Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள்

Featured Replies

''விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள்''

Cutout%20-%20tamil.jpg

ஏன் இந்தியா குடுத்த T- 72 டாங்கிகளை விட்டு போட்டினம்...??? மற்றும் சீனா குடுத்த சங்காய் ரக படகுகள்... ஏவுகணைகள், ஆட்லறிகள், கனகரக ஆயுதங்கள் எல்லாத்தையும் விட்டவை.... தென்னாசிய நாடுகளை தமிழருக்கு பாதகம் செய்யாத நல்லவை போல காட்டவோ

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிக்கட்ட யுத்தத்தில் ஆசியப் பங்காளிகள்தான் முன்னுக்கு நிண்டவை எண்டு பொன்சேகாவே சொல்லியிருந்தவன்..! இப்ப அதைக் காணேல்ல.. :unsure:

  • தொடங்கியவர்

ஏன் இந்தியா குடுத்த T- 72 டாங்கிகளை விட்டு போட்டினம்...??? மற்றும் சீனா குடுத்த சங்காய் ரக படகுகள்... ஏவுகணைகள், ஆட்லறிகள், கனகரக ஆயுதங்கள் எல்லாத்தையும் விட்டவை.... தென்னாசிய நாடுகளை தமிழருக்கு பாதகம் செய்யாத நல்லவை போல காட்டவோ

122mm, 130mm and 152mm பீரங்கிகள்

T55, T59, T69 டாங்கிகள்

T56, T81, T80, Dvora, Kfir

அவை அனைத்தும் ஈழப் போர் 3இல் விடுதலைப் புலிகள் சந்தித்தவை

இன்னும் சில

1. கருணாவின் பிரிவும், எமக்குள் ஊறிப் போன பிரதேச வாதமும்

2. எமக்குள் என்றும் மறையா குத்து வெட்டும் காட்டிக் கொடுப்பும். ஒரு இலட்சத்திற்காக தன் சொந்த ஊரிலேயே கிளைமோர் வைக்க உதவும் இனப் பற்றும்

3. சகிப்புத்தன்மையும், சுய விமர்சனமும், விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவமும் அறவே இல்லாமல் போனது

இவை அனைத்தும் இருந்திருந்தால், எத்தனை ஆயுதங்கள் வந்திருந்தாலும் வி.பு கள் எனும் எம்மை இராணுவ அரசியல் தளத்தில் பிரதிநிதித்துவம் செய்த போராட்ட அமைப்பு இப்படி படுதோல்வியை சந்தித்திருக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மூன்றாவது கருத்து முதல்வரவேண்டும் பின்னர் கருணாவின் பிரிவும் என்பதை கிழக்கின் பிரிவும் என மற்றுங்கள், எமக்குள் உள்ள குத்துவெட்டு என்பதை எங்களுக்குப் பிடிக்காதவரை போட்டது என மாற்றுங்கள், ஒரு லச்சத்திற்காக சொந்த ஊரிலே கிளைமோர் வைக்க உதவும் இனப்பற்று என்பதை உள்ளூர் களையெடுப்பு என மாற்றுங்கள் அதன்பின்பு விடுதலைப்புலிகள் தொடக்கம் மிகுதியை சேருங்கள் சரியாக வரும். :unsure:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நல்ல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஆமாம் மிகவும் பழமையான ஆனால் வலிமையான ஆயுதம் ஒன்று தமிழர்களுக்கு எதிராக காலாகாலமாக உபயோகிக்கப்படுகிறது.

அதுதான் தமிழர்களை அழிக்கப் பயன்படுகிறது. அந்த ஆயுதத்தை எவராலும் அழிக்கவும் முடியாது. சாகா வரம் பெற்ற ஆயுதம்.

