Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் .

ஒரு வீட்டிலிருந்து , இன்னொரு வீட்டிற்கு இடம் மாறினால் .....

சமையலறைப் பொருட்களிலிருந்து ..... சாமியறைப் பொருட்கள் வரை எங்கு என்ன‌ இருக்கின்றது என்று தெரியாமல் ஆரம்பத்தில் சில நாட்கள் மாறி , மாறி தேடிக்கொண்டே இருப்பது வழமை . :D

அதே போல் நிலைமை இப்போ ..... யாழ்களத்தில் ஏற்பட்ட புதிய மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது .

அந்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளை , நீங்க‌ள் தீர்த்து வைப்பீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்.

யாழ்க‌ள‌த்தின் ஒரு த‌லைப்பின் செய்தியை வாசிக்க‌ முற்ப‌டும் போது .......

அத‌ற்கு ப‌தில் எழுதிய‌வ‌ர்க‌ள் ப‌த்து உறுப்பின‌ர் என்றால் எல்லோரின் க‌ருத்துக்க‌ளும் க‌ண‌னியில் தெரிய‌வில்லை . மாறாக‌ Threads என்ப‌தின் கீழ் அவ‌ரின் பெய‌ரும் , அவ‌ர் எழுதிய‌ க‌ருத்தின் முத‌ல் நாலு , ஐந்து சொற்க‌ள் ம‌ட்டுமே திரையில் தெரிகின்ற‌து . அந்த‌க்க‌ருத்தை முழுமையாக‌ வாசிக்க‌ ஒவ்வொருவ‌ரின் கருத்தின் மேலும் அழுத்தி ( கிளிக் பண்ணி ) தான் முழுமையான‌ க‌ருத்தை வாசிக்க‌ கூடிய‌தாக‌ உள்ள‌து.

இப்ப‌டியே ஒவ்வொருவ‌ருக்கும் கிளிக் ப‌ண்ணி கருத்துக்களை வாசித்து முடிப்ப‌த‌ற்குள் ..... வாழ்க்கையே வெறுத்துப் போகுது . :D

இதே பிர‌ச்சினை என‌க்கு ம‌ட்டும் தானா ..... :lol:

இத‌னை நிவ‌ர்த்தி செய்ய‌ ஏதாவ‌து வ‌ழிமுறைக‌ள் உள்ள‌தா ? :lol:

Edited by தமிழ் சிறி

  • Replies 129
  • Views 11.8k
  • Created
  • Last Reply

நல்லது தமிழ்சிறி, ஏனையவர்களும் சந்தேகங்களை இங்கு கேளுங்கள். முடிந்தவரை பதிலளிக்கின்றோம்.

இங்கு படத்தில் உள்ளது போன்று தான் உங்கள் பிரச்சனையெனில்

post-3-12556439975787_thumb.jpg

அதனைத் தீர்க்க

வலது பக்க மேல் மூலையில் உங்கள் பெயரில் அழுத்துங்கள். அதில் My Settings என்பதில் click செய்யுங்கள். திறக்கப்படும் பக்கத்தில் Your Opyions என்னும் பகுதியில் உள்ள Forums என்பதைக் Click செய்யுங்கள். அதில் இறுதியாக உள்ள Topic Display Mode என்பதில் Standard என்பதைத் தெரிவு செய்து Save Changes என்பதில் Click செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் எழுது வது ஒழுங்கற்று போகிறதே. ஒன்றின் கீழ் ஒன்றாக

வராமல்.முதல் எழுதியது கீழேயும் பின்பு எழுதியது மேலேயும் வருகிறமாதிரி..

.இது ஏன் ?...... நண்பிக்கு எப்படி தனி மடல் எழுவது ? .....நன்றி....

திண்ணை பகுதியில் சில மாற்றம் செய்துள்ளேன். சரியாகி இருக்கும் என நம்புகின்றேன்.

