டா மா ரொட்டி

ஆட்டா மா

வெங்காம் தேவையான அளவு

பச்சை மிளகாய் உங்கள் ஒறைப்புக்கு (நல்ல பனங் கள்ளு எல்லாம் வந்திருக்கு

அதால கொஞ்சம் கூட போடலாம்)

உப்பு

மல்லி இலை (மிக முக்கியம்)

இஞ்சி சிறு துண்டு

மிதமான சுhட்டில் தண்ணி

கொஞ்சம் பட்டர்

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து அரை மணி நேரம்

வைத்து விட்டு எண்ணை விடாமல் சுட்டு எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கோ!!!!!

அடுத்த தரம் கடைக்கு போகும் போது 50 கிலோ வாங்கி வருவியள்!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

Edited by thamilmaran

சிறி அண்ணை செய்தாலும் செய்வார்... smiley-eatdrink022.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) சிறி அண்ணா - நீங்கள் தெரியாத்தனமாய் ஆட்டா மா வாங்கினாலும் வாங்கினியள்... எனக்கு இங்க எல்லாரும் போடுற சமையல் குறிப்புகளையும்/ சாப்பாடுகளையும்/ படங்களையும் பார்க்க வயிறு புகையுது! :)

இனிமேல் ஆட்டா மாவோ/ தோட்டா மாவோ - எது வாங்கினாலும், சமையல் குறிப்புகள் நீங்கள் தனி மடலில தான் ஆக்களிட்ட எழுதி கேக்கோணும்! இல்லாட்டி, என்னை வயித்துதத்துவ ரீதியா :) பாதிக்கிற மாதிரியான கருத்து பகிர்வுகள் இங்கு தணிக்கை செய்யப்பட வேணும் என்று யாழ் நிர்வாகத்திட்ட கோள் மூட்டுவேன்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டா மா ரொட்டி

ஆட்டா மா

வெங்காம் தேவையான அளவு

பச்சை மிளகாய் உங்கள் ஒறைப்புக்கு (நல்ல பனங் கள்ளு எல்லாம் வந்திருக்கு

அதால கொஞ்சம் கூட போடலாம்)

உப்பு

மல்லி இலை (மிக முக்கியம்)

இஞ்சி சிறு துண்டு

மிதமான சுhட்டில் தண்ணி

கொஞ்சம் பட்டர்

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து அரை மணி நேரம்

வைத்து விட்டு எண்ணை விடாமல் சுட்டு எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கோ!!!!!

அடுத்த தரம் கடைக்கு போகும் போது 50 கிலோ வாங்கி வருவியள்!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

உங்களுடைய ஆட்டாமா ரொட்டி குறிப்புக்கு நன்றி தமிழ்மாறன் . smiley-thumbsup.jpg

வரும் ஒரு சில நாட்களில் நிச்சயம் ரொட்டி செய்வோம் .

இந்த ரொட்டியை கள்ளுக்கு ரேஸ்ற் thumb-4230417.jpg ஆக சாப்பிடலாமா ?

ஆனால் நீங்கள் ஒரேயடியாய் 50 கிலோ ஆட்டா மாவை மூட்டையாய் வாங்கச் சொல்லுறது கொஞ்சம் கூடப் போலை கிடக்குது . :)

ஆட்டாமா கடை கிட்டத்தானே ...... மா முடிய , முடிய வேண்டலாம் எண்டு யோசிக்கிறன் .

சிறி அண்ணை செய்தாலும் செய்வார்... smiley-eatdrink022.gif

குட்டி , நேற்று ஆதிபன் சொன்ன முறைப்படி தோசை சுட்டு பார்த்தோம் .

மிக நன்றாக இருந்தது 1223.gif , உடனேயே ...... மனுசி அடுத்த முறை கடைக்குப் போகும் போது 10 கிலோ ஆட்டாமா வாங்கிவரச் சொல்லியிருக்கிறா . :D

:( சிறி அண்ணா - நீங்கள் தெரியாத்தனமாய் ஆட்டா மா வாங்கினாலும் வாங்கினியள்... எனக்கு இங்க எல்லாரும் போடுற சமையல் குறிப்புகளையும்/ சாப்பாடுகளையும்/ படங்களையும் பார்க்க வயிறு புகையுது! :(