ஒற்றுமையின்மை தான் அது

  • கருத்துக்கள உறவுகள்

''விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள்''

Cutout%20-%20tamil.jpg

எந்த ஆயுதமும் எமை அழிக்கவில்லை

அவை அனைத்தையும் தலைவர் சந்திக்க தயாராகவே இருந்தார்

ஆனால் தமிழன்

அதிலும் தமிழகத்தமிழன் தன்னை தன் பலத்தை தன் கடமையை உணராது இருந்துவிட்டான்

இதைத்தான் தலைவரால் ஈடுகட்டமுடியாது போய்விட்டது

உங்கள் மூன்றாவது கருத்து முதல்வரவேண்டும் பின்னர் கருணாவின் பிரிவும் என்பதை கிழக்கின் பிரிவும் என மற்றுங்கள், எமக்குள் உள்ள குத்துவெட்டு என்பதை எங்களுக்குப் பிடிக்காதவரை போட்டது என மாற்றுங்கள், ஒரு லச்சத்திற்காக சொந்த ஊரிலே கிளைமோர் வைக்க உதவும் இனப்பற்று என்பதை உள்ளூர் களையெடுப்பு என மாற்றுங்கள் அதன்பின்பு விடுதலைப்புலிகள் தொடக்கம் மிகுதியை சேருங்கள் சரியாக வரும். :unsure:

அப்பிடி புலிகள் தங்களுக்கு பிடிக்காதவர் எண்டு யாரை போட்டார்கள் சொல்லுங்கள்... புலிகள் போட்டவர்களில் யார் தமிழ் மக்களுக்கு பாதகமே செய்யாமல் நன்மை களை அள்ளி வழங்கியவர் என்டு சொல்லுங்கோ.... ??

புலிகள் பிடிக்காதவர்களை எல்லாம் போட்டார்கள் எண்டால் நீங்கள் எல்லாம் உயிரோடையா இருக்க போறீயள்...???

நீங்கள் சொன்னது போலதான் எட்டப்பனோ இல்லை காக்கை வன்னியனோ கட்டப்பொம்மனை பற்றியும் பண்டாரக வன்னியன் பற்றியும் சொல்லி இருப்பார்கள்... அதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்..

Edited by தயா

தயவு செய்து பதிலளிப்பீர்களா?

நண்பர்களே...

உங்கள் மூன்றாவது கருத்து முதல்வரவேண்டும் பின்னர் கருணாவின் பிரிவும் என்பதை கிழக்கின் பிரிவும் என மற்றுங்கள், எமக்குள் உள்ள குத்துவெட்டு என்பதை எங்களுக்குப் பிடிக்காதவரை போட்டது என மாற்றுங்கள், ஒரு லச்சத்திற்காக சொந்த ஊரிலே கிளைமோர் வைக்க உதவும் இனப்பற்று என்பதை உள்ளூர் களையெடுப்பு என மாற்றுங்கள் அதன்பின்பு விடுதலைப்புலிகள் தொடக்கம் மிகுதியை சேருங்கள் சரியாக வரும். :unsure:

உம்முடைய கேவலமான கருத்துகளை கொட்டுவதற்கு என் கருத்தை முன்மொழிந்ததையிட்டு கவலையடைகின்றேன். எதற்கும் மகிந்த நல்ல சதையுள்ள நாலு எழும்புத்துண்டுகளை வைத்திருப்பார்...போய் வாங்கிக் கொள்ளவும்

  • கருத்துக்கள உறவுகள்

புலி இருந்தபோது அவர்களை எதிர்த்தீர்கள், இன்று அழிந்தபோதும் எதிர்க்கிறீர்கள். முன்னர் நீங்கள் எதிர்த்ததை உணர்ந்துகொள்ளமுடியும். உங்களிருப்பை(பிழைப்பை) கேள்விக்குறியாக்கிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கை புடுங்கிற மாதிரி கேளுங்கோ.............. ஒட்டுன்னிகள்............! கொஞ்சம் பொறுங்கோ சிங்களவன் ஆப்பு வைப்பான் அப்ப தெரியும் என் தலைவனும் போராளிகளின் அருமையும்....!

  • கருத்துக்கள உறவுகள்

சணல் 4இல்

எடுத்தவனும் தமிழனல்ல

ஒலிபரப்பியவனும் தமிழனல்ல

அப்படியிருந்தும்

தமிழனே சொல்கின்றான்

இது நம்ம ஆட்களின் வேலைதான் என்று

ஒருப்படுமா இவ்வினம்???