தனிமடல் அனுப்ப

ஒவ்வொரு உறுப்பினரின் பெயரிற்கு கீழேயும் கடிதம் போன்ற ஒரு சிறு படம் உள்ளது. அதில் அழுத்தி அந்த உறுப்பினருக்கு தனிமடல் அனுப்பலாம். அல்லது மேலே வலது பக்கத்தில் உங்கள் பெயரில் அழுத்தி, அங்கு Messenger என்பதில் திரும்ப அழுத்தி திறக்கும் பக்கத்தில் Compose New என்பதில் அழுத்தி தனிமடல் அனுப்பலாம்.

ஒரு தனி மடலுக்கு பதில் அனுப்பினால் அப்பதிவும் உங்கள் தனிமடல் பகுதியில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிகள் இணைக்க முடியவில்லையே? என்ன செய்யலாம்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தமிழ்சிறி, ஏனையவர்களும் சந்தேகங்களை இங்கு கேளுங்கள். முடிந்தவரை பதிலளிக்கின்றோம்.

இங்கு படத்தில் உள்ளது போன்று தான் உங்கள் பிரச்சனையெனில்

post-3-12556439975787_thumb.jpg

அதனைத் தீர்க்க

வலது பக்க மேல் மூலையில் உங்கள் பெயரில் அழுத்துங்கள். அதில் My Settings என்பதில் click செய்யுங்கள். திறக்கப்படும் பக்கத்தில் Your Opyions என்னும் பகுதியில் உள்ள Forums என்பதைக் Click செய்யுங்கள். அதில் இறுதியாக உள்ள Topic Display Mode என்பதில் Standard என்பதைத் தெரிவு செய்து Save Changes என்பதில் Click செய்யுங்கள்.

நன்றி மோகன் அண்ணா , இப்போ எல்லோரின் பதில் கருத்துக்களும் கணனி திரையில் முன்பு போல் தெரிகின்றது . :lol:

இன்னுமொரு பிரச்சினை ......

முன்பு Youtube காணொளியை இணைக்கும் போது (Viedeo)JzB5GlHVoB8(Viedeo) இடையில் Url இலக்கத்தை இணைப்போம்

இப்போது அதில் மீடியா என்று மாற்றத்தை செய்துள்ளீர்கள் போல் உள்ளது .

அந்த முறையில் செல்லும் போது காணொளியை நேரடியாக‌ இணைக்க முடியாமல் உள்ளது .

காணொளிகள் இணைக்க முடியவில்லையே? என்ன செய்யலாம்? :D

அட ..... நுணாவிலானின் கேள்வியை இப்போது தான் பார்த்தேன் .

எனக்கும் அதே பிரச்சினை தான் . :lol:

மீடியா என்கின்ற பொத்தானை அமத்தி பிறகு அதில யூ ஆர் எல் ஐ போட காணொளியை இணைக்கக்கூடியதாய் இருக்கிதுதானே. இது மிகவும் இலகு எண்டுறதைவிட யூரியூப் தவிர வேறு பல காணொளிகளையும் இலகுவாக யாழிலை இணைக்க உதவியாய் இருக்கும்.

மோகன், எனது கோரிக்கை என்ன எண்டால்... default settingsஇல் ஆக்கள் எழுதின கருத்துக்களை பார்க்கிறதை நீங்கள் சொன்ன Topic Display Mode என்பதில் நீங்களே எல்லாருக்கும் பொதுவாக Standardஐ தெரிவு செய்துவிட ஏலாதோ? யாழுக்கு ஏதாவது எழுதுறது எண்டால் தான் உள்ளுக்க வாறது வழமை. பெரும்பாலும் வெளியில நிண்டு பார்க்கேக்க பழையதுபோல இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவு விபரம் மட்டும் கருத்துக்களில காண்பிக்கப்படுவதால வெளியில நிண்டு புலனாய்வுகள் செய்கிறது கஸ்டமாய் இருக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீடியா என்கின்ற பொத்தானை அமத்தி பிறகு அதில யூ ஆர் எல் ஐ போட காணொளியை இணைக்கக்கூடியதாய் இருக்கிதுதானே. இது மிகவும் இலகு எண்டுறதைவிட யூரியூப் தவிர வேறு பல காணொளிகளையும் இலகுவாக யாழிலை இணைக்க உதவியாய் இருக்கும்.

---

மீடியா என்னும் பொத்தானை அழுத்தும் போது ..... ஒரு சாளரம் வருகின்றது .

