Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமடல்: தவறான பாவனை

Featured Replies

கருத்துக்கள நிபந்தனைகளில் தனிப்பட்ட செய்திச் சேவை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

4. தனிப்பட்ட செய்திச் சேவை

கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிப்பட்ட செய்திச் சேவையினை பயன்படுத்தலாம்.

தனிப்பட்ட செய்திச் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.

(அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)

தனிப்பட்ட செய்திச் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இந்த விதிமுறை சில உறுப்பினர்களால் மீறப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தனிமடலினைத் தவறாகப் பயன்படுத்துவதனை உடனடியா நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் உறுப்பினரின் தனிமடல் பாவனை உரிமை இரத்துச் செய்யப்படும்.

கள உறுப்பினர்களுக்கு,

உங்களுக்கு ஒருவரிடம் இருந்து தனிமடல் பெற விருப்பமில்லையெனில் அவர்களின் பெயரை தடை செய்யலாம்.

  • இதற்கு அவர்கள் தனிமடல் அனுப்பியிருந்தால் அந்தப் பெயரின் அருகின் [ Block ] என்று உள்ளதை அழுத்தி தடை செய்யலாம்.
  • அல்லது தனிமடல் பகுதியில் இடது பக்கத்தில் PM Block List என்பதில் அழுத்தி குறிப்பிட்டவரின் பெயரை எழுதி Add this member to my block list என்பதை அழுத்தித் தடை செய்யலாம்.
  • அல்லது உங்களுக்கு தனிமடல் பெறவே அல்லது அனுப்பவே விருப்பம் இல்லாது விடில் தனிமடல் பகுதியில் இடதுபக்கத்தில் Board Settings என்பதில் அழுத்தி அங்கு Disable your personal messenger? என்பதல் yes என்பதைத் தெரிவு செய்து பதிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு விரும்பத்தகாத வகையில் தனிமடல் யாராவது அனுப்பினால் அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்த விளையாட்டுக்கு ஒண்டும் போறது இல்லை நானும் என்ர பாடும் அங்கோ..

தனிமடல் தவிர மிகுதி எல்லாம் சரியாக பாவிக்கப்படுகிதோ? கருத்தாளர்களினால் மற்றவர்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கைகள் எல்லாம் விடப்படுகிது. ஐந்தாம் கட்ட ஈழப்போர் யாழ் இணையத்தில இருந்துதான் ஆரம்பிக்கப்போகிது போல.

  • கருத்துக்கள உறவுகள்

தெருநாய்களை உள்ளே வரழைத்து வைத்துகொண்டு கருத்து சுதந்திரம் எனும் பேரில்.......... திரியவிட்டுட்டு. இப்போது சட்டம் இருக்கென்றால்....? அதுகளுக்கு சொந்த தாயே இனம் தெரியாது சட்டத்தை இனம் காணுமாக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயோ நான் உந்த விளையாட்டுக்கெல்லாம் போறதே இல்லீங்க.. :unsure:

அங்கினை ரண்டு,மூண்டு அக்கா ஒண்டிரண்டு அண்ணா ஆக்களுக்கு தான் ..அவையின்ரை ஈ மெயில் ஜடி யும் வாங்கிட்டன்..

யாராச்சும் நம்மளை போட்டுகுடுத்திடாதீங்க தெய்வங்களே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விதிமுறை சில உறுப்பினர்களால் மீறப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தனிமடலினைத் தவறாகப் பயன்படுத்துவதனை உடனடியா நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் உறுப்பினரின் தனிமடல் பாவனை உரிமை இரத்துச் செய்யப்படும்.

தவறானது

கண்டிக்கத்தக்கது

எமக்கிருக்கும் அருமையான பாதைகளை நாமே மூடுவோமா?

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட செய்திச் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

அட ...... அப்படியும் விளம்பரம் செய்கிறார்களா ?

