Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கள் கேட்டவங்கள் ஆனால் சனம் தான் ஒத்துளைக்க இல்லை..

புலம்பெயர்ந்த 10 லட்சம் சனம் ஒத்துழைக்கவில்லை.

யாழ்ப்பாணம் போய்விட்ட 5 லட்சம் சனம் ஒத்துழைக்கவில்லை.

கிழக்கில் போய்விட்ட சனமும் ஒத்துழைக்கவில்லை என்றான பிறகு...

மிகுதி 3 லட்சத்திலும் குற்றம் கண்டு என்ன பயன்...? மற்றவர்களைப்போலவே போய்த்தொலையுங்கள் என்று விட்டு இருந்திருக்கலாம்...

40 லட்சம் மக்களுக்காக வெறும் 3 லட்சத்தை வைத்துப் போராடுகிற நிலைவந்தபோதே எங்களுக்கு விடுதலை சுதந்திரத்தின் மேலிருக்கிற பற்று விளங்கிவிட்டதல்லவா..

மொத்த இலங்கைத் தமிழர்களில் ஒரு வீதத்தினர் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். பத்து வீதத்தினர் கடைசிவரை போராளிகளோடு நின்றார்கள்..

இருபத்தைந்து வீதத்தினர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர்... இப்படியாப்பட்ட ஒரு இனத்திற்கு விடுதலையும் மண்ணாங்கட்டியும்...

புலிகள் தங்களுக்காக போராடியிருந்தால் சனங்கள் ஒத்துழைக்கவில்லையென்பது ஏற்ககூடிய காரணம்தான். ஆனால் சனங்களுக்கான போராட்டத்தில் சனங்களுக்கே விருப்பமில்லையென்றால் பிறகெதற்கு.. ?

அதீத கற்பனை இது. ஆனாலும் சொல்கிறேன். சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை. காவடி.. பொன்ட் டங்குவார்.. என எல்லோரையும்தான் சொல்கிறேன்.

  • Replies 107
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாம் செய்துகொண்டிருப்பது எமது பொது எதிரி யார் என்பதை மறந்துவிட்டு 30 வருடங்களாக எம்மைக் காத்தவர்களை அவர்கள் ஒரு மாதத்தில் செய்ததாகக் கூறப்படும் விடயங்களை வைத்து தூக்கி எறிகிறோம்..! அதுவும் காதுவழி கேள்விப்பட்ட செய்திகளை வைத்து..//

நான் செய்திகளை காது வழி கேட்டுவிட்டு பேசுகிற எம்மைப்பற்றியோ உங்களைப்பற்றியோ பேசவில்லை.

அவற்றை அனுபவித்தவர்களின் கோபங்களையே உள்வாங்குகிறேன். அதற்கு பதிலேதும் இன்றி அமைதியாயிருக்கிறேன். பதிலுக்கு உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கென கேட்டு அவர்களை மேலும் நோகடிக்க விரும்பவில்லை.

ஆதாரம் இல்லாத எந்த உண்மையும் உண்மையே கிடையாதா..? உங்கள் அம்மம்மாவோ மாமாவோ சித்தியோ மச்சாளோ உங்களுக்கு பொய் சொல்வார்களா.. ?

எனக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை நினைத்தால் அச்சமாயிருக்கிறது. எங்கே அவர்கள் வெளியே வந்து தமது மனதுக்கு ஒவ்வாத நடந்தவைகளைக் கூறிவிடுவார்களோ என்ற கிலேசத்தில் அவர்கள் முகாம்களிலேயே கிடக்கட்டும் என்று விரும்ப கூடியவர்களாக இருக்கலாம். அதற்கும் சிங்கபூர் முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களில் உதாரணங்கள் கிடைக்கலாம்.

இதற்கிடையில் புலிகளை காயப்போடக் காத்திருந்தவர்களுக்கு அவர்கள் காட்டில் மழைதான். புளுகம் தாங்காமல் எடுத்து விளாசுகிறார்கள்.

என்னைப்பொறுத்து செத்தபாம்பை அடித்தென்ன செய்ய..? எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் பேசுகிறபோது இப்படியாப்போச்சே என அழுகிறார்கள். பதிலுக்கு இரண்டாம் உலக யுத்தத்திலும் இப்படித்தான் நடந்ததென்று நான் சொல்லுகிற அளவுக்கு பேப்பயல் கிடையாது. நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அல்லது அமைதியாயிருக்கிறேன்.

