Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எனது navigation திருப்பி கொடுத்து புதுசு வாங்க வேண்டும்.

அதை எப்படி உடைப்பது. அல்லது எப்படி செயலிலக்க வைப்பது.

யாராவது சொல்லுங்களேன்.

Posted

ஆஆ கறுப்பி என்னாச்சு.... ? இருக்கிற Navigation க்கு என்ன பிரச்சனை ?. நீங்கள் கீழ போட்டு உடைச்சாலும் .... வேறு எந்த வழியில் உடைத்தாலும் புதுசெல்லாம் தரமாட்டாங்கள். :)

இத உடைச்சிட்டு கொண்டே குடுத்தால் ..... அவங்க புதுசு தராட்டி என்ன பண்ணுவீங்க ? இரண்டும் இல்லாமல் போயிடுமே........ :lol:

Posted

கறுப்ஸ்...

வீட்டில் உரல், உலக்கை, கொடுவா கத்தி போன்றன இல்லையோ?

Posted

எந்த முறையில் செயலிழக்கச் செய்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

gpss.jpg

Posted

உங்கள் Navigation எவ்வளவு காலம் பழையது ? நீங்கள் EU குடிமக்கள் என்றால் EU நுகர்வோர் சட்டப்படி 14 நாட்களுக்குள் எதுவித மூல காரணமும் இன்றி நீங்கள் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுக்கலாம் நீங்கள் கட்டிய பணம் அப்படியே திருப்பி கிடைக்கும் ( இதற்கு சில தனியார் கடைகள் விதிவிலக்கு ) 14 நாட்கள் தாண்டிவிட்டால் பின்னர் அவர்களின் உத்தரவாத காலத்துக்கேற்ப திருத்தி தருவார்கள் அதிகபட்ச தொழிநுட்பபிழைகளை உங்கள் பொருள் கொண்டிருக்குமாலால் அந்நிறுவத்தினால் புதிய பொருள் ஒன்று ( உங்கள் பொருளை ஒத்த அதே பொருள் ) உங்களுக்கு தரப்படும். அதுவும் பின்னர் இதே மாதிரி பிழைகளை தந்தால் நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எழுத்துமூலம் உங்கள் புகாரை தெரிவித்தால் அந்நிறுவனத்தின் பொருளின் மீது உங்களுக்கு நாட்டம் இல்லை எனவே நான் அந்த பொருளுக்காக செலவு செய்த பணத்தை மீளளிக்குமாறு கோரினால் அந் நிறுவனம் உங்கள் பணத்தை மீளளிக்க வேண்டும்.

Posted

விடிவெள்ளி,

ஐரோப்பாவில் பல நிறுவனங்கள் இப்போ பொருட்களுக்கு கொடுக்கும உத்தரவாதத்தில் வன்பொருளுக்கு (Hardware) மாத்திரம் உத்தரவாதம் தருகின்றார்கள். மென்பொருளுக்கு (Software) இல்லை. பொருட்களை வாங்கும்போது பலர் இதைக் கவனிப்பதில்லை. பிரைச்சினை வரும்போது கொண்டு சென்று பொருளைத் திருப்பிக் கொடுத்தால், உடன் இந்த உத்தரவாதத்தையே காட்டுகின்றார்கள். எனவே பொருட்களை வாங்கும் போது இந்த உத்தரவாதமானது எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்து வாங்குவதே உத்தமமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஆ கறுப்பி என்னாச்சு.... ? இருக்கிற Navigation க்கு என்ன பிரச்சனை ?. நீங்கள் கீழ போட்டு உடைச்சாலும் .... வேறு எந்த வழியில் உடைத்தாலும் புதுசெல்லாம் தரமாட்டாங்கள். :rolleyes:

இத உடைச்சிட்டு கொண்டே குடுத்தால் ..... அவங்க புதுசு தராட்டி என்ன பண்ணுவீங்க ? இரண்டும் இல்லாமல் போயிடுமே........ :rolleyes:

புதுசு கிடைக்கும். ஆனால்...............வடிவா திருப்பி திருத்த முடியாதபடி உடைத்தால் கிடைக்கும்.