என்ரை ஆட்டாமா கொம்பனிக்கும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கலாம் ....... இப்ப எல்லாம் பிந்திப்போச்சுதே ........ :lol::unsure:

***

நிச்சயமாக யாழ் நிர்வாகம் இவரைப்பற்றி அறியும்!! என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

எனக்கும், இச்சம்பவத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை! இதை பாதிக்கப்பட்டவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

தெருநாய்களை உள்ளே வரழைத்து வைத்துகொண்டு கருத்து சுதந்திரம் எனும் பேரில்.......... திரியவிட்டுட்டு. இப்போது சட்டம் இருக்கென்றால்....? அதுகளுக்கு சொந்த தாயே இனம் தெரியாது சட்டத்தை இனம் காணுமாக்கும்?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

அண்மையில் சக பெண் உறுப்பினர் ஒருவருக்கு தன்னை தமிழ் தேசிய தூணாக காட்டிக் கொள்பவரால் அனுப்பட்ட தனிமடலை பற்றி அறியக் கூடியதாக இருந்தது. அதில் மிக மோசமாக பால்நிலை சார்ந்து தூற்றி இருந்தர். ஒரு பெண்ணை பால்நிலை சார்ந்து தூற்றுவது என்பது மகா கோழைத்தனமான ஒரு தாக்குதல். ஒரு கோழையால் ஒரு போதும் தமிழ் தேசியத்தினை நேர்மையாக ஆதரிக்க முடியாது. தம்முடைய வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் அற்ப உறுப்பினர்களை எந்த தண்டனையும் இன்றி யாழ் நிர்வாகம் வைத்திருப்பது தவறு என நம்புகின்றேன்

நான் Moderator ஆக இருக்கும் ஒரு பொழுது போக்கு இணையத்தில் இப்படியான சில சம்பவங்கள் நடைபெற்ற போது, அதற்குரியவரின் IP இல் இருந்து எல்லாவற்றையும் தடை செய்ததுடன், அவர் வசிக்கும் நாட்டில் உள்ள Cyber crime தொடர்பான பிரிவுக்கும் அவரின் IP இனை அனுப்பி வைத்தேன். இப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இவர்களைப் போன்ற அற்பர்களை விலத்தி வைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவேறயா

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

.......... உதல்லவா வீரம்!!!!!!!!!!!!!!!!!!!!???????? சிங்களவர்கள் நல்ல காலம் தப்பி விட்டார்கள்!!!!!!!!!!! ... ஏனென்றால் இவர்கள் இங்கிருப்பதனால்(ஒரு போதும் அங்கு போய் மக்களின் இன்ப/துன்பங்களில் இவர்கள் பங்கு பற்றப் போவதில்லை)!!!!!!!

... இங்கு பலர் உந்த வீரத்தை தொடர்ந்து காட்டுகிறார்கள். ஒருவர் பெரும் மிரட்டல் எனக்கு விட்டார் ..."என்னைத் தெரியுமோ? நான் அந்த ஊரவன்!என்ரை பக்கம் வா, காட்டுகிறேன்" ... உப்படி விட்டவுடன் இன்னொன்று அதை பிழை என்று சுட்டிக்காட்டியது! அவருக்கும் உடனேயே வீரவசனத்தில் ... "உதெற்கெல்லாம் நான் பயப்படுகிறவன் அல்ல!! ... மொத்ததில் அவர் ஒரு வீரராம்!! .... அதை பலர் "ஆகா, ஓகோ" என அவரது வீரத்தையும் புகழ்ந்தார்கள்!! அத்துடன் பயந்து நடுங்கி விட்டேன். உந்த மிரட்டலாம் அது/இது ஒன்றுமே போகாமல் நின்றிருந்தது!! ... யாழ்கள நிர்வாகமும் பெரிதாக கண்டுக்கவில்லை!! ... அவை மேலும் சிலர் மீதும் தொடர்ந்தது!!!!!! ............பல தடவை ஒதுங்குவோம் எனக்கூட நினைத்ததுண்டு, குடும்பத்தாரும் அதையே சொன்னார்கள்!!! ....

... ம்ம்ம்ம்ம் ... யோசித்தேன் ....

......"வந்து விட்டாய்! கொடுத்தாய், செய்தாய், ... சேர்ந்து அம்மக்களை அழிக்க நீயும் காரணமாகி விட்டாய், ......... இனத்துக்கே துரோகம் புரிந்ததில், நீயும் ஒரு பங்காளி ஆகி விட்டாய்!!!!! தாயகத்திலும் ஒருவரும் இல்லை!! செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்!!!!!!!!! ............. உறுதியாக என் மனம் சொன்னது"!!!!!!...