நீங்கள் அரசியலையும் தனிமனித உறவுகளையும் போட்டுக் குழப்பியடிக்கிறீர்கள்..! இங்கே பெரும்பாலான யாழ்கள உரவுகள் ஏதோ ஒரு வகையில் வன்னிப்பேரவலத்தால் உறவுகளை இழந்தவர்களதான்..! அதைக்கொண்டுபோய் தமிழர் விடுதலையுடன் இணைத்துப்பார்க்க நான் விரும்பவில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த 10 லட்சம் சனம் ஒத்துழைக்கவில்லை.

யாழ்ப்பாணம் போய்விட்ட 5 லட்சம் சனம் ஒத்துழைக்கவில்லை.

கிழக்கில் போய்விட்ட சனமும் ஒத்துழைக்கவில்லை என்றான பிறகு...

மிகுதி 3 லட்சத்திலும் குற்றம் கண்டு என்ன பயன்...? மற்றவர்களைப்போலவே போய்த்தொலையுங்கள் என்று விட்டு இருந்திருக்கலாம்...

40 லட்சம் மக்களுக்காக வெறும் 3 லட்சத்தை வைத்துப் போராடுகிற நிலைவந்தபோதே எங்களுக்கு விடுதலை சுதந்திரத்தின் மேலிருக்கிற பற்று விளங்கிவிட்டதல்லவா..

மொத்த இலங்கைத் தமிழர்களில் ஒரு வீதத்தினர் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். பத்து வீதத்தினர் கடைசிவரை போராளிகளோடு நின்றார்கள்..

இருபத்தைந்து வீதத்தினர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர்... இப்படியாப்பட்ட ஒரு இனத்திற்கு விடுதலையும் மண்ணாங்கட்டியும்...

புலிகள் தங்களுக்காக போராடியிருந்தால் சனங்கள் ஒத்துழைக்கவில்லையென்பது ஏற்ககூடிய காரணம்தான். ஆனால் சனங்களுக்கான போராட்டத்தில் சனங்களுக்கே விருப்பமில்லையென்றால் பிறகெதற்கு.. ?

அதீத கற்பனை இது. ஆனாலும் சொல்கிறேன். சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை. காவடி.. பொன்ட் டங்குவார்.. என எல்லோரையும்தான் சொல்கிறேன்.

இதை நான் ஆமோதிக்கின்றேன்

மிகவும் கடினமான

கனமான

உண்மையிது

சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை. காவடி.. பொன்ட் டங்குவார்.. என எல்லோரையும்தான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காவடி

  • கருத்துக்கள உறவுகள்

அதீத கற்பனை இது. ஆனாலும் சொல்கிறேன். சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை. காவடி.. பொன்ட் டங்குவார்.. என எல்லோரையும்தான் சொல்கிறேன்.

இதே சனங்கள்தான் தமிழீழமே தீர்வு என்னும் நிலையை வெளிப்படுத்தியவர்கள்..! இதே மக்கள் என்பது நான், நீங்கள் வன்னி, யாழ், கிழக்கு மக்கள் எல்லோரையும் சேர்த்துதான்..! அவர்கள் பேச்சை நம்பி தம்முயிரை விட்டாவது மக்களின் குறிக்கோளை அடைய முற்பட்டார்கள் அம்மக்களிடமிருந்து புறப்பட்ட புலிகள்..! இடையில் மக்கள் கைவிடுவார்களானால் போராடப்புறப்பட்டவர்களை எங்கே சென்று போடுவது..! அப்படியான ஒரு நிலையில் போராட்டம் சாத்தியப்பட வாய்ப்பில்லை..! முள்ளிவாய்க்காலில் நடந்ததும் அதுதான்..!

தமிழ்ர்களுக்கு இன்று என்ன தேவை? அது உமக்கு மட்டும் தான் தெரியுமோ? சிங்கள படையை கொண்டு வந்து குவிக்க வைத்ததே நாங்கள் தனே!

பலம் மட்டும் வெற்றி கொண்டு வராது! புத்திசாதுரியமும் இருந்திருக்க வேண்டும. உம்மை போல் வாய் கிளிய கத்துவதால் பலன் ஒன்றுமே கிடையாது!