ஆனால் அங்கு Url ஐ இணைக்க முடியவில்லை .

நீங்கள் ஒரு காணொளியை இணைத்து காட்டுங்கோ பாப்பம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியள் என்ர சந்தேகத்தையும் தெரிந்தா சொல்லுங்கோ

ஏன் என்னுடைய பெயருக்கு கீழ் வார்ன் என்று உள்ளது .யாழ் அரிச்சுவடியில் என்னுடைய பெயரின் முன்னால் ஏதோ அலைவரிசை மாதிரி இருக்கு ???

தம்பி மோகன் நல்லா இருக்கு யாழ் என்றாலும் ஒரு சின்ன குறை எங்களின் தழிழ் ஈழக் கலரில் கொஞ்சம் சேர்து இருந்தால் நல்லா இருக்கும்(சிவப்பு மஞ்சல்)

நாமார்கும் குடியல்லோம் நமனையும் அஞ்சோம்.......... அதன்முழு வசனத்தையும் எழுதியிருக்கலாம்.உங்கள் விருப்பம்

யாழ் நலன் விரும்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி & நுணாவிலான்,

இவ்வாறு முயற்சி செய்யுங்கள் => Youtube காணொளியை இணைக்கும் போது Youtube ன் கடைசி (JzB5GlHVoB8) இலக்கத்தை மட்டும் குடுக்காமல் முழு இணைப்பையும் குடுங்கள் .

உதாரணத்துக்கு : [வீடியோ]

[/வீடியோ]

jhansirany,

கீழே வலைஞன் அண்ணா பழைய களத்தில் எழுதியதை இணைத்துள்ளேன்.பார்க்கவும்.

தம்பியள் என்ர சந்தேகத்தையும் தெரிந்தா சொல்லுங்கோ

ஏன் என்னுடைய பெயருக்கு கீழ் வார்ன் என்று உள்ளது .யாழ் அரிச்சுவடியில் என்னுடைய பெயரின் முன்னால் ஏதோ அலைவரிசை மாதிரி இருக்கு ???

தம்பி மோகன் நல்லா இருக்கு யாழ் என்றாலும் ஒரு சின்ன குறை எங்களின் தழிழ் ஈழக் கலரில் கொஞ்சம் சேர்து இருந்தால் நல்லா இருக்கும்(சிவப்பு மஞ்சல்)

நாமார்கும் குடியல்லோம் நமனையும் அஞ்சோம்.......... அதன்முழு வசனத்தையும் எழுதியிருக்கலாம்.உங்கள் விருப்பம்

யாழ் நலன் விரும்பி

warn system தொடர்பான விளக்கம்

பலரும் தனிமடலூடாகவும், பொதுவிலும் இது தொடர்பாக கேட்டபடியால் தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த விளக்கம்: யாழ் கருத்துக்களத்தில் warn system அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிவீர்கள். இதற்கான அடையாளமாக உங்கள் உங்கள் பெயர்களின் கீழ் warn (0%) என்று காண்பிக்கும். உங்களது மட்டும் தான் உங்களுக்குக் காண்பிக்கும். மற்றவர்களுடையது உங்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது. warn என்பது 0% இருக்கும் வரை நீங்கள் எந்தக் குழப்பமும் அடையத்தேவையில்லை. :lol:

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

top என்ற சொல்லை காணவில்லையே

.... மோகன், எனது கோரிக்கை என்ன எண்டால்... default settingsஇல் ஆக்கள் எழுதின கருத்துக்களை பார்க்கிறதை நீங்கள் சொன்ன Topic Display Mode என்பதில் நீங்களே எல்லாருக்கும் பொதுவாக Standardஐ தெரிவு செய்துவிட ஏலாதோ? யாழுக்கு ஏதாவது எழுதுறது எண்டால் தான் உள்ளுக்க வாறது வழமை. பெரும்பாலும் வெளியில நிண்டு பார்க்கேக்க பழையதுபோல இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவு விபரம் மட்டும் கருத்துக்களில காண்பிக்கப்படுவதால் வெளியில நிண்டு புலனாய்வுகள் செய்கிறது கஸ்டமாய் இருக்கது.