புலி இருந்தபோது அவர்களை எதிர்த்தீர்கள்இ இன்று அழிந்தபோதும் எதிர்க்கிறீர்கள். முன்னர் நீங்கள் எதிர்த்ததை உணர்ந்துகொள்ளமுடியும். உங்களிருப்பை(பிழைப்பை) கேள்விக்குறியாக்கிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் கேட்கின்றோம்

பதில் இருந்தால் தாரும்

நாமும் நல்லதையே எதிர் பார்க்கின்றோம்

தமிழருக்கு நன்மை தருவார் என்றால் எந்த பேயோடும் உறவு கொள்ள நாம் தயார்

நீர் செய்யும் அந்த வேலையையும் செய்யத்தயார்

தமிழருக்கு

ஒரு தன் நிலத்தில்

நிம்மதியாய் மூச்சுவிட

நிம்மதியாய் எதுவித பயமுமின்றி நித்திரை செய்ய

ஏதாவது செய்யமுடியுமா???

ஆனால்எமக்கு நன்றாக தெரியும் எம் தலைவன்போல்....

சிங்களவன் எமக்கு தானாக எதையும் தரமாட்டான்...................

வி.புக்களை அழித்த மிகப்பெரிய ஆயுதம் .... "தூரநோக்கற்ற, சிந்தனையற்ற அரசியல்/இராணுவ செயற்பாடுகளே"!!!!

உங்களுக்கு இப்போது நடந்தவைகளை தூர நோகோடு பொது மக்களுக்கான போன தடவை மாவீரர் உரையிலும் அதுக்கு முன்னரான தளபதிகளின் உரைகளிலும் சொல்ல பட்டவை என்பதை புரிந்து கொள்ள மறுப்பதுக்கு மற்றவர்கள் காரணம் அல்ல... அதையும் விட 2007 ம் ஆண்டு போராளிகளை சந்தித்த போது தலைவர் தானாக போராளிகளுக்கு சொன்னது.. நாங்கள் எங்களின் போர் வடிவத்தின் இறுதியில் நிற்கின்றோம் 2009 ம் ஆண்டுக்கு பின்னர் நாங்கள் ஒண்று வெண்று இருப்போம் அல்லது ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்போம் எண்று.... இங்கே எங்களவரால் தலைவரால் சொல்ல பட்ட வெண்று இருப்போம் என்பது மட்டும் தான் மனதில் பதிந்து இருக்கிறது... அவர் எப்போதும் சொல்லும் அல்லது என்பதை மறைந்து விட்டார்கள்....

உங்களின் வசதிக்காக நீங்கள் ஏற்க மறுத்தவைகளை உங்களின் மனம் உள் வாங்க முனைய வில்லை அதனால் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை எண்று சொல்லுங்கள் நான் அதை ஏற்று கொள்கின்றேன்...

இப்படி எழுதுவது ஒன்றும் கடினமான காரியமல்ல.

விடுதலைப்புலிகள் எங்கெங்கே தூர நோக்கற்று நடந்தார்கள். அது எந்த வகையில் தூர நோக்கற்றது. அதற்கான மாற்றீட்டை ஏன் மற்றவர்கள் முன் வைக்கவில்லை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்வோர் இந்த மாற்றீடுகளை ஏன் விடுதலைப்புலிகளுக்கு முன்மொழியவில்லை.. இப்படி இன்னோரென்ன கேள்விகளும் விளக்கங்களும் இதற்குள் வேண்டப்பட வேண்டி இருக்கிறது.

அதை எழுதினீர்கள் என்றால் தான் நாம் தீர்மானிக்க முடியும்.. உண்மையில் விடுதலைப்புலிகள் தூர நோக்கற்று செயற்பட்டார்களா.. அல்லது விடுதலைப்புலிகளை மையமாக வைத்து உலக வல்லாதிக்க சக்திகள்.. தமது பூகோள அரசியல் இராணுவ நலங்களை தீர்மானித்துக் கொண்டிருக்கின்றனவா என்று.