ஒரு தவறு நடந்தால் அதை நாம் ஆய்வு செய்து தவறை மீள செய்யதர் பார்த்திருக் வேண்டும். அதை செய்ய முனையும் நாம் ஈனப்பிறவிகள் என்றால். இருக்கட்டும். அப்படியே இருந்து விட்டு போக்டும். ஆனால் மீண்டும் தவறிளைகக் விட மாட்டோம்!

புலியே இல்லை எண்டு ஆயிட்டிது..! இதில ஆராய்ஞ்சு என்னத்தை திருத்தப் போறீங்க? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ர்களுக்கு இன்று என்ன தேவை? அது உமக்கு மட்டும் தான் தெரியுமோ? சிங்கள படையை கொண்டு வந்து குவிக்க வைத்ததே நாங்கள் தனே!

பலம் மட்டும் வெற்றி கொண்டு வராது! புத்திசாதுரியமும் இருந்திருக்க வேண்டும. உம்மை போல் வாய் கிளிய கத்துவதால் பலன் ஒன்றுமே கிடையாது!

ஒரு தவறு நடந்தால் அதை நாம் ஆய்வு செய்து தவறை மீள செய்யதர் பார்த்திருக் வேண்டும். அதை செய்ய முனையும் நாம் ஈனப்பிறவிகள் என்றால். இருக்கட்டும். அப்படியே இருந்து விட்டு போக்டும். ஆனால் மீண்டும் தவறிளைகக் விட மாட்டோம்!

நான் நினைக்கிறேன்.. நீங்கள் மதிவதனங்கின் குரலாக இங்கு ஒலிக்கிறீர்கள் என்று. உங்களுக்கு தமிழர்களின் போராட்டம் பற்றிய அடியும் தெரியாது முடியும் தெரியாது.

உலகப் போரியல் வரலாறும் தெரியாது.

போரில் இழப்புக்கள் என்பது ஒன்றும் விரும்பி ஏற்கப்படுவதில்லை.

தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்வதென்பது.. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிங்கள அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டாயிற்று. 200 வருடகால ஆனையிறவு படைத்தளம்.. பல தசாப்தங்கள் கண்ட பலாலி விமானப்படை தளம்.. பல தசாப்தங்கள் கண்ட காரைநகர் கடற்படை தளம்.. எல்லாம் எதற்காக தமிழர்களின் நிலத்தில் சிங்கள ஆதிக்கத்தோடு நிறுவப்பட்டன. அப்போது புலிகளும் இருக்கவில்லை.. தமிழீழக் கருத்துருவாக்கமும் இருக்கவில்லை..!

விடுதலைக்கான குரலே இராணுவ விரிவாக்கத்துடன் எழுந்த ஒன்று. சிங்கள இராணுவ விரிவாக்கம்.. என்பது தந்தை செல்வா காலத்திற்கு முன்பிரிந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதை நீங்கள் அறியாமல் இருந்தால் அறிந்துவிட்டு வந்து எழுதுங்கள்..!

அரைகுறை அறிவோடு வந்து புனைகதைகளை எழுதி மக்களை குழப்பி அடிப்பதால் வன்னியில் திட்டமிட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களையும் விடுவிக்க முடியாது.

இந்தப் போரை ஆரம்பித்த போது விடுதலைப்புலிகள் எத்தனை தடவைகள் போர் நிறுத்தம் அறிவித்தார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு வெளியேற்றத்தை தடுத்தார்கள். ஐநாவின் வெளியேற்றத்தை செய்ய வேண்டாம் என்று கோரினர். அப்போதெல்லாம் எங்கே போய் இருந்தீர்கள்..???! அவை எல்லாம் மக்களை எண்ணி புலிகள் எடுத்த எத்தனங்களாக உங்களுக்குத் தெரியவில்லையா..??!

போர் போர் என்று முழங்கி அறிக்கை விட்டது யார். புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களே. தேசிய தலைவருக்கு போரை ஆரம்பிக்க மகஜர் அனுப்பியது யார்..??! ஏன் தலைவர் சுணங்குகிறார் என்று.. திட்டியவர்கள் யார்..??!