.... உந்த மிரட்டல்கள், வசைகள், .... புதியவையல்ல..... நாங்கள் பாடாதவையா???????????? செய்யாதவையா???????????

.... ஒதுங்க மாட்டோம்!!! ... உதை விட உறுதியாக ..........

Edited by Nellaiyan

தெருநாய்களை உள்ளே வரழைத்து வைத்துகொண்டு கருத்து சுதந்திரம் எனும் பேரில்.......... திரியவிட்டுட்டு. இப்போது சட்டம் இருக்கென்றால்....? அதுகளுக்கு சொந்த தாயே இனம் தெரியாது சட்டத்தை இனம் காணுமாக்கும்?

:lol:பகிரங்கமாகவே ஐந்தறிவுத் தனமாக இப்படி எழுதுபவர்கள், தனிமடலில் எப்படி எழுதுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்...... :unsure:

அண்மையில் சக பெண் உறுப்பினர் ஒருவருக்கு தன்னை தமிழ் தேசிய தூணாக காட்டிக் கொள்பவரால் அனுப்பட்ட தனிமடலை பற்றி அறியக் கூடியதாக இருந்தது. அதில் மிக மோசமாக பால்நிலை சார்ந்து தூற்றி இருந்தர். ஒரு பெண்ணை பால்நிலை சார்ந்து தூற்றுவது என்பது மகா கோழைத்தனமான ஒரு தாக்குதல். ஒரு கோழையால் ஒரு போதும் தமிழ் தேசியத்தினை நேர்மையாக ஆதரிக்க முடியாது. தம்முடைய வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் அற்ப உறுப்பினர்களை எந்த தண்டனையும் இன்றி யாழ் நிர்வாகம் வைத்திருப்பது தவறு என நம்புகின்றேன்

:unsure:இவர்கள் தமிழ்த் தேசியம் பேசி உதார் விடுவதே, தமது வக்கிர புத்திகளை மறைக்க ஆடும் கபட நாடகம்....... :lol:

:unsure:இவர்கள் தமிழ்த் தேசியம் பேசி உதார் விடுவதே, தமது வக்கிர புத்திகளை மறைக்க ஆடும் கபட நாடகம்....... :lol:

அப்பிடி இல்லை, தெருநாய் மாத்திரம் இல்லை, வீட்டில இருக்கிற வளர்ப்பு நாயும் சட்டத்தை மீறுது எண்டு நிழலி சுட்டிக்காட்டி இருக்கிறார். :(

அப்பிடி இல்லை, தெருநாய் மாத்திரம் இல்லை, வீட்டில இருக்கிற வளர்ப்பு நாயும் சட்டத்தை மீறுது எண்டு நிழலி சுட்டிக்காட்டி இருக்கிறார். :lol:

:(அட தம்பியின் உரைக்கு அண்ணை பொழிப்புரையோ ??

பாவம் நாய் நன்றியுள்ள பிராணி. அதனைப் போய் இவர்களுடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள். :unsure:

Edited by Vasampu

... தற்போது லண்டன் நேரம் இரவு எட்டு மணி! யாராவது இங்கு கருத்தெழுத விரும்பின் உடன் எழுதுங்கள்!! ... இன்னொரு அரயோ, ஒரு மணி நேரம் விட்டீர்களாயின் ... மாவீரர்கள் வந்து விடுவார்கள்!!!!! ...... வந்தால் என்னவோ?? ... வாந்தியும், கக்கூசுதான்! :unsure:

அப்பிடி இல்லை, தெருநாய் மாத்திரம் இல்லை, வீட்டில இருக்கிற வளர்ப்பு நாயும் சட்டத்தை மீறுது எண்டு நிழலி சுட்டிக்காட்டி இருக்கிறார். :unsure:

புரியவில்லை எனக்கு :lol::(

புரியவில்லை எனக்கு :lol::(

:unsure:அது அவருக்கே புரிந்திருக்காது. ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக உங்களைச் சாட்டி எழுதிவிட்டார். :D