இல்லையென்றால் இதையே திருத்தி என்தலையில் கட்டிவிடுவாங்கள்.

கறுப்ஸ்...

வீட்டில் உரல், உலக்கை, கொடுவா கத்தி போன்றன இல்லையோ?

இல்லையே

எந்த முறையில் செயலிழக்கச் செய்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

gpss.jpg

ஒன்றுமே சரியில்லை.

வெளியே பாதிப்பில்லாமல் உள்ளே தான் உடைக்க வேண்டும்.

உங்கள் Navigation எவ்வளவு காலம் பழையது ? நீங்கள் EU குடிமக்கள் என்றால் EU நுகர்வோர் சட்டப்படி 14 நாட்களுக்குள் எதுவித மூல காரணமும் இன்றி நீங்கள் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுக்கலாம் நீங்கள் கட்டிய பணம் அப்படியே திருப்பி கிடைக்கும் ( இதற்கு சில தனியார் கடைகள் விதிவிலக்கு ) 14 நாட்கள் தாண்டிவிட்டால் பின்னர் அவர்களின் உத்தரவாத காலத்துக்கேற்ப திருத்தி தருவார்கள் அதிகபட்ச தொழிநுட்பபிழைகளை உங்கள் பொருள் கொண்டிருக்குமாலால் அந்நிறுவத்தினால் புதிய பொருள் ஒன்று ( உங்கள் பொருளை ஒத்த அதே பொருள் ) உங்களுக்கு தரப்படும். அதுவும் பின்னர் இதே மாதிரி பிழைகளை தந்தால் நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எழுத்துமூலம் உங்கள் புகாரை தெரிவித்தால் அந்நிறுவனத்தின் பொருளின் மீது உங்களுக்கு நாட்டம் இல்லை எனவே நான் அந்த பொருளுக்காக செலவு செய்த பணத்தை மீளளிக்குமாறு கோரினால் அந் நிறுவனம் உங்கள் பணத்தை மீளளிக்க வேண்டும்.

தகவலுக்கு நன்றி.

நல்லது எண்டு 3 வருட உத்தரவாதத்துடன் வாங்கினேன். பார்த்தால் இப்போ அதைவிட நல்லதெல்லாம் வந்துவிட்டது. அடுத்தவருடம் சித்திரையுடன் உத்தரவாத காலம் முடியுது. அதற்குள் எப்படியாவது மாற்றி விட முடியுமா எண்டு பார்க்கிறேன்.

பார்ப்போம்.

ஒரு கிழமை லீவில் போகிறேன். வந்து ஏதாவது நல்ல வழி எழுதியிருக்கிறிங்களா எண்டு பார்க்கிறேன்.

:rolleyes::)

ஆஆஆஆஆஆஆ........................என்னாச்சு குட்டிப்பையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி அவர்களே ஒரு நெவிகேற்றர் வாங்கும் விலை, சிலவேளை தாங்கள் வாழ்கின்ற நாட்டில் தங்கள் வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அற்பவிடையமாகவிருக்கலாம். எதாவது திருகுதாளம் செய்து பழுதாக்கிவிட்டு மாற்றப்போகும்போது அதை விற்பனயாளர் கண்டுபிடித்து, உங்களுக்கு அவர் நீங்கள் செய்த திருகுதாளத்தை நேரடியாகக் கூறினால், உங்களது நிலை என்ன சற்றே சிந்திக்கவும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் விற்பனயாளர்கள் (குறிப்பாக நான் வாழ்கின்ற நாட்டில்) நேரடியாகக் கூறமாட்டார்கள். இந்தத் தைரியத்தில் நாம் போய் மாட்டுப்பட்டு பின்பு எமது இனத்திற்குத்தான் ஈனம். மாறாக சில வேளை தங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், இவ்விடையத்தை அவர்கள் மிகவும் எளிதாகக் கிரகித்துவிடுவார்கள் பின்பு இதேபோலோ அன்றேல் இதனவிட படுபயங்கரமாகவோ அவர்கள் தப்புச் செய்யும் போது தாங்கள் கண்டிக்கலாம் ஆனால் உங்கல் மனச்சாட்சி உங்களைவிடாது துரத்தும். பேசாமல் நண்பர்கள் யாருக்காவது இனாமாகக் கொடுத்துவிடவும் (சத்தியமாக நான் உங்கள் நண்பன் இல்லை) , அன்றேல் வீட்டில் கடைக்குட்டி இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பு எண்டாலே எப்பவும் கள்ளப்புத்திதான். :)