தலைவருக்குத் தெரியும்.. இயக்கத்தையும் இந்தப் போராட்டத்தையும் அழிக்க சர்வதேச வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்று. ஆனால் தலைவர் எதிர்பார்த்ததை விஞ்சி எல்லாமே நடத்திக் காட்டிவிட்டு.. இப்போ பழியையும் அவர் மீது சுமத்தும் நீங்கள்.. எல்லாம்.. மனிதப் பிறவிகளா..??! உங்களை நீங்களே இது தொடர்பில் கேட்டுக் கொள்வது நன்று..1 ??!

Edited by nedukkalapoovan

அதீத கற்பனை இது. ஆனாலும் சொல்கிறேன். சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை. காவடி.. பொன்ட் டங்குவார்.. என எல்லோரையும்தான் சொல்கிறேன்.

போயிருந்தால் , எல்லாத்தையும் அடிச்சுட்டு போட்டாங்கள், தாங்கள் மட்டும் தப்பிட்டாங்கள் எண்டு சொல்லியே சாகடிச்சிருப்பம் - இதில மட்டும் தமிழனட்ட ஒற்றுமைய பாத்திருக்கலாம்

நான் நினைக்கிறேன்.. நீங்கள் மதிவதனங்கின் குரலாக இங்கு ஒலிக்கிறீர்கள் என்று. உங்களுக்கு தமிழர்களின் போராட்டம் பற்றிய அடியும் தெரியாது முடியும் தெரியாது.

உலகப் போரியல் வரலாறும் தெரியாது.

போரில் இழப்புக்கள் என்பது ஒன்றும் விரும்பி ஏற்கப்படுவதில்லை.

தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்வதென்பது.. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிங்கள அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டாயிற்று. 200 வருடகால ஆனையிறவு படைத்தளம்.. பல தசாப்தங்கள் கண்ட பலாலி விமானப்படை தளம்.. பல தசாப்தங்கள் கண்ட காரைநகர் கடற்படை தளம்.. எல்லாம் எதற்காக தமிழர்களின் நிலத்தில் சிங்கள ஆதிக்கத்தோடு நிறுவப்பட்டன. அப்போது புலிகளும் இருக்கவில்லை.. தமிழீழக் கருத்துருவாக்கமும் இருக்கவில்லை..!

விடுதலைக்கான குரலே இராணுவ விரிவாக்கத்துடன் எழுந்த ஒன்று. சிங்கள இராணுவ விரிவாக்கம்.. என்பது தந்தை செல்வா காலத்திற்கு முன்பிரிந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதை நீங்கள் அறியாமல் இருந்தால் அறிந்துவிட்டு வந்து எழுதுங்கள்..!

அரைகுறை அறிவோடு வந்து புனைகதைகளை எழுதி மக்களை குழப்பி அடிப்பதால் வன்னியில் திட்டமிட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களையும் விடுவிக்க முடியாது.

இந்தப் போரை ஆரம்பித்த போது விடுதலைப்புலிகள் எத்தனை தடவைகள் போர் நிறுத்தம் அறிவித்தார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு வெளியேற்றத்தை தடுத்தார்கள். ஐநாவின் வெளியேற்றத்தை செய்ய வேண்டாம் என்று கோரினர். அப்போதெல்லாம் எங்கே போய் இருந்தீர்கள்..???! அவை எல்லாம் மக்களை எண்ணி புலிகள் எடுத்த எத்தனங்களாக உங்களுக்குத் தெரியவில்லையா..??!

போர் போர் என்று முழங்கி அறிக்கை விட்டது யார். புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களே. தேசிய தலைவருக்கு போரை ஆரம்பிக்க மகஜர் அனுப்பியது யார்..??! ஏன் தலைவர் சுணங்குகிறார் என்று.. திட்டியவர்கள் யார்..??!

தலைவருக்குத் தெரியும்.. இயக்கத்தையும் இந்தப் போராட்டத்தையும் அழிக்க சர்வதேச வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்று. ஆனால் தலைவர் எதிர்பார்த்ததை விஞ்சி எல்லாமே நடத்திக் காட்டிவிட்டு.. இப்போ பழியையும் அவர் மீது சுமத்தும் நீங்கள்.. எல்லாம்.. மனிதப் பிறவிகளா..??! உங்களை நீங்களே இது தொடர்பில் கேட்டுக் கொள்வது நன்று..1 ??!

ha ha ha what a joke....and what a joker you are......hio hio.....

இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த, தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

நான் நினைக்கிறேன்.. நீங்கள் மதிவதனங்கின் குரலாக இங்கு ஒலிக்கிறீர்கள் என்று. உங்களுக்கு தமிழர்களின் போராட்டம் பற்றிய அடியும் தெரியாது முடியும் தெரியாது.

உலகப் போரியல் வரலாறும் தெரியாது.

போரில் இழப்புக்கள் என்பது ஒன்றும் விரும்பி ஏற்கப்படுவதில்லை.

தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்வதென்பது.. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிங்கள அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டாயிற்று. 200 வருடகால ஆனையிறவு படைத்தளம்.. பல தசாப்தங்கள் கண்ட பலாலி விமானப்படை தளம்.. பல தசாப்தங்கள் கண்ட காரைநகர் கடற்படை தளம்.. எல்லாம் எதற்காக தமிழர்களின் நிலத்தில் சிங்கள ஆதிக்கத்தோடு நிறுவப்பட்டன. அப்போது புலிகளும் இருக்கவில்லை.. தமிழீழக் கருத்துருவாக்கமும் இருக்கவில்லை..!

விடுதலைக்கான குரலே இராணுவ விரிவாக்கத்துடன் எழுந்த ஒன்று. சிங்கள இராணுவ விரிவாக்கம்.. என்பது தந்தை செல்வா காலத்திற்கு முன்பிரிந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதை நீங்கள் அறியாமல் இருந்தால் அறிந்துவிட்டு வந்து எழுதுங்கள்..!

அரைகுறை அறிவோடு வந்து புனைகதைகளை எழுதி மக்களை குழப்பி அடிப்பதால் வன்னியில் திட்டமிட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களையும் விடுவிக்க முடியாது.

இந்தப் போரை ஆரம்பித்த போது விடுதலைப்புலிகள் எத்தனை தடவைகள் போர் நிறுத்தம் அறிவித்தார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு வெளியேற்றத்தை தடுத்தார்கள். ஐநாவின் வெளியேற்றத்தை செய்ய வேண்டாம் என்று கோரினர். அப்போதெல்லாம் எங்கே போய் இருந்தீர்கள்..???! அவை எல்லாம் மக்களை எண்ணி புலிகள் எடுத்த எத்தனங்களாக உங்களுக்குத் தெரியவில்லையா..??!

போர் போர் என்று முழங்கி அறிக்கை விட்டது யார். புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களே. தேசிய தலைவருக்கு போரை ஆரம்பிக்க மகஜர் அனுப்பியது யார்..??! ஏன் தலைவர் சுணங்குகிறார் என்று.. திட்டியவர்கள் யார்..??!

தலைவருக்குத் தெரியும்.. இயக்கத்தையும் இந்தப் போராட்டத்தையும் அழிக்க சர்வதேச வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்று. ஆனால் தலைவர் எதிர்பார்த்ததை விஞ்சி எல்லாமே நடத்திக் காட்டிவிட்டு.. இப்போ பழியையும் அவர் மீது சுமத்தும் நீங்கள்.. எல்லாம்.. மனிதப் பிறவிகளா..??! உங்களை நீங்களே இது தொடர்பில் கேட்டுக் கொள்வது நன்று..1 ??!

நீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.

அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுவிட்டனர்..! பாலாறும் தேனாறும் ஓடப்போகுது..! கொஞ்சம் ஏற்கனவே ஓடத்தொடங்கிட்டிது..! எல்லோரும் கொண்டாடுவோம்..! :lol:

:o

Edited by Danguvaar

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுவிட்டனர்..! பாலாறும் தேனாறும் ஓடப்போகுது..! கொஞ்சம் ஏற்கனவே ஓடத்தொடங்கிட்டிது..! எல்லோரும் கொண்டாடுவோம்..! :lol:

:o

இலங்கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அவர் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.

அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.

1972 இல் இவை வந்து கொண்டுதான் இருந்தன. அப்போதுதான் சிவகுமாரனும்.. பிரபாகரனும்.. தோன்றினார்கள். அதற்கு முதல் இதையெல்லாம் அனுபவிச்சுக் கொண்டுதான் தந்தை செல்வா தமிழீழக்கோரிக்கையை முன் வைத்தார்.