புரியவில்லை எனக்கு :lol::(

மருதங்கேணி தெருநாய்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். நான் வளர்ப்பு நாய்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றேன். இதற்குமேல் நிழலிக்கு புரியாவிட்டால் மேலுள்ள வசம்பு அண்ணாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம். :unsure:

... நேற்று மட்டும் கூவத்தை கலக்கி அடித்து கொட்டிய விசிலடித்தானுகள், இன்று சிலர் சிரிப்போடு நிற்கிறார்கள், பலர் வரவே இல்லை!! .... பீலிங் ஆஆஆஆ...... :unsure:

... இவர்களை தடுத்தால் என்ன ..... , seran, pandiyan , கட்டைக்காடு, புட்டிப்பையன், .... எனும் வேறு பெயர்களில் வருவார்கள் :lol:

மருதங்கேணி தெருநாய்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். நான் வளர்ப்பு நாய்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றேன். இதற்குமேல் நிழலிக்கு புரியாவிட்டால் மேலுள்ள வசம்பு அண்ணாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம். :unsure:

:lol:இப்போ புரிகின்றது மாப்பிள்ளை. வளர்ப்பு நாய்; தெருநாய்கள் தான் தவறு செய்வதாகச் சுட்டிக்காட்ட, நீங்கள் இல்லை வளர்புநாய்கள் அதைவிடத் தவறு செய்கின்றன என்று நிழலியின் கூற்றை வைத்து கூற வருகின்றீர்கள். :D மன்னிக்கவும் முதலில் நான் தவறாகப் புரிந்தமைக்கு. :(

Edited by Vasampu

அண்மையில் சக பெண் உறுப்பினர் ஒருவருக்கு தன்னை தமிழ் தேசிய தூணாக காட்டிக் கொள்பவரால் அனுப்பட்ட தனிமடலை பற்றி அறியக் கூடியதாக இருந்தது. அதில் மிக மோசமாக பால்நிலை சார்ந்து தூற்றி இருந்தர். ஒரு பெண்ணை பால்நிலை சார்ந்து தூற்றுவது என்பது மகா கோழைத்தனமான ஒரு தாக்குதல். ஒரு கோழையால் ஒரு போதும் தமிழ் தேசியத்தினை நேர்மையாக ஆதரிக்க முடியாது. தம்முடைய வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் அற்ப உறுப்பினர்களை எந்த தண்டனையும் இன்றி யாழ் நிர்வாகம் வைத்திருப்பது தவறு என நம்புகின்றேன்

நான் Moderator ஆக இருக்கும் ஒரு பொழுது போக்கு இணையத்தில் இப்படியான சில சம்பவங்கள் நடைபெற்ற போது, அதற்குரியவரின் IP இல் இருந்து எல்லாவற்றையும் தடை செய்ததுடன், அவர் வசிக்கும் நாட்டில் உள்ள Cyber crime தொடர்பான பிரிவுக்கும் அவரின் IP இனை அனுப்பி வைத்தேன். இப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இவர்களைப் போன்ற அற்பர்களை விலத்தி வைக்கலாம்

நீங்கள் பெண்ணா ஆணா என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் யாரை போய் பெண் , ஆண் எண்று வகைப்படுத்துவீர்கள் ? இல்லை கேக்கிறன் இங்கே நீங்கள் எல்லாம் உங்கள் முகவரி, அடையாள அட்டை எல்லாம் கொடுத்தா உறுப்பினராக இருக்கிறீர்கள் ?

Edited by காத்து

நான் ஆணா பெண்ணா என அறிந்து கொண்டால் தான் உங்களுக்கு நாகரீகமாக எழுத வருமா? அல்லது சக உறுப்பினரை மதிப்பதற்கும், அவரின் கருத்துகளுக்கு பதில் கருத்து எழுதுவதற்கும் அவரின் பால்நிலை பற்றி அறிந்து கொள்ளுதல் உங்களின் முன் தேவையாக இருக்கின்றதோ? அப்படிதெரியா விடின் கேவலமாக பால் நிலை சார்ந்து எழுதுவீர்களோ? ...கருத்துகளை கருத்துகளுடன் எதிர் கொள்ள முடியாத உங்களைப் போன்ற கோழைகளே, ஒருவரின் அந்தரங்கங்களை அறிந்து கொள்ள துடிப்பர்.......