விடுதலைப்புலிகள் இரண்டு முக்கியமான காலக்கட்டங்களை வெற்றிகரமாக தாண்டி வந்தவர்கள். அதற்கெல்லாம் பிரபாகரன் என்ற தனி மனிதனின் சிந்தனையும் செயற்பாடுகளே காரணமாக இருந்தது. அப்படி இருந்த தலைவருக்கு ஏன் மற்றவர்கள்.. இந்தக் கட்டத்தில்.. ஆலோசனைகளை வழங்கவில்லை. மாறாக துரோகிகளை உருவாக்கிக் கொடுத்தனர்..???!

ஐயா... சொல்வதும்.. எழுதுவதும் இலகு. செயல் ஒன்றைச் செய்வதுதான் கடினம். தமிழர்களை நம்பி செயலில் இறங்கினார் பிரபாகரன். மக்களும் ஒத்துழைக்காமல் இல்லை. ஆனால் அந்த ஒத்துழைப்பு என்பது அவரை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருக்கவில்லை.. அதுவே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தற்காலிகமாக வேணும் தோற்கடிக்க முடியும் என்பதை எதிரிகளுக்கு வழங்கின.

ஆனால் விடுதலைப்புலிகளை எவரும் அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாது. அதை அவர்கள் நிலைநாட்டியே சென்றிருக்கின்றனர்.

இப்போது கூட நாடு கடந்த தமிழீழ அரசமைப்புப் பற்றி சிந்திப்பவர்களும் அவர்களாகவே இருக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன வெட்டியா புடுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வளவோ செய்து விடுதலைப்புலிகளுக்கு ஒரு சாதகமான வழியமைத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் வன்முறைகளில் நாடு நாடா ஈடுபட்டு.. இறுதியில்.. போராட்டத்தையும் போராளிகளையும் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்தி.. காட்டிக் கொடுத்து.. அசைல வாழ்வில் சொர்க்கத்தைக் காணலாம் என்றவர்கள்.. இன்று விடுதலைப்புலிகளை திட்டித் திரிவதில் எந்த நியாயமும் கிடையாது.

விடுதலைப்புலிகள் பல தடவைகள் சொன்னார்கள்.. நாங்கள் எந்த நாட்டின் தயவிலும் இல்லை.. எமது மக்களின் தயவில் நிற்கிறோம்.. புலம்பெயர் மக்களே எமக்கு வலுச்சேர்த்து வருகின்றனர். இன்னும் வலுச்சேர்க்க வேண்டும் என்று. இதனை எத்தனை தமிழர்கள் அதன் ஆழம் அறிந்து விளங்கிக் கொண்டு செயற்பட்டார்கள்.

எல்லோரும்.. பேட்தே பாட்டியும்.. சாமத்திய வீடும்.. நகையும்.. காரும் போதும்.. என்ர சுற்றம் வெளிநாடு வந்து பிரஜா உரிமை பெற்றால் போதும் என்றே வாழத் தலைப்பட்டனர். இராணுவ ஆயுதங்களைக் காட்டிலும் மேற்குலகம்.. அசைல ஆயுதத்தால் கொண்டு அழித்ததே இந்தப் போராட்டம்.

எம்மவர்களிற்கு.. இன்று தமிழீழம் தேவையில்லை.. மேற்குலக நாடு ஒன்றில் பிரஜா உரிமையே அவசியம். இந்த எண்ணத்தை உருவாக்கியதே இந்த போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்..! :unsure:

Edited by nedukkalapoovan

எத்தனை கசப்பான உண்மை

நான் நேரில் சந்தித்த தமிழர்கள் இப்படித்தான் இருந்தார்கள்

இத்துடன்

தாயகத்திலிருப்போரும்

போராட விருப்பமின்றி யிருந்தனர்

என்பதும் உண்மையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடி புலிகள் தங்களுக்கு பிடிக்காதவர் எண்டு யாரை போட்டார்கள் சொல்லுங்கள்... புலிகள் போட்டவர்களில் யார் தமிழ் மக்களுக்கு பாதகமே செய்யாமல் நன்மை களை அள்ளி வழங்கியவர் என்டு சொல்லுங்கோ.... ??

புலிகள் பிடிக்காதவர்களை எல்லாம் போட்டார்கள் எண்டால் நீங்கள் எல்லாம் உயிரோடையா இருக்க போறீயள்...???