இதைவிட ஒருபடி.. மேலே போய்.. வெளிநாட்டு மதுபானங்கள் வாங்கிக் கொடுத்துதான்.. தமிழர் விடுதலைக்கூட்டணி 1977 தனித்தமிழீழக் கோரிக்கைக்கு இளைஞர்களை போஸ்ரர் ஒட்ட விட்டது.

அதன் பின்னர் 1989 ல் இருந்து இந்தியப்படைகள் காலத்திலும் இவை வந்தன. போயின.

புலிகள் இவை எவற்றையும் தடுக்கவில்லை. மக்கள் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தடுத்தது சிறீலங்கா அரசே. இப்போ வழங்குவதும் அவர்களே. ஆக இதில் புலிகளை.. போராட்டத்தை சம்பந்தப்படுத்துவது.. சுத்த அறிவிலித்தனமானது மட்டுமன்றி.. தமிழர்களின் அரசியல் அபிலாசை என்ன என்பதை அறியாத ஒரு நிலை என்றே சொல்ல வேண்டும்.

உங்களை எல்லாம் யாழ் களம் இப்படியான அரைகுறைக் கருத்தெழுத அனுமதிப்பதுதான் புதிய விடயம். மற்றைவை எல்லாம் மிகப் பழைய விடயங்கள்..! :o :o :lol:

Edited by nedukkalapoovan

ஈனத் தமிழன் மானத்தோடு ஓரு நாடு பெற்று வாழவும் அவன் அடிமை விலங்கொடிக்கும் வெஞ் சமர்களில் தம் இன்னுயிர் ஈந்தளித்த என் தோழர் தோழியற்கு என் வீர வணக்கங்கள்.ஒரு வேளை இவர்களும் சுயநலம் கொண்டிருந்தால் இன்று ஏNதூ ஓரு முலையில் சிங்களவனுக்கு கு--டி களுவிக் கொண்டு டொக்டர் அல்லது இன்யினியராக இருந்திருப்பாரோ..................

இருந்திருக்கலாம்..! ஆனால் நிறையப்பேருக்கு அகதி அந்தஸ்து கிடைச்சிருக்காது..! அந்த ஒரு கவலைதான்..! :lol:

உந்த அகதி அந்தஸ்து.. துரோகம்.. காட்டிகொடுப்பு.. இரட்டைவேடம்.. உள்கொலை.. சர்வதிகாரம்.. சுயநலம்.. சந்தர்ப்பவாதம்.. உதெல்லம் எல்லா இனங்களிலும் சர்வ சாதாரணம்

விண்ணாணம் கதைக்கிறது மட்டும்தான் எங்கட பூர்வீக சொத்து...

-

என்னைபொறுத்தவரை.. தற்போதைய நிலவரபடி புலிகளின் தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்... இப்படிதான் எமது வரலாற்றிலும் இருக்கபோகிறது..

இதற்கு மாற்றுகருத்து இல்லை.

  • தொடங்கியவர்

எனக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை நினைத்தால் அச்சமாயிருக்கிறது. எங்கே முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வந்து தமது மனதுக்கு ஒவ்வாத நடந்தவைகளைக் கூறிவிடுவார்களோ என்ற கிலேசத்தில் அவர்கள் முகாம்களிலேயே கிடக்கட்டும் என்று விரும்ப கூடியவர்களாக இருக்கலாம்.

புலத்தில் உள்ள தமிழ்த்தேசியத்தின் மொத்த/சில்லறை வியாபாரிகளின் ஏக்கங்கள்/கவலைகள் இதுவே!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையை பறி கொடுப்பதென்பது எந்தப்பெற்றோராலும்மே தாங்கமுடியாத வேதனையான ஒண்று இந்த சிறுவனை யார் கொண்றது என்பதை ஆராட்சிசெய்றுறதுதான உங்களுக்கு வேலை எத்தனையாயிரம் பேரை ஒண்டுமில்லாமல் பன்னிட்டான் இதெற்கெல்லாம் ஒருவிதத்தில நாங்களும் காரணம் என்பதை மறவாதீர்கள்

உந்த அகதி அந்தஸ்து.. துரோகம்.. காட்டிகொடுப்பு.. இரட்டைவேடம்.. உள்கொலை.. சர்வதிகாரம்.. சுயநலம்.. சந்தர்ப்பவாதம்.. உதெல்லம் எல்லா இனங்களிலும் சர்வ சாதாரணம்

விண்ணாணம் கதைக்கிறது மட்டும்தான் எங்கட பூர்வீக சொத்து...