..அது சரி, இந்த திரிக்கான என் பதில் மட்டும் உங்களை நிறைய சுடுகின்றதோ மகாராஜா?

Edited by நிழலி

பதிலுக்கு நண்றி நிழலி. நீங்கள் எழுதிய முதல் கருத்து எனக்கு சுடவில்லை ஆனால் நியாயம் அற்றது எண்று எண்ணியதாலேயே எழுதி இருந்தேன். அதை உங்களின் இந்த பதிலும் நியாய படுத்தி இருக்கிறது.

நான் உங்களிடம் மிகவும் நட்போடுதான் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டேன். இங்கு ஆண் எண்று சொல்லி கொண்டு பெண்ணும் பெண் எண்று சொல்லிக்கொண்டு ஆணும் வரும் வாய்ப்புக்கள் நிறையெவே இருக்கின்றன. எனக்கு இங்கு யாரையும் தெரியாது. ஆகவே நீங்கள் சொல்வது போல யார் பெண் எண்று அறிந்து அல்லது யார் ஆண் எண்று அறிந்து பாலியல் சொல்லாட முடியும் எண்று நான் நம்பவில்லை என்பதையே உங்களுக்கு மிகச்சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் நீங்கள் ஏதோ உங்கள் மீது கொலைக்குற்றம் செய்ய பாய்ந்தவரை தாக்குவது போல தாக்குகிறீர்கள். இதைத்தான் நீங்கள் களநாகரீகம் என்கிறீர்களா ? மற்றவர்கள் செய்வது தவறு எண்று அறிவுரை சொல்லும் நீங்கள் அந்த தவறை செய்வதை எந்த வகையில் நியாயப்படுத்த போகிறீர்கள் ? ஒரு வகையில் நான் ஆணோ பெண்ணோ என்பது கூட உங்களுக்கு தெரியாது என்னை " மகாராஜா" எண்று வேறு அழைக்கிறீர்களே. இது ஒரு பெண்ணின் ஆண்மீதான பால் வக்கிரம் எண்று நான் சொல்லாம் இல்லையா ?

என்னை கோழை எண்று அடைமொழியோடு அழைத்து பொரிந்து தள்ளி இருக்கிறீர்கள். உங்களின் அந்தரங்கத்தை அறியத்துடித்த தாக மிகைப்படுத்தி குற்றம் சாட்டி இருந்தீர்கள். எந்த தவறுமே செய்யாது ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டமைக்காக முகம் தெரியா ஒருவர் மீது பாயும் நீங்கள் இனவக்கிரம் பிடித்த கோழை இல்லையா ?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்க்கு முன்னர் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். நீ(ங்கள்) திருந்து சமூகம் தானாக திருந்தும்.

நீங்கள் யாரையோ தடை செய்ய வேண்டும் எண்று எழுதி இருந்தீர்கள். சட்டங்களை போடுபவர்கள் மீறும் போது அவர்களே கட்டாயமாக தண்டிக்க பட வேன்டியவர்கள். ஆகவே உங்களைத்தான் முதலில் தடை செய்யவேண்டும்.

Edited by காத்து

காத்து,

தங்கள் வாதம் எதற்காக என்பது எனக்கே புரியவில்லை. ஒருவர் களத்தில் கருத்து வைக்கின்றார் என்றால், அவரின் கருத்து மட்டுமே முக்கியம். அவர் ஆணா, பெண்ணா என்ற ஆராய்ச்சி முக்கியமல்ல. அந்த வகையில் ஒருவரின் கருத்து மற்றவருக்கு பிடிக்காமல் போனால், அது பற்றிய பதில்க் கருத்தை வைக்கலாம். அதை விடுத்து களத்தில் வசைபாடுவதோ அல்லது தனிமடலில் கேவலமாக எழுதுவதோ யாருக்குக் கேவலம் ?? பலபேர் தங்களால் முறையாக கருத்தை வைக்க முடியாது போகும் போது தான், தரக்குறைவான கருத்துகளை எழுதுகின்றார்கள் என்பதை நானே பலமுறை களத்தில் கண்டிருக்கினறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.