Posted

இன்னொரு வழி

பேசாமல் உங்கள் நவிகேற்றறுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள் பின் ஓரிரு மாதங்களில் அது களவாட்டப்பட்டுவிட்டது என்று போலீசுக்கு தகவல் கொடுங்கள் அந்த போலீஸ் அறிக்கையோடு காப்புறுதி ஸ்தாபனத்துக்கு தெரியப்படுத்துங்கள் நீங்கள் அந்த நவிகாற்றறுக்கு செலவு செய்த பணத்தை திருப்பி எடுக்கலாம். இன்னும் உங்கள் கார் கண்ணாடியை நீங்களே உடைத்துவிட்டு றேடியோ, நவிகேற்றார் எல்லாம் களவு போய் விட்டது என்றால் புதிய றேடியோவும் வாங்க பணம் கிடைக்கும் அதே போல் நவிகேற்றாரும் புதுசு வாங்கலாம் அப்படியே காருக்கும் புதிய கண்ணாடியும் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறுக்குவழி வாழ்க்கை கனகாலம் நீடிக்காது.

எங்கையிருந்தாலும் எப்பிடியிருந்தாலும் நீதியாய் நேர்மையாய் வாழோணும்.

அதுதான் மனித வாழ்க்கைக்கு சந்தோசத்தை தரும்.

பச்சைத்தண்ணியை குடிச்சாலும் நிம்மதியாய் குடிக்கோணும்.

Posted

குறுக்குவழி வாழ்க்கை கனகாலம் நீடிக்காது.

எங்கையிருந்தாலும் எப்பிடியிருந்தாலும் நீதியாய் நேர்மையாய் வாழோணும்.

அதுதான் மனித வாழ்க்கைக்கு சந்தோசத்தை தரும்.

பச்சைத்தண்ணியை குடிச்சாலும் நிம்மதியாய் குடிக்கோணும்.

:)சுருக்கமாய்ச் சொன்னாலும், சுருக்கென்று சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள். :rolleyes:

Posted

:)சுருக்கமாய்ச் சொன்னாலும், சுருக்கென்று சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள். :rolleyes:

கு.சா இப்பவெல்லாம் பச்சைத்தண்ணியை குடிச்சுட்டு, வெறும் பாயில் ஈரத்துணி கட்டி படுக்கின்றார் எனக் கேள்விப்பட்டன்.... இப்ப உண்மையாயிட்டு

Posted

கு.சா இப்பவெல்லாம் பச்சைத்தண்ணியை குடிச்சுட்டு, வெறும் பாயில் ஈரத்துணி கட்டி படுக்கின்றார் எனக் கேள்விப்பட்டன்.... இப்ப உண்மையாயிட்டு