-

என்னைபொறுத்தவரை.. தற்போதைய நிலவரபடி புலிகளின் தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்... இப்படிதான் எமது வரலாற்றிலும் இருக்கபோகிறது..

இதற்கு மாற்றுகருத்து இல்லை.

]தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்.

இதை சொல்வதால் நீங்கள் துரோகியாக்கப்படலாம். ஆனால் இது தான் உண்மை! விமர்சனங்களை ஏற்க மறுப்பது இன்று எம்மை எங்கு கொண்டுபோய் விட்டுள்ளது! ஆனால் இப்பவும் விமர்சிப்பவர்கள் துரோகிகள்? தமிழனின் தலைவிதி!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அவர் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

அப்படியே இதுவரை கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற மக்களின் பெயர் விபரங்களையும் வெளிவிடுவிங்களோ பொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இதுவரை கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற மக்களின் பெயர் விபரங்களையும் வெளிவிடுவிங்களோ பொண்டு.

மன்னிக்க வேண்டும் நுணா.. அது சிங்கள அரசின் பொறுப்பு கிடையாது..! மாறாக புலிகளின் பொறுப்பு..! குடுத்த 2000 பவுண்சுக்கு இதையாவது செய்யட்டுமே..! என்ன அவையளால விபரம் குடுக்க ஏலாது..! ஏனெண்டால் தலைமைக் கட்டமைப்பு சரியில்லை..! :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

]தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்.

இதை சொல்வதால் நீங்கள் துரோகியாக்கப்படலாம். ஆனால் இது தான் உண்மை! விமர்சனங்களை ஏற்க மறுப்பது இன்று எம்மை எங்கு கொண்டுபோய் விட்டுள்ளது! ஆனால் இப்பவும் விமர்சிப்பவர்கள் துரோகிகள்? தமிழனின் தலைவிதி!

நன்றி

வணக்கம்

சொல்ல வந்த அனைத்தையும் சொல்லியாகிவிட்டது

இனி....

நிறுத்தலாமே........

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எப்படிப் பட்ட அருமையான சிறிலங்கா அரசு இதைப் போய் சர்வ தேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே????????

அட போங்கப்பா வட பகுதிக்கு உணவை அனுப்ப மாட்டமென்ற அரசு இதைச் செய்யுமா? உணவையும் மருந்தையும் போர்க் கருவியாக அரசு பாவித்தது என்று எழுதிய திசநாயகத்திற்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுத்த சிறிலங்கா அரசு இதைச் செய்யுமா? சோழியன் குடுமி சும்மா ஆடாது தனக்கு அனைத்துலக மட்டத்தில் வரும் நெருக்கடிகளை திசை திருப்ப சும்மா கண்துடைப்பு நாடகம் ஆடினால்.தூக்கிப் பிடிக்க இங்ச கொஞ்சப் பேர் இருக்கினம். தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடிய போராளிகள் போர்க்கால நடவடிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்தால் அதைத் தூக்கிப் பிடிப்பினம். ஒரு வாத்திற்காக அப்படிப் புலியளிடம் அகப்படாமல் ஒழிச்சுத் திரிந்த பல சிறுவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் செல்லடியில் இறந்திருக்கிறார்களேஃ? அது உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? சரி புலியளிடம் இருந்த மீட்ட மக்களைஅவர்கள் சுதந்திரமாகவா விட்;டிருக்கிறார்கள்.முகாம்க

ளில் வைத்து உள உ டல் ரீதியாக அவர்கள் அனுபவிக்கும் தொல்லை உங்களுக்கு விளங்க வில்லையா?

அன்று ஒரு எட்டப்பன். இன்று ஒரு மட்டப்பன் அன்றோடு தமிழன் வாழ்வு முடிந்தது. வரலாறு அப்படிதான் பதிவாகும்

புலிகளின் வெற்றிக்கும் நாங்கள் தான் பொறுப்பு .........தோல்விக்கும் நாங்கள் தான் பொறுப்பு .

புலிகள் என்றால் ஈழத்தமிழர் , ஈழதமிழர் என்றால் புலிகள்.