களத்தில் Default settings ஆக Standrad mode இனையே தெரிவு செய்துள்ளோம். அனைவருக்கும் ஆரம்பத்தில் Standrad mode காண்பிக்கும். ஏதாவது ஒரு காரணத்தினால், உதாரணமாக குகிளில் ஏதாவது தேடி அந்த இணைப்பு மூலம் யாழுக்கு வரும்போது தமிழ்சிறி குறிப்பிட்டது போன்று காண்பிக்கலாம். களத்தில் உள்நுழையாக நிலையிலும் அவ்வாறு காண்பிக்கின்றதா?

top என்ற சொல்லை காணவில்லையே

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் உதவியாக இருக்கும்.

கருத்துக்களை ஒரு பக்கத்தில் இறுதி மட்டும் வாசித்தபின் top என்று இருக்குமே அதை அழுத்தி இலகுவாக (அதே பக்கத்தில்) மேலே செல்லக்கூடியதாக இருக்குமே.

முன்பும் இந்த வசதி இருந்தது.

மீடியா என்னும் பொத்தானை அழுத்தும் போது ..... ஒரு சாளரம் வருகின்றது .

ஆனால் அங்கு Url ஐ இணைக்க முடியவில்லை .

நீங்கள் ஒரு காணொளியை இணைத்து காட்டுங்கோ பாப்பம் .

மாப்பிள்ளை குறிப்பிட்டது போல் மீடியா என்னும் பொத்தனை அழுத்தியும் இலகுவாக இணைத்துக் கொள்ள முடியும்.

கருத்துக்களை ஒரு பக்கத்தில் இறுதி மட்டும் வாசித்தபின் top என்று இருக்குமே அதை அழுத்தி இலகுவாக (அதே பக்கத்தில்) மேலே செல்லக்கூடியதாக இருக்குமே.

முன்பும் இந்த வசதி இருந்தது.

களத்தின் இறுதியில் (அதாவது கடைசி வரியில்) முதலாவதாக Back to top என்று உள்ளது

மோகன், நான் ஒவ்வொருவரிண்ட தனிப்பட்ட profileக்கு போய் அதில posts ஐ சொடுக்கும்போது தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கருத்துக்களின் விபரம் காண்பிக்கப்படுவது பற்றி சொன்னன். கருத்தைவிரிவாக பார்ப்பதற்கு சிறீ சொன்னமாதிரி குறிப்பிட்ட இழையினுள் போய்த்தான் பார்க்க முடிகிறது. ஆனால் பழைய களத்தில அப்படி இருக்கவில்லை. நீங்கள் இதையும் default settingsஇல் மாற்ற இயலாதோ? கருத்துக்களத்தில் உள்ள வழமையான கருத்துக்களை பார்ப்பதில் இதுவரை சிக்கல் ஏதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி & நுணாவிலான்,

இவ்வாறு முயற்சி செய்யுங்கள் => Youtube காணொளியை இணைக்கும் போது Youtube ன் கடைசி (JzB5GlHVoB8) இலக்கத்தை மட்டும் குடுக்காமல் முழு இணைப்பையும் குடுங்கள் .

உதாரணத்துக்கு : [வீடியோ]

[/வீடியோ]

----

யாழ்பிரியா, நீங்கள் விளக்கமாக கூறியதன் மூலம் , சுலபமாக காணொளியை இணைக்கும் வழி முறையை கண்டுபிடித்து விட்டேன் . மிக்க நன்றி. :mellow: :mellow: :mellow:

http://www.youtube.com/watch?v=CtfYAXqAXDw

Edited by தமிழ் சிறி

முன்னைய களத்தில் my assistance என்று ஒரு தெரிவு இருந்தது. அதில் மூன்ரு அல்லது நாலு shortcuts இருந்தன. புதிய வடிவமைப்பில் அதனை காணமுடியுது இல்லை. ஒளிச்சுப் பிடிச்சி விளையாடுகின்றதோ தெரியவில்லை. தெரிந்தால் அறியத் தரவும்

நான் யாழ்களத்துக்குள் உள் நுளைந்து சில வினாடிகளில் தானாக Refresh ஆகின்றது... ஆகிய பின்னர் கீழே நான் லிங்கில் தந்து இருக்கும் படத்தில் இருக்கும் நிலைக்கு போய் விடுகிறது... ஒவ்வொரு முறையும் நடப்பதில்லை ஆனால் அனேகமாக நடக்கின்றது... ஏன்... ??