நீங்கள் சொன்னது போலதான் எட்டப்பனோ இல்லை காக்கை வன்னியனோ கட்டப்பொம்மனை பற்றியும் பண்டாரக வன்னியன் பற்றியும் சொல்லி இருப்பார்கள்... அதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்..

வவுனியா முகாம்களில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள். சாட்சி சொல்பவர்கள் அவர்களே.

மீண்டும் மீண்டும் கேட்கின்றோம்

பதில் இருந்தால் தாரும்

நாமும் நல்லதையே எதிர் பார்க்கின்றோம்

தமிழருக்கு நன்மை தருவார் என்றால் எந்த பேயோடும் உறவு கொள்ள நாம் தயார்

நீர் செய்யும் அந்த வேலையையும் செய்யத்தயார்

தமிழருக்கு

ஒரு தன் நிலத்தில்

நிம்மதியாய் மூச்சுவிட

நிம்மதியாய் எதுவித பயமுமின்றி நித்திரை செய்ய

ஏதாவது செய்யமுடியுமா???

ஆனால்எமக்கு நன்றாக தெரியும் எம் தலைவன்போல்....

சிங்களவன் எமக்கு தானாக எதையும் தரமாட்டான்...................

எந்தப் பேயை விட்டுவைத்திருக்கிறீர்கள் கூட்டுச்சேர்வதற்கு? எல்லோருக்கும் துரத்தித் துரத்தி துரோகிப்பட்டம் கொடுத்துவிட்டீர்களே. கிளிநொச்சிவரை ஆதரித்த நேர்வேயும் துரொகி, முந்தநாள்வரை எங்களுக்காகக் குரல்கொடுத்த எரிக் சொல்கேமும் நேற்றைய வீடியோக்கருத்துடன் மீண்டும் துரோகி.

உங்களுக்கு இப்போது நடந்தவைகளை தூர நோகோடு பொது மக்களுக்கான போன தடவை மாவீரர் உரையிலும் அதுக்கு முன்னரான தளபதிகளின் உரைகளிலும் சொல்ல பட்டவை என்பதை புரிந்து கொள்ள மறுப்பதுக்கு மற்றவர்கள் காரணம் அல்ல... அதையும் விட 2007 ம் ஆண்டு போராளிகளை சந்தித்த போது தலைவர் தானாக போராளிகளுக்கு சொன்னது.. நாங்கள் எங்களின் போர் வடிவத்தின் இறுதியில் நிற்கின்றோம் 2009 ம் ஆண்டுக்கு பின்னர் நாங்கள் ஒண்று வெண்று இருப்போம் அல்லது ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்போம் எண்று.... இங்கே எங்களவரால் தலைவரால் சொல்ல பட்ட வெண்று இருப்போம் என்பது மட்டும் தான் மனதில் பதிந்து இருக்கிறது... அவர் எப்போதும் சொல்லும் அல்லது என்பதை மறைந்து விட்டார்கள்....

உங்களின் வசதிக்காக நீங்கள் ஏற்க மறுத்தவைகளை உங்களின் மனம் உள் வாங்க முனைய வில்லை அதனால் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை எண்று சொல்லுங்கள் நான் அதை ஏற்று கொள்கின்றேன்...

அப்போ தலைவரின்ட தீர்க்கதரிசனத்தில்தான் எல்லாம் நடக்குது.

இப்படி எழுதுவது ஒன்றும் கடினமான காரியமல்ல.

விடுதலைப்புலிகள் எங்கெங்கே தூர நோக்கற்று நடந்தார்கள். அது எந்த வகையில் தூர நோக்கற்றது. அதற்கான மாற்றீட்டை ஏன் மற்றவர்கள் முன் வைக்கவில்லை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்வோர் இந்த மாற்றீடுகளை ஏன் விடுதலைப்புலிகளுக்கு முன்மொழியவில்லை.. இப்படி இன்னோரென்ன கேள்விகளும் விளக்கங்களும் இதற்குள் வேண்டப்பட வேண்டி இருக்கிறது.