வீழ்ந்த உயிர்கள் எல்லாம் சுதந்திர வீரர்கள். 6 வயதென்றால் என்ன 60 வயதென்றால் என்ன

தயா! நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்!! சிங்கள மக்கள் தம் பிள்ளைக்காக அழவில்லையா??? ...."காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சே" .... ஏறக்குரைய 10 வருடங்களுக்கு முன்பே பிரபல சிங்கள நடிகர்கள் நடித்த ஓர் சிங்களத்திரைப்படம் வெளியாகி எம்மவர் ஊடகங்களீலும் வானவேடிக்கைகள் நடாத்துவதற்கு உதவியது!!!

என் முன்னால் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார் ... "முட்டை இட்ட கோழிக்கெ சூத்தெரித்தல் தெரியும்" ... என்று .......

உங்கள் ஆவேசாங்கள் ... வேலியே பயிரை மேய்ந்து விட்டு .... கொஞ்சப்பயிரைத்தானே மேய்ந்தது என்று சொல்லுமளவிற்கு உள்ளது!!!

பாண்டு007, நெல்லையன்..!

நீங்கள் அரசியல் துறை எண்டு சொல்வது கூட தவறு தமிழீழ விளையாட்டு துறையுக்கு முன்னாள் தலைவர் தலைமையில் எண்டு அதை சொல்லுங்கள்... நாங்கள் பலரை பாத்திட்டம் இப்ப இன்னும் சிலர் இணைந்து இருகினம் அவ்வளவுதான்... கருணா வெளிப்படையாக சொல்லி போட்டு செய்ததாலை அவன் நல்லவனாக்கி போட்டியள்... இவை இன்னும் சொல்ல இல்லை அவ்வளவுதான்...

முட்டை இட்ட கோழிக்குதான் பூத்தெரிச்சல் தெரியும் என்டு சொன்னீங்கள் அதுதான் உண்மை... உங்களுக்காக நீங்கள் நலமாக வாழ வைக்கை வேண்டும் எண்றுதான் பலர் போராளியானார்கள், வீரச்சாவடைந்தார்கள்... உங்களுக்காக போராட போனவர் நீங்கள் சொல்லுற இதை கேக்க வேணும் மிகவும் சந்தோச படுவர்.. ( அது சரி நீங்கள்: எல்லாம் சண்டை எண்டால் வீட்டிலை மனிசியோட போடுற அளவிலை தானே கண்டு இருப்பியள்)... போராடுகிறது எண்டால் உங்கட வீட்டுக்கு பக்கதிலை இருக்கும் பப் பிலை போல தண்ணி அடிக்கிற மாதிரி மிகவும் சுலபமாக தானே அறிந்து வைத்து இருப்பியள்... போராடினவனுக்கு தான் தெரியும் உண்மையான கஸ்ரம் எண்டது.. உங்கள் கீழ்த்தரமான தமிழ் மூளைக்கு புரிய கஸ்ரம் தான்... ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு எல்லாம் கொடுமை செய்ய தான் போராளியானார்கள் எண்று இளிவு படுத்தும் ஈனச்செயலை எவ்வளவு காலம் செய்ய போறியள் எண்டும் பாக்கலாம்....

1983 ம் வருசம் கூட நேரடியா தமிழன் படுகொலையை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது... சிங்களவன் தமிழன் இலங்கையில் வேண்டாம் எண்று கொடுமையாக தாக்கி கொல்வதில் அண்றி இருந்து இண்டைக்கு வரைக்கும் மாற இல்லை... அப்ப செத்து போன தமிழ் சனமும் உயிர்கள் தான்... அதுதான் சிங்களவன் தமிழனை வதைக்க தொடங்கின காலம் இல்லை ... இனியும் சிங்களவன் தமிழனை அடிக்க போறான் கொல்ல போறான்... அப்ப யாரை காரணம் காட்ட போறியள்...

இண்று திகதி 10. 09. 2009 இன்னும் பத்து வருசம் களிச்சாவது நீங்கள் திருப்தி படுமாறு சிங்களவன் உங்களை வாழ வைக்க உங்களால் வகை செய்ய முடியுமா எண்று பார்க்கலாம்... இல்லை 20 வருசம்...

எனக்கு தெரிய அப்பவும் எங்கையாவது இருந்து ஏதாவது புறு புறுத்து கொண்டும் முனங்கி கொன்டும் தான் வாழ போறியள்... அதிலை எனக்கு சந்தேகம் கிடையாது...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.