:lol::D :D என்ன இப்படி சொல்லிபோட்டியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடிட்டிங் இனிய முடிவுடன் அமைந்திருக்கும் போலயே.
    • அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.கோச்சன் கோசான்ஜி.....இதுதான் நடக்கப்போகுது...இதுதெரியாமல் யாழில் சிகரம் சப்பறம் பூட்டி திருவிழா செய்வதுதான் நடக்குது..
    • இந்த மானசீக வாக்கெடுப்பு யாழ், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பெரிதும் ஒத்திருக்கிறது. உண்மையில் யாழ் களம் போல இதுவரை கடும் தமிழ் தேசியம் பேசியவர்கள், வடமாகாணத்தவர் அநேகர் இருக்கும் ஒரு தளத்தில் கூட என் பி பி 27.4% எனும் போது - அது யாழ் வன்னி மாவட்டங்களில் வரவிருக்கும் நிஜ தேர்தல் முடிவை ஆரூடம் கூறியது என்பதே உண்மை (யாழ் மாவட்டத்தில் என் பி பி 25%).  அத்தோடு புலம்பெயர் தேசத்தில் த.தே.ம.மு வுக்கு இருக்கும் அதீத ஆதரவு, நாட்டில் இல்லை என்பதை கருத்த்தில் எடுத்து பார்க்கும் போது….இந்த “புலம்பெயர் எப்பெக்ட்” ஐ கழித்து விட்டு பார்த்தால் வரவிருந்த முடிவுக்கான க்ளூக்களை இந்த மானசீக தேர்தல் கொடுத்திருந்தது, ஆனால் நாம் (நிச்சயமாக நான்) அதை அப்போது உணரவில்லை என நினைக்கிறேன். அருச்சுனாவுக்கு 1 சீட் (13.5%) அப்படியே நிஜத்தேர்தலில் பலித்துள்ளது. —/—— ஆனால் கிழக்கின் 3 மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து மானசீக தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இதற்கு பிரதான காரணம் சிறிய மாதிரி அளவு (சாம்பிள் சைஸ்) என நினைக்கிறேன். வாக்களிப்பில் பங்கு கொண்டோரில் மிக சிறிய அளவிலானோரே கிழக்கு மாகாண பூர்வீகத்தினர் என நினைக்கிறேன். கலந்து கொண்டும், திரியில் எழுதியும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.  
    • நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன், என்று அனுரா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று முன்பே சுமந்திரன் கூறியிருந்தார். இன்று கஜேந்திரன் பொன்னம்பலம் செய்யமுடியும் என்று சொல்லும்போதும் ஒரு பெரிய சிரிப்பு தெரிகிறது. அங்கெ நிக்கிறார் சூழ்ச்சி சுமந்திரன். அந்த தீர்வை வரைந்தவர் சுமந்திரன், சிங்களத்தோடு சேர்ந்து. அதற்கு பரிசாக பிரதமமந்திரி பதவியை எதிர்பார்த்தார். அப்போ, அந்த தீர்வில் என்ன இருக்கும்? "ஏக்கய ராஜ்ய" அதற்காக தான் போயே ஆகவேண்டும். முழுதாக தேசியத்துக்கு ஆப்பு. இல்லையென்றால் அதில் சம்பந்தபடுபவரை அந்த ஆப்பில் செருகி தான் தப்பிப்பது. இதுதான் இவரின் சூழ்ச்சி, தந்திரம். ஆனால் அனுர சொல்லியிருக்கிறார். இதுவரை எடுத்த சட்ட வரைபு எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஆலோசித்து, நடைமுறைக்கு சாத்தியமானதே நடைமுறைப்படுத்துவோமென அறிவித்திருக்கிறார். அந்த ஏக்கய ராஜ்ய சட்ட வரைபை ஏற்காவிடடாலோ, அல்லது பொன்னம்பலம் கஜேந்திர குமார் மாற்றிவடிவமைத்தாலோ,  வேறொரு சட்ட வரைபை அமுல்படுத்தினாலோ, நான் செய்திருப்பேன், நான் மறுத்திருப்பேன், மக்கள் என்னை நிராகரித்ததால் அது வீணாக போய்விட்டது என மக்கள் மேல் பழியை போடுவது. அவரால் இனிவருங்காலத்தில் முடியுமென்றால்; ஏன் அவர் முட்டுக்கொடுத்த அரசுகளால் செய்விக்க முடியவில்லை இவரால். ஒவ்வொரு தவறுக்கு வேறொருவரை காரணம் சொல்லி தப்புவது இவரது இயல்பு.     
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.