இனிமேல் ஆட்டா மாவோ/ தோட்டா மாவோ - எது வாங்கினாலும், சமையல் குறிப்புகள் நீங்கள் தனி மடலில தான் ஆக்களிட்ட எழுதி கேக்கோணும்! இல்லாட்டி, என்னை வயித்துதத்துவ ரீதியா :) பாதிக்கிற மாதிரியான கருத்து பகிர்வுகள் இங்கு தணிக்கை செய்யப்பட வேணும் என்று யாழ் நிர்வாகத்திட்ட கோள் மூட்டுவேன்! :icon_idea:

இளையபிள்ளை , உங்களுக்கு கடுப்பு ஏத்தாட்டி ....... எனக்கு ஆட்டாமா சாப்பாடு செமிக்காதே ............ smiley_lol.gif

இதை நீங்க சொன்ன மாதிரி நிர்வாகம் தணிக்கை செய்தால் ....... பாணையும் , ஜாமையும் பற்றி தான் கதைக்க வேண்டிவரும் . பறவாயில்லையா ? :D:(

Edited by தமிழ் சிறி

சிறி ரொட்டியை செய்து பாத்துப் போட்டு எழுதுங்கோ!!!!!

தொட்டுக் கொள்ள சம்பலுக்கு பதில் கள்ளையும் பயன் படுத்தலாம்

எண்டு நினைக்கிறன்!!!!! எதுக்கும் அதையும் ஒருக்கால் செய்து பாத்திட்டு அறிய

தாங்கோ!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி , நேற்று ஆதிபன் சொன்ன முறைப்படி தோசை சுட்டு பார்த்தோம் .

மிக நன்றாக இருந்தது , உடனேயே ...... மனுசி அடுத்த முறை கடைக்குப் போகும் போது 10 கிலோ ஆட்டாமா வாங்கிவரச் சொல்லியிருக்கிறா . laugh.gif

ஆஆஆஆஆஆஆஆஆ.......................10 கிலோவா அடேயப்பா எடை கூடி , இடை இல்லாமல் போகப்போகுது :icon_idea:

ஆஆஆஆஆஆஆஆஆ.......................10 கிலோவா அடேயப்பா :icon_idea:

ஆஆஆஆஆ என்று இப்படியே வாயை துறந்து கொண்டு இருங்கோ 10கிலோ ஆட்டா மாவும் உங்கட வாயிக்கு உள்ள போக போகுது...அப்புறம் எங்கே கறுப்பி என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.. :D:)

தம்பீ சிறி மா முடிஞ்சுதோ இல்லை எண்டா அங்காலைப்பக்கம் வரேக்கை மிச்சத்தை எடுக்கலாம் அது தான்

அய் ஆட்டாமா எங்கட சின்னப்புவையே இந்தப்பக்கம் இழுத்து வந்திட்டுது பிறகென்ன?

சிறி எங்கட வீட்டை நாங்கள் கோதுமை மா பாவிக்கிற இல்லை அதற்குப் பதிலாக ஆட்டாமாத்தான்

பாவிக்கிறனாங்கள்.

சோ பயப்படாம கோதுமைமாவில என்ன என்ன செய்யுறீங்களோ அதெல்லாம் ஆட்டாமாவிலயும்

செய்யலாம். கோதுமையை விட ஆட்டாமா உடம்புக்கும் நல்லது.

இன்று எங்க வீட்டில் ஆட்டாமா தோசை :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய் ஆட்டாமா எங்கட சின்னப்புவையே இந்தப்பக்கம் இழுத்து வந்திட்டுது பிறகென்ன?

சிறி எங்கட வீட்டை நாங்கள் கோதுமை மா பாவிக்கிற இல்லை அதற்குப் பதிலாக ஆட்டாமாத்தான்

பாவிக்கிறனாங்கள்.

சோ பயப்படாம கோதுமைமாவில என்ன என்ன செய்யுறீங்களோ அதெல்லாம் ஆட்டாமாவிலயும்

செய்யலாம். கோதுமையை விட ஆட்டாமா உடம்புக்கும் நல்லது.

இன்று எங்க வீட்டில் ஆட்டாமா தோசை :lol:

ஆஆஆஆஆஆஆஆ.....ஆட்டா மாவிலை தோசையா..நடக்கட்டும்..நடக்கட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.