அதை எழுதினீர்கள் என்றால் தான் நாம் தீர்மானிக்க முடியும்.. உண்மையில் விடுதலைப்புலிகள் தூர நோக்கற்று செயற்பட்டார்களா.. அல்லது விடுதலைப்புலிகளை மையமாக வைத்து உலக வல்லாதிக்க சக்திகள்.. தமது பூகோள அரசியல் இராணுவ நலங்களை தீர்மானித்துக் கொண்டிருக்கின்றனவா என்று.

விடுதலைப்புலிகள் இரண்டு முக்கியமான காலக்கட்டங்களை வெற்றிகரமாக தாண்டி வந்தவர்கள். அதற்கெல்லாம் பிரபாகரன் என்ற தனி மனிதனின் சிந்தனையும் செயற்பாடுகளே காரணமாக இருந்தது. அப்படி இருந்த தலைவருக்கு ஏன் மற்றவர்கள்.. இந்தக் கட்டத்தில்.. ஆலோசனைகளை வழங்கவில்லை. மாறாக துரோகிகளை உருவாக்கிக் கொடுத்தனர்..???!

ஐயா... சொல்வதும்.. எழுதுவதும் இலகு. செயல் ஒன்றைச் செய்வதுதான் கடினம். தமிழர்களை நம்பி செயலில் இறங்கினார் பிரபாகரன். மக்களும் ஒத்துழைக்காமல் இல்லை. ஆனால் அந்த ஒத்துழைப்பு என்பது அவரை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருக்கவில்லை.. அதுவே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தற்காலிகமாக வேணும் தோற்கடிக்க முடியும் என்பதை எதிரிகளுக்கு வழங்கின.

ஆனால் விடுதலைப்புலிகளை எவரும் அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாது. அதை அவர்கள் நிலைநாட்டியே சென்றிருக்கின்றனர்.

இப்போது கூட நாடு கடந்த தமிழீழ அரசமைப்புப் பற்றி சிந்திப்பவர்களும் அவர்களாகவே இருக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன வெட்டியா புடுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வளவோ செய்து விடுதலைப்புலிகளுக்கு ஒரு சாதகமான வழியமைத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் வன்முறைகளில் நாடு நாடா ஈடுபட்டு.. இறுதியில்.. போராட்டத்தையும் போராளிகளையும் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்தி.. காட்டிக் கொடுத்து.. அசைல வாழ்வில் சொர்க்கத்தைக் காணலாம் என்றவர்கள்.. இன்று விடுதலைப்புலிகளை திட்டித் திரிவதில் எந்த நியாயமும் கிடையாது.

விடுதலைப்புலிகள் பல தடவைகள் சொன்னார்கள்.. நாங்கள் எந்த நாட்டின் தயவிலும் இல்லை.. எமது மக்களின் தயவில் நிற்கிறோம்.. புலம்பெயர் மக்களே எமக்கு வலுச்சேர்த்து வருகின்றனர். இன்னும் வலுச்சேர்க்க வேண்டும் என்று. இதனை எத்தனை தமிழர்கள் அதன் ஆழம் அறிந்து விளங்கிக் கொண்டு செயற்பட்டார்கள்.

எல்லோரும்.. பேட்தே பாட்டியும்.. சாமத்திய வீடும்.. நகையும்.. காரும் போதும்.. என்ர சுற்றம் வெளிநாடு வந்து பிரஜா உரிமை பெற்றால் போதும் என்றே வாழத் தலைப்பட்டனர். இராணுவ ஆயுதங்களைக் காட்டிலும் மேற்குலகம்.. அசைல ஆயுதத்தால் கொண்டு அழித்ததே இந்தப் போராட்டம்.

எம்மவர்களிற்கு.. இன்று தமிழீழம் தேவையில்லை.. மேற்குலக நாடு ஒன்றில் பிரஜா உரிமையே அவசியம். இந்த எண்ணத்தை உருவாக்கியதே இந்த போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்..! :unsure:

அடிதானே சிங்களவனுக்கு புரியிறபாசை, அடிச்சு புடிச்சிட்டம், இனி அரசியல அடிச்சு புடிப்பம். ஜனவரி 3 ம் திகதி மட்டில நேர்வேக்காரன் சொன்னவன், உங்களால ஏலாது நாங்கள் அனுசரனை தாறம் அரசியலை எடுங்கோவெண்டு. இங்க செய்தியளில கிடந்தது, (அப்ப நான் வேற எதுவும் பாக்கிறேல்ல) இப்ப தடை செஞ்சாப்பிறகு அரசியல் பலம் கதைக்கிறீங்கள்!!