எனது கணனியில் பிரச்சினையா...??

பெரிய படம்

http://img94.imageshack.us/img94/7741/yarl1.jpg

yarl1.th.jpg

பெரிதாக பார்க்க

http://img11.imageshack.us/img11/2565/yarl2.jpg

yarl2.th.jpg

Edited by தயா

நான் யாழ்களத்துக்குள் உள் நுளைந்து சில வினாடிகளில் தானாக Refresh ஆகின்றது... ஆகிய பின்னர் கீழே நான் லிங்கில் தந்து இருக்கும் படத்தில் இருக்கும் நிலைக்கு போய் விடுகிறது... ஒவ்வொரு முறையும் நடப்பதில்லை ஆனால் அனேகமாக நடக்கின்றது... ஏன்... ??

பெரிய படம்

http://img94.imageshack.us/img94/7741/yarl1.jpg

yarl1.th.jpg

பெரிதாக பார்க்க

http://img11.imageshack.us/img11/2565/yarl2.jpg

yarl2.th.jpg

எனக்கும் இதே பிரச்சனைதான்... நான் அப்படி refresh ஆகி அரை குறையாக இருக்கும் போது Address bar இல் மீண்டும் ஒரு முறை Enter key இனை அழுத்துவேன், சரியாகி விடும். முயன்று பாருங்கள் தயா

முன்னைய களத்தில் my assistance என்று ஒரு தெரிவு இருந்தது. அதில் மூன்ரு அல்லது நாலு shortcuts இருந்தன. புதிய வடிவமைப்பில் அதனை காணமுடியுது இல்லை. ஒளிச்சுப் பிடிச்சி விளையாடுகின்றதோ தெரியவில்லை. தெரிந்தால் அறியத் தரவும்

புதிய களத்தில் அவ்வாறான செயற்பாடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

..........(name).has not set their status

Update to:

ஏன் இப்படி வருகிறது ...அப்டேட் செய்ய என்ன செய்யவேண்டும்?

நன்றி

எனக்கும் இதே பிரச்சனைதான்... நான் அப்படி refresh ஆகி அரை குறையாக இருக்கும் போது Address bar இல் மீண்டும் ஒரு முறை Enter key இனை அழுத்துவேன், சரியாகி விடும். முயன்று பாருங்கள் தயா

நான் Back பட்டனை அழுத்தும் போது வழமையான தளத்துக்கு போக முடிகிறது... ஒரு முறை தட்டச்சு செய்த குறையில் Refresh ஆகிவிட்டது.. அதுதான் கடுப்பாக இருந்தது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"Text color" மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தான் நிறங்கள் உள்ளதா ?

உதாரணத்துக்கு பச்சை , சிவப்பு , மஞ்சள் போன்ற நிறங்களை காணவில்லை.

"Text color" மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தான் நிறங்கள் உள்ளதா ?

உதாரணத்துக்கு பச்சை , சிவப்பு , மஞ்சள் போன்ற நிறங்களை காணவில்லை.

post-3-12558646512464_thumb.jpg

இவ்வாறு நிறங்கள் காண்பிக்கின்றதே.

..........(name).has not set their status

Update to:

ஏன் இப்படி வருகிறது ...அப்டேட் செய்ய என்ன செய்யவேண்டும்?

நன்றி

எங்கு, எவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்படி வருகின்றது என்பது பற்றி மேலதிக விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

post-3-12558646512464_thumb.jpg

இவ்வாறு நிறங்கள் காண்பிக்கின்றதே.

மோகன் அண்ணா , எனக்கு பழைய களத்தில் , நீங்கள் காட்டிய மாதிரி பல வர்ணங்களை தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது .

இப்போது நீலமும் , சாம்பல் நிறமும் , நாவல் நிறம் மட்டுமே ...... வருகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.