விடுதலைப்புலிகள் பல தடவைகள் சொன்னார்கள்.. நாங்கள் எந்த நாட்டின் தயவிலும் இல்லை.. எமது மக்களின் தயவில் நிற்கிறோம்.. புலம்பெயர் மக்களே எமக்கு வலுச்சேர்த்து வருகின்றனர். இன்னும் வலுச்சேர்க்க வேண்டும் என்று. இதனை எத்தனை தமிழர்கள் அதன் ஆழம் அறிந்து விளங்கிக் கொண்டு செயற்பட்டார்கள்.

எத்தனை கசப்பான உண்மை

நான் நேரில் சந்தித்த தமிழர்கள் இப்படித்தான் இருந்தார்கள்

இத்துடன்

தாயகத்திலிருப்போரும்

போராட விருப்பமின்றி யிருந்தனர்

என்பதும் உண்மையே

ம் சொல்லுங்கள், நாங்கள்தான் வன்னிவாழ் மக்களுக்கு வாழ்வழிக்க புறப்பட்டோம். அவர்களுக்கு தமிழீழம் அமைத்துக் கொடுக்கப் புறப்பட்டோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

On alleged earlier firing on civilians, who in desperation tried to get into SLA controlled area, and on violence in recruitment during the last days that especially affected the families of LTTE heroes and fighters, the medical worker attributed responsibility to some elements long infiltrated into the LTTE, to work on behalf of Colombo. LTTE senior ranks were shaken by such treachery, he writes.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30180 :(

வவுனியா முகாம்களில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள். சாட்சி சொல்பவர்கள் அவர்களே.

சொல்லுவார்கள்தனே.... சாட்சி சொல்லாட்டி....... குதத்தினுள் முள்ளுக்கம்பியல்லோ விடுவீங்கள்.......

எந்தப் பேயை விட்டுவைத்திருக்கிறீர்கள் கூட்டுச்சேர்வதற்கு? எல்லோருக்கும் துரத்தித் துரத்தி துரோகிப்பட்டம் கொடுத்துவிட்டீர்களே. கிளிநொச்சிவரை ஆதரித்த நேர்வேயும் துரொகி, முந்தநாள்வரை எங்களுக்காகக் குரல்கொடுத்த எரிக் சொல்கேமும் நேற்றைய வீடியோக்கருத்துடன் மீண்டும் துரோகி.

நோர்வே ஆதரிச்சுதா? :( எப்போ? :lol:

என்னது? :lol: எரிக் குரல் கொடுத்தாரா? :lol::lol: என்னன்டு? :lol: தூக்கிபுடியெண்டா? :lol:

Edited by Panangkai

இவ்வளவு ரத்தம் சதை பார்த்தும் பழி அடங்கவில்லையா?

அமிர்தலிங்கத்தின் மனிசி ரெண்டு மூண்டு நாளைக்கு முந்தி சொன்னவ.. தமிழ் சனத்தை சிங்களவன் கொலைசெய்வதை வீடியோவில் பார்க்கும்போது..தன்ட மனுசன் ஞாபகம்தான் வருதாம்... இப்பதான் திருப்தியா இருக்காம் ஓபனா துரோகிகள் கூட்டத்தில சொன்னவ.....

எங்க சொல்லியழ..... :(

இதில் ஒரு சிரிப்பான விஷயம் என்னவென்டா... எங்கட இனத்துரோகிகள் மாசத்துக்கு ரெண்டு மூண்டு கூட்டம் போடுகிறார்கள்..... பெரியதலைகள் காசில் புறள்கிறார்கள்....

பிச்சை காசு.... வீட்டில் இருந்துகொண்டு £30, £40 ஆயிரம் பெருமதியான வாகனங்கள் ஓடுகிரார்கள்.... யார் ஸ்பொன்ஸர்?

எங்களுக்கு....... டெலிபோனில் கதைக்ககூட பயம